Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அத்துடன் உங்கள் நாட்டில் ஒரு அஞ்சாறு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கிறார்கள்.. சீமான் போல் தமிழ்தேசியம் பேசுகிறார்கள்.. அவர்கள் எதற்கு அரசியலில் இருக்கிறார்கள்..எத்ற்கு உங்கள் மக்கள் வாக்குப்போடுகிறார்கள் 95வீதத்துக்கும் அதிகமாக..

மண்டேலாவின் முதல் தேர்தலில் கூட 95% கிடைக்கவில்லை. என்னையா கூத்து இது🤣

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு தயாரிப்பு (GSDP) 2023-24ஆம் ஆண்டில் 8.23% வளர்ச்சி பெற்றுள்ளது என்பது உண்மை.. இந்த வளர்ச்சியின் காரணமாக “திராவிட மாடல்” மட்டும்தான் என்று குறிப்பிடுவது சரி அல்ல…

பொருளாதார வளர்ச்சி என்பது பல காரணிகளின் அடிப்படையில் அமைகிறது, அதில் முன்னைய அரசின் கொள்கைகள், மத்திய அரசின் திட்டங்கள், உலகளாவிய பொருளாதார நிலைமைகள், முதலீடுகள், தொழில்துறை வளர்சசி, விவசாயம், சேவைத் துறை வளர்ச்சி போன்றவை அடங்கும்…

எனவே, பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிட்ட மாடலுக்கு மட்டுமே ஒதுக்கி விடுவது சரியான அணுகுமுறை அல்ல... அதனால், “திராவிட மாடல்” மட்டுமே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்வது தவறாகும்…

1967 இல் இருந்து தமிழ் நாட்டை தொடர்சியாக ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் கொள்கைதான் தற்போதைய தமிழ் நாட்டின் பொருளாதார வளர்சிக்கு காரணமாகும் என்று குறிப்பிடுவது சரி அல்ல.

தமிழ் நாட்டின் வளர்சிக்கு வெள்ளைகார்கள், அதற்கு முன் களப்பிரர்கள், மூவேந்தர்கள், சங்க கால மன்னர்கள் ஆகியோர் பங்களிப்பும் முக்கியமாகும்🤣.

  • Replies 63
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்............. என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்................... 'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' எ

  • goshan_che
    goshan_che

    சீமான்: 3 மாத விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட்- 2 மாதத்தில் இழப்பீடு தர ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்! Mathivanan MaranUpdated: Monday, March 3, 2025, 16:30 [IST] சென்னை: நடிகையின் பலாத்கார புகாரை ரத்து

  • Justin
    Justin

    Arbitration வழி தீர்க்கும் படி சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கட்டளையின் எழுத்து வடிவத்தை தேடிப் பார்த்தேன், காணவில்லை! ட்ரம்பிற்கும் சீமானுக்கும் பல ஒற்றுமைகள். அவற்றுள் ஒன்று இவ்வாறு வழக்குகளை இழுத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ராவிட மாடல் குறிப்பிடும் சில முக்கிய அம்சங்களை நீங்கள் பட்டியலிட்டுள்ளீர்கள், அவை தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றியிருப்பது உண்மைதான்... மதச்சார்பின்மை, பெண்கள் கல்வி, சாதி எதிர்ப்பு கொள்கைகள், முதலீட்டு நட்பு சூழல் ஆகியவை நிச்சயமாக வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்றன….

என்ன பொசுக்குன்னு இப்பிடி சொல்லி புட்டீக….

அண்ணைமார், தம்பி எல்லாம் ஆசுபத்திரி போகாத குறை🤣

மந்திரத்தை மறந்துட்டீங்க போல…

“திராவிடத்தால் வீழ்ந்தோம்”

எங்கே சொல்லு…

திராவிடத்தால் வீழ்ந்தோம்…

சிக்குமங்கு சிக்கு மங்கு சிக்கு பப்பா…

உழைத்து வாழவேண்டும், திரள்நிதியில் வாழ்ந்திடாதே…

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்கள் கூற்றின் அடிப்படையில், திராவிட கொள்கைகள் நிலைத்த வளர்ச்சியை (stability) உருவாக்கியதால் முதலீடுகள் அதிகரித்தது என்பது உண்மையாக இருக்கலாம்...

யோவ் சும்மா இருங்கையா…ஒரு அளவுக்கு மேல நானே உண்மையை உளறிடுவேனோன்னு பயமா இருக்குயா…அவ்….

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

1967 இல் இருந்து தமிழ் நாட்டை தொடர்சியாக ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் கொள்கைதான் தற்போதைய தமிழ் நாட்டின் பொருளாதார வளர்சிக்கு காரணமாகும் என்று குறிப்பிடுவது சரி அல்ல.

உறவே அதிமுக என்பது பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துள்ள கட்சி என்பதை நினைவில்கொள்க.. தமிழ் நாட்டு திராவிடர்களிடம் இது திராவிடக்கட்சியா என்று கேட்டால் இது இட்லி என்றால் சட்னிகூட நம்பாது என்பார்கள்.. அப்புறம் அண்ணண் ஜஸ்றின் பேசுவது ஸ்டாலினின் ஆட்சி மட்டுமே சொந்தம் கொண்டாடும் “திராவிடமாடல்” பற்றி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்கள் பதிலைப் பார்க்கும்போது, “திராவிட மாடல் மட்டும் தான் வளர்ச்சிக்கு காரணம்” என்று நான் வாதிட்டேன் என்று நினைத்துவிட்டீர்கள் போல... ..

நீங்க அப்படியா நினைச்சீங்க…

தம்பிக்கு எப்பவுமே விளாட்டுத்தான்…

ஐயோ…ஐயா

32 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் தமிழகத்திற்குப் போன்றவே வளர்ச்சியடைந்துள்ளன, ஆனால் அங்கு “திராவிட மாடல்” இல்லை…

எதிர் கட்சியை பார்த்து நான் கேட்கிறேன்….

ஜேர்மனி, அமெரிக்கா, ரஸ்யாவில் கூட திராவிட மாடல் இல்லை அவை வளர்ந்வில்லையா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

தமிழ் நாட்டின் வளர்சிக்கு வெள்ளைகார்கள், அதற்கு முன் களப்பிரர்கள், மூவேந்தர்கள், சங்க கால மன்னர்கள் ஆகியோர் பங்களிப்பும் முக்கியமாகும்🤣.

நிச்சயமாக இருக்கு.. நீங்கள் பெரிய காமெடி விடுகிறேன் என்று நினைத்துக்கொண்டு சொன்னாலும் வரலாற்றை சிந்தித்து பார்க்கும்போது உண்மை என்று தெரிகிறது.. பல குளங்கள் (கல்லணை உட்பட) கட்டியது இவர்கள்தான்.. இவர்களால்தான் தஞ்சாவூர் டெல்ற்றா பகுதிகளை தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று உவமானத்துக்கு சொல்கிறார்கள்.. அப்புறம் அவர்களுக்கு பின் வந்த மாநில அரசுகள் இவற்றை திருத்தித்தான் இருக்கின்றன ஒழிய இவற்றைப்போல் பேர் சொல்லும் எந்த அணையையும் கட்டியதாக வரலாறு இல்லை.. ஆக இவர்களும் மாபெரும் செல்வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் வளர்ச்சியில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனவே, வளர்ச்சி ஒரு தனி கொள்கையின் விளைவு அல்ல – பல காரணிகளின் கூட்டு. திராவிட மாடலும் ஒரு சிறு காரணியாக இருந்திருக்கலாம், ஆனால் அது மட்டுமே வளர்ச்சிக்கு காரணம் இல்ல…

அப்பா…ஒரு மாரி உண்மைய உளராம பேசி முடிச்சிட்டன்🤣.

சும்மா ஒரு கருத்த எழுதினா…ஏதோ அமெர்தியா சென் மாரி என்னையவே போட்டு குடையிறது🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எதிர் கட்சியை பார்த்து நான் கேட்கிறேன்….

ஜேர்மனி, அமெரிக்கா, ரஸ்யாவில் கூட திராவிட மாடல் இல்லை அவை வளர்ந்வில்லையா?

அநேகமாக “றோ” வின் சதியாக இருக்கும்..🤣🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நிச்சயமாக இருக்கு.. நீங்கள் பெரிய காமெடி விடுகிறேன் என்று நினைத்துக்கொண்டு சொன்னாலும் வரலாற்றை சிந்தித்து பார்க்கும்போது உண்மை என்று தெரிகிறது.. பல குளங்கள் (கல்லணை உட்பட) கட்டியது இவர்கள்தான்.. இவர்களால்தான் தஞ்சாவூர் டெல்ற்றா பகுதிகளை தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று உவமானத்துக்கு சொல்கிறார்கள்.. அப்புறம் அவர்களுக்கு பின் வந்த மாநில அரசுகள் இவற்றை திருத்தித்தான் இருக்கின்றன ஒழிய இவற்றைப்போல் பேர் சொல்லும் எந்த அணையையும் கட்டியதாக வரலாறு இல்லை.. ஆக இவர்களும் மாபெரும் செல்வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் வளர்ச்சியில்.

நான் எங்கே ஜோக் அடித்தேன்.

95% ஜோக் அடிக்கவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

என்ன பொசுக்குன்னு இப்பிடி சொல்லி புட்டீக….

அண்ணைமார், தம்பி எல்லாம் ஆசுபத்திரி போகாத குறை🤣

மந்திரத்தை மறந்துட்டீங்க போல…

“திராவிடத்தால் வீழ்ந்தோம்”

எங்கே சொல்லு…

திராவிடத்தால் வீழ்ந்தோம்…

சிக்குமங்கு சிக்கு மங்கு சிக்கு பப்பா…

உழைத்து வாழவேண்டும், திரள்நிதியில் வாழ்ந்திடாதே…

யோவ் சும்மா இருங்கையா…ஒரு அளவுக்கு மேல நானே உண்மையை உளறிடுவேனோன்னு பயமா இருக்குயா…அவ்….

11 minutes ago, goshan_che said:

நீங்க அப்படியா நினைச்சீங்க…

தம்பிக்கு எப்பவுமே விளாட்டுத்தான்…

ஐயோ…ஐயா

எதிர் கட்சியை பார்த்து நான் கேட்கிறேன்….

ஜேர்மனி, அமெரிக்கா, ரஸ்யாவில் கூட திராவிட மாடல் இல்லை அவை வளர்ந்வில்லையா?

6 minutes ago, goshan_che said:

அப்பா…ஒரு மாரி உண்மைய உளராம பேசி முடிச்சிட்டன்🤣.

சும்மா ஒரு கருத்த எழுதினா…ஏதோ அமெர்தியா சென் மாரி என்னையவே போட்டு குடையிறது🤣

5 minutes ago, goshan_che said:

நான் எங்கே ஜோக் அடித்தேன்.

95% ஜோக் அடிக்கவே இல்லை.

இந்த பதிவுகளில் இருக்கும் அடர்த்தியான ஆளம்மிக்க கருத்து செறிவின் காரணமாக என்னால் படிக்கமுடியாமல்..

ஊரில் உள்ளவர்கள் அக்கம்பக்கத்தார்களிடம் காட்டி விளக்க சொன்னேன், ஊரே அடிக்க வந்துருச்சு..,

அதனால துபாய் பக்கம் ஓடியாந்திடாலாம்னு இருக்கிறன்..🤣🤣🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்புறம் அவர்களுக்கு பின் வந்த மாநில அரசுகள் இவற்றை திருத்தித்தான் இருக்கின்றன ஒழிய இவற்றைப்போல் பேர் சொல்லும் எந்த அணையையும் கட்டியதாக வரலாறு இல்லை..

https://ta.quora.com/தமிழகத்தில்-யார்

தமிழகத்தில் உள்ள மொத்த அணைகள்,115.

அதில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்,கட்டப்பட்டவை 90.

சுதந்திரத்திற்கு பின், ஐந்தாண்டுத் திட்டங்களில் அணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவே காங்., ஆட்சியில், 19 ஆண்டு களில், 25 பெரிய அணைகள் கட்டப்பட்டன.

1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஐந்தாண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, ஓராண்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் ஆட்சி செய்த, 21 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும், 36 அணைகள் கட்டப்பட்டுள்ளன.

எம்ஜிஆர் , ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமைகளில், அதிமுக செய்த 32 கால ஆட்சியில், மொத்தம் 29 அணைகள் கட்டப்பட்டுள்ளன.

பிகு

குவோராதான் ஆனால் கூகிளில் சும்மா தேடினாலே இந்த தகவல் எல்லாம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு முன் மற்றும் பின் கட்டப்பட்ட முக்கிய அணைகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இங்கே சுருக்கமாக வழங்குகிறேன்:

சுதந்திரத்திற்கு முன் (1947க்கு முன்பு) கட்டப்பட்ட அணைகள்:

1. பெரியாறு அணை - 1895

2. முல்லைப் பெரியாறு அணை - 1895

3. மேட்டூர் அணை - 1934

4. சேவூர் அணை - 1910

சுதந்திரத்திற்குப் பிறகு (1947க்கு பிறகு) கட்டப்பட்ட அணைகள்:

1. பவானிசாகர் அணை - 1955

2. அழியார் அணை - 1969

ஆக எப்படி நீங்கள் முட்டுக்குடுத்தாலும் காமெடி என்று நினைத்து உங்கள் பதிலில் கூறிய கலிங்கர் வெள்ளை x,y,z என்று அணைவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்.. வாழ்க அவர் புகழ்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இதை 2023 2024 இற்குள் சுருக்கி விடாதீர்கள், கட்டுரையை முழுவதும் வாசித்து அறிந்து கொண்ட பின் எழுதுங்கள். கருணா நிதி, ஜெயலலிதா, எடப்பாடி இருந்த காலங்களிலும் இதே கொள்கை, இதே போன்ற வளர்ச்சி.

அண்ணன் ஜஸ்ரின் "திராவிட மாடல்" என்பதால் என்ன கருதினார் என்பதற்குப் பதில் ஜஸ்ரின் முன்னர் எழுதிய இந்தக் கருத்திலேயே இருக்கிறது👆!

🤣..செருப்பு சின்னதாகி விட்டதா, பாதங்களை வெட்டிக் கொள்!

கேள்விக்குப் பதில் இல்லையா? கேள்வியையே மாற்றி விடு!

29 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உறவே அதிமுக என்பது பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துள்ள கட்சி என்பதை நினைவில்கொள்க.. தமிழ் நாட்டு திராவிடர்களிடம் இது திராவிடக்கட்சியா என்று கேட்டால் இது இட்லி என்றால் சட்னிகூட நம்பாது என்பார்கள்.. அப்புறம் அண்ணண் ஜஸ்றின் பேசுவது ஸ்டாலினின் ஆட்சி மட்டுமே சொந்தம் கொண்டாடும் “திராவிடமாடல்” பற்றி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு முன் மற்றும் பின் கட்டப்பட்ட முக்கிய அணைகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இங்கே சுருக்கமாக வழங்குகிறேன்:

சுதந்திரத்திற்கு முன் (1947க்கு முன்பு) கட்டப்பட்ட அணைகள்:

1. பெரியாறு அணை - 1895

2. முல்லைப் பெரியாறு அணை - 1895

3. மேட்டூர் அணை - 1934

4. சேவூர் அணை - 1910

சுதந்திரத்திற்குப் பிறகு (1947க்கு பிறகு) கட்டப்பட்ட அணைகள்:

1. பவானிசாகர் அணை - 1955

2. அழியார் அணை - 1969

ஆக எப்படி நீங்கள் முட்டுக்குடுத்தாலும் காமெடி என்று நினைத்து உங்கள் பதிலில் கூறிய கலிங்கர் வெள்ளை x,y,z என்று அணைவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்.. வாழ்க அவர் புகழ்..

நீங்கள் சொன்னதை நான் ஜோக் அடித்தேன் எண்டா நினைச்சீங்க.

எனக்கு தெரிந்தது சுஷ்மிதா சென், ரீமா சென், றியா சென், மூன் மூன் சென் தான். நீங்கள் அமர்தியா ரேஞ். அதுதான் உங்களுக்கு கொஞ்சம் ஒத்தூதினேன்🤣.

33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உறவே அதிமுக என்பது பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துள்ள கட்சி என்பதை நினைவில்கொள்க.. தமிழ் நாட்டு திராவிடர்களிடம் இது திராவிடக்கட்சியா என்று கேட்டால் இது இட்லி என்றால் சட்னிகூட நம்பாது என்பார்கள்.. அப்புறம் அண்ணண் ஜஸ்றின் பேசுவது ஸ்டாலினின் ஆட்சி மட்டுமே சொந்தம் கொண்டாடும் “திராவிடமாடல்” பற்றி..

ஓமோம்…இந்த ரொம்ப எளிய சூத்திரம்தான்.

அதிமுக தீமை செய்தது - பார்தீர்களா திராவிட கட்சி தமிழரை வஞ்சிக்கும் விதத்தை.

அதிமுக நன்மை செய்தது - அது பெயரில் மட்டும்தான் திராவிட கட்சி.

பிகு

சும்மா வீடியோவை பார்த்தே அண்ணன் மாரி பேச கற்றுகொண்டுள்ளீர்கள்.

நவீன துரோணரும் ஏகலைவனும்.

  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.