Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கந்தப்பு said:

முன்பு பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் இழக்காமல் 200 ஒட்டங்களை துரத்தி வென்று இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளிலும் ஒரு விக்கெட் இழக்காமல் துரத்தி மற்றைய அணியை வென்ற வரலாறுகள் இருக்கின்றன. 2020 இல் சென்னை அணி இவ்வாறே பஞ்சாபினை வென்றது. ஆனால் வென்ற எல்லா ஐபிஎல் போட்டிகளிலும் 200 க்கு குறைவான ஓட்டங்களே தேவையாக இருந்தன. நேற்றைய ஐபிஎல் போட்டியிலேதான் 200 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.

ஓம். அந்தப் போட்டி ஞாபகம் இருக்கு. பாபர் போட்டுப் பிளந்துவிட்டிருப்பான். இததான் அந்தப் போட்டி:

Result

England vs Pakistan, 2nd T20I

England tour of Pakistan

ENG 199/5

PAK 203/0

Pakistan won by 10 wickets (with 3 balls remaining)

Click here to view more @espncricinfo :https://www.espncricinfo.com/series/england-in-pakistan-2022-1327226/pakistan-vs-england-2nd-t20i-1327229/full-scorecard

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

வசியின் தலைமையில் LSG வீரநடை போடுது. ஒன்பதாவது பரிமாற்றத்திலேயே 100ஜத் தாண்டி விட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

பூரான் வ‌ர‌ வேண்டிய‌ இட‌த்துக்கு

ப‌ண்ட்😁.................

  • கருத்துக்கள உறவுகள்

வந்ததும் போட்டார் பாந்த். அவன் ஆட்டமிழக்க கோயங்கா அப்பிடியே உள்ளே போட்டார். கதை இருக்கும் போல.

பாந்தும் ஏதோ எல்லாம் செய்து பாக்கிறான். ஆனால் அவனால இந்த மோசமான நிலையிலிருந்து வெளிவர முடியவில்லை. இப்போ இது அவனின் தன்னம்பிக்கையை முற்று முழுதாக உடைச்சிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

200 அடிப்பாங்களா. எல்லாம் அப்பிடியே மெதுவாகப் போய்விட்டது. போன போக்கில 200அத் தாண்டுவினம் போலக் கிடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, செம்பாட்டான் said:

வந்ததும் போட்டார் பாந்த். அவன் ஆட்டமிழக்க கோயங்கா அப்பிடியே உள்ளே போட்டார். கதை இருக்கும் போல.

பாந்தும் ஏதோ எல்லாம் செய்து பாக்கிறான். ஆனால் அவனால இந்த மோசமான நிலையிலிருந்து வெளிவர முடியவில்லை. இப்போ இது அவனின் தன்னம்பிக்கையை முற்று முழுதாக உடைச்சிருக்கும்.

இவ‌ருக்கு 23கோடி என்ப‌து அதிக‌ ப‌ண‌ம்...............

இவ‌ர் ஒவ‌ருக்கு கொடுத்த‌ ப‌ண‌த்தில் ல‌க்னோ குறைந்த‌து 4ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வேண்டி இருக்க‌லாம்...................

சென்னையில் இர‌ண்டு உள்ளூர் வீர‌ர்க‌ள் என்ன‌ அடி அடிக்கின‌ம்..............அதுக‌ளை சும்மா ல‌ச்ச‌ம் காசு கொடுத்து தான் வேண்டி இருப்பின‌ம்..................

  • கருத்துக்கள உறவுகள்

கமிண்டு மெண்டீசுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை!🤔

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ருக்கு 23கோடி என்ப‌து அதிக‌ ப‌ண‌ம்...............

இவ‌ர் ஒவ‌ருக்கு கொடுத்த‌ ப‌ண‌த்தில் ல‌க்னோ குறைந்த‌து 4ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வேண்டி இருக்க‌லாம்...................

சென்னையில் இர‌ண்டு உள்ளூர் வீர‌ர்க‌ள் என்ன‌ அடி அடிக்கின‌ம்..............அதுக‌ளை சும்மா ல‌ச்ச‌ம் காசு கொடுத்து தான் வேண்டி இருப்பின‌ம்..................

ஏலத்தில் எடுக்கும் போது, எப்பிடித் தெரியும். அந்த நேரத்தில் எது இருக்கோ அதைத்தானே எடுக்க முடியும். RCBஉம் SRHஉம் அவனுக்காக போட்டி போட்டு, 27 கோடியில கொண்டுபோய் விட்டவை. பாந்தின் மேல், அந்த நேரத்தில், அவர்கள் வைத்த நம்பிக்கையில் பிழை இல்லை.

இப்போ அவரின் மதிப்பு அதல பாதாளத்தில் போட்டுது. அடுத்த ஏலத்தில் அவரின் மேல் ஒருவரும் இவ்வளவு பணம் போட மாட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, செம்பாட்டான் said:

அதுவும் ச‌ரிதான்👍......................

ந‌ட‌ந்து முடிந்த‌ ச‌மிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் இவ‌ருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ வில்லை................

போன‌ வ‌ருட‌ம் க‌ர்விய‌ன் தீவில் அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பை போட்டிக‌ளில் விளையாடின‌வ‌ர் , பெரிசா அடிச்சு ஆடா விட்டாலும் ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்ல‌ ர‌ன்ஸ் அடிச்ச‌வ‌ர்.........................

  • கருத்துக்கள உறவுகள்

அபிஸேக் முடிவு பண்ணிட்டான் போல. பாத்துப் பண்ணு தம்பி. நமக்கு புள்ளி வேணும் 😄

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

அபிஸேக் முடிவு பண்ணிட்டான் போல. பாத்துப் பண்ணு தம்பி. நமக்கு புள்ளி வேணும் 😄

போர‌ போக்கை பார்த்தால் முட்டை போல் தெரியுது

சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ள் சில‌து மாஜிக் காட்ட‌க் கூடும்..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

போர‌ போக்கை பார்த்தால் முட்டை போல் தெரியுது

சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ள் சில‌து மாஜிக் காட்ட‌க் கூடும்..........................

எங்க. பிஸ்னோய்க்கு நாலு ஆறு விட்டான் சிங்கன்.

அவங்கள் 9வது பரிமாற்றத்தில் 100 அடிச்சா, இவங்கள் 8வது பரிமாற்றத்தில் 100 அடிக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

எங்க. பிஸ்னோய்க்கு நாலு ஆறு விட்டான் சிங்கன்.

அவங்கள் 9வது பரிமாற்றத்தில் 100 அடிச்சா, இவங்கள் 8வது பரிமாற்றத்தில் 100 அடிக்கிறாங்கள்.

பார்த்தேன்

இவ‌ர் இந்தியாவின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ சுழல் ப‌ந்து வீச்சாள‌ர்

இந்த‌ ஜ‌பில்ல‌ பெடிய‌னுக்கு என்ன‌ ஆன‌து என்று தெரிய‌ல‌

4ஜ‌பிஎல்ல‌ ந‌ல்ல‌ ப‌ந்து போட்ட‌வ‌ர் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ விளையாட்டில் இவ‌ரின் ப‌ந்துக்கு எதிர் அணி வீர‌ர்க‌ள் அடி கொடுக்கின‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் போனா. இன்னொருத்தன் வாறான். நமக்கு புள்ளி கிடைக்கக் கூடாது என்பதில் எவ்வளவு ஆர்வமா இருக்காங்க. ஏன் இப்பிடி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செம்பாட்டான் said:

ஒருத்தன் போனா. இன்னொருத்தன் வாறான். நமக்கு புள்ளி கிடைக்கக் கூடாது என்பதில் எவ்வளவு ஆர்வமா இருக்காங்க. ஏன் இப்பிடி.

ந‌ம்ம‌ புல‌வ‌ர் அண்ணா ந‌ந்தன் அண்ண‌ கூட்ட‌னி தொட‌ர்ந்து வெல்லுகின‌ம்

என்ன‌வாய் இருக்கும்.........................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

ந‌ம்ம‌ புல‌வ‌ர் அண்ணா ந‌ந்தன் அண்ண‌ கூட்ட‌னி தொட‌ர்ந்து வெல்லுகின‌ம்

என்ன‌வாய் இருக்கும்.........................

எவ்வளவு முயன்றாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ரசோதரனும் அவர்களைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறார். ம்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, செம்பாட்டான் said:

எவ்வளவு முயன்றாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ரசோதரனும் அவர்களைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறார். ம்க்கும்.

ந‌ந்த‌ன் அண்ணைய‌ இப்ப‌வே நிர‌ந்த‌ர‌ முத‌ல்வர் என்று அறிவிக்க‌லாம்........................

என‌து விருப்பம் எனது குரு ர‌சோத‌ர‌ன் அண்ண‌ கிட்ட‌ நெருங்க‌னும் ஆக‌ தூரத்தில் நான் நின்றால் அது என‌து க‌வுர‌வ‌த்துக்கு வெக்க‌க் கேடு லொள்😁😛......................

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, செம்பாட்டான் said:

எவ்வளவு முயன்றாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ரசோதரனும் அவர்களைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறார். ம்க்கும்.

இருவரும் ஒன்றாகவே போகின்றார்கள், ஒன்றாகவே வருகின்றார்கள்.............. ஒரு இடைவெளி கிடைக்குதில்லையே இன்னுமொருவர் இவர்களுக்கு இடையில் போய் நிற்பதற்கு.................🤣.

கிருபன் முன்னரே சொல்லியிருந்த அநதப் போட்டியும் வந்து போய்விட்டது..........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

அதேதான். கிருபனும் இதைப் பத்திச் சொன்னவர். எனக்கும் அப்போதும் புரியவில்லை. இப்போதும் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

என‌து விருப்பம் எனது குரு ர‌சோத‌ர‌ன் அண்ண‌ கிட்ட‌ நெருங்க‌னும் ஆக‌ தூரத்தில் நான் நின்றால் அது என‌து க‌வுர‌வ‌த்துக்கு வெக்க‌க் கேடு லொள்😁😛......................

சென்னை அணியே கௌரவம் பார்க்காமல் சிரித்துக் கொண்டு திரிகின்றார்கள்...................🤣.

முன்பு தமிழ்நாட்டில் நடிகர் சூர்யா நிறைய விளம்பரங்களில் வருவார். இப்பொழுது தோனி தான் வருகின்றார். நடிகர் ரஜனி போல ஒரு விதமான தமிழும் கதைக்கின்றார்...................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

சென்னை அணியே கௌரவம் பார்க்காமல் சிரித்துக் கொண்டு திரிகின்றார்கள்...................🤣.

முன்பு தமிழ்நாட்டில் நடிகர் சூர்யா நிறைய விளம்பரங்களில் வருவார். இப்பொழுது தோனி தான் வருகின்றார். நடிகர் ரஜனி போல ஒரு விதமான தமிழும் கதைக்கின்றார்...................

சென்னை அணி விசிறிகளுக்கு, அணி வென்றால் என்ன தோற்றால் என்ன. தோனி இரண்டு ஆறு விட்டாரா. அவர் களத்தடுப்பை மாத்த விக்கட் விழுந்துதா. அவர் அவர் அவர்.... படையப்பா படத்தில அப்பாஸ் காருக்க இருந்து, ஒன்று சொல்லுவாரே. அதே அப்பாஸ் மாதிரிதான் சென்னை விசிறிகளும்.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 61வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிச்சல் மார்ஷினதும், எய்டன் மார்க்கத்தினதும் வேகமான அரைச் சதங்களுடனும், பின்னர் வந்து அதிரடியாக 45 ஓட்டங்கள் எடுத்த நிகொலஸ் பூரனினது ஆட்டத்துடனும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் அபிஷேக் ஷர்மாவினது மரண அடியான 20 பந்துகளில் எடுத்த 59 ஓட்டங்கள் இலக்கை துரத்துவதை இலகுவாக்கியது. ஹென்றிக் க்ளாஸன், இஷான் கிஷான், கமிந்து மெண்டில் ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடன் 18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0888.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை செவ்வாய் 20 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

62) செவ்வாய் 20 மே 2:00 pm GMT டெல்லி - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

CSK எதிர் RR

20 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • ஏராளன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? clown-face_1f921.png

  • கருத்துக்கள உறவுகள்

26 minutes ago, கிருபன் said:

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • ஏராளன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? clown-face_1f921.png

கிருபன், பேசாம நந்தனுக்கும் புலவருக்கும் அவர்களோட சேர்ந்த ஏராளனுக்கும் புள்ளியக் குடுத்துட்டு, கடைய சாத்தி விடுங்க. உங்களுக்கும் நாளைக்கு வேலை மிச்சம்.

சென்னை வேற சுதப்புது. நந்தன் புலவர் கை வைச்சதெல்லாம் துலங்குது. ஒன்றையும் ஒன்றையும் கணக்குப் போட்டுப்பாருங்க. எல்லாம் சரியா வரும்.

எனக்கும் அந்த இருவரோட சேர்ந்தா ஆகாது. பிறகென்ன. சென்னை கதி அதோகதிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, செம்பாட்டான் said:

கிருபன், பேசாம நந்தனுக்கும் புலவருக்கும் அவர்களோட சேர்ந்த ஏராளனுக்கும் புள்ளியக் குடுத்துட்டு, கடைய சாத்தி விடுங்க. உங்களுக்கும் நாளைக்கு வேலை மிச்சம்.

சென்னை வேற சுதப்புது. நந்தன் புலவர் கை வைச்சதெல்லாம் துலங்குது. ஒன்றையும் ஒன்றையும் கணக்குப் போட்டுப்பாருங்க. எல்லாம் சரியா வரும்.

எனக்கும் அந்த இருவரோட சேர்ந்தா ஆகாது. பிறகென்ன. சென்னை கதி அதோகதிதான்.

பெய‌ரை பார்த்த‌வுட‌ன் இதை தான் நானும் நினைத்தேன்😁😛

நாளைக்கும் தோல்வியா அமைய‌க் கூடும்😁...............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.