Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்

தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்.

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2024/1401508

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல முடிவு   ஜேர்மனியில் உள்ளவர்களை முதலில் கூப்புடவும்  🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

நல்ல முடிவு   ஜேர்மனியில் உள்ளவர்களை முதலில் கூப்புடவும்  🙏

இதை, எனக்கு சொல்லாமல்.... @ரசோதரன், @நீர்வேலியான் க்கு சொல்லவும். animiertes-gefuehl-smilies-bild-0233.gif  animiertes-gefuehl-smilies-bild-0127.gif

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உண்மை 

Edited by theeya
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இதை, எனக்கு சொல்லாமல்.... @ரசோதரன், @நீர்வேலியான் க்கு சொல்லவும். animiertes-gefuehl-smilies-bild-0233.gif  animiertes-gefuehl-smilies-bild-0127.gif

சொல்லலாம் பிரச்சனை என்ன என்றால்    அங்கையுள்ள  ஒருவர் தன்னை. கவனிக்க  வேண்டும்   என்பார்  😂😂. எனவே பேசாமல் இருப்பம்.    அனுரவின்.  அரசாங்கம் செய்யும் என்று நம்புகிறேன் 🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kandiah57 said:

சொல்லலாம் பிரச்சனை என்ன என்றால்    அங்கையுள்ள  ஒருவர் தன்னை. கவனிக்க  வேண்டும்   என்பார்  😂😂. எனவே பேசாமல் இருப்பம்.    அனுரவின்.  அரசாங்கம் செய்யும் என்று நம்புகிறேன் 🙏

ஓமோம்.... இவர்கள், அதுக்கும்  கொமிசன் கேட்கிறார்கள்.  😂
நாடு, உருப்பட்ட மாதிரித்தான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kandiah57 said:

நல்ல முடிவு   ஜேர்மனியில் உள்ளவர்களை முதலில் கூப்புடவும்  🙏

7 hours ago, தமிழ் சிறி said:

இதை, எனக்கு சொல்லாமல்.... @ரசோதரன், @நீர்வேலியான் க்கு சொல்லவும். animiertes-gefuehl-smilies-bild-0233.gif  animiertes-gefuehl-smilies-bild-0127.gif

அண்ணன்மார் இருவருக்கும் நான் அன்புடன் எழுதுவது,

கூப்பிடப்பட வேண்டிய ஆட்களின் பெயர்கள் உங்களிடம் இருந்தால், அதை எங்களுடன் பகிரவும். நாங்கள் உடனேயே 'பகிரங்க அநாமேதயக் கடிதம்' ஒன்றை ஒரு ஊடகத்தில் எழுதி, ஆக வேண்டிய காரியங்களை முன்னெடுக்கின்றோம்..............🤣.

பிற்குறிப்பு:

இதனால் எங்களுடன் யாராவது பிரச்சனைக்கு வந்தால், 'அண்ணன்மார் இரண்டு பேர்கள் ஐரோப்பாவில் இருக்கின்றார்கள், இது அவர்கள் கொடுத்த பெயர்கள், உங்களால் முடிந்தால் அவர்களைத் தொட்டுப் பார்.................' என்று  உடனேயே உங்கள் பக்கம் கையையும் காட்டிவிடுவோம்.............😜.

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியல் பலம்-விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளை மீள அழைக்க நடவடிக்கை

அரசியல் பலம் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசியல் நியமனம் பெற்றவர்களின் பதவிகள் மீள பெறப்படும் என அவர் கூறினார்.

எம்.பி.க்களின் பல மகன்கள் மற்றும் மகள்களுக்கு இராஜதந்திர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இலங்கை இராஜதந்திரிகள் எவரும் உடனடியாக மீள அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/310187

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.