Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PE_23491.jpg?resize=750,375

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!

2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர்
மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்
ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

01. திலித் சுசந்த ஜயவீர
02. சரத் மனமேந்திர
03. அபூபக்கர் முகம்மது இன்பாஸ்
04. ஏ. எஸ். பி. லியனகே
05. பானி விஜேசிறிவர்தன
06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க
07. அஜந்தா டி சொய்சா
08. பத்தரமுல்லை சிரலதன தேரர்
09. சரத் பொன்சேகா
10. நுவன் சஞ்சீவ போபகே
11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத்
12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க
13. கே.கே. பியதாச
14. மையில்வாகனம் திலகராஜா
15. சிறிபால அமரசிங்க
16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன்
17. சரத் கீர்த்திரத்ன
18. கே. ஆனந்த குலரத்ன
19. நாமல் ராஜபக்ஷ
20. அக்மீமன தயாரதன தேரர்
21. கே.ஆர். கிஷன்
22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த
23. விஜயதாச ராஜபக்ச
24. அனுர சிட்னி ஜயரத்ன
25. சிறிதுங்க ஜயசூரிய
26. மஹிந்த தேவகே
27. முகமது இல்லயாஸ்
28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ
29. ஆண்டனி விக்டர் பெரேரா
30. கீர்த்தி விக்கிரமரத்ன
31. சஜித் பிரேமதாச
32. ரணில் விக்கிரமசிங்க
33. மரக்கலமான பிரேமசிறி
34. லலித் டி சில்வா
35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
36. டி.எம். பண்டாரநாயக்கா
37. அனுரகுமார திஸாநாயக்க
38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா
39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான

https://athavannews.com/2024/1395854

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

animiertes-zahl-nummer-bild-0022.gif    Two GIFs | Tenor animiertes-zahl-nummer-bild-0043.gif

இந்த  ஜனாதிபதித் தேர்தலில்... 
இரண்டு தமிழர்களும்,
இரண்டு  முஸ்லீம்களும், 
இரண்டு பிக்குகளும்,
இரண்டு  விக்கிரமசிங்கக்களும்,  
இரண்டு நாமல் ராஜபக்சக்களும்.... போட்டியிடுகின்றார்கள். animiertes-gefuehl-smilies-bild-0091.gif 
  

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

454760592_903317585166548_81771934263686

 

 

455916132_903092981855675_68801230214368

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

455667478_903942728437367_45885102152699

 

 

455728554_903544721810501_77357028469484

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பது நல்லதுக்கே பறந்து போய் கோத்தபாயவுக்கு ஒட்டு போட்ட சிங்களவர்கள் இன்று ஆறு பெரும் பிரிவுகளாக பிரிந்து போய் இருக்கிறார்கள் இலங்கை வரலாற்றில் இப்படி சிங்களவர்கள் பிரிந்து நின்று வாக்கு கேட்பது முதன் முறை என்று நினைக்கிறேன் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில தமிழ் அதி மேதாவிகள் சிங்களவர்களை பற்றி எப்பொழுதும் குறைத்து தான் மதிப்பிடுவார்கள். வரும் ஐனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட ஒரு வேட்ப்பாளருக்கு, கோத்தாவை விட அதிக வாக்கு அளிக்க அவர்கள் காத்து இருக்கின்றார்கள். 39 வேட்ப்பாளர்களில், 30க்கு மேற்ப்பட்டவர்கள் பினாமி( proxy)  வேட்ப்பாளர்களாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

456029487_905149438316696_51592240381677

 

456251299_905490191615954_29367325633585

 

455968899_905148904983416_21736045941583

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.