Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9 minutes ago, செம்பாட்டான் said:

அட.... நீங்களும் வரிசையில வாறீங்களா. ப்ரித்தீன்னா சும்மாவா. எங்க பார்ப்போம் உங்கள் படங்களை.

தாங்க மாட்டீங்க என்ர படத்த போட்டா 🤣

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நந்தன் said:

தாங்க மாட்டீங்க என்ர படத்த போட்டா 🤣

ப்ரீத்தி கோவிக்காட்டி சரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தாலும், நெஹால் வதேராவினதும், ஷஷாங் சிங்கினதும் அதிரடியான அரைச் சதங்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர், ப்ராப்சிம்ரன் சிங், அஸ்மத்துலா ஒமார்சாய் ஆகியோரினது கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யஷஸ்வி ஜெய்வாலினது 50 ஓட்டங்களும், வைபவ் சூர்யவன்ஷியினது 40 ஓட்டங்களும் கைகொடுத்தாலும், பின்னர் வந்த வீரர்களின் துருவ் ஜுரேலின் அதிரடியான 53 ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாக அடித்தாட முடியாத நிலையாலும், இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிந்ததாலும், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலின் அதிரடியான சதத்தின் (ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்கள்) உதவியுடனும், பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சாய் சுதர்சனினது மின்னல்வேகத்தில் எடுத்த சதத்தாலும் (ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்கள்), அணித்தலைவர் சுப்மன் கில்லினது புயல்வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 93 ஓட்டங்களுடனும் 19 ஓவர்களில் 205 ஓட்டங்களை எதுவித விக்கெட் இழப்புமின்றி எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தமிழக வீரர் டி.நடராஜனின் பந்துவீச்சு பந்துவீசும் இயந்திரத்தில் இருந்து வருவது போல இருந்ததால், அவர் 3 ஓவர்களில் 49 ஓட்டங்களைக் கொடுத்தார்.

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 6 பேருக்கும், "முடிவில்லை" எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கும் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0887.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை திங்கள் 19 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

61) திங்கள் 19 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

LSG எதிர் SRH

13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • வாத்தியார்

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • கந்தப்பு

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? parrot_1f99c.png

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் 70புள்ளிக்கு உள்ளை தான் நான்......................இன்னும் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் ப‌த்து இருக்கு............நான் தெரிவு செய்த‌

CSK

KKR

SRH

ஆரம்ப‌ சுற்றுட‌ன் வெளிய‌😁😛...................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ந‌ட‌ந்த‌ இர‌ண்டு விளையாட்டையும் நான் பார்க்க‌ வில்லை..................முள்ளிவாய்கால் நினைவு நாளில் வேறு ஒன்றையும் பார்க்க‌ மன‌சு வ‌ர‌ல‌☹️😭...................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

GMT நேரப்படி நாளை திங்கள் 19 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

61) திங்கள் 19 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

LSG எதிர் SRH

13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • வாத்தியார்

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • கந்தப்பு

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? parrot_1f99c.png

நாளைக்கு உப்புச்சப்பு இல்லாத போட்டி. ஆனா நமக்கு புள்ளி முக்கியம் பாண்டியா. நாளைக்கு வசியின் தலைமையில் ஹைதராபாத்தை தூக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

எல்லாத்தையும் விட்டுட்டு போகவேண்டியதுதான். நாம தெரிவு செய்தா, அது கஷ்டப்பட்டு தோற்குது.

ராஜஸ்தான் அணி எப்போதும் அப்படித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ராஜஸ்தான் அணி எப்போதும் அப்படித்தான்.

வெஸ்சின்டீஸ் வீர‌ர் ஹெட்மயிர்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ராஜ‌ஸ்தான் அணியில் ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை...........................

  • கருத்துக்கள உறவுகள்

497925245_662241700137466_51483037366775

அனைவருக்கும் அதிகாலை வணக்கம் . ........... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, செம்பாட்டான் said:

நாளைக்கு உப்புச்சப்பு இல்லாத போட்டி. ஆனா நமக்கு புள்ளி முக்கியம் பாண்டியா. நாளைக்கு வசியின் தலைமையில் ஹைதராபாத்தை தூக்கிறம்.

இந்த ஆடுகளம் பொதுவாக 190 வெற்றி இலக்காக உள்ளது, கடந்த சில நாள்களாக 40 பாகை வெய்யில் என கூறுகிறார்கள், ஆடுகளம் காய்ந்து சுழல்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளமாக மாறலாம்.

எமது புள்ளிகளுக்கு ஆப்பு வைப்பதற்காகவே கெட்டும் கமின்ஸ்சும் நாடு திரும்பாமல் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள் (ஒரு முடிவோட்தான் இருக்கிறார்கள்), லக்னோவின் நிலைமை சரியாக இல்லை என கருதுகிறேன்.

இந்த போட்டியில் லக்னோ தோற்றால் அவர்களின் அரையிறுதிவாய்ப்பு முடிவிற்கு வந்தது உறுதியாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, vasee said:

முழு ச‌ம்ப‌ள‌ம் முக்கிய‌ம் எல்லோ

அது தான் நாடு திரும்பாம‌ இன்றையான் போட்டியிலும் விளையாடுகிறார்.................

சென்னையும்

இவையும் தான் ந‌ம்ம‌ புள்ளிக்கு அதிக‌ம் ஆப்பு வைச்ச‌வை.........................

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, vasee said:

இந்த ஆடுகளம் பொதுவாக 190 வெற்றி இலக்காக உள்ளது, கடந்த சில நாள்களாக 40 பாகை வெய்யில் என கூறுகிறார்கள், ஆடுகளம் காய்ந்து சுழல்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளமாக மாறலாம்.

எமது புள்ளிகளுக்கு ஆப்பு வைப்பதற்காகவே கெட்டும் கமின்ஸ்சும் நாடு திரும்பாமல் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள் (ஒரு முடிவோட்தான் இருக்கிறார்கள்), லக்னோவின் நிலைமை சரியாக இல்லை என கருதுகிறேன்.

இந்த போட்டியில் லக்னோ தோற்றால் அவர்களின் அரையிறுதிவாய்ப்பு முடிவிற்கு வந்தது உறுதியாகிவிடும்.

ட்ரெவர் ஹெட்டுக்கு கோவிட் நோயினால் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் சிலவேளை விளையாட மாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கந்தப்பு said:

ட்ரெவர் ஹெட்டுக்கு கோவிட் நோயினால் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் சிலவேளை விளையாட மாட்டார்

இந்த‌ ஜ‌பிஎல் தொர‌ரில் இவ‌ரும் ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை

நோயில் இருந்து சீக்கிர‌ம்

மீண்டு வ‌ர‌ட்டும்..........................

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, செம்பாட்டான் said:

நாளைக்கு உப்புச்சப்பு இல்லாத போட்டி. ஆனா நமக்கு புள்ளி முக்கியம் பாண்டியா. நாளைக்கு வசியின் தலைமையில் ஹைதராபாத்தை தூக்கிறம்.

லக்னோ அணி தற்பொழுது 10 புள்ளிகளுடன் இருக்கிறார்கள், மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால் 16 புள்ளிகள் அவர்களுக்கு கிடைக்கும். (பங்களூர், குஜராத், பஞ்சாப் அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி உள்ளன. )மும்பாய், டெல்லிக்கு தலா 2 போட்டிகள் இருக்குது. இரண்டு அணிகளும் பஞ்சாப் உடன் விளையாடவேண்டும். இரண்டும் பஞ்சாப் உடன் தோல்வி அடைந்தால் மீதமுள்ள டெல்லி மும்பாய் அணிக்கு இடையிலான போட்டியில் டெல்லி வென்றால் டெல்லிக்கு 15 புள்ளிகள் கிடைக்கும். மும்பாய் வென்றால் மும்பாய்க்கு 16 புள்ளிகள் கிடைக்கும். டெல்லி வென்றால் லக்னோ தெரிவாகி விடும். ஆனால் மும்பாய் வென்றால் மும்பாய், லக்னோ அணிகள் இரண்டும் 16 புள்ளிகளுடன் இருப்பார்கள். ஆனால் மும்பாயின் ஓட்ட விகிதம் இரு நாடுகளுக்கு இடையில் அதிகமாக இருக்கிறது. லக்னோ அடுத்த 3 போட்டிகளிலும் பெரிய வெற்றிகளை பெற்று, மும்பாய் மீதமுள்ள போட்டிகளில் பெரிய தோல்விகள் பெற்றால் லக்னோக்கு வாய்ப்பு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, செம்பாட்டான் said:

என்னே ஒரு விளையாட்டு. ஒரு வித தடுமாற்றமும் இல்லாத தரமான துரத்தல். சுதர்சா நீ ஒரு வீரன்டா. இத்தொடரில் 600 ஓட்டங்களைக் கடந்தான் பையன்.

இப்பிடி முன்னரும் நடந்திருக்கா. ஒரு விக்கட்டும் இழக்காமல் 200 ஓட்டங்களைத் துரத்தி அடிப்பது சாதாரண விடயமில்லை.

முன்பு பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் இழக்காமல் 200 ஒட்டங்களை துரத்தி வென்று இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளிலும் ஒரு விக்கெட் இழக்காமல் துரத்தி மற்றைய அணியை வென்ற வரலாறுகள் இருக்கின்றன. 2020 இல் சென்னை அணி இவ்வாறே பஞ்சாபினை வென்றது. ஆனால் வென்ற எல்லா ஐபிஎல் போட்டிகளிலும் 200 க்கு குறைவான ஓட்டங்களே தேவையாக இருந்தன. நேற்றைய ஐபிஎல் போட்டியிலேதான் 200 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

497925245_662241700137466_51483037366775

அனைவருக்கும் அதிகாலை வணக்கம் . ........... ! 😂

த‌லைவ‌ரே இவா மேக்க‌ப் போட்டு இருப்ப‌து வெளிச்ச‌மாய் தெரியுது

கிழ‌விய‌லுக்கு நினைப்பு த‌ங்க‌ட‌ இள‌மை இப்ப‌வும் ஊஞ்ச‌ல் ஆடுது ஹா ஹா😁😛.......................

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ரே இவா மேக்க‌ப் போட்டு இருப்ப‌து வெளிச்ச‌மாய் தெரியுது

கிழ‌விய‌லுக்கு நினைப்பு த‌ங்க‌ட‌ இள‌மை இப்ப‌வும் ஊஞ்ச‌ல் ஆடுது ஹா ஹா😁😛.......................

உஸ் ........ சத்தம் போடாதேயுங்கோ ........... இது செம்பாட்டானுக்காக அவ மேக்கப் போடமுதல் இரவோடு இரவாக அவசரமாக எடுத்துப் பதிந்த படம் . .......... நல்ல வடிவான மேக்கப்புடன் எடுத்த படம் கிருபன் போட்டிருக்கிறார் . ........ ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

உஸ் ........ சத்தம் போடாதேயுங்கோ ........... இது செம்பாட்டானுக்காக அவ மேக்கப் போடமுதல் இரவோடு இரவாக அவசரமாக எடுத்துப் பதிந்த படம் . .......... நல்ல வடிவான மேக்கப்புடன் எடுத்த படம் கிருபன் போட்டிருக்கிறார் . ........ ! 😂

இவா ஹிந்தில‌ சாருக்கான் கூட‌ ந‌டிச்ச‌வா

ப‌ட‌ம் பார்க்க‌ வில்லை பாட‌ல் கேட்டேன் ந‌ல்லா இருந்த‌து

என்ர‌ அப்கானிஸ்தான் ந‌ண்பன் தான் என‌க்கு ஹிந்தி பாட‌ல் கேக்க‌ ஆர்வ‌த்தை தூண்டி விட்ட‌வ‌ன் ................2004க‌ளில் அதிக‌ ஹிந்தி பாட்டுக‌ள் கேட்டு இருக்கிறேன் த‌லைவ‌ரே..........................இவா இள‌மையில் மேக்க‌ப் இல்லாம‌ ந‌ல்ல‌ வ‌டிவு

வ‌ய‌து போக‌ போக‌ இள‌மையும் ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கையில் இருந்து மெது மெதுவாய் போய் விடும்

இவாவிட‌ம் என‌க்கு பிடிச்ச‌து வெற்றியோ தோல்வியோ கோவ‌ப் ப‌டும் ப‌ழ‌க்க‌ம் இல்லை

17ஆண்டுக‌ள் முடிய‌ போகுது ஜ‌பிஎல் ஆர‌ம்பிச்சு இதுவ‌ரை ப‌ஞ்சாப் கோப்பை தூக்க‌ வில்லை

இந்த‌ முறையாவ‌து தூக்க‌ட்டும்

இந்த‌ வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்தாம‌ வீர‌ர்க‌ள் த‌வ‌ற‌ விட்டால்

கோப்பை வெல்லுவில் இன்னும் ப‌ல‌ ஆண்டுக் காத்து இருக்க‌னும்😃..........................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

499151969_1242213794254206_1798102146466

நாங்களும் காத்திருப்போம் பையா ........... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, suvy said:

499151969_1242213794254206_1798102146466

நாங்களும் காத்திருப்போம் பையா ........... ! 😂

ப‌ஞ்சாப் வெல்லும் என‌ ந‌ம்புவோம் த‌லைவ‌ரே

ந‌ம்பிக்கை தானே வாழ்க்கை................................

  • கருத்துக்கள உறவுகள்

499711943_122213282510150280_63021978815

எதிரணி பலமாய் இருந்தால் என்ன எப்படியோ தொலையட்டும் பையா .......ஆனால் நாங்கள் வெல்லுவோம் ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

498536133_1882581009260235_6865762190809

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, suvy said:

498536133_1882581009260235_6865762190809

சென்னை அணி ஏல‌த்தில் உள்ளூர் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வேண்டி அவ‌ர்க‌ளை கூப்பில் உக்கார‌ வைத்த‌து த‌வ‌று

தீப‌க் கோடாவை தொட‌ர்ந்து விளைய‌ட‌ விட்ட‌தின் பார்க்க‌ இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு அப்ப‌வே ஒரு வாய்ப்பு வ‌ழ‌ங்கி இருந்தால் இன்னும் ப‌ல‌ வெற்றிக‌ள் பெற்று இருக்க‌லாம்..............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

499711943_122213282510150280_63021978815

எதிரணி பலமாய் இருந்தால் என்ன எப்படியோ தொலையட்டும் பையா .......ஆனால் நாங்கள் வெல்லுவோம் ........! 😂

இதைத்தான் உங்களிட்ட இருந்து எதிர்பார்த்தது. நீங்கள் என்ன என்டா, அவ உங்களுக்கு தனிப்பட அனுப்பினத இங்க போட்டு விட்டீங்கள் (அந்த makeup இல்லாத படம்).

6 hours ago, suvy said:

உஸ் ........ சத்தம் போடாதேயுங்கோ ........... இது செம்பாட்டானுக்காக அவ மேக்கப் போடமுதல் இரவோடு இரவாக அவசரமாக எடுத்துப் பதிந்த படம் . .......... நல்ல வடிவான மேக்கப்புடன் எடுத்த படம் கிருபன் போட்டிருக்கிறார் . ........ ! 😂

பரவாயில்லை. என்னைச் சாட்டி, எல்லாருக்கும் இனிப்பு குடுங்கோ. சமுகம் நல்லா சந்தோசமா இருந்தாச் சரிதானே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.