Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தும் இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தும் இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது.

பெற்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடு கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டிருந்தது.

இதேவேளை ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத்தில் குறித்த கடனை செலுத்திவிடுவோம் என பங்ளாதேஷுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம் எனவும் அவர் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1333285

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிமேல் வங்குரோத்து நாடு என்று யாரும் எம்மை கூற முடியாது. நாங்கள் இனி எல்லா கடனையும் செலுத்துவிடுவோம். இனிமேல் கடன் வாங்குவதில்லை என்று இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பதான் பங்களாதேஷ் அரசுக்கு அரை உயிர் வந்திருக்கும், சிங்களத்துக்கு இந்தக்கடனை செலுத்துவதே பெரிய சாதனை. கடனை மீளப்பெற்றதும் பங்களாதேஷ் இவர்கள் பக்கம் தலைவைத்துப்படுக்காது.

3 hours ago, Cruso said:

இனிமேல் கடன் வாங்குவதில்லை என்று இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. 

சாய்ச் ....சாய் அப்பிடியெல்லாம் சொல்லாமாட்டோம், மீண்டும் கடன்வாங்கி நமது உறவை  புதுப்பித்து வளர்ப்போம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, satan said:

 

சாய்ச் ....சாய் அப்பிடியெல்லாம் சொல்லாமாட்டோம், மீண்டும் கடன்வாங்கி நமது உறவை  புதுப்பித்து வளர்ப்போம்.

கடன் உறவுக்கு பகை. எனவே இனி கடன் வாங்குவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதெல்லாம் கடனுக்கு! இவர்கள் வாங்குவது பிச்சை. என்று நினைத்து அவர்களின் பெருந்தன்மை என்று ஐஸ் வைத்து தப்பிக்க பார்ப்பார்கள். ஆனால் பங்களாதேஷ் இலங்கையை ஒப்பிட்டு தன்னை உயர்த்தி பேசிச்சு பாத்தீங்களே, அப்போ வந்திருக்க வேண்டும் ரோசம். அப்போதும்  வரவில்லையே அவர்களுக்கு அது. தமிழரை வம்புக்கிழுக்க சவால் விடுவோரெல்லாம் வாயை மூடிக்கொண்டு இருந்தார்களே. மூச்சுக்கு முன்னூறு தடவை, இறையாண்மை என்று வெற்றுக்கதை பேசுவோரெல்லாம் மூச்சடைத்து இருந்தனரே.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, satan said:

அதெல்லாம் கடனுக்கு! இவர்கள் வாங்குவது பிச்சை. என்று நினைத்து அவர்களின் பெருந்தன்மை என்று ஐஸ் வைத்து தப்பிக்க பார்ப்பார்கள். ஆனால் பங்களாதேஷ் இலங்கையை ஒப்பிட்டு தன்னை உயர்த்தி பேசிச்சு பாத்தீங்களே, அப்போ வந்திருக்க வேண்டும் ரோசம். அப்போதும்  வரவில்லையே அவர்களுக்கு அது. தமிழரை வம்புக்கிழுக்க சவால் விடுவோரெல்லாம் வாயை மூடிக்கொண்டு இருந்தார்களே. மூச்சுக்கு முன்னூறு தடவை, இறையாண்மை என்று வெற்றுக்கதை பேசுவோரெல்லாம் மூச்சடைத்து இருந்தனரே.

அமைதி, அமைதி. நாங்கள் ரோஷமுள்ள சிங்களவர்கள். சில வேளைகளில் பகிடிக்கு அப்பிடி , இப்பிடி எல்லாம் பேசுவோம். அதை நீங்கள் சீரியஸாக எடுக்க வேண்டாம். 

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.