Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

3-1-1.jpg?resize=750,375

நல்லுாரில் சஜித் பிரேமதாசா.

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சஜித் பிரேமதாசா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் தங்கி இருந்து பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லூரில் ஒரு வேஷம் தெற்கில் ஒரு வேஷம் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது ஆட்கள் கோவிலிலும் கும்பிட்டுவிட்டு பின்பு சேர்ச்சிலும் சென்று கும்பிட்டுவிட்டு கடவுள் எல்லாம் ஒன்று தான் இது தான் மதநல்லிணக்கம் என்று  தாங்கள் செய்ததிற்கு  ஒரு விளக்கமும் தருவார்கள். இவர்கள் செய்வதை சஜித் செய்தால் எப்படி வேடமாகும் சஜித் செய்தது வேடம் என்றால் இவர்கள் செய்வதும் வேடம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

எமது ஆட்கள் கோவிலிலும் கும்பிட்டுவிட்டு பின்பு சேர்ச்சிலும் சென்று கும்பிட்டுவிட்டு கடவுள் எல்லாம் ஒன்று தான் இது தான் மதநல்லிணக்கம் என்று  தாங்கள் செய்ததிற்கு  ஒரு விளக்கமும் தருவார்கள். இவர்கள் செய்வதை சஜித் செய்தால் எப்படி வேடமாகும் சஜித் செய்தது வேடம் என்றால் இவர்கள் செய்வதும் வேடம் தான்.

😀

மக்கள் (நாங்கள்) செய்தால் அது பக்தி(கடவுள் கேள்வி கேட்க மாட்டார் நாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டுகொண்டிருப்பார்...எந்த பாசையில் கேட்டாலும் பதில்  சொல்லமாட்டார் ..."னைஸ் மான்")

அரசியல்வாதி செய்தால் வேசம் ....(தாரன் என்று சொல்லுவான் தரமாட்டான்...தமிழில் ஒன்று சொல்லுவான் ,சிங்களத்தில் ஒன்று சொல்லுவான் " பிரோட் வளோ")

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

எமது ஆட்கள் கோவிலிலும் கும்பிட்டுவிட்டு பின்பு சேர்ச்சிலும் சென்று கும்பிட்டுவிட்டு கடவுள் எல்லாம் ஒன்று தான் இது தான் மதநல்லிணக்கம் என்று  தாங்கள் செய்ததிற்கு  ஒரு விளக்கமும் தருவார்கள். இவர்கள் செய்வதை சஜித் செய்தால் எப்படி வேடமாகும் சஜித் செய்தது வேடம் என்றால் இவர்கள் செய்வதும் வேடம் தான்.

உங்களுக்கு காது செவிடா ? சஜித் வடக்கில் என்ன சொல்கிறார் தெற்கில் என்ன சொல்கிறார் என்றாவது தெரியுமா ? 

முதலில் நம்ம ஆட்கள் கோவிலும் சேர்ச் சிலும் ஒன்றாக இருப்பது உங்களுக்கு குற்றமா ?

பதில் சொல்லுங்க ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, putthan said:

மக்கள் (நாங்கள்) செய்தால் அது பக்தி(கடவுள் கேள்வி கேட்க மாட்டார் நாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டுகொண்டிருப்பார்...எந்த பாசையில் கேட்டாலும் பதில்  சொல்லமாட்டார் ..."னைஸ் மான்")

அரசியல்வாதி செய்தால் வேசம் ....(தாரன் என்று சொல்லுவான் தரமாட்டான்...தமிழில் ஒன்று சொல்லுவான் ,சிங்களத்தில் ஒன்று சொல்லுவான் " பிரோட் வளோ")

அவர் னைஸ் மான்  கேள்வியே கேட்கமாட்டார்  அப்பாவி   என்பதால் அவரை எமது ஆட்கள் பலர் இந்தளவுக்கு  பேய்காட்ட கூடாது அண்ணா

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர் னைஸ் மான்  கேள்வியே கேட்கமாட்டார்  அப்பாவி   என்பதால் அவரை எமது ஆட்கள் பலர் இந்தளவுக்கு  பேய்காட்ட கூடாது அண்ணா

நாங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள சகலரும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள சகலரும் ]

புத்தன் அண்ணாவுக்கு மிகவும் இரக்க குணம்.

எமது ஆட்கள் சிலர் நைஸ் மானுக்கு செய்யும் பேய்காட்டல்களை உலகத்தில் உள்ள சகலரும் அப்படி செய்வதாக எமது ஆட்கள் மீது இரக்கம் காட்டுகின்றார்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களவரின் வாக்குகள் இந்தமுறை பிரியப்போகுது , தமிழ் வாக்குகளுக்கு பாடு படுகின்றார்கள் . சுமாவின் ஆப்பு அந்தமாதிரி ...வாயை மூடி இருந்தாலாவது சிங்கள வாக்குகள் சஜித்துக்கு கிடைத்திருக்கும் ....இப்ப அந்த கழுசறை ரணிலுக்கு வாக்கு வாங்கி கொடுக்க பக்கா திடடம் ...

  • Like 1
  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.