Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின் கல்வி தர நிலை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கடந்த மே மற்றும் யூன் மாதங்களில் நடந்த பொதுத்தராதர ( A/L and GCSE (similar one for GCE O/L in Sri Lanka) பரீட்சைக்கான முடிவுகள் இந்த வாரமும் கடந்த வாரமும் வெளியாகின.

இரண்டு பரீட்சையிலும் பெண்களே முன்னணி வகிக்கிற அதேவேளை இரண்டு பரீட்சைகளிலும் சித்தி பெற்றோரின் மொத்த சதவீதம் ஏ ல் :- 96.6% தோற்றியோர் தொகை (805657 ), ஜி சி எஸ் சி :- 98% தோற்றியோர் தொகை (5827319) ஆகவும் உள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டது பிபிசி.

பெரும்பாலானோர் தற்போதைய பரீட்சைகள் இலகுவாக அமைகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜி சி எஸ் சி..பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவன் இப்படிச் சொல்கிறான்..

I had an open mind on whether GCSE's were getting easier so I enrolled to take 8 GCSE exams.

I cut & pasted marginally relevant articles off the internet for my course work.

For the actual exams, the night before each exam I drank 23 pints of carlsberg export after 3 days without sleep. For the multiple choice questions I ticked box A for ALL the answers. In my French paper I wrote not one word of French.

I am over the moon in reporting I got 3 X A*s, 3 x As and 2 Bs.

Neil C, ENGLAND

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20070823183649

தான் course work..( ஒப்படைகள் போன்ற செயற்பாடுகள்.. அவற்றின் புள்ளிகளும் இறுதி முடிவைத் தீர்மானிக்க பாவிக்கப்படும்) எழுதியதே இல்ல.. இணையத்தில் cut and paste தான் செய்து கையளித்ததாகவும்.. பிரதான பரீட்சைக்கு முன்னைய இரவுகளில் நல்லா பியர் அருந்தியதாகவும்.. பல்தேர்வு (MCQ) வினாக்களுக்கு A (முதலாம் தெரிவையே ) அனைத்துக் கேள்விகளுக்கும் விடையாத் தேர்ந்தெடுத்ததாகவும்.. பிரஞ்ச் மொழி பரீட்சையில் ஒரு சொல் கூட எழுதவில்லை என்றும் கூறியுள்ளான்.

ஆனால் அவனின் பெறுபேறு மட்டும் தோற்றிய 8 பாடங்களில் 3 A*, 3 A, 2 B என்று அமைந்ததால் தான் சந்திரனில் இருப்பது போன்று மகிழ்ச்சியில் இருக்கிறானாம்..!

இதுதான் இப்படின்னா பல்கலைக்கழகங்களில கேட்கவே வேணாம்.. திசிஸைக் (thesis) கூட காசுக்கு எழுதிக் கொடுக்கிறார்கள். பரீட்சைகளுக்குரிய வினாப்பத்திரத்தை பரீட்சைக்கு முதலே கொடுத்துவிட்டு.. அதே வினாக் கொத்துக்கு பரீட்சையில் விடையளிக்க வேண்டும். உங்களுக்கு வேலை.. வினாக்களுக்கு விடை தேடுவதுதான். அதுவும் இணையத்தில் வினாவைக் கொடுத்தால் விடையை காசுக்குக் கொடுப்பார்கள்..!

இப்படி பெறுகிறார்கள்.. பட்டங்கள். இவர்கள் எல்லாம் பட்டதாரிகள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்..!

முன்னொரு காலத்தில் ஒரு degree எடுக்கிறது இமாலய சாதனை. சிறந்த விஞ்ஞானி அயன்ஸ் ரின் கூட தனது ஜி சி எஸ் சி பரீட்சையில் மோசமா தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னரும் பல பரீட்சைகளில் தோல்வியைக் கண்டவர்..!

இப்ப இப்படி இருக்கு பிரித்தானியாவின் கல்வித்தரம்...!!!!!! :D

Edited by nedukkalapoovan

பிரித்தானியாவின் கல்வித் தரத்திற்கு ஐரோப்பாவில் மதிப்பு குறைந்துகொண்டு போகிறது.

உதாரணமாக பிரித்தானியாவில் வைத்தியர் பட்டம் பெற்ற ஒருவர் என்னதான் வேற்று மொழி அறிவிருந்தாலும் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் அதே தகுதியுடன் வேலை செய்ய முடியாது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இங்கிலாந்தில் வைத்திய பட்டம் பெற்றவர், தான் இதே பட்டத்ந்துடன் அமெரிக்காவிலோ கனடாவிலோ வைத்தியராக வேலை செய்ய முடியாது என்று கூறினார்.

ஆனால் ஐரோப்பிய வைத்தியர் ஒருவர் ஆங்கில அறிவு இருந்தால் இங்கிலாந்தில் வேலை செய்யலாம்.

பிரித்தானியவின்ட நிலை இப்படி ஆகி போச்சு எனி என்னை மாதிரி குருவை மாதிர் அறிவாளிகள் அங்கே வரவேண்டும் போல இருக்கு. :P ............அது சரி நெடுக்ஸ் தாத்தா அங்கே தானே இருகிறார் அவர் இருக்கும் போதுமா............ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியவின்ட நிலை இப்படி ஆகி போச்சு எனி என்னை மாதிரி குருவை மாதிர் அறிவாளிகள் அங்கே வரவேண்டும் போல இருக்கு. :P ............அது சரி நெடுக்ஸ் தாத்தா அங்கே தானே இருகிறார் அவர் இருக்கும் போதுமா............ :)

உதவி தேடி வரும் மாணவர்களுக்கு உதவி செய்துள்ளேன். காசு வாங்காமல் றிப்போட் (Report) எழுத எண்ணவுரு (idea) கொடுத்துள்ளேன்.அதில் ஒரு மாணவன் மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ளான். சில மாணவர்கள் கணிதம் விஞ்ஞானம் போன்றவற்றில் நல்ல (A*, A) எடுத்துள்ளார்கள். வயது 96 என்றாலும் நான் ஓயமாட்டேன்..! வயசுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை. வயசு என்பதை மனிதர் நாங்க வகுத்தது. எம்மோட வயசை பூமியோச வயசோட ஒப்பிட்டுப் பார்த்தால்... நான் மிக மிக மிக........ baby. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.. baby. சாதிப்பதற்கு 5 என்ன 100 என்ன..! :):lol:

உதவி தேடி வரும் மாணவர்களுக்கு உதவி செய்துள்ளேன். காசு வாங்காமல் றிப்போட் (Report) எழுத எண்ணவுரு (idea) கொடுத்துள்ளேன்.அதில் ஒரு மாணவன் மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ளான். சில மாணவர்கள் கணிதம் விஞ்ஞானம் போன்றவற்றில் நல்ல (A*, A) எடுத்துள்ளார்கள். வயது 96 என்றாலும் நான் ஓயமாட்டேன்..! வயசுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை. வயசு என்பதை மனிதர் நாங்க வகுத்தது. எம்மோட வயசை பூமியோச வயசோட ஒப்பிட்டுப் பார்த்தால்... நான் மிக மிக மிக........ baby. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.. baby. சாதிப்பதற்கு 5 என்ன 100 என்ன..! :):lol:

தாத்தா உங்களை நினைக்க எனக்கு புல்லரிக்குது இந்த வயதிலும் எவ்வளௌ பெரிய உதவி எல்லாம் செய்யிறீங்க...........அவுஸ்ரெலியாவ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.