Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஆனால் ஹீற்றோவுக்கு cab ஓடிபோனவர்,

😂

அந்த ஹீத்ரோ விமான நிலையத்திற்கு போன யாழ்கள உறவு சொன்ன இந்தியாவில் நிற்க்கின்ற மாதிரி அனுபவம் உண்மையாக தான் இருக்கவேண்டும். நீ இந்தியாவுக்கு போனதில்லை இப்படி தான் இருக்கும் பார்த்துக்கொள் என்று என்னை அழைத்து போக வந்தவரும் சொன்னவர்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

 

இதை யார் பரிசோக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள். 

பொதியில் உள்ள பிரச்சனைய பொறுத்து அவர்கள் சுங்க அதிகாரிகளை அழைப்பார்கள்.

ஆனால் சாதாரணமாக அவர்கள் முதலில் தெரிவிப்பது விமான சேவை ஊழியர்களுக்கு.

 

6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

அந்த ஹீத்ரோ விமான நிலையத்திற்கு போன யாழ்கள உறவு சொன்ன இந்தியாவில் நிற்க்கின்ற மாதிரி அனுபவம் உண்மையாக தான் இருக்கவேண்டும். நீ இந்தியாவுக்கு போனதில்லை இப்படி தான் இருக்கும் பார்த்துக்கொள் என்று என்னை அழைத்து போக வந்தவரும் சொன்னவர்.

சொன்னதில் தவறு ஏதும் இல்லை.

Heathrow இல் இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சாதாரணமாக ஹிந்தி மொழியில் வேலையின் போது ஊரையாடுவதை கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

 

ரவைக்களின் உள்ளே வெடி மருந்து இருக்கிறது ... வெடி மருந்து கீத்ரோ விமான நிலையத்தை கடந்து 
விமானத்தில் ஏறி இருக்கிறது என்றால் .... கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான்.

எனது ஊகத்தில் இதன் உரிமையாளர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வைத்திருப்பவர் 
உரிமத்தின் பிரதி ஒன்றையும் பாக்கில் வைத்திருந்து இருக்க சாத்தியம் உண்டு அதனோடு 
பொதியை  பூட்டு போட்டு பூட்டியிருக்கலாம் 

குறித்த பொதியை  ஆட்கள் யாரும் பார்க்க தேவையில்லை .... அதை ஸ்கேனர் தானகவே தடுத்து இருக்கும் 
அதை மீள் பரிசோதனை செய்தவர்கள் குறித்த நபர் பதிவு செய்து கொண்டு போகிறாரா? இல்லையா?
எனும் குழப்ப நிலையில் அதனால் விமானத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் ஏற்றி இருப்பார்கள் 

ஆனால் குறித்த நபரின் (பெயருடன்) பொதி ஒன்றில் துப்பாக்கி இருக்கிறது என்பது முதன்மை விமானிக்கும் 
கொழும்புக்கும் அறிவித்து இருப்பார்கள். 

இந்த தகவலின் அடிப்படையிலில்தான் கொழும்பில் குறித்த பொதி சுங்க அதிகாரிகளிடம் சேரும்.

இந்தியர்கள் பலர் டுபாய் அபுதாபியில் இருந்து தங்கத்துடன் சென்று இந்தியாவில் பிடிபடுவார்கள்  
தலைக்குள் வைத்தது  பெண்கள் உள்ளாடைக்குள் வைத்து கொண்டு சென்று எல்லாம் பிடிபடுவார்கள்  
அவர்களை இந்திய அதிகாரிகள் எதோ சாமர்த்தியம் செய்து பிடித்ததுபோல செய்தி போடுவார்கள்  
உண்மையில் அதன் பின்னனியில் இருப்பது துபாய் அபுதாபி ஸ்கேனர்கள்தான்.  24 கரட் சுத்த தங்கம் மெடல் டெக்டாட்டோரில் (Metal Detectors)   பிடிபடாது அதனுடன் செப்பு கலந்த பின்தான் மெடல் டெக்டோட்டோர் சத்தம் செய்யும்.
இதனை சாதகம் ஆக்கியே தங்கம் கடத்துபவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் துபாய் அபுதாபி ஸ்கேனர்கள்  இவற்றை துல்லியமாக காட்டுகிறது ...... அவர்களுக்கு தங்கம் விற்றாயிற்று அதன் பின்பு ஒரு இந்தியரை  பிடித்து சிறையில் வைத்து வழக்கு வைத்து உணவு கொடுப்பது வீண் செலவு என்பதால்  
இந்தியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு இருந்துவிடுவார்கள் ....... விமானம் போய் இறங்குமுன்பே  யார் தங்கத்துடன் வருகிறார்  என்பது அவர்களுக்கு தெரிந்துகொண்டுதான்  மிகுதி ஸீன் எல்லாம் உருவாக்குவார்கள் (Scene create) . 

நன்றி மருதர்.

23 minutes ago, MEERA said:

100% இல்லை. கடந்த சனிக்கிழமை இரவு Terminal 3  Arrival இல் ஒருவரும் இல்லை.  Duty free தாண்டியவுடன் ஓர் காவாலாளி மாத்திரம் CCTV monitor ஐ கண்காணித்தபடி உட்காந்திருந்தார்.

சிவப்பு பகுதியில் ஓர் தொலைபேசி மட்டுமே. அதில் அழைப்பை மேற் கொண்டால் சில கேள்விகளின் பின்னர் தேவை ஏற்பட்டால் மாத்திரம் வருவார்கள்.

என்ன மீரா,

கமெராக்கள் இருக்கிறன என்பதை மறந்து விட்டீர்களா. அது மட்டும் இல்லை, நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கி வந்து வரிசையில் சேரும் போதே மேலே இருந்து அவதானிப்பு நடக்கும்.

அதை விட முக்கியம் சுங்க அதிகாரிகள் இலங்கை போல் வெளியில் நின்று சீன் போடுவதில்லை, மருதர் சொல்லி இருப்பது போல் மிக அதிகமான நடவடிக்கைகள் திரைமறைவில் intelligence led ஆக நடக்கும்.

அப்புறம் மோப்ப நாய்கள், லக்கேஜ் பரிசோதனை இன்னும் பல விடயங்கள் சாதராண பயணிகளுக்கு எதுவும் தெரியாமலே நடக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நன்றி மருதர்.

என்ன மீரா,

கமெராக்கள் இருக்கிறன என்பதை மறந்து விட்டீர்களா. அது மட்டும் இல்லை, நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கி வந்து வரிசையில் சேரும் போதே மேலே இருந்து அவதானிப்பு நடக்கும்.

அதை விட முக்கியம் சுங்க அதிகாரிகள் இலங்கை போல் வெளியில் நின்று சீன் போடுவதில்லை, மருதர் சொல்லி இருப்பது போல் மிக அதிகமான நடவடிக்கைகள் திரைமறைவில் intelligence led ஆக நடக்கும்.

அப்புறம் மோப்ப நாய்கள், லக்கேஜ் பரிசோதனை இன்னும் பல விடயங்கள் சாதராண பயணிகளுக்கு எதுவும் தெரியாமலே நடக்கும். 

 அப்போ இவற்றை தாண்டி 100% ஒன்றும் வராது என்கிறீர்கள்.

சரி இதற்கு மேல் எழுதுவதற்கு இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, MEERA said:

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள். 

பொதியில் உள்ள பிரச்சனைய பொறுத்து அவர்கள் சுங்க அதிகாரிகளை அழைப்பார்கள்.

ஆனால் சாதாரணமாக அவர்கள் முதலில் தெரிவிப்பது விமான சேவை ஊழியர்களுக்கு.

ஒரு விடயம் தெரியுமா?

சார்ஸ்சின் முடிசூட்டுக்குரிய அதிகாரபூர்வ கேக்கை தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

காராணம்? அதன் chemical composition உம் பிளாஸ்டிக் வெடிபொருளின் இரசாயன சேர்க்கையும் ஒரே அமைப்பாக இருந்தபடியால்.

இவ்வாறு, airlines, BAA, சுங்கம், பயங்கரவாத தடுப்பு பொலிஸ் என பல அடுக்கு உண்டு. 

ஆகவே மொத்த தரவுகளும் தெரியாமல் இதில் என்ன நடந்தது என வெறும் பயணிகள் அனுபவத்தை வைத்து சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நடந்துள்ளது…

https://www.bbc.co.uk/news/uk-england-york-north-yorkshire-66188153.amp

 

https://www.bbc.co.uk/news/uk-england-manchester-18979032#

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

அப்போ இவற்றை தாண்டி 100% ஒன்றும் வராது என்கிறீர்கள்.

சரி இதற்கு மேல் எழுதுவதற்கு இல்லை..

 வராது என்று எதுவும் இல்லை. 

தடுப்பதை உடைத்து வருவதுதான் இங்கே கிராம் இத்தை பவுண்ஸ் என வீதியில் விக்கிறது.

மாறாக நீங்கள் சொல்வது போல் சிலசமயம் சுங்க அதிகாரிகளே விமானநிலையத்தில் இருக்க மாட்டார்கள் என்ற நிலை இருப்பின் - இலண்டன் வீதிகளில் கொக்கேய் சர்வ சாதாரண விலையில் கிடைக்கும்.

Just now, MEERA said:

இதுவும் நடந்துள்ளது…

https://www.bbc.co.uk/news/uk-england-york-north-yorkshire-66188153.amp

 

36 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

அந்த ஹீத்ரோ விமான நிலையத்திற்கு போன யாழ்கள உறவு சொன்ன இந்தியாவில் நிற்க்கின்ற மாதிரி அனுபவம் உண்மையாக தான் இருக்கவேண்டும். நீ இந்தியாவுக்கு போனதில்லை இப்படி தான் இருக்கும் பார்த்துக்கொள் என்று என்னை அழைத்து போக வந்தவரும் சொன்னவர்.

இதில் என்ன தப்பு?

ஜேர்மனி போல் அல்ல, யூகேயில் விமான நிலையம் உட்பட எங்கும் வெள்ளை அல்லாதோர் வேலை செய்கிறனர் என்பது நல்லதுதானே.

அரபு நாடுகளில் ஏர்போர்ர்ட்டில் உள்ள சகல வேலையிம் ஆசியர்கள் செய்தாலும்…இமிகிரேசன், கஸ்டம்ஸ் மட்டும் எமிரேட்டி, சவுதி, குவைத்திதான்.

அப்படி பார்க்கையில் தோல் நிறத்தை அன்றி தகுதியை பார்த்து வேலை கொடுக்கும் நாட்டை பாராட்ட அல்லவா வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹீத்ரோ இல் அவர் பிரகடனபடுத்தி இருக்கலாம். பிரகடன்படுத்தி அனுமதித்தால் கொண்டு செல்லலாம்.

ஹீத்ரோ இல் அவர் பிரகடனபடுத்தி இருக்கலாம். பிரகடன்படுத்தி அனுமதித்தால் கொண்டு செல்லலாம்.


படத்தில் உள்ள கத்தியை கொண்டு தனியார் UK இல் பயணிப்பது (ஹீத்ரோ க்கு பயணிப்பது) பொதுவாக தடை செய்யப்பட்டு உள்ளது. 

(UK இல் every day carry kinfe law and  regulation பட்டும் படாமல் இருக்கிறது. 3 அங்க குலத்துக்கும் குறைவான நீளமுள்ள, unlockable கத்தியை கொண்டு திரியலாம் என்பது சில lawyers இன் விளக்கமே அன்றி, தெளிவாக இல்லை. ஆனாலும், அப்படி கொண்டு சென்று போலீஸ் கேட்டால் உரிய கரணம் கொடுக்கப்பட வேண்டும்).  

ஆனாலும், கத்தி, மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்கு தனியாரை பொறுத்தவரை  UK இல் சில விதிவிலக்குகளும் இருக்கிறது கொண்டு செல்வதற்கு, பிரயாணிப்பதற்கு.  (உ.ம். கடையில் இருந்து சமையலுக்கு பாவிக்கும் பெரிய கத்தியை  வாங்கி கொண்டு வீட்டுக்கு வருதல்).

(படத்தில் உள்ள கத்தியானது - Damascus steel knife ஆகவே தெரிகிறது, பிடியின் பின்பகுதி அநேகமாக மிருக கொம்பினால் செய்யப்பட்டதாக இருக்கலாம். பார்வைக்கு சாதரணமானது தான், அனால், உரிய தரம், முறையில் செய்யப்பட்டது, மற்றும் எவர் செய்தது, பட்டறை போன்றவவற்றை பொறுத்து  £10, 000 - 50,000 க்கு பெறுமதி  செல்லும், மற்றது antique அல்லது collectible தரம், வகை என்றால் இன்னமும் பெறுமதி அதிகரிக்கும்.   துப்பாக்கியும் சேர்க்கும் வகையாகவே தெரிகிறது, வெள்ளியால் பொறிக்கப்பட்டு இருப்பது அநேகமாக உற்பத்தியாளர், வடிவமைப்பளார், ஆண்டு, எந்த ஆலை போன்றவை)
 
இவை ஒன்றில் antique அல்லது collectibles என்ற வகையில், அல்லது தொழிலுக்கு அல்லது வேறு தனிப்பட்ட தேவை என்ற அடிப்படை (ஒழுங்கு முறைகள் பற்றி சட்ட ஆலோசனை எடுத்து) உரிய அனுமதியுடன் பிரயாணம் செய்யலாம்.

உரிய உரிமம், அனுமதி இருந்தால், UK இல் இருந்து கொண்டு செல்லலாம்.

https://www.caa.co.uk/passengers/before-you-fly/baggage/items-that-are-allowed-in-baggage/


(UK இல் இருந்து chocolate அள்ளி காட்டி கொண்டு அவுஸ்திரேலியா செல்லலாம், ஒரு பிரகடனமம் தேவை இல்லை . அனால்,  அவுஸ்திரேலியாவில் இறங்க முதல் declare பண்ண வேண்டும். இல்லலவிட்டால் சட்டவிரோதம். இஅப்படிதான் தனிப்பட்ட prescribed மருந்துகளுக்கும். இது அப்பாவி சாக்கிளேட்டுக்கு, மருந்துக்கு . அவுஸ்திரேலியா இன்னமும் இறுக்கி இருக்கும் என்று நினைக்கிறன். )
 

  • கருத்துக்கள உறவுகள்


செய்தியில் சொல்லப்பட்டு இருப்பது 

On 23/12/2023 at 15:47, ஏராளன் said:

இவர் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியின்றி ஆயுதங்களை கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தான் அடிப்படை பிரச்சனை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.