Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Padrino Ameen  · 

Suivre
5 j  · 
"After The Rain "
Hungarian Painter
Oil On Canvas......!

469047527_9222185604534148_4023274735160

  • Replies 1k
  • Views 156.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

469562056_879689450819180_53997009151312

அன்பே நுணா, மேலுள்ள ஓவியத்தை ரசிக்க முடிந்த உங்களுக்கு கீழுள்ள காவியத்தை ரசிக்க முடியவில்லையோ ..........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

469076931_463625383427444_13912615640111

ஒரு தாயன்பின் நாய் நேசம் . .......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்

470172077_593061393239163_78402595165100

  • கருத்துக்கள உறவுகள்

411230347_3543727222532942_1682252091037

  • கருத்துக்கள உறவுகள்

470199721_575881268387100_91114078047672

  • கருத்துக்கள உறவுகள்

ஹா . ........ஹா . .......கேளுங்கள் .......பாருங்கள் . .......என்ன ஒரு திறமை . ......... மூக்குத்தி முருகன் . .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவனால் நிச்சயிக்கப்பட்ட இத் திருமணத்தில் . ...........!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

twinglu oh twinglu

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

twinglu oh twinglu

 

 

நிஜமாகவே நல்லாயிருக்கு .......சிரிச்சு முடியல்ல .........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

471696773_607809198571964_56867217394432

  • கருத்துக்கள உறவுகள்

471820025_602063525806414_91573268532098

வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் . .........!   😴

  • கருத்துக்கள உறவுகள்

471419926_993715199469105_21045756957154

  • கருத்துக்கள உறவுகள்

471423925_1339150977362835_2314312004333

மென்மையான மனங்கள் பாறைகளையும் பிளந்து விடும் வலிமை கொண்டவை .......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

டைம் கேட்டது க்கு இப்புடி ஒரு அக்கப்போரா....
இளைஞன்: சார், டைம் என்னாச்சு?
வயதானவர்: சொல்ல முடியாது.
இளைஞன்: ஏன் சார்? டைம் சொல்றதுனால உங்களுக்கு என்ன நஷ்டமாகப் போகுது?
வயதானவர்: ஆமா, உனக்கு டைம் சொன்னா எனக்கு நஷ்டம்தான் ஆகும்!
இளைஞன்: அது எப்படி நஷ்டமாகும் சொல்லுங்க?
வயதானவர் : இதப்பாரு, நான் உனக்கு டைம் சொன்னா நீ எனக்கு நன்றி சொல்லுவ. ஒருவேளை நாளைக்கும் நீ என் கிட்ட டைம் கேட்கலாம்!
இளைஞன்: வாய்ப்பிருக்கு!.
வயதானவர்: இரண்டு மூணு தடவையோ அதுக்கு மேலேயோ நாம சந்திக்கலாம். நீங்க என் பேரு அட்ரஸ் கேட்கலாம்!
இளைஞன்: ஆமா அதுக்கும் வாய்ப்பிருக்கு.
வயதானவர்: ஒரு நாள் நீ என் வீட்டு வரலாம். சும்மா இந்த பக்கம் வந்தேன் அப்படியே பார்த்துட்டு போலாம்னு நினைச்சேன்னு சொல்லலாம். நான் உன்னை உபசரிக்க காபி தரலாம். என்னோட உபசரிப்ப பார்த்துட்டு நீ மறுபடியும் வர முயற்சி பண்ணலாம். இந்த தடவை நான் காபியை பாராட்டி யார் இதை போட்டதுனு நீ கேட்பே!
இளைஞன்: ஆமா செய்யலாம்!
வயதானவர்: அப்புறம் நான் அது என் பொண்ணு போட்டதுன்னு சொல்வேன். நான் என் அழகான பொண்ணை உனக்கு அறிமுகப்படுத்துவேன். நீ உடனே ஜொள்ளு விடுவே.
இளைஞன்: (புன்னகைக்கிறார்)
வயதானவர்: அப்ப இருந்து நீ என் பொண்ணை அடிக்கடி பார்க்க முயற்சிப்ப. நீ அவளை படத்துக்கு கூட்டிட்டு போவேன் வெளியே வேற எங்கயாவது கூட்டிட்டு போவே.
இளைஞன்: (புன்னகைக்கிறார்)
வயதானவர்: என் பொண்ணு உன்னை விரும்ப ஆரம்பிக்கலாம். உனக்காக காத்திருக்க தொடங்கலாம். தொடர்ந்து சந்திச்ச பிறகு நீ அவளை லவ் பண்ணி காதலை அவகிட்ட சொல்லுவே. இரண்டு பேரும் லவ் பண்ணுவீங்க.
இளைஞன்: (மீண்டும் புன்னகைக்கிறார்)
வயதானவர்: ஒரு நாள் நீயும் அவளும் என் கிட்ட வந்து உங்க காதலை பத்தி சொல்லி கல்யாணம் பண்ண சம்மதம் கேப்பீங்க!
இளைஞன்: ஆமா சார்! ஆனா இதுக்கும் டைம் கேட்டதுக்கு என்ன சம்பந்தம்?
வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா... 😂😂😂
May be an image of 2 people and text
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

472221651_1080049430584337_1905702254034

 

  • கருத்துக்கள உறவுகள்

473591337_122200804802182284_76904534365

  • கருத்துக்கள உறவுகள்

473135680_1179774293512079_6217075594680

  • கருத்துக்கள உறவுகள்

473720952_916603107311643_27033269088153

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

475119072_1023630163129326_5369530010172

  • கருத்துக்கள உறவுகள்

475773157_1180047347059909_1819873344939

Galatta Thamizhan  · 

Suivre
  · ❤️ #aravindswamy With Daughter ❤️
  • கருத்துக்கள உறவுகள்

475770691_1213430723486270_6540446919087

  • கருத்துக்கள உறவுகள்

476647222_1194250946040037_5362240185405

  • கருத்துக்கள உறவுகள்

475496615_474411392398932_76134382629336

  • கருத்துக்கள உறவுகள்

478804655_1169389721433692_4365216016959

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.