Jump to content

இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2024 at 17:05, ரசோதரன் said:

'பத்திற்குள்ள நம்பர் ஒன்று சொல்லு..................' என்று கோலி பாடிப் பாடி விளையாடி இருக்கின்றார் போல........ கோலிபாய் எம்பிபிஎஸ்...........

அந்த நாளில், 80, 90 களில், எவ்வளவு மோசமான இந்திய அணிகளை பார்த்திருக்கின்றேன்............. ஆனாலும் இது வேற லெவல் அணி.......... மகா கேவலம்............

வீட்டிலிருக்கும் நால்வருடன் இன்னும் ஒரு எட்டுப் பேரை அக்கம்பக்கத்தில் கூட்டி அள்ளிக் கொண்டு போய் நானும் ஒரு மாட்ச் கேட்கலாம் என்றிருக்கின்றேன்..........

குருநாதா என்றாலும் உங்க‌ளுக்கு ந‌க்க‌ல் கூட‌த் தான் 

கோலிய‌ ஒரு கால‌ க‌ட்ட‌த்தில் ர‌ன்ஸ் மிசின் என்று தான் அழைத்த‌வை..................ந‌ல்லா விளையாட‌க் கூட‌ய‌ ர‌ல‌ன்டான‌ வீர‌ர் அன்மைக் கால‌மாய் கோலின்ட‌ விளையாட்டு ச‌ரியே இல்லை

 

இன்னும் இர‌ண்டு வ‌ருட‌ம் விளையாடி விட்டு எல்லா வித‌ கிரிக்கேட்டில் இருந்தும் கோலி ஓய்வை அறிவிக்க‌ இருப்ப‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது...................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் எல்லாம் ச‌ரியாக‌ தான் வ‌ருது

 

ச‌ர்வ‌தேச‌ 20ஓவ‌ர் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார்................அடுத்த‌து டெஸ்ட் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் அத‌ற்க்கு பிற‌க்கு ஒரு நாள் தொட‌ரில் இருந்து ஓய்வை அறிவிப்பார்

 

2027உல‌க‌ கோப்பையோட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து ஓய்வுவை அறிவிப்பார்..................................................

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌ர்வ‌தேச‌ 20ஓவ‌ர் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார்................அடுத்த‌து டெஸ்ட் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் அத‌ற்க்கு பிற‌க்கு ஒரு நாள் தொட‌ரில் இருந்து ஓய்வை அறிவிப்பார்

2027உல‌க‌ கோப்பையோட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து ஓய்வுவை அறிவிப்பார்..................................................

 

அப்படி எல்லாம் அவர் நினைத்தபடி அவர் ஓய்வை அறிவிக்க நாங்கள் விடமாட்டோம்............. இவர் ஓய்விற்கு போய் விட்டால், மற்ற அணிகள் சிரமப்படுமே............🤣.

ரோகித்தை தீக்குளிக்க வைத்தாவது கோலியை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும்............. கோலியை தீக்குளிக்க வைத்து ரோகித்தை விளையாட வைத்தாலும் பரவாயில்லை தான்.........😜.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரசோதரன் said:

அப்படி எல்லாம் அவர் நினைத்தபடி அவர் ஓய்வை அறிவிக்க நாங்கள் விடமாட்டோம்............. இவர் ஓய்விற்கு போய் விட்டால், மற்ற அணிகள் சிரமப்படுமே............🤣.

ரோகித்தை தீக்குளிக்க வைத்தாவது கோலியை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும்............. கோலியை தீக்குளிக்க வைத்து ரோகித்தை விளையாட வைத்தாலும் பரவாயில்லை தான்.........😜.

குருநாதா

ரோகித்தின்ட‌ க‌ப்ட‌ன் ப‌த‌வி சில‌து ப‌றி போகும் 😁😛

ரோகித் டெஸ்ட் விளையாட்டுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்

டெஸ்ட் விளையாட்டில் இருந்து ரோகித் ச‌ர்மா ஓய்வை அறிவித்தால் அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ இப்போதைக்கு இந்திய‌ அணியில் த‌குதியான‌ வீர‌ர்க‌ள் யாரும் கிடையாது

 

ஜ‌டேயாவுக்கும் க‌ப்ட‌ன் ப‌த‌விக்கும் ச‌ரி ப‌ட்டு வ‌ராது..............அஸ்வினுக்கும் வ‌ய‌தாகி விட்ட‌து யார் தான் க‌ப்ட‌ன் ப‌த‌வியை ஏற்ப்ப‌து

 

கோலின்ட‌ இள‌மைக் கால‌ விளையாட்டு மிக‌ அருமை

இப்ப‌ ம‌ட்டைய‌ தூக்கி கொண்டு வ‌ருவ‌தும் வெளியில் போவ‌தும் நிலைத்து நின்று விளையாடாம‌ அவுட் ஆகிறார்..................2027ம‌ட்டும் இந்திய‌ அணிக்காக‌ விளையாடுவார் என்று ந‌ம்புவோம்🙏🥰........................................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

இப்ப‌ ம‌ட்டைய‌ தூக்கி கொண்டு வ‌ருவ‌தும் வெளியில் போவ‌தும் நிலைத்து நின்று விளையாடாம‌ அவுட் ஆகிறார்..................2027ம‌ட்டும் இந்திய‌ அணிக்காக‌ விளையாடுவார் என்று ந‌ம்புவோம்🙏🥰........................................

 

🤣...............

குடும்பஸ்தர் ஆனாலே இப்படியான ஒரு சிக்கல் இருக்கின்றது போல...........

முந்தி என்னத்தை மிக நல்லாகச் செய்தோமோ, அதை இப்ப செய்ய முடியாது & செய்யக் கூடாது. முந்தி நல்லாகச் செய்த அந்த விசயத்தை ரசித்து, பிடித்து தான் மனையாள் மனைக்கு வந்திருப்பார்........... ஆனால் பின்னரும் அதையே செய்து கொண்டு இருக்கக்கூடாது...................🙄

(இதே அர்த்தத்தில் அராத்து வேறொரு இடத்தில்  இப்படி எழுதியிருந்தார் ...............)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

🤣...............

குடும்பஸ்தர் ஆனாலே இப்படியான ஒரு சிக்கல் இருக்கின்றது போல...........

முந்தி என்னத்தை மிக நல்லாகச் செய்தோமோ, அதை இப்ப செய்ய முடியாது & செய்யக் கூடாது. முந்தி நல்லாகச் செய்த அந்த விசயத்தை ரசித்து, பிடித்து தான் மனையாள் மனைக்கு வந்திருப்பார்........... ஆனால் பின்னரும் அதையே செய்து கொண்டு இருக்கக்கூடாது...................🙄

(இதே அர்த்தத்தில் அராத்து வேறொரு இடத்தில்  இப்படி எழுதியிருந்தார் ...............)

உண்மை தான் குருநாதா

 2008க‌ளில் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ வீர‌ருக்கான‌ உல‌க‌ கோப்பைய‌ வென்று கொடுத்த‌வ‌ர்

 

அதே ஆண்டு இந்திய‌ தேசிய‌ அணியில் இட‌மும் பிடித்த‌வ‌ர்..............ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் ப‌ந்தை அடிச்சு நொறுக்கின‌வ‌ர்....................ஒரு க‌ட்ட‌த்தில் ச‌ச்சின்ட‌ சாத‌னைய‌ கோலி உடைப்பார் என்று கிரிக்கேட் விம‌ர்ச‌க‌ர்க‌ள் சொன்னார்க‌ள் அப்ப‌ இருந்த‌ கோலின்ட‌ விளையாட்டு வேறு மாதிரி..................இந்த‌ வ‌ருட‌ம் வெஸ்சின்டீஸ் ம‌ற்றும் அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பை போட்டியில் பின‌லில் ம‌ட்டும் தான் ர‌ன்ஸ் அடிச்சார் அத‌ற்க்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ போட்டிக‌ளில் சீக்கிர‌ம் அவுட் ஆகி வெளிய‌ போனார்.....................2027 உல‌க‌ கோப்பையில் த‌ன‌து ஓய்வு அறிவிப்பை வெற்றியுட‌ன் அறிவிப்பார்🙏🥰...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியணிக்கு தற்போது காலம் சரியில்லை, இந்திய ஏ அணி அவுஸில் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "I don't think that Trump would agree to peace only on Russia's terms, as this would look like a defeat for the US, and his advisers understand this," Mr Fesenko told Reuters news agency. உக்கிரேனிய அரசியல் ஆய்வாளரின் (பெசண்கோ) கருத்தின்படி அமெரிக்கா உக்கிரேனின் விடயத்தில் ட்ரம்ப் நினைப்பது போல செய்ய முடியாது என்பதாக, அவ்வாறு நிகழ்ந்தால் அது அமெரிக்காவின் தோல்வியாகிவிடும் என. உக்கிரேனியர்கள் கூட இந்த போர் தொடரலாம் என நினைக்கிறார்கள் என கருதுகிறேன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நன்றி! பிரித்தானியாவின் முன்னால் பிரதமர், போரிஸ் ஜோன்ஸனை சனல் 4 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிகழ்ச்சியில் பாதியிலேயே அவருடைய புத்தகத்தினை விளம்பரப்படுத்தியமைக்காக வெளியேற்றி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்த புத்தகத்தில் உலக அரசியல் பற்றிய பல எதிர்வுகூறல்கள் உள்ளதாம்? வாசித்து வீட்டீர்களா? கார்டியன் இணையச்செய்தி கூகிள் மொழிமாற்றம் மூலம். தனது புத்தகத்தை விளம்பரப்படுத்தியதற்காக போரிஸ் ஜான்சனை அமெரிக்க தேர்தல் நிகழ்ச்சியில் இருந்து சேனல் 4 'நீக்கம் செய்தது' என்று இணை தொகுப்பாளர் கூறுகிறார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி 'அதைத் தள்ளிவிடுங்கள்' என்று எச்சரிக்கப்பட்ட போதிலும் தனது நினைவுக் குறிப்பைக் கொண்டு வந்தார், பின்னர் டிவி பேனலில் மாற்றப்பட்டார் அமெரிக்க தேர்தல் 2024 - சமீபத்திய புதுப்பிப்புகள் அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2024: நேரடி வரைபடம் மற்றும் டிராக்கர்   பிஏ மீடியா புதன் 6 நவம்பர் 2024 12.15 AEDT பகிரவும்       நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளரான கிருஷ்ணன் குரு-மூர்த்தியின் கூற்றுப்படி, போரிஸ் ஜான்சன் அமெரிக்கத் தேர்தல் தொடர்பான சேனல் 4 இன் கவரேஜில் விருந்தினராக தோன்றியபோது "தனது புத்தகத்தைப் பற்றி முட்டி மோதியதற்காக" நீக்கப்பட்டார். நிகழ்ச்சியிலிருந்து ஜான்சன் வெளியேறுவது திட்டமிடப்பட்டதா அல்லது அவர் முன்கூட்டியே புறப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.   கிருஷ்ணன் குரு-மூர்த்தி: "இப்போது, இங்கே ஸ்டுடியோவில் எங்களிடம் ஒரு புதிய பேனல் உள்ளது - போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி அதிகம் பேசியதற்காக நீக்கப்பட்டார்" #C4AmericaDecides pic.twitter.com/k64MosGctX — டேவிட் (@Zero_4) நவம்பர் 5, 2024 "}}"> நிகழ்ச்சியின் போது, முன்னாள் இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா முடிவு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் என்ற தலைப்பில் நேரலை நிகழ்ச்சியில் சில நிமிடங்களில் தனது நினைவுக் குறிப்பைப் பிடித்துக் கொண்டு அதைச் செருகியதற்காகக் கூறப்பட்டார் . சேனல் 4 செய்தி வாசிப்பாளரான குரு-மூர்த்தி ஜான்சனிடம் "அதைத் தள்ளிவிடுங்கள்" மற்றும் "நிறுத்துங்கள் போதும்" என்று கூறினார், அவர் தனது புதிய புத்தகத்தை இரண்டு முறை குறிப்பிட்டு அதை பார்வையாளர்களுக்கு பிடிக்க முயன்றார். முன்னாள் பிரதமரின் நடவடிக்கைகள் "மிகவும் மலிவானவை" என்று குரு-மூர்த்தி விவரித்தார். ஜான்சன் பதிலளித்தார்: "என்னைத் தடுக்க உங்களால் எதுவும் செய்ய முடியாது ... எனது புத்தகத்தை இணைக்க எனக்கு அனுமதி உண்டு." 🚨 புதியது: போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தை இன்றிரவு சேனல் 4 அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பில் சில தருணங்களில் செருகியுள்ளார் pic.twitter.com/fZnpwRfIhi — அரசியல் UK (@PolitlcsUK) நவம்பர் 5, 2024 "}}"> பின்னர் குழு விவாதத்தின் போது, ஜான்சன் ஜூலை மாதம் படுகொலை செய்ய முயற்சித்த பின்னர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை சந்தித்ததாகக் கூறினார். "இதை நான் குறிப்பிடத் தவறினால், எனது புத்தகம் அன்லீஷ்டுக்கு விளம்பரம் செய்கிறேன், உக்ரைனைப் பற்றி அவருடன் பேசினேன்," என்று அவர் கூறினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அரசியல் ரீதியாக மீண்டும் ட்ரம்ப் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது பற்றி அவரிடம் கேட்டபோது, ஜான்சன் கூறினார்: "அன்லீஷ்டில் இந்த விஷயத்தைப் பற்றிய முழு விவாதத்தையும் நீங்கள் காண்பீர்கள், அதற்கான பதில் வெளிப்படையாக உள்ளது." இணை தொகுப்பாளர் எமிலி மைட்லிஸ் அவரிடம் கூறினார்: "நாங்கள் அனைவரும் உங்கள் புத்தகத்தைப் படிக்கப் போவதில்லை, எனவே எங்களிடம் கூறுங்கள், நீங்கள் அரசியல் ரீதியாக மீண்டும் வர விரும்புகிறீர்களா … உங்களால் ஒரு கேள்விக்கு உண்மையில் பதிலளிக்க முடியாது." ஜான்சன் பதிலளித்தார்: “எமிலி உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இரவு முழுவதும் பதிலளித்தேன். தற்போது நான் எனது புத்தகத்தை விளம்பரப்படுத்துவதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளேன், இது அனைத்து நல்ல புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது. பின்னர் நிகழ்ச்சியில், ஜான்சனுக்கு பதிலாக சேனல் 4 குழுவில் மைக்கேல் கோஹன் நியமிக்கப்பட்டார், அவர் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் வழக்கறிஞராக பணியாற்றினார். குரு-மூர்த்தி பார்வையாளர்களிடம் கூறினார்: "போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி களமிறங்கியதற்காக நீக்கப்பட்டுள்ளார்." சனல் 4 இன் பிரதிநிதி ஒருவர் கருத்துக்காக PA ஊடகத்தால் தொடர்பு கொள்ளப்பட்டார்.  
    • சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.