Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேமன் அருகே படகு விபத்து- 49 பேர் மாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

யேமன் அருகே படகு விபத்து- 49 பேர் மாயம்!

யேமன் அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த போது வேகமாக வீசிய காற்றில் நிலைகுலைந்து அதிலிருந்தவர்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்துப் பகுதியிலிருந்து 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 49 பேரும் காணாமல் போயுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2023/1358748

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2023 at 11:26, தமிழ் சிறி said:

spacer.png

யேமன் அருகே படகு விபத்து- 49 பேர் மாயம்!

யேமன் அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த போது வேகமாக வீசிய காற்றில் நிலைகுலைந்து அதிலிருந்தவர்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்துப் பகுதியிலிருந்து 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 49 பேரும் காணாமல் போயுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2023/1358748

இது ஒன்றும் அகதிகள் படகு இல்லை. எமன் ஹூத்தி பயங்கரவாதிகள் இஸ்ரேவேலை தாக்குவதட்கு சென்றபோது நடந்த விபத்து. இவர்கள் நாடுதான் செல்வம் கொழிக்கும் நாடாயிற்றே. இஸ்ரவேலை தாக்கும் அளவுக்கு பணபலம் , ராணுவ பலம் உள்ள மக்கள் எதுக்காக அகதிகளாக போக வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Dozens Of Migrants Missing After Boat Wreck Off Yemen

 

By AFP - Agence France Presse
BARRON'S NEWSLETTERS

The Barron's Daily

A morning briefing on what you need to know in the day ahead, including exclusive commentary from Barron's and MarketWatch writers.

 

At least 64 African migrants are missing after their boat sank off the coast of Yemen, the International Organization for Migration (IOM) said on Wednesday.

The incident took place on Sunday in the Bab al-Mandab Strait between Yemen and the Horn of Africa, the UN agency said.

The boat was carrying around 90 migrants, including 60 women, and was heading towards Yemen from Djibouti when it went down, the statement said.

Yemeni coastguards rescued 26 people, the IOM said, adding that the accident was a result of engine failure in rough waters.

 

"This  tragedy highlights the pressing need for global cooperation in establishing safer migration pathways," said Matt Huber, IOM  Yemen's acting chief of mission.

 

Such incidents are common off Yemen, a country at war but still attracting migrants hoping to reach neighbouring Saudi Arabia or other wealthy Gulf states.

In 2022 the IOM recorded 867 migrant deaths in Yemen, with at least 795 dying on the route between Yemen and Saudi Arabia.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.