Jump to content

நேர்காணல்: வசீகரன்


Recommended Posts

அழகான உறைகளை கொண்டு அருமையான பாடல்களை உள்ளடக்கிய இறுவட்டு.

lovelan1lz9mw0.jpg

lovelan3je9sh3.jpg

lovelan2wx6mk2.jpg

படங்களைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு :

http://img413.imageshack.us/img413/9320/lovelan1lz9.jpg

http://img230.imageshack.us/img230/1976/lovelan3je9.jpg

http://img230.imageshack.us/img230/4599/lovelan2wx6.jpg

படங்கள் சிறிதாக்கப்பட்டுள்ளன. இணையவன்

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காதல் மொழி இறுவெட்டை நான் வாங்கிவிட்டேன். பாடல்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கின்றன. நன்றி வசீகரன். :wub::lol:

Link to comment
Share on other sites

loveletter1rw9nh4.jpg

படத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு :

http://img509.imageshack.us/img509/5003/loveletter1rw9.jpg

படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன

Link to comment
Share on other sites

அன்புள்ள வெண்ணிலா, ஐமுனா மற்றும் சுவி அனைவருக்கும் நீண்ட நாட்களின் பின் ஒரு பெரிய வணக்கம். உங்கள் கருத்துப் பகிர்வுக்கு முதலில் என் இனிய நன்றிகள்.

வெண்ணிலா உங்கள் உதவிக்கு நன்றி. ஆனால் இந்த அட்டைப் படம் சிறிய அளவில் பிரசுரிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களுக்கு நேரம் கிடைத்தால் மாற்றிவிடவும். யாழ்களத்தின் ஏனைய உறவுகள் எப்படியிருக்கின்றீர்கள்? நிறையக் கவிதைகள் ஆக்கங்கள் பூத்துக் கொண்டிருக்கின்றது.

மீண்டும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன. என்ன உறவுகளே கருத்துக்களைப் பரிமாறத் தயாராக இருக்கின்றீர்களா.? என்னுடைய அடுத்த இறுவட்டின் வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் தளத்துக்கு நான் புதியவன் என்பதால் இபோதுதான் இதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மிக நேர்த்தியான , மிக அழகாக தொடுக்கப்பட்ட கேள்விகள் ஜம்மு பேபி இன்னும் பேபி அல்ல என்பதை தெளிவாக காட்டுகிறது. வசீகரன் அவர்களின் பதில்கள் மிக தெளிவாக அவரது எண்ண ஓட்டங்களை காட்டுகிறது. கலைஞனின் படைப்புகள் எத்துனை கருத்தாழம் மிக்கதாய் இருந்தாலும், அவை வியாபார ரீதியாய் வெற்றி பெற்றால் தான், கலைஞர்கள் ஊக்கம் பெற முடியும்.

வசீகரன் அண்ணா, சிங்கபூரில் உங்கள் படைப்புகளை எங்கு வாங்க முடியும் என்று சொன்னால் நானும் வாங்கி மகிழ்வேன்.

ஜம்மு பேபி அவர்களை இனிமேல் எல்லோரும் ஜம்மு அக்கா என்று அழைக்கலாம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி அவர்களை இனிமேல் எல்லோரும் ஜம்மு அக்கா என்று அழைக்கலாம் என நினைக்கிறேன்.

ஜம்முபேபி(15+) ஒரு சின்னபெடியன் என்பதை அறிவிகிறேன்.

Link to comment
Share on other sites

யாழ் தளத்துக்கு நான் புதியவன் என்பதால் இபோதுதான் இதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மிக நேர்த்தியான , மிக அழகாக தொடுக்கப்பட்ட கேள்விகள் ஜம்மு பேபி இன்னும் பேபி அல்ல என்பதை தெளிவாக காட்டுகிறது. வசீகரன் அவர்களின் பதில்கள் மிக தெளிவாக அவரது எண்ண ஓட்டங்களை காட்டுகிறது. கலைஞனின் படைப்புகள் எத்துனை கருத்தாழம் மிக்கதாய் இருந்தாலும், அவை வியாபார ரீதியாய் வெற்றி பெற்றால் தான், கலைஞர்கள் ஊக்கம் பெற முடியும்.

வசீகரன் அண்ணா, சிங்கபூரில் உங்கள் படைப்புகளை எங்கு வாங்க முடியும் என்று சொன்னால் நானும் வாங்கி மகிழ்வேன்.

ஜம்மு பேபி அவர்களை இனிமேல் எல்லோரும் ஜம்மு அக்கா என்று அழைக்கலாம் என நினைக்கிறேன்.

மிக்க நன்றி சோழ இளவரசரே :blink: ஆனாலும் பேபியா இருக்கிறபடியா தான் இப்படி எல்லாம் கேட்க முடிகிறது!!ஆகவே பேபியாகவே இருகிறேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபி(15+) ஒரு சின்னபெடியன் என்பதை அறிவிகிறேன்.

அக்சுவலா இந்த வயசும் பிழை நேக்கு இப்ப தான் (+5) நிலா அக்கா!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சோழ நாட்டு இளவரசே..வணக்கம் :lol: உங்கள் முத்தான கருத்துக்களுக்கு என் முகம் மலர்ந்த நன்றிகள். என் சார்பாக நன்றிகளை அள்ளி வழங்கிய வெண்ணிலா அக்கா, ஐம்மு அக்கா இருவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

சோழ இளவரசே என்னுடைய படைப்பபுக்களை சிங்கப்பூரில் எங்கே வாங்கலாம் எனக் கேட்டீர்கள். அங்கே நீங்கள் வாங்க முடியாது. உங்களைப் போன்ற உள்ளங்கள் இன்றும் ஆதரவு தருவதால் தான் துணிந்து. எங்களால் படைப்புக்களை உருவாக்க முடிகிறது. எனது மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியை அனுப்பி வைப்பீர்களேயானல் உங்களுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைப்பேன். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் இதய நன்றிகள்.

அன்புடன்

உங்கள் தமிழ்வானம்

பின் குறிப்பு:அடுத்த படைப்பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றது என்பதையும் மகிழ்வுடன் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

என் சார்பாக நன்றிகளை அள்ளி வழங்கிய வெண்ணிலா அக்கா, ஐம்மு அக்கா இருவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

:wub: வெண்ணிலா அக்கா ஜம்மு அக்கா? நலலவே இல்லை. இது உங்களுக்கே நல்லாகவா இருக்கு வசி அண்ணா :wub:

பின் குறிப்பு:அடுத்த படைப்பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றது என்பதையும் மகிழ்வுடன் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தயாரிப்பு பணிகள் நல்லதாகவே முடிய வாழ்த்துக்கள். :wub:

Link to comment
Share on other sites

  • 3 months later...

என்ன ஐமுனா ஒரே தமிங்கிலமும், மடிசார் பாசையும் சும்மா தவழ்ந்து விளையாடுது போல நடக்கட்டும்.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடந்தால் சரிதான்.

எல்லாரும் யோசிப்பிங்கள் என்ன ஆளை இந்தப் பக்கம் காணவில்லை என்று. என்னுடைய நிறுவனத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஐந்து விதமான படைப்புகள் வெளிவர இருக்கின்றது. நானும், வி.எஸ்.உதயா அண்ணாவும் இணைந்து உருவாக்கும் மூன்றாவது இறுவட்டு, காதல் கடிதம் இறுவட்டு, காதல் கடிதம் திரைப்படம் தொடர்பான ஆவணப் படம் ஒன்று. இதைவிடவும் எனது நிறுவனமும், தமிழகத்தில் உள்ள ஒரு பதிப்பகமும் இணைந்து மூன்று நூல்களை வெளியிட உள்ளோம். இவற்றில் இரண்டு என்னுடைய நூல்கள், இன்னொன்று எனது நண்பர் ஒருவரின் முக்கியமான நூலாகும்.

வைகாசி 10 ஆம் திகதிவரை பொறுத்திருங்கள். மீண்டும் உங்கள் சுகங்களை விசாரித்துக் கொண்டு விடைபெறுகின்றேன். யாழ்களத்தில் உள்ள வன்னிமைந்தனின் இறுவட்டு வெளியாகி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் வசீகரன் அண்ணா... :D (உங்கள் சுகங்கள் எப்படி :( )...அட அப்ப நல்லா தான் என்னை வோச் பண்ணி இருக்கிறீங்கள்...(எல்லாம் நல்லதா நடந்தா எனக்கும் சந்தோசம் தான் பாருங்கோ :D )..உங்கள் படைப்புகள் வெளிவந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள் :D ..மீண்டும் உங்களை சந்திக்கும் ஆவலில் தற்போது விடைபெற்று கொள்கிறேன் உங்களிடம் இருந்து... :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.