Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காயமடைந்த புலிவீரர்கள் கொட்டகைக்குள் (அன்றைய மருத்துவமனை) கிடத்தி வைக்கப்பட்டுள்ளனர்

1988-1989

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (54).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (55).JPG

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 381
  • Views 43.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    போராளி அஜித் அவர்கள்     (பாம்பு அஜித்)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். கேணல் பொன்னம்மான் எ அற்புதன்                                

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மேஜர் கேடில்ஸ்   இவர் வன்னிபம் பண்டாரவன்னியனின் குதிரைப்படை தளவாயான மறவன் கதிர்வேல் வினாசியின் (வீரமரணம்: 1870) வழி வந்தவர் ஆவார். மேலுமிவர் லெப் கேணல் கில்மன் மற்றும் பிரிகேடியர் தீபன் ஆகிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

சமரொன்றில் காயப்பட்ட புலிவீரனுடன் நவமப்பா அமர்ந்துள்ளார், காட்டுக்குள்

1988-1989

 

IPKF vs LTTE in Tamil Eelam (57).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்களுடன் கைப்பற்றிய புலிகளின் குழுவினர்

1988-1989

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (62).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (63).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காட்டுக்குள் ஆயுதங்களை எடுத்துப்பார்க்கும் புலிவீரனொருவன்

1988-1989

 

IPKF vs LTTE in Tamil Eelam (56).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

புலிவீரர்கள் இருவர் அமர்ந்துள்ளனர்

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (37).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முகாமினுள் புலிவீரனொருவன் உரல் இடிக்கிறார்

1988/1989

 

 

Early LTTE (46).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையினர் முன்னிலையில் புலி வீரர் ஆயுதங்களை ஒப்படைக்கின்றனர்

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (3).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (4).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளால் ஒப்படைக்கப்பட்ட படைக்கலன்களின் ஒரு பகுதி

1987

 

 

Early LTTE (65).jpg

என்னவொரு ஆனந்தம் கரடிக்கு | அந்த எறிகணைகள் = பாபா மோட்டாரின் எறிகணைகள்

 

Early LTTE (64).jpg

 

Early LTTE (63).jpg

'சிறிலங்கா வான்படையால் வீசப்பட்டு புலிகளால் மீட்கப்பட்ட வெடிக்காத வான்குண்டுகளையும் புலிகள் ஒப்படைத்துள்ளனர்'

 

Early LTTE (83).jpg

 

Early LTTE (82).jpg

 

Early LTTE (51).jpg

 

Early LTTE (50).jpg

 

Early LTTE (49).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

நிகழ்வின் காரணம் தெரியவில்லை

காலம்: அறியில்லை, எனினும் 1987இற்கு முன்னர் தான்

 

Early LTTE (27).jpg

 

Early LTTE (26).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

காலமோ நிகழ்வோ அறியில்லை

 

 

Early LTTE (47).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழ் தொலைத்தொடர்புக் கோபுரம் தகர்ப்பின் பின்

 

 

Early LTTE (31).jpg

 

271851336_978013929474531_1176965289157085743_n.jpg

 

Early LTTE (90).jpg

 

Early LTTE (87).jpg

 

Early LTTE (86).jpg

 

Early LTTE (85).jpg

 

Early LTTE (84).jpg

 

FJOHjFgXoAQD7kJ.jpg

'வலமிருந்து இடமாக: கப்டன் வாசு, கேணல் கிட்டுவும் அவருடைய வளர்ப்புக் குரங்கும் (பெல்/Bell), லெப். கேணல் குட்டிசிறி மற்றும் தமிழீழத்தின் மூத்த புலனாய்வுத்துறை கட்டளையாளர்களில் ஒருவரான அமரர் விநாயகம்'

 

271776214_1595599097457268_1121194138020328756_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பாபா கணையெக்கி (Mortar) ஒன்று வெள்ளையரின் நிழற்படப்பிடிப்பிற்காக கண்டர் வகை ஊர்தியில் பொதுவிடமொன்றிற்கு எடுத்துவரப்படுகிறது

 

Tamil Tigers' Home made mortar being brought up in a cander

 

Tamil Tigers' Home made mortar

'ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் 'தியாக தீபம்' லெப் கேணல் திலீபன் ஆவார்'

 

Tamil Tigers' Home made mortar

 

271792887_267709548785860_1328984673076586801_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டு முற்றுகையின் போது இந்தியப் படையினரால் தமிழீழ விடுதலை வீரர்களின் பதுங்ககழி ஒன்றின் மீது வீசப்பட்ட போது வெடிக்காத பதுங்ககழி வெடிப்பான் வான்குண்டு (Bunker Blaster Aerial Bomb) ஒன்றோடு புலிவீரனொருவன்

1989

 

 

Tamil Eelam - Tamil Tigers (19).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

ஓர் எஃவ்.என். மாக் சூட்டணி

 

Tamil Eelam (3).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

இந்திய தூதுவர் திரு யூரி புலிகளை சந்திக்க வந்த போது

 

1987

 

Early LTTE (48).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையுடனான சமரொன்றின் போது புலிகள் அள்ளிய படைக்கலன்கள்

 

 

Early LTTE (34).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையுடனான சமரொன்றின் போது புலிகள் அள்ளிய படைக்கலன்கள்

 

 

Early LTTE (33).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் பயிற்சிக் காலத்தில்

1985

 

new era.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 சமர்க்களமொன்றிலிருந்து புலிகள் அள்ளிய படைக்கலன்கள்

 

 

 

Early LTTE (89).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காவலில் நிற்கும் புலி வீரன்

1985

 

இடம் அறியில்லை

 

asda.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மேஜர் தரநிலையுடைய அமரர் அருணா பையினுள் சாமானோடு மற்றொரு போராளியுடன் சிறையினுள்ளிருந்து விடுதலையாகி வெளியில் வரும் போது கேணல் கிட்டு அவரை கட்டியணைக்கிறார்

காலம்: அறியில்லை

 

 

 

Early LTTE (44).jpg

கிட்டு அருகினில் லெப். கேணல் பாண்டியன் உள்ளிட்ட போராளிகள் மகிழ்வுடன் நடந்து வருகின்றனர்.

 

Early LTTE (45).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பவான் நடவடிக்கையின் போது இந்தியப் படையினரின் 65வது கவசப் படையணியின் வகை 72 தகரிகள் இரண்டு பண்டிக்குட்டி வைத்து அழிக்கப்பட்டுள்ள காட்சி

1987

 

பண்டிக்குட்டி = தமிழீழத் தமிழரின் தயாரிப்பான ஒரு வகை அமுக்கவெடி (Claymore). இதை திரு. அன்ரன் மாஸ்டர் வடிவமைத்திருந்தார். இதைப் பண்டிச்சக்கை என்றுமழைப்பர்.

இந்த அன்ரன் மாஸ்டர் பின்னாளில் புலிகளில் இருந்து விலத்தி புலிகளுக்கு எதிராக "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றல்" போன்று விசக் கருத்துக்களை விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பரப்பி வருகிறார்.

 

IPKF003.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கோண்டாவில் சந்திக்கு அண்மையில் வைத்து மேஜர் ஜேம்ஸால் அழிக்கப்பட்ட இந்தியரின் வகை- 72 தகரிகள் இரண்டு

1987

 

 

major James, destroyer of Two IPKF  T-72 Tanks in a single fire

மேஜர் ஜேம்ஸ்

 

"கவச வாகனங்கள், டாங்கிகளின் வரிசை ஒன்று கோப்பாயூடாக கோண்டாவிலை நோக்கித் தனது பாரிய சக்கரங்களை இந்த மண்ணில் பதித்தவண்ணம் விரைந்து வந்தது. பயங்கரமாக உறுமிய வண்ணம் வந்த டாங்கிகள் அங்கு நின்ற விடுதலைப் புலிகளுக்கு இராட்சதன் போன்ற தோற்றத்தைக் கொடுத்ததில் ஆச்சரியமேதுமில்லை. இந்தியப் படைகளை எதிர்கொள்ள யாழ் நகரில் பல் வேறு இடங்களில் விடுதலைப் புலிகள் நிலைகொண்ட நேரம் அது. கோண்டாவிற்சந்திக்கு அண்மையிலும் சில விடுதலைப் புலிகள் தாங்கள் முதன் முதலாக பார்க்கும் அந்த இராட்சதனை எதிர்கொள்ளத் தயாராகின்றனர்.

"கோண்டாவில் சந்திக்கு அண்மையில் இருந்த ஒரு வீட்டிலிருந்து முன்னே விரைந்து வரும் டாங்கிகளை எதிர்கொள்ளத் தயாராகின்றான் விடுதலைப் புலிவீரனொருவன். அவன் தோளில் குறிபார்த்த வண்ணம் பசூக்காவைை வைத்திருந்தான். அவன் பின்னால் எதற்கும் தயாராக பசூக்காவிற்குரிய லோடர் நின்றான். "மச்சான் எங்கட பக்கந்தான் வருகிறாங்கள்" என்ற படியே பசூக்காவிற்கு டிகரைத் தட்டினான். பசூக்கா முழங்குகின்றது. அதிலிருந்து புறப்பட்ட செல் முன்புறம் பட்டு வெடிக்கின்றது. அந்தோ! ஆனாலும் அந்த டாங்கி உறுமிய வண்ணம் இவர்களிருந்த வீட்டை நோக்கிப் பாய்ந்து வருகின்றது.

"பட்டு வெடித்தும் இப்படிச் சனியன் வருகுதே! பக்கத்து வளவிற்குப் போவம்" என்று கூறிய பசூக்காவீரன் தனது லோடரை அழைத்துக் கொண்டு ஓடினான். அவ்விரு விடுதலைப் புலிகளும் அருகிலுள்ள கமுகம் தோட்டத்திற்குப் பாய்ந்து சென்று நிலையெடுக்கின்றார் கள். விடுதலைப்புலிகள் இருந்த வீட்டையிடித்து துவம்சம் செய்த வண்ணம் அந்த டாங்கி வெளிப்படுகின்றது. டாங்கியிலிருந்து செல்களும்,50 கலிபர் ரவைகளையும் சரமாரியாக பொழிகின்றான். மீண்டும் பசூக்கா முழங்குகின்றது. இம் முறை முன்னாலிருந்த கமுகம் மரமொன்று அதனை வாங்கி சரிகின்றது. வரிசை வரிசையாய் கவசவாகனங்களும், டாங்கிகளும் வந்து கொண்டிருக்கின்றன. துப்பாக்கிச் சனியன்களுடன் இந்தியக் காலாற்படையினர் சுற்றிவளைக்கும் ஆபத்துள்ள அந்த இக்கட்டான நேரம். விடுதலைப்புலி வீரர்கள் மனந்தளராமல் அடுத்த செல்லை லோட் பண்ணுகின்றார்கள். முன்னால் வந்த டாங்கி இவர்களுக்கு முதுகைக் காட்டிய வண்ணம் றோட்டிற்கு ஏறுகின்றது. இந்த முறை அந்த வீரனது குறிதவறவில்லை. "மச்சான் அடிச்சுப்போட்டன்* என்று சந்தோசத்துடன் கத்தினான் அந்த வீரன். 

"பசூக்கா முழங்கியவுடன் அந்த டாங்கி ஒரு முறை தள்ளாடியது. பின்பு குபீரென அதன் பின் புறத்தில் நெருப்புப் பற்றி எரிகின்றது. அடுத்ததாக வந்த டாங்கி இதனை முந்த முயற்சிக்கும் வேளையில் முதலாவது டாங்கி பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்பில் இரண்டாவது டாங்கியும் அதிர்ந்தது. பின்பு அதுவும் வெடித்துச் சிதறியது.

"ரஸ்யத் தயாரிப்பான இரண்டு T.72 என்ற டாங்கிகளே இவ் வாறு பரிதாபகரமாக அழிந்தன. "பார் ஓடுறாங்கள்" பசூக்காவு டன் எழுந்தவாறே அந்த வீரன் தனது நண்பனுக்கு கூறுகின்றான். டாங்கிகள் வெடித்ததைத் தொடர்ந்து இந்தியபடைகள் பின்வாங்குகின்றன. பசூக்கா வீரனது தலையில் காயம்பட்டு குருதி ஓடுகின்றது. அந்த நிலையிலும் அவன் முகத்தில் ஒரு சிரிப்பு. தமிழீழப்போராட்ட வரலாற்றில் இரண்டு டாங்கிகளை ஒரே தாக்குதலில் வீழ்த்திய அந்த வீரன் தான் மேஜர் ஜேம்ஸ்." 

--> களத்தில் (17.01.1992, பக்- 5) 

 

IPKF vs LTTE in Tamil Eelam (77).jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (74).jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (20).JPG

IPKF vs LTTE in Tamil Eelam (73).jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (23).JPG

IPKF vs LTTE in Tamil Eelam (72) - Destroyed by Major James.jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (22).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (19).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படைகளின் தகரியினை பிரட்டிவிட்டு அதனோடு ஒய்யாரமாக நின்று பொதிக்கும்(pose) பெண் போராளிகள்

 

10/1987

 

8qxw71u318l81.jpg

மகளீர் பிரிவின் மூத்த போராளிகள்

 

IPKF vs LTTE in Tamil Eelam (10).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (76).jpg

 

rq8sc6ms08l81.jpg

 

49812709_2255487228072368_3928244940814942208_n.jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (78).jpg

IPKF vs LTTE in Tamil Eelam (11).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (79).jpg

 

ipkf vs tamil tigers.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளால் அழிக்கப்பட்ட இந்தியப்படையினரின் மற்றொரு தகரி

1987-1989

 

IPKF vs LTTE in Tamil Eelam (75).jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.