Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"திருட்டு அரசன்' எனும் பெயரில் ரணில் குறித்து புத்தகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"திருட்டு அரசன்' எனும் பெயரில் ரணில் குறித்து புத்தகம்

வீரகேசரி நாளேடு

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்வசம் வைத்துக் கொண்டு ஆட்டுவிக்கும் ஹேமந்த நிஷாந்த யார் அவரது பின்னணி என்ன? என்பது தொடர்பான சர்ச்சைக்குரிய விடயங்களை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாக எச்சரிக்கும் ஜாதிக ஹெல உறுமய திருட்டு அரசன் என்ற பெயரில் ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக மிக விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தது.

நுகேகொடையிலுள்ள ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அதன் சட்ட ஆலோசகர் உதய கம்மான்பில இதனைத் தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமயத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மோதானந்த தேரரின் மோட்டார் வாகன கொள்வனவு தொடர்பில் எழுந்துள்ள தொடர் சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்கவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் பெண் அரசியல்வாதி தொடர்பாக திருட்டு அரசி என்ற பெயரில் புத்தகமொன்று வெளியிடப்பட்டு பெரும் விற்பனையாகிறது.

அதேபோல் ரணில் விக்கிரமசிங்க தொடர்பாக திருட்டு அரசன் (சௌர ரõஜா) என்ற பெயரில் புத்தகமொன்றை மிக விரைவில் வெளியிடவுள்ளோம். அதற்கான தகவல்களை தற்போது சேகரித்து வருகின்றோம்.

வாகனக் கொள்வனவு சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் 30 வயதான ஹேமந்த நிஷாந்த ரணிலின் பாதுகாப்பிலேயே இருக்கின்றார். எதிர்காலத்தில் அவர் தொடர்பான சர்ச்சைக்குரிய திடுக்கிடும் தகவல்களை வெளியிடவுள்ளோம். அதுவரையில் அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.

நிஷாந்தவின் உயிருக்கு அமைச்சர் சம்பிக்கவினாலும், என்னாலும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எமது பாதுகாப்பில் இல்லை. ரணிலின் பாதுகாப்பிலேயே இருக்கின்றார். எனவே அவர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

இனி ரணில் "திருட்டு மொட்டைகள்" என்று ஒரு புத்தகம் போடுவார். :(:huh:

அடுத்த வெளியீடு " நரியன் ரணில் "

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.