Jump to content

அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   15 FEB, 2024 | 11:12 AM

image

சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 48,391 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நீதியமைச்சர்  இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மனைவி அல்லது குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொடர்பான  37, 514 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய தொகையாக கருதப்படுவதாக  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176415

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் பணத்தேவை கருதி தான் எல்லாமே ஊரில நடக்குது. சொந்த மகள்மாரின் மகன்மாரின் வாழ்க்கையையே தங்களின் சொந்த தேவைக்கான.. பணத்துக்காக விலை பேசிற தாய் தகப்பனை காண முடியுது.. நீங்க என்னடான்னா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் காரணம் புலம் பெயர் தமிழர்கள் என குற்றசாட்ட்டுவினம்....

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.