Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, RishiK said:

இவரைப் பிடித்து ஒரு மாகாண ஆளுனராக நியமிக்க முடியுமா என்று அனுராவைக் கேட்டால் போச்சு. 

அனுரா, ஆரம்பத்திலேயே வைச்சார் பாருங்கள் குட்டு. சஜித்துக்கு வாக்கு கேட்டவர், பதவி அனுரா குடுக்க வேணும்? முதலமைச்சர் கனவும்  இருக்கு இரண்டு பேருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, satan said:

அனுரா, ஆரம்பத்திலேயே வைச்சார் பாருங்கள் குட்டு. சஜித்துக்கு வாக்கு கேட்டவர், பதவி அனுரா குடுக்க வேணும்? முதலமைச்சர் கனவும்  இருக்கு இரண்டு பேருக்கு. 

அதற்கு பதில் குட்டாக ஒரு நாட்டின் ஜனாதிபதியினை தும்புத்தடி என கூறியிருக்கிறாரே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

அதற்கு பதில் குட்டாக ஒரு நாட்டின் ஜனாதிபதியினை தும்புத்தடி என கூறியிருக்கிறாரே?

நான் அறியவில்லை, இது எப்போ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, satan said:

நான் அறியவில்லை, இது எப்போ?

தமிழ் யூரியூப்பருக்கு கொடுத்த பேட்டியில் அதனை குறிப்பிட்டுள்ளார், புதுத்தும்புத்தடி நன்றாக கூட்டும் என அது அனுரவை என நினைத்தேன், இப்போது அவர் அனுரவை கூறினாரா அல்லது அனுரவின் கட்சியினை கூறினாரா என சந்தேகம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

தமிழ் யூரியூப்பருக்கு கொடுத்த பேட்டியில் அதனை குறிப்பிட்டுள்ளார், புதுத்தும்புத்தடி நன்றாக கூட்டும் என அது அனுரவை என நினைத்தேன், இப்போது அவர் அனுரவை கூறினாரா அல்லது அனுரவின் கட்சியினை கூறினாரா என சந்தேகம் வருகிறது.

நீங்கள் சொன்னபின் இந்த பழமொழியைத்தான் நினைத்தேன். இவர், புதுதும்புத்தடியை தூக்கி அடுத்த வீட்டையல்லோ கூட்டினவர். அது தும்புத்தடியின் பயன்பாட்டு காலத்தை பொறுத்து தூக்கியெறியும்போது தெரியும், கூட்டி துடைச்சுதா இல்லையா என்பது.  இவர் அடுத்த தேர்தலில் வெல்லுற வழியை பாக்க வேணும், நெடுகிலும் வாயால வடை  சுட்டுக் கொண்டு பாராளுமன்றம் போகேலாது. இப்போ ஒரு புது யுக்தி; தான் முதலில் தேசியபட்டியலின் மூலம் பாராளுமன்றம் போனாராம், அப்போ கட்சியில் சொன்னவர்களாம், நீங்கள் எப்போதும் தேசியப்பட்டியல் உறுப்பினராகவே இருந்து விடுங்கள் என்று. அதற்கு தான் மறுப்பு தெரிவித்து தேர்தலில் நின்று மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றம் போவேன் என்று சொல்லி தேர்தலில் நின்று வென்று பாராளுமன்றம் தெரிவானாராம். அந்த தும்புத்தடி இப்போ தூக்கியெறியப்பட்டுவிட்டது. இப்போ தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிமேல் ஆசை வந்துவிட்டது இவருக்கு. பாராளுமன்றம் போக என்னென்ன திட்டம் எல்லாம் போடுறார் பதவியாசை இல்லாத ஞானி. சவால் விடுகிறார், குழப்பத்தை உருவாக்குகிறார், எச்சரிக்கிறார். இவ்வளவுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இவர்.  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.