Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பவங்கள் உண்மையாக இருக்கக்கூடும். ஆனாலும் இதில் பேட்டி கொடுக்கும்  ஆட்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடாத்துகின்றனர் என நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கை இருந்து ஸ்பொண்சர் பண்ணச் சொல்லி சொந்தக்காரர்கள் கேட்டு கடுப்பான 2 பேர் சேர்ந்து இப்படி ஒரு காணொளி விடுகினமோ யார் கண்டது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவை இரண்டு பேரும்.. தனிப்பட்ட விடயம் காரணமாக குற்றச்சாட்டுக்களை வைக்கினம் என்றே தோன்றுகிறது.

இலங்கையில் உள்ள ஏஜென்டுக்கோ.. கனடாவில் உள்ள ஏஜென்டுக்கோ.. இவர் கொடும்மால்.. எப்படி இவரின் தொலைபேசி இலக்கம் உட்பட விபரங்கள் போய் சேர்ந்தது...???!

தன்ரை நம்பர மாறிக் கொடுத்திட்டினமாம்.. அப்ப கனடாவில் உள்ள மச்சான் தான் கொடுத்திருக்கிறார்..?!  அப்புறம் என்ன.. ஏஜென்சி காரனுக்கு ஏச்சு..??!

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nedukkalapoovan said:

இவை இரண்டு பேரும்.. தனிப்பட்ட விடயம் காரணமாக குற்றச்சாட்டுக்களை வைக்கினம் என்றே தோன்றுகிறது.

இலங்கையில் உள்ள ஏஜென்டுக்கோ.. கனடாவில் உள்ள ஏஜென்டுக்கோ.. இவர் கொடும்மால்.. எப்படி இவரின் தொலைபேசி இலக்கம் உட்பட விபரங்கள் போய் சேர்ந்தது...???!

தன்ரை நம்பர மாறிக் கொடுத்திட்டினமாம்.. அப்ப கனடாவில் உள்ள மச்சான் தான் கொடுத்திருக்கிறார்..?!  அப்புறம் என்ன.. ஏஜென்சி காரனுக்கு ஏச்சு..??!

வேற இடம் கிடைக்காமல் விதானையார் வீட்டில் கள்ளன் ஒழிந்துகொண்டது போல இருக்கிறது இவர்கள் இருவரினது பேட்டியும் 🤣

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.