Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

அமரிக்க அதிபர் தேர்தல் திரியில், டிரம்ப் வெண்ட பின் நான் எழுதியதை வாசிக்கவும்.

O.K 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிரியா அசாத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது  என மக்கள் கொண்டாடும் வேளையில் இஸ்ரேல் சிரியா நாட்டில் குண்டுகளை வீசிக்கொண்டிருக்கின்றது. இஸ்ரேலுக்கு வேறை வேலையே இல்லையா?

அசாத் ரஸ்யாவுக்கு எஸ்ஸாகி விட்டார்.

அவரின் படைகள் எல்லை தாண்டி ஈராக்குக்கு ஓடி விட்டன?

ஆனால் அவர்கள் வசமிருந்த பலமான இராணுவ தளபாடங்கள் நாளை இஸ்ரேல் நோக்கி திரும்பினால்?

இது மட்டும் அல்ல கோலன் குன்றுகளை தனதென அறிவித்ததோடு

சிரியாவின் அதி உயர் மலையான Mount Heron ஐயும் இஸ்ரேல் ஆக்கிரமித்து விட்டது. இதில் இருந்து சிரியா, ஈரான் பக்கம் இருந்து வரும் ஆபத்துகளை கண்காணிக்கலாமாம். டமாஸ்கசும் ஆட்டிலறி எல்லைக்குள் வருமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

ஆனால் அவர்கள் வசமிருந்த பலமான இராணுவ தளபாடங்கள் நாளை இஸ்ரேல் நோக்கி திரும்பினால்?

gettyimages-1235977390-612x612.jpg

ஒம்...விளங்குது.....விளங்குது 😎 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, goshan_che said:

சிரியாவின் அதி உயர் மலையான Mount Heron ஐயும் இஸ்ரேல் ஆக்கிரமித்து விட்டது. இதில் இருந்து சிரியா, ஈரான் பக்கம் இருந்து வரும் ஆபத்துகளை கண்காணிக்கலாமாம்.

"ஒவ்வொரு இஸ்ரேலியனும் ஒரு பயங்கரவாதி அல்லது ஒரு பயங்கரவாதியின் மகன்" என்று நினைத்ததால் எலிசபெத் ராணி இஸ்ரேலியர்களை பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார் என்று இஸ்ரேலிய முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார்.   

Former Israeli president says Queen Elizabeth refused to let Israelis enter Buckingham Palace as she thought “every Israeli was either a terrorist or a son of a terrorist.”

Bild

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஸ்ரேல் பல சமநிலையாக உள்ளது என்பதை எதை வைத்து கூறுகின்றீர்கள்?

பலச்சமனிலை என்பது ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம் என்பதாகும், மத்திய கிழக்கில் இரண்டு பிரிவு இஸ்லாமியர்களுக்கிடையே நிகழ்ந்து வந்த முரண்பாடு கடந்த வருடத்தில்  சீன சமரத்தின் மூலம் முடிவடைந்த நிலையில் ஏமன் தொடர்பில் இருந்து வந்த பிணக்கு இரு தரப்பிற்கும் முடிவிற்கு வந்து விட்டது.

இவ்வாறு ஒரே சக்தியாக அமைதியுடனிருந்தால் அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும், எப்போதும் அமைதியின்மை நில்வி குழப்பத்துடன் இருந்தால்தான் மூன்றாம் சக்தி நன்மையடைய முடியும், உதாரணமாக இலங்கையில் உள்ள பிரச்சினை போல, அதற்Kஉ மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவ வேண்டுமாயின் இஸ்ரேலின் தலையீடு இருந்து கொண்டே இருக்கவேண்டும்.

6 hours ago, விசுகு said:

ஒரு முகநூல் பதிவு உங்களுக்காக: 

//யூதர்களின் மத நம்பிக்கையின்படி இறை தூதரின் (டேவிட் மாமன்னரின் மீள்பிறப்பு) வரவுடன் ஜெருசலேமில் (தற்போது இஸ்லாமியர்களின் புனித அல்-அக்ஸா மசூதி இருக்குமிடத்தில்) யூதர்களின் கோவில் மீளவும் எழுப்பப்படுமெனவும், அப்போது உலகில் வாழும் யூதர்கள் அனைவரும் அவர்களுக்கான சத்திய பூமிக்கு திரும்பி அழைக்கப்படுவார்கள் எனவும் உலகம் எங்கும் அப்போது சமாதானம் தழைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வு விரைவில் நடைபெறவிருக்கிறது எனவும் இவ்வுலக யூதர்களின் வரவிற்காக அகன்ற இஸ்ரேல் உருவாக்கப்படுகிறது எனவும் இதன் பொருட்டு நடைபெறும் மனித அழிவுகள் எல்லாமே கடவுளின் சித்தம் என எண்ணுவதால் யூதர்கள் மனக்குழப்பம் அடையத் தேவையில்லை என அவர்களின் மத போதகர்கள் போதனை செய்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்ட இளம்பெண்ணின் உணர்ச்சி வசப்பட்ட கூற்றும் இதையொட்டியே அமைந்திருக்கிறது. சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இஸ்ரேல் ஏற்கெனவே சிரியாவிடமிருந்து 1967 போரில் கைப்பற்றிய கோலான் மலைப் பிரதேசத்தையும் தாண்டி மேலும் உள்ளே நகர்ந்துகொண்டிருப்பது இத் திட்டத்தின் பிரகாரமே.// முழுமையான கட்டுரைக்கு:

சிரியா: தேவதூதரின் வரவிற்குத் தயாராகுங்கள்! - 

https://www.facebook.com/share/p/1AxcsSfD2Q/

மன்னிக்கவும் என்னிடம் முகனூல் கணக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

"ஒவ்வொரு இஸ்ரேலியனும் ஒரு பயங்கரவாதி அல்லது ஒரு பயங்கரவாதியின் மகன்" என்று நினைத்ததால் எலிசபெத் ராணி இஸ்ரேலியர்களை பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார் என்று இஸ்ரேலிய முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார்.   

Former Israeli president says Queen Elizabeth refused to let Israelis enter Buckingham Palace as she thought “every Israeli was either a terrorist or a son of a terrorist.”

Bild

ராணியோ, கூனியோ யூதருக்கு எவரும் பொருட்டல்ல. அவர்களின் இருப்பை தக்க வைப்பதே முதன்மையான கொள்கை. மீதி எல்லாம் இரெண்டாம்பட்சமே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.