Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படித்தான் நீதிபதி இளஞ்செளியனும் தன்னுடைய மெய்காப்பாளரின் குடும்பத்தின் காலில் விழுந்து ஏச்சு வாஙகினவர்.அவருக்கு பதவி அல்லது மனச்சாட்ச்சி.இவருக்கு வியாபாரம்.அவனவனுக்கு அவனது பிரச்சனை.இதுக்குள நாங்கள் வேறை.

  • Replies 104
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சுவைப்பிரியன்

இதைத்தான் நானும் பல தடவை எழுதியிருக்கிறேன்.பொருளாதரப் பலமே எம்மை மீட்க்க வளி.ஆனால் நாமும் செய்ய மாட்டோம் செய்யிறவனுக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்து எதிரி ஆக்கி அவனுக்கு பலம் சேர்ப்போம்.

ரஞ்சித்

பொருளாதார பலமே எம்மை மீட்க வழி என்று எழுதப்படும் மொக்கைத்தனமான கருத்துக்களைச் சகிக்க முடியவில்லை. தனக்கு இலாபம் தரக்கூடிய ஒரு சில தமிழ் பண முதலைகளைச் சிங்களம் வளைத்துப்போடும். இவர்கள் பெருந்தொகைப் பணத

Justin

இங்கே அல்லிக்கு விழும் பந்தி பந்தியான வசவுகளைப் பார்க்கையில் ஒன்று தெளிவாகிறது: புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழனாக இருப்பது ரொம்பக் கஷ்டமான விடயம், தாண்ட வேண்டிய bar மிக உயரம்😂!  இந்த ஆக்ரோஷத்தைப்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜரோப்பாவில் இருந்த இருக்கும் நமக்கு மட்டுமே தெரியும் இவ்வளவு தகவல்களையும் இந்தியாவில் இருந்தபடியே திரட்டியது ஆச்சரியம்தான்..

 

 

சுபாஸ்கரனை மட்டம் தட்ட தொடங்கி கடைசியில் சீமானில் முடித்து உள்ளார். இவர் தனக்கு இன்னும் ஒரு பெட்டியும் கிடைக்கவில்லை என்று அங்கலாய்க்கின்றாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜரோப்பாவில் இருந்த இருக்கும் நமக்கு மட்டுமே தெரியும் இவ்வளவு தகவல்களையும் இந்தியாவில் இருந்தபடியே திரட்டியது ஆச்சரியம்தான்..

ஹாஹா..... ஒன்றும் ஆச்சரியமில்லை! ஒருவர் அறிந்தால், இரகசியம். பலர் அறிந்தால், பரகசியம். இவரும் நாளைக்கு விலைக்கு வாங்கப்படலாம். அண்மையில் ஒரு உறவு கேள்வியெழுப்பியிருந்தார், அதாவது முன்பெல்லாம் எங்களுக்காக குரல் எழுப்பும் தமிழக உறவுகள் இப்போ மௌனம் காப்பதாக, காக்க வைக்கப்படுகிறார்களோ என நினைக்கத்தோன்றுகிறது. "பணம் பாதாளம் மட்டும் பாயும்." "பணமென்றால் பிணமும் வாய்திறக்க்கும்."  தமிழனை ஏமாற்றி தமிழனின் பணத்தில் தமிழன் அழிக்கப்பட்டானா? சிங்களம், தமிழனை அடித்து விரட்டுவதும் அவன் பணத்துக்காக, மாலை போட்டு வரவேற்பதும் அவன் பணத்துக்காக. அண்மையில் ஒரு பிக்கு சொல்லியிருந்தார். அதாவது, தனியார் வர்த்தகரின் நிதியிலேயே வடக்கில் விகாரை அமைப்பதாக, அதில் சுபாஷ்கரனும் ஒருவராக இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது, பிக்குகளின் காலில் விழுவதை பாத்தால். என்னதான் செலவு செய்தாலும் பாம்புக்கு பால் வாற்பதுபோற்தான் சிங்களத்துக்கு செலவிடுவது. உயிரை காப்பாற்ற அதன் காலில் விழுந்துதான் ஆகவேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது அல்லிராஜாவின் டிவி ஒளிபரப்புக்களை பார்த்தால் சிங்கள பவுத்த அலைவரிசைகளே தோற்று விடும். அந்தளவுக்கு பவுத்த பக்தி மயமாக இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Cruso said:

இப்போது அல்லிராஜாவின் டிவி ஒளிபரப்புக்களை பார்த்தால் சிங்கள பவுத்த அலைவரிசைகளே தோற்று விடும். அந்தளவுக்கு பவுத்த பக்தி மயமாக இருக்கின்றது. 

ம்ம்ம் ......




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.