Jump to content

சோழர்கால செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலுள்ள லெய்டன் பல்கலைகழத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்திலில் உள்ள இந்த லெய்டன் நகரத்தின் பெயரைத்தான் யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளில் ஒன்றான வேலணைக்கு டச்சுக்கார் வைத்தார்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of saddle-stitched leather
 
சோழர்கால செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலுள்ள லெய்டன் பல்கலைகழத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
 
நெதர்லாந்திலில் உள்ள இந்த லெய்டன் நகரத்தின் பெயரைத்தான் யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளில் ஒன்றான வேலணைக்கு டச்சுக்கார் வைத்தார்கள்.
(Velanai Island (Tamil: வேலணை), also known as Leiden in Dutch, is a small island off the coast of Jaffna Peninsula in the North of Sri Lanka.)
ஆனைமங்கலச் செப்பேடுகள் எனவும்,  Leiden Copper plates எனவும் அழைக்கப்படும்
 
இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன. இந்தச் செப்பேடுகள்
இரண்டு காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 21 ஏடுகளைக் கொண்ட முதல் தொகுதி ராஜேந்திரச் சோழனால் வழங்கப்பட்டது
சோழ சின்னம் பதித்த முத்திரையுடன் உலோகத்தால் பிணைக்கப்பட்ட இந்த 21 செப்பேடுகளும் தமிழிலெ எழுதப்பட்டுள்ளன்
ஏறக்குறைய 20 கிலோ எடையிருக்குமென்று கூறப்படுகிறது
 
இந்த செப்பேடுகள் நாகப்பட்டணம் அருகிலுள்ள ஆனைமங்கலம் என்ற இடத்தில் சூடாமணி என்னும் புத்தவிகாரை கட்டுவதற்க்காக தானமாக வழங்கப்பட்டது பற்றி குறிப்புகளை பேசுகிறது.
 
டச்சு அரசாங்கம் அண்மையில் முறையற்ற முறையில் காலனித்துவ நாடுகளில் கொண்டு வந்தவற்றை திருப்பி கொடுக்கப்பட வேண்டுமு ஒரு சட்டமே அண்மையில் நிறைவேற்றி இருந்தது
 
என்றாலும் இந்த செப்பேடுகள் விலைக்கு வேண்டப்பட்டவை என்ற அத்தாட்சியை சம்பந்த பட்டவர்கள் காட்டியமையால்
திருப்பி கொடுக்காமால் நெதர்லாந்து லெய்டன் பல்கலைகழத்திலயே பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன
 
பொன்னியின் செல்வன் வந்திருக்கும் தறுவாயில் சோழர்களை பற்றி நல்லதாகவும் கெட்டதாகவும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன
அதில் ராஜராஜசோழனில் பார்க்க ராஜேந்திரசோழனை பற்றி ஆய்வாளர்கள் சொல்லும் விடயங்களை கேட்கும் பொழுது ஒரு தமிழனாக என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன.
 
நன்றி: Sinnakuddy Mithu
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தில என்றபடியால் பாதுகாப்பாக இருக்கிறது, பக்கத்து மாநிலத்தில் என்றால் மாற்றி/அழித்திருப்பார்கள்(கல்வெட்டுகளை அழிப்பது, மாற்றுவது போல்) இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.