Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ‎route et ‎texte qui dit ’‎L'ÉCOLOGIE DANS MON VILLAGE Sد M‎’‎‎

  • Replies 1k
  • Views 155.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de aliment

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’கருணை கிழங்கு பலன்கள்..! மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கை, கை,கால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. கொழுப்புச் சத்தை கரைக்கக் கூடியது. ரத்தத்தைச் சமன்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கருணை கிழங்கில் புரதம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. ஈரலுக்குப் பலம் கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தைச் சீர் செய்கிறது. மாரடைப்பு, கேன்சர் வராமல் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin animé de ‎texte qui dit ’‎NATO Russia Russia Ukraine fo ARE z -ත.ാ المراله made with mematic‎’‎

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de chien et texte qui dit ’CREE KISSES’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’When the client asks if you can do it for for cheaper...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’நீ காதலிக்கிற பையனே உனக்கு கணவனா வருவான்மா jude குறிப்பா யார்னு சொல்லாம இப்படி பொதுவா சொன்னா எப்படி’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une représentation artistique de une personne ou plus et texte qui dit ’lirio irio’

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்குள் இப்படியெல்லாம் இருக்குமா.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’#VJ ஒரு ஆணுக்கு உலகில் எளிதாய் கிடைப்பது தங்கைகள் மட்டும் தான்’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

You raise me up

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Jaffna •PointPedro Point Pedro Elephant Pass sri lanka Mannar Nilaveli Wilpathu Chillaw Anuradapura Trincomalee Kalpitiya Girithale Sigiriya Dambulla Pasikuda Polonnaruwa Negombo Kandy Pinnawala Airport Train Colombo Arugam Bay Nuwara Eli Ella Mount Lavinia Kithulgala Adam s S Peak Bentota Yala Rathnapura Udawalawa Hikkaduwa Kataragama Hambantota Mirissa Tangalle Galle Blow Hole Donra Head’

 

வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள #மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது...
வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள #மலேசியா முன்னேறிவிட்டது...
வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள
#டென்மார்க் முன்னேறிவிட்டது...
வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள
#சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது...
வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள #அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது...
வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள #ஜப்பான் முன்னேறிவிட்டது...
வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள
#அமெரிக்கா முன்னேறிவிட்டது...
வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம்
நம்பியுள்ள #ரஷ்யாவும் முன்னேறிவிட்டது...
இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும்
தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க,,,
நீர்வளம்,
நிலவளம்,
மலைவளம்,
வனவளம்,
விவசாயவளம்,
உற்பத்திவளம்,
இரத்தினக்கல் வளம்,
தேயிலை,
தென்னை,
நெல்,
அரிசி,
இரப்பர்,
கோப்பி,
கொக்கோ,
கிராம்பு,
மிளகு,
ஏலம்,
போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம்,
வாழை,
பலா,
தூரியன்,
ராம்புட்டான்,
மெங்கூஷ் ,
அன்னாசி போன்ற கனிவளம்,
மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன் முன்னேறவில்லை?
சிந்தனைக்கு......!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Chi Lanka in 2030

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ‎1 personne, position debout et ‎texte qui dit ’‎#NEWSUPDATE Polimer NEWS ண மாணவு வர் மீட்பில் ஈடுபட்ட இந்திய பெண் விமான ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 2022 ー 24 வயதே ஆன மகாசுவேதா சக்கரவர்த்தி போலந்தில் உக்ரைனுக்கு விமானத்தை ஓட்டி, 800 மாணவர் மீட்புக்கு கை NAR கொடுத்த இந்திய பெண் விமானி இருந்து 4 முறையும், ஹங்கேரியில் இருந்து இரு முறையும் விமானத்தை ஒட்டி வந்தார் ۔es‎’‎‎

கல்வி,செல்வம்,வீரம் மூன்றும் இணைந்த கலவை இவள்......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 13 personnes, voiture, route et texte qui dit ’டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் https" 110134 யாழ்ப்பாணீஸ் FB.COM/JAFFNESE JAFFNESE அப்ப கடல் தொழிலாளர்கள் boat அ ரோட்டில ஓடிக்கொண்டு வந்தா டீசல் அடிகிறது..’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’உங்களுக்குத் தெரியுமா? ஈராக் நாட்டிலுன் இந்த புத்தக சந்தையில் இரவிலும் புத்தகங்கள் அப்படியே வெளியில் வைத்து சந்தை மூடப்படும். அதற்கு அவர்கள் கூறும் பதில்: வாசிப்புப் பழக்கம் உள்ளவர் ஒருபோதும் திருடுவதில்லை. திருடன் ஒருபோதும் புத்தகங்கள் வாசிப்பதில்லை.’

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவரின் விடாமுயற்சியால் காப்பாற்றப் பட்ட பச்சிளங் குழந்தை........!   💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

276174875_978188829487814_25546412096869
முற்றும் துறந்த குரு ஒருவர் இருந்தார்....
ஒரு ஊரில் அவரைப் பிரசங்கம் செய்வதற்காகக் கூப்பிட்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள்.
குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.
அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.
குரு அங்கு வந்த போது யாருமில்லை.
பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.
அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான்,
"ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.
நான் முப்பது குதிரைகளை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருந்து, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்" என்றான்.
அந்தக் குருவுக்கு படாரென்று அறைந்தது போல் இருந்தது.
அந்தக் குதிரைக்காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.....
தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.
பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
அவன்,
"ஐயா, நான் ஒரு குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.
நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.
முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்" என்றான் அவன்......
அவ்வளவு தான்!
அந்தக் குரு அதிர்ந்து விட்டார்...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்

276207069_10224501187830853_924089204318805618_n.jpg?_nc_cat=101&ccb=1-5&_nc_sid=730e14&_nc_ohc=_3X6jkDYVhEAX_wHEOH&tn=368VJTBUFLwXeneT&_nc_ht=scontent-cdt1-1.xx&oh=00_AT_-fcrnG3EIDZEky8yJE2CEJbm1r5qdiz_9H-xJE9wH8w&oe=6246CF0F

276319950_10224501188270864_6952653803257075602_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-5&_nc_sid=730e14&_nc_ohc=pAX2YAlDg_IAX8WWHUV&_nc_oc=AQku5Cl1sWYHGaGP3LFZ54msvaD_8EwzzayZl4cGHpoU6kWdAlIRldxgWvnxXERL9lEOxNJTleykTeYpxm7BINey&_nc_ht=scontent-cdg2-1.xx&oh=00_AT_3Nm_niiQmcLDhl5wNvPjA8iR4QggUR7isbza_tvxxZQ&oe=62457CD2

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்" அந்தநாள் ஞாபகங்கள்..... 😭😭😭😭😭😭

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை! சிவகார்த்திகேயனின் 20வது திரைப்படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவிப்பு! நடிகைக்கு Welcome என ட்விட்டரில் பதிவிட்ட சிவகார்த்திகேயன்! DRSWAMIJI அப்படியே வில்லனை ரஷ்யாவுல இருந்து இறக்குங்க.. படம் செம்மையா இருக்கும்!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air, arbre et texte qui dit ’Tree that defies gravity and grows upside down. Nature Never Fails Το Wonder Us!’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.