மேலே தெளிவாக சொல்லி உள்ளேன். இன்னும் அடைய வேண்டிய தூரம் அதிகம் ஆனால் இதுவரை அடைந்து விட்ட தூரமும் கணிசமானதே.
ஒரு சின்ன உதாரணம்.
தமிழ் நாட்டு கிரிகெட் அணி. இதில் உள்ளூர் போட்டிகளில் விளையாட கூட அதிகம் பிராமணர் ஆதிக்க சாதியினர்தான் தேர்வாகிறனர்.
தமிழ் நாட்டு கிரிகெட் நிர்வாகம் மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை.
இதையே மாநில அரசின் கையில் இருக்கும் ஒரு அமைப்பில், துறையில் பார்த்தீர்களானால் பல பிற்படுத்த, மிகவும் பிற்படுத்தபட்ட, பட்டியல் இன மக்கள் எல்லாம் இருப்பார்கள்.
மாநில (திராவிட) கட்சிகள் ஆட்சிக்கு வந்திராவிடில் கிரிகெட் போலவே ஏனைய தமிழ்நாட்டு நிறுவனங்களும் இருந்திருக்கும்.
இதுதான் சாதி எதிர்ப்பு சாதித்தது.
By
goshan_che ·
Archived
This topic is now archived and is closed to further replies.