Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

05 JAN, 2024 | 06:54 PM
image
 

வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை (5) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20240105_180455.jpg

20240105_180701.jpg

20240105_180613.jpg

(படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்)

https://www.virakesari.lk/article/173234

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட் வரி தவிர்க்க முடியாதுதான். ஆனால் அரசு ஒரேயடியாக எல்லாவற்றையும் செய்ய நினைப்பதுதான் மக்களின் ஆத்திரத்துக்கு முக்கிய காரணம். இம்முறை தேர்தலில் அதன் வெளிபாடடை காணலாம்.

இனிமேல் எல்லோருமே TIN இலக்கம் எடுத்தே ஆக வேண்டிய நிலைமை. இல்லாவிட்ட்தால் எந்த ஒரு அரச செயட்பாடடையும் செய்யமுடியாது. உதாரணத்துக்கு வாகன லைசென்ஸை புதுப்பிக்க முடியாது.

எனவே இனி ஒவ்வொருவரும் பதிவு செய்து வரி காட்டியே ஆக வேண்டும். வரி ஏய்ப்பாளர்கள் இனி தப்புவது கஷடம்தான்.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.