Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஏதோ நினைவுகள் கனவுகள்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

தினம் காண்பது தான் ஏனோ..

(ஏதோ நினைவுகள்..)

மார்பினில் நானும் மாறாமல் சேரும்

காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..

வான்வெளி எங்கும் என் காதல் கீதம்

பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

தேவைகள் எல்லாம் தீராத நேரம்

தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..

சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

(ஏதோ நினைவுகள்..)

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்

இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..

நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்

ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..

காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்

ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...

ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...

(ஏதோ நினைவுகள்..)

படம்: அகல் விளக்கு

இசை: இளையராஜா

பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ்,SP ஷைலஜா

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நெஞ்சில் உள்ள காயம் ஒன்று

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

திரைப்படம் - ரிஷிமூலம்

இசை - இசைஞானி இளையராஜா

திரைப்படம் - ரிஷிமூலம்

இசை - இசைஞானி இளையராஜா

கவிதை - கவியரசர் கண்ணதாசன்

பாடியவர் - ஜெயச்சந்திரன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக ஜெயச்சந்திரன் பாடல் என்றால் இது ஒன்றைத்தான் என்னால் சொல்ல முடிகிறது. வேறு எதுவும் இல்லையென்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ராசாவே உன்னை நான்

இசை: இளையராஜா

பாடியவர்: SPசைலஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா

காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி

காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி

உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்

(காதோரம்..)

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு

நாள் கணக்கா காத்திருந்தேன்

(நான் விரும்பும்..)

வந்தாயே நீயும் வாசலை தேடி

கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி

உன்னாட்டந்தான் தங்கத்தேரு

கண்டதில்லை எங்க ஊரு

காதல் போதை தந்த கள்ளி

கந்தன் தேடி வந்த வள்ளி

நீ தொடத்தானே நான் பொறந்தேனே

நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்

(காதோரம்..)

வானவில்லை விலை கொடுத்து

வாங்கிடத்தான் காசிருக்கு

(வானவில்லை..)

என் கூட உன் போல் ஓவியப் பாவை

இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை

என்னாளும் நான் உங்க சொத்து

இஷ்டம் போல அள்ளி கட்டு

மேலும் கீழும் மெல்லத் தொட்டு

மேளம் போல என்னை தட்டு

நான் அதுக்காக காத்திருப்பேன்

நீ வரும் பாதை பார்த்திருப்பேன்

(காதோரம்..)

படம்: சின்ன மாப்பிள்ளை

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மனோ, S ஜானகி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ பாதி நான் பாதி கண்ணே

பாடியவர்: எஸ்.பி பாலசுப்பிரமணியம்

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அடி வான்மதி

படம்: சிவா

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ,சித்திரா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அழகிய கண்ணே

படம்: உதிரிப்பூக்கள்

பாடியவர்: எஸ்.ஜானகி

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு தங்க ரதத்தில்

படம்: தர்ம யுத்தம்

பாடியவர்: மலேசியா வாசுதேவன்

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

How to name it

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

this song is dedicated to all the lovers of maestro.. :lol:

Music Composer: Ilaiyaraaja

Violinist: VS Narasimhan

Album: How to name it?

Year: 1986

...in the fusion of Indian and Western classical music, dedicated to the carnatic master Tyagaraja and to J. S. Bach.

It features a fusion of the Carnatic form and ragas with Bach partitas, fugues and Baroque musical textures.

About the Music Composer:

Ilaiyaraaja (Tamil: இளையராஜா) (born June 2, 1943 as Gnanadesikan) is an Indian film composer, singer, and lyricist. Composed over 4,000 songs and provided film scores for more than 800 Indian films in various languages in a career spanning more than 30 years.

Ilaiyaraaja was a prominent composer of film music in South Indian cinema during the late 1970s, 1980s and early 1990s.[3] His work integrated Tamil folk lyricism and introduced broader Western musical sensibilities into the South Indian musical mainstream...

His different styles of music allowed him to create syncretic pieces of music combining very different musical idioms in unified, coherent musical statements.

Ilaiyaraaja has composed Indian film songs that amalgamated elements of genres such as pop acoustic guitar-propelled Western folk, jazz, rock and roll, dance music (e.g., disco), psychedelia, funk, doo-wop, march, bossa nova, flamenco, pathos, Indian folk/traditional, Afro-tribal, and Indian classical...

achievement of ''raja''..

* song of Thalapathi (1991) was amongst the songs listed in a BBC World Top Ten music poll.

* composed the music for Nayakan (1987), an Indian film ranked by TIME Magazine as one of the all-time 100 best movies.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இளமை எனும் பூங்காற்று

படம்: பகலில் ஓர் இரவு

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

இசை:இளையராஜா

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: முத்தம் போதாது

படம்: எனக்குள் ஒருவன்

பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இசை: இளையராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இந்த மான்

பாடியவர்கள்: சித்திரா , இளையராஜா

இசை: இளையராஜா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரே நாள் உனை நான்

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....

[ஒரே நாள்...]

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்

கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...

[ஒரே நாள்...]

பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க

பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க

கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்

கையிரண்டிலும் ஒரே லயம்

இரவும், பகலும், இசை முழங்க....

[ஒரே நாள்...]

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது

இசை: இளையராஜா

பாடியவர்: வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம்

பாடல்: கவிஞர் வாலி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தெய்வீக ராகம்

படம்: உல்லாச பறவைகள்

இசை: இசைஞானி

பாடியவர்: ஜென்சி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மஞ்சள் பொடி தேய்கையிலே

படம்: செண்பகமே செண்பகமே

இசை: இசைஞானி

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சங்கத்தில் பாடாத கவிதை

படம்: ஆட்டோ ராஜா

இசை: இசைஞானி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

மேற்கூறிய பாடல் ஓளங்கள் எனும் மலையாள படத்தில் இளையராஜாவால் இசையமைக்கப்பட்டிருந்தது. இதோ தும்பி வா எனும் அப்பாடல்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கூத்து ஒண்ணு

படம்: தனம்

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நின்னுகோரி வர்ணம் நீ

படம்:அக்கினி நட்சத்திரம்

பாடியவர்: சித்திரா

இசை: இசைஞானி

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படல்: மாலையில் என் வேதனை

படம்: சேது

இசை: இளையராஜா

பாடியவர்: உன்னி கிருஸ்ணன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : கல்லாய் இருந்தேன் சிலையாய்

படம்: உளியின் ஓசை

இசை: இசைஞானி

பாடியவர்கள்: சிறிராம் பார்த்தசாரதி, தன்யா ( மொன்றியலை சேர்ந்தவர் என கூறுகிறார்கள் தெரியவில்லை) :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காதல் சாகாது

படம்: மெல்லப் பேசுங்கள் (1983)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி

தம்தன... தம்தன...

படம் : புதிய வார்ப்புகள்

படத்தில், வாத்தியாரான பாக்கியராஜ், நாதஸ்வரம் வாசிப்பவரான ரத்தியின் தகப்பனாரிடம் அவர் பெண்ணை மணம் செய்ய விரும்புவதாக தெரிவிக்கின்றார். பாக்கியராஜ் சென்றவுடன் தகப்பனார் தன்னுடைய நாதஸ்வரத்தை எடுத்து மிகுந்த ஆனந்தத்துடன் ஓர் அருமையான ஸ்வரத்தை வாசிக்கின்றார். அந்த வாசிப்பின் முடிவில் ரத்தியின் கனவாக இப்பாடல் ஆரம்பிக்கின்றது....

என்றுமே திகட்டாத பாடல்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல பாடல் ஈசன்..! இனி..

பாடல்: ஈரமான ரோஜாவே

படம்: இளமைக்காலங்கள் (1983)

பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இந்த பாடலை தாருங்கள்

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை நான் காத்திருத்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை :lol:

அருமையான வரிகள் :unsure:

அருமையான மெட்டு...

மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.