Jump to content

இலங்கை போவதற்கு 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), அமெரிக்கா (அமெரிக்கா), கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, உட்பட 35 நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வீசா இன்றி பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தென் கொரியா, மற்றும் ஜப்பான். 

இந்த புதிய விசா இல்லாத கொள்கை அக்டோபர் 01, 2024 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் இது ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும்.

List of countries to be offered visa-free access to Sri Lanka:

1. United Kingdom
2. Germany
3. Netherlands
4. Belgium
5. Spain
6. Australia
7. Denmark
8. Poland
9. Kazakhstan
10. Saudi Arabia
11. UAE
12. Nepal
13. China
14. India
15. Indonesia
16. Russia
17. Thailand
18. Malaysia
19. Japan
20. France
21. United States
22. Canada
23. Czech Republic
24. Italy
25. Switzerland
26. Austria
27. Israel
28. Belarus
29. Iran
30. Sweden
31. South Korea
32. Qatar
33. Oman
34. Bahrain
35. New Zealand

https://adaderana.lk/news.php?nid=101403

Edited by ஈழப்பிரியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • ஈழப்பிரியன் changed the title to இலங்கை போவதற்கு 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இந்த புதிய விசா இல்லாத கொள்கை அக்டோபர் 01, 2024 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் இது ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும்.

https://adaderana.lk/news.php?nid=101403

👍.......

நேற்றைய டெயிலி மிர்ரரிலும் இந்தச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஆறு மாதங்கள் தான் இந்தத் தளர்வு இருக்கும் என்ற தகவல் அங்கிருக்கவில்லை. இதை நிரந்தரமாகவே ஆக்கலாம்.

 

https://www.dailymirror.lk/top-story/Sri-Lanka-to-allow-visa-free-access-to-35-countries-Harin/155-290011

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

ஆனால், ஆறு மாதங்கள் தான் இந்தத் தளர்வு இருக்கும் என்ற தகவல் அங்கிருக்கவில்லை. இதை நிரந்தரமாகவே ஆக்கலாம்.

 

இது பாரிய இழப்பல்லவா?

7 minutes ago, ரசோதரன் said:

நேற்றைய டெயிலி மிர்ரரிலும் இந்தச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஆறு மாதங்கள் தான் இந்தத் தளர்வு இருக்கும் என்ற தகவல் அங்கிருக்கவில்லை. இதை நிரந்தரமாகவே ஆக்கலாம்.

 

கோடை விடுமுறைகள் முடிந்தால் யாருமே வரமாட்டார்கள் என எண்ணி இப்படி செய்கிறார்களோ?

தேர்தல் முடிய வேறு அரசு வந்தால் என்ன நடக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, ஈழப்பிரியன் said:

இது பாரிய இழப்பல்லவா?

கோடை விடுமுறைகள் முடிந்தால் யாருமே வரமாட்டார்கள் என எண்ணி இப்படி செய்கிறார்களோ?

தேர்தல் முடிய வேறு அரசு வந்தால் என்ன நடக்கும்?

தற்பொழுது விசா வழங்கும் திட்டம் ஒரு நெருக்கடியில் இருக்கின்றது. விஎஃப்எஸ் நிறுவனத்தின் ஊடாக விசா வழங்கும் திட்டத்திற்கு இலங்கை நீதிமன்றம் தடைவிதித்து இருக்கின்றது. விஎஃப்எஸ் நிறுவனத்தின் மேலதிக சேவைக் கட்டணம் மற்றும் இதன் பின்னால் உள்ள முறைகேடுகள் சம்பந்தமாக சுமந்திரன், ராவூப் ஹக்கீம் மற்றும் இன்னொருவர் கொண்டு வந்த வழக்கை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால், முன்னர் இருந்த மென்பொருளுக்கும் உடனேயே திரும்பிப் போக முடியாதுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கணனிகள் மற்றும் சிஸ்டம் எல்லாமே மாறி விட்டன என்றதொரு விளக்கத்தை கொடுத்திருக்கின்றார்கள்.  இதற்காகக் கூட இந்த ஆறு மாத திட்டத்தை இவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடும்.

விஎஃப்எஸ் உள்ளே வந்தவுடன் பயணிகளின் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டது. ஆனாலும் விஎஃப்எஸ் அந்த வீழ்ச்சி தங்களின் சேவையால் ஏற்பட்டதல்ல என்று சொன்னார்கள். பயண முகவர்களும், நிறுவனங்களும் அதிகரித்த விசா கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

விசா கட்டணம் இல்லாமல், அல்லது மிகக் குறைந்த கட்டணத்துடன், மிக முக்கியமாக இலகுவாக்கப்பட்ட ஒரு நடைமுறையின் மூலம் அதிகளவிலான பயணிகளை கவர முடியும் என்பதே இந்தத் துறையில் பல நாடுகள் பெற்றுக் கொண்ட அனுபவம். தாய்லாந்து வருடம் இருபது மில்லியன்  பயணிகளை பெற்றுக் கொண்டிருக்கின்றது, இலங்கையோ இரண்டு மில்லியன் பயணிகளை பெற்றுக் கொள்ளவே தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. வருடம் இரண்டு மில்லியன் பயணிகள் என்பது நான்கு மில்லியன் பயணிகள் என்றாகினால் கூட இலங்கை குறுகிய காலத்தில் மீண்டு வந்துவிடலாம்.

 

Edited by ரசோதரன்
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யசோ சுற்றுலாத்துறையில் வேலை செய்பவர்கள் நிகருக்கு தகவல்கள் அறிந்து வைத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, valavan said:

யசோ சுற்றுலாத்துறையில் வேலை செய்பவர்கள் நிகருக்கு தகவல்கள் அறிந்து வைத்திருக்கிறார்.

😀....

இந்த விஎஃப்எஸ் விடயத்தில் மிகவும் வெளிப்படையாகவே நாட்டையும், மக்களையும் இந்த அரசாங்கம் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்று அறிந்த பின், இது எங்கே போய் முடியப் போகின்றது என்று அறியும் ஒரு ஆவலிலேயே இந்தச் செய்திகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.

சர்வாதிகாரிகள் இப்படிச் செய்வார்கள், அவர்களை ஏன், எதற்கு என்று கேள்விகள் கேட்கவும் முடியாது. ஆனால் ஒரு ஜனநாயக அரசிலுமா இப்படி..........   

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

ஆறு மாதங்கள் தான் இந்தத் தளர்வு இருக்கும் என்ற தகவல் அங்கிருக்கவில்லை. இதை நிரந்தரமாகவே ஆக்கலாம்.

ஜனாதிபதி தேர்தலில்  தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் வெற்றி பெற்றால் சர்வதேசத்தை மகிழ்விக்கும் நோக்கில் இதை நிரந்தரமாகவே நடைமுறைபடுத்துவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜனாதிபதி தேர்தலில்  தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் வெற்றி பெற்றால் சர்வதேசத்தை மகிழ்விக்கும் நோக்கில் இதை நிரந்தரமாகவே நடைமுறைபடுத்துவார்.

நாங்கள் அவரை இரண்டு பக்கங்களுக்கும் இழுத்துக் கொண்டிருக்கின்ற இழுப்பில், அவரே விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு ஓடித் தப்பலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை.............🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Month 2023 2024 % Cha. 2024/23
January 102,545 208,253 103.08
February 107,639  218,350  102.09
March 125,495 209,181 66.68
April 105,498 148,867 41.10
May 83,309 112,128 34.60
June 100,388 113,470 13.0
July 143,039 187,810 31.30
August 136,405    
September 111,938    
October 109,199    
November 151,496    
December 210,352    
Total 1,487,303 1,198,059  

 

https://www.sltda.gov.lk/en/monthly-tourist-arrivals-reports

2023 ஜவிட 2024 இல் கூடுதலானவர்கள் போயிருக்கிறார்கள்.

இந்த தொகையில் அரைவாசி நம்மவர்களாக இருக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:
Month 2023 2024 % Cha. 2024/23
January 102,545 208,253 103.08
February 107,639  218,350  102.09
March 125,495 209,181 66.68
April 105,498 148,867 41.10
May 83,309 112,128 34.60
June 100,388 113,470 13.0
July 143,039 187,810 31.30
August 136,405    
September 111,938    
October 109,199    
November 151,496    
December 210,352    
Total 1,487,303 1,198,059  

 

இந்த வருட ஏப்ரல் மாத முடிவில் விஎஃப்எஸ் ஊடாக விசா வழங்கும் நடைமுறை ஆரம்பமானது. பின்னர் சில வாரங்களிலேயே அது தடைசெய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

இந்த வருட ஏப்ரல் மாத முடிவில் விஎஃப்எஸ் ஊடாக விசா வழங்கும் நடைமுறை ஆரம்பமானது. பின்னர் சில வாரங்களிலேயே அது தடைசெய்யப்பட்டது.

தற்போதைய நிலமை என்னவென்று யாருக்காவது தெரியுமா?

கணனி மூலம் விசா எடுக்க முடியாமல் விமானநிலையத்தில் மிக நீண்ட வரிசையில் மக்கள் விசாவுக்காக காத்திருப்பதாகவும் பலர் குழப்பம் விளைவிப்பதாகவும் அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

தற்போதைய நிலமை என்னவென்று யாருக்காவது தெரியுமா?

கணனி மூலம் விசா எடுக்க முடியாமல் விமானநிலையத்தில் மிக நீண்ட வரிசையில் மக்கள் விசாவுக்காக காத்திருப்பதாகவும் பலர் குழப்பம் விளைவிப்பதாகவும் அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன்.

அங்கே நேரே போய் குடிவரவு அதிகாரிகளிடம் நேரேயே எடுப்பது தான் சிறந்த வழி என்கின்றார்கள். சில வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் தற்போதைக்கு இந்த விசாக்களை வழங்க ஆரம்பித்திருக்கின்றன.

https://www.dailymirror.lk/breaking-news/Sri-Lankan-missions-to-issue-tourist-and-business-visas/108-288838

புலம் பெயர்ந்த சிங்கள இளைஞன் ஒருவர் 'நீ யார் எனக்கு விசா கொடுக்கவும், தடுக்கவும்..........' என்று அங்கு வேலையில் இருந்த இந்தியர்களுடன் தகராறு செய்ததை நீங்கள் சொல்கின்றீர்கள் போல.  

Link to comment
Share on other sites

32 minutes ago, ஈழப்பிரியன் said:

தற்போதைய நிலமை என்னவென்று யாருக்காவது தெரியுமா?

கணனி மூலம் விசா எடுக்க முடியாமல் விமானநிலையத்தில் மிக நீண்ட வரிசையில் மக்கள் விசாவுக்காக காத்திருப்பதாகவும் பலர் குழப்பம் விளைவிப்பதாகவும் அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன்.

விசா சாதரணமாக இணையம் மூலம் எடுத்துக்கொண்டு போகலாம். கடந்த வாரங்களில் இணையம் இயங்காததால் அங்கு சென்றே விசா எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

விசா சாதரணமாக இணையம் மூலம் எடுத்துக்கொண்டு போகலாம். கடந்த வாரங்களில் இணையம் இயங்காததால் அங்கு சென்றே விசா எடுக்க வேண்டும்.

 

1 hour ago, ரசோதரன் said:

அங்கே நேரே போய் குடிவரவு அதிகாரிகளிடம் நேரேயே எடுப்பது தான் சிறந்த வழி என்கின்றார்கள். சில வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் தற்போதைக்கு இந்த விசாக்களை வழங்க ஆரம்பித்திருக்கின்றன.

https://www.dailymirror.lk/breaking-news/Sri-Lankan-missions-to-issue-tourist-and-business-visas/108-288838

புலம் பெயர்ந்த சிங்கள இளைஞன் ஒருவர் 'நீ யார் எனக்கு விசா கொடுக்கவும், தடுக்கவும்..........' என்று அங்கு வேலையில் இருந்த இந்தியர்களுடன் தகராறு செய்ததை நீங்கள் சொல்கின்றீர்கள் போல.  

தகவல்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கருத்து தவறாக இருக்கலாம்.
    • என்ன செய்வது ... குறிப்பிட்ட காலம் வரை தமிழராக அறியப்பட்ட மிஸ்டர் சின்னமேளம் வசவுக்காக M.G.R ஐ மலையாளி என்று கூப்பிட, ஆரம்பித்தது 7 1/2. நதி மூலம் ரிசி மூலம் அலசி அவரது சின்னமேள வரலாறை கொண்டு வந்து மேசையில் போட்டது அதிமுக. அன்று முதல் M.G.R ஐ மலையாளி என்று அழைப்பதை விட்டாலும் சொந்த செலவில் அவர் வைத்த சூனியம் இன்றும் தொடர்கிறது
    • என்ன??   இப்படி சொல்லுகிறீர்கள்.??   தமிழ் சிறி. குமாரசாமி அணணை  சமாதனப்புறா பறக்கும் என்றார்கள்     🤣
    • ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.