Jump to content

பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருந்தா பழ‌ நெடுமாற‌னுக்கு 100 கோடி த‌ருவேன் Kamatchi Naidu

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பையன்26 said:

முதல்லை  100 கோடியை... காட்டு, நாயுடு. 
அதுக்குப் பிறகு மிச்சத்தை பேசலாம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முதல்லை  100 கோடியை... காட்டு, நாயுடு. 
அதுக்குப் பிறகு மிச்சத்தை பேசலாம். 

த‌மிழ் சிறி அண்ணா
இவ‌ர் திமுக்கா சொம்பு
அவ‌ங்க‌ட்ட‌ இல்லாத‌ ப‌ண‌மா.................என‌க்கு இவ‌ரை பெரிசா பிடிக்காது இவ‌ர் நிஜ‌த்தில் தெலுங்க‌ன்................தெலுங்க‌ர்க‌ள் நாங்க‌ள் த‌மிழ் நாட்டை ஆள்வ‌தில் என்ன‌ த‌ப்பு என்று திமிரா பேட்டி கொடுத்த‌வ‌ர்..............விரோதியாய் இருந்தாலும் சில‌ உண்மைக‌ளையும் சொல்ல‌க் கூடிய‌வ‌ர்.............ஆரம்ப‌ கால‌த்தில் த‌லைவ‌ருக்கு எம் போராட்ட‌த்துக்கு தான் பெரிதும் உத‌வினதா சொன்னார்.............உண்மை பொய் அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும்...............

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய  தினம் இன்று ! - oredesam

Tamil News Papers, Tamil News Magazines, Tamil E-Zines - Tamilnation News  Room

பையா.... எமது ஆரம்பகால போராட்டத்துக்கு, இந்தியாவிலேயே... 
ஆந்திராவும், பஞ்சாப்பும்  அதிக அளவில் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தது உண்மை. 🙂

பின் தெலுங்கு இனத்தை சேர்ந்தவரும், 
ஆந்திராவை பூர்வீகமாகமாக கொண்டவருமான  கருணாநிதி... 
தனது குடும்ப உறுப்பினர்களின் அமைச்சு பதவி எடுப்பதற்காக,  
காங்கிரசுடன் சேர்ந்து... ஈழப் போராட்டத்தை நசுக்க முற்பட்டும்.. 
மூன்று மணித்தியால கோமாளி கூத்து உண்ணாவிரதங்களை நடத்தியமை..
உண்மையான தமிழ் இனத்தவர்களுக்கு பிடிக்காததால்....
கருணாநிதியையும், திராவிடத்தையும் கழுவி ஊற்றியது... 

காமாட்சி   நாயுடு போன்றவர்களுக்கும், 
தமிழ்நாட்டில்  தமிழன் மேல் சவாரி விட்டுக் கொண்டிருக்கும் 
தி.மு.க. தெலுங்கு  அரசியல்வாதிகளுக்கும் பிடிக்க வில்லை என்பதால்... 
தமிழர் மேலும், ஈழப் போராட்டத்தின் மேலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்  
வசை பாடிக் கொண்டும், சிங்களத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். 

animiertes-arbeit-bild-0024.gif இவர்களுக்கு... சீமான் ஒரு நாள், ஆப்பு அடிக்கும் போது... 😂
பொத்திக் கொண்டு ஓடுவார்கள். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

நீங்க‌ள் சொல்லுவ‌து  முற்றிலும் உண்மை அண்ணா

நான் யாழில் 2008 க‌ட‌சியில் எழுதி நான் க‌ருணாநிதிய‌ ந‌ம்ப‌ வேண்டாம் என்று.............அப்ப‌ இருந்த‌ யாழ் க‌ள‌ உற‌வு என்னை கேலியும் கிண்ட‌லும் செய்தார் நீங்க‌ள் சின்ன‌ப் பெடிய‌ன் க‌ருணாநிதியின் அர‌சிய‌ல் த‌ந்திர‌ம் என‌க்கு தெரியாது என்று...............பிற‌க்கு பார்த்தோம் தானே இன‌ துரோகியின் பொய்க‌ளையும் உருட்டு பிர‌ட்டையும்

க‌ருணாநிதியை ப‌ல‌ வாட்டி துரோகி என்று எழுதின‌ ஆட்க‌ளில் நானும் ஒருவ‌ன்

நீங்க‌ள் ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் எழுதி நீங்க‌ள் க‌ருணாநிதி வாயில் இருந்து ஈழ‌ம் என்று சொன்னால் யாருக்கோ குண்டி க‌ழுவி விட்டு ஈழ‌த்தை காட்டி கொடுக்க‌ போறான் என்று , இப்ப‌வும் என‌க்கு ந‌ல்லா நினைவு இருக்கு 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.