Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kadancha said:

இந்திய பிரிப்பை ஏற்றுக்கொள்வது (அது நியாயமானது, லடாக் வரவேற்று உள்ளது)

இதைத்தானே பிரதேச, சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் என்று நான் மேலே எழுதியிருந்தேன். இது எப்படி நியாயம் ஆகும்..............

காத்தான்குடியையும், அக்குறணையையும் மட்டும் பிரித்து ஒரு தன்னாட்சி பிரதேசமாக அறிவித்தால், அந்த இரு ஊர் மக்களும் அதை வரவேற்பார்கள் தான், ஆனால் அது நியாயமா................

'யதார்த்தம்' என்ற சொல் எப்போதும் சில மலையாளப் படங்களை நினைவூட்டுகின்றது. அடூரின், அரவிந்தனின் மற்றும் இவர் போன்றவர்களின் படங்கள். சில வேளைகளில் அந்தப் படங்களை பார்ப்பது போலவே இருக்கின்றது உங்களின் எழுத்துகள்................. நமக்குத்தான் ஏதோ புரியவில்லையோ என்று சந்தேகம் வருகின்றது.................🤣.

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

'யதார்த்தம்'

நான் சொல்லுவதில் எது யதார்த்தம் இல்லை என்பதை சுட்டிக்காட்டினால் நல்லது.

18 minutes ago, ரசோதரன் said:

இதைத்தானே பிரதேச, சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் என்று நான் மேலே எழுதியிருந்தேன். இது எப்படி நியாயம் ஆகும்..............

நாம் பிரிவுக்கு அடிபட்டது, தவறானதுக்கு அடிபட்டது என்று வரும்.

அங்கும் பெரிய சமூகங்கள் பிரிக்கப்படுகிறது , அத்துடன் புலிகள், மற்ற இயங்களின் நிலைப்பாடு சிறிலங்கா அரசு தான் அழிக்கிறது என்ற வாதத்துடன் , சிங்கள மக்களுடன் பிரச்னை இல்லை என்று.

தீர்வு தெரிவுகளில் சுதந்திர தனியரசு ஒருபோதும் இருந்து இருக்க கூடாது என்று வரும்

(கற்பனையில், நீங்கள் தமிழீழம், வெற்றிலை, பாக்கு தட்டில் வைத்து தந்தாலும் வேண்டாம் என்று சொல்லுவீர்கள் போல இருக்கிறது )

அப்படி என்றால் மாநில, மாகாண போன்ற பிரிப்புகளும் பிழை என்று அல்லவா வரும்?

மறுவளமாக, பிரிவுகளுக்கு பலமான எதுக்கள் இருந்தால், அவற்றை செய்வது, அல்லது பிரிவின் ஆழ, அகலத்தை சமப்படுத்தி பிரிப்பது தவறு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

நான் சொல்லுவதில் எது யதார்த்தம் இல்லை என்பதை சுட்டிக்காட்டினால் நல்லது.

நாம் பிரிவுக்கு அடிபட்டது, தவறானதுக்கு அடிபட்டது என்று வரும்.

மறுவளமாக, பிரிவுகளுக்கு பலமான எதுக்கள் இருந்தால், அவற்றை செய்வது, அல்லது பிரிவின் ஆழ, அகலத்தை சமப்படுத்தி பிரிப்பது தவறு இல்லை.

நீங்கள் அடிமடியிலேயே கைவக்கின்றீர்கள்.................🤣.

வடக்கு - கிழக்கு - மலையகம் என்ற பிரதேச வேறுபாடுகள் இல்லாமல், இந்து - இஸ்லாம் - கிறிஸ்தவம் என்ற சமய வேறுபாடுகள் இல்லாமல், தமிழ் இனம் என்ற ஒற்றை அடையாளத்துடன் நாங்கள் பிரிந்து போக விரும்பினோம். அதுவும் கூட இலங்கைப் பெரும்பான்மை அரசால் சிறுபான்மை மக்களாகிய எங்களுக்கு தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்து அநீதிகளின் பின்னர் மட்டுமேயே.

வடக்கு, கிழக்கு, மலையகம் என்றோ அல்லது இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்றோ உட்பிரிவுகளாக எங்களைப் பிரிக்க நினைப்பது எங்களை பலவீனமாக்கும் அல்லது அழிக்கும் செயல்கள் என்று தானே நாங்களும் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றோம். இலங்கை அரசோ அல்லது சர்வதேசமோ அப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இன்றும் கூட எங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றோம்.

இந்த உட்பிரிவுகள் மூலம் பிரித்தாள்வது நியாயம் மற்றும் நல்லது என்று நீங்கள் சொல்வதைத்தான் நான் யதார்த்தம் இல்லை என்கின்றேன். இது நல்லது இல்லை, மாறாக இது ஒரு அடையாளத்தை சிதைக்கும்,அழிக்கும் திட்டமிட்ட ஒரு செயல். அடையாளம் என்பது மொழியாகவோ அல்லது சமயமாகவோ தான் இருக்க வேண்டும் என்றில்லை. நாடு, பிரதேசம் என்பவையும் அடையாளமே.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

இந்த உட்பிரிவுகள் மூலம் பிரித்தாள்வது நியாயம் மற்றும் நல்லது என்று நீங்கள் சொல்வதைத்தான் நான் யதார்த்தம் இல்லை என்கின்றேன்.

எமக்கு வரும் போது

(சிங்கள) பௌத்த பெரும்பான்மை பிரதேசம்

அப்படி இல்லாத பிரதேசம் (அதில் இருப்பதை சைவம் - முஸ்லீம் - கிறிஸ்தவர் ... - ஏனெனில் அப்படி கலவை ஜம்மு காஷ்மீர் இல் இருக்கிறது )

எமக்கு அதில் ஒரு பிரிவினையும் இல்லை, ஏனெனில், இலங்கைத் தீவில் இருக்கும் சிங்கள -பௌத்த அடையாளமும், ங்கள -பௌத்த பெரும்பான்மை பரம்பலும்.

இது, ஏறத்தாழ வடக்கு-கிழக்கை தமிழரின் கைக்கு (அனுமதிக்கும் அளவுக்கு) கொண்டுவரும்.

இதன் நோக்கம் - இப்போது இருக்கும் நிலையை தக்கவைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

பெரும்பாலான‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் அறிவில் சிற‌ந்த‌வ‌ர்க‌ள்

நிச்சயமாக, அது எப்போதோ அனுபவத்தில் கண்டுவிட்டேன்.

அதே போல தமிழர் பிரபல்யமாக இருக்கும் , பிரகாசிக்கும் துறைகள், இடங்கள் பெரும்பாலும் அறிவை பாவிப்பது. விதிவிலக்குகள் இருக்கிறது.

ஆனல் , குறைந்த அறிவையும், சிந்தனையால் ஆயுதமாக்க கூடியது சிங்களவர், ஈழத்தமிழர் துண்டை காணோம் , துணியை காணோம் என்று ஓடுவதுக்கு கூட லாயக்கு இல்லை.

அது தான் சிங்களவர், ராஜதந்திரத்தில் , இந்தியாவையும் விஞ்சுவது.

சிந்தனை வேண்டிய துறைகள், இடங்களில் வெளியே தெரியயாமல் இருப்பது இலங்கைத்தீவு பூர்வீகம்என்றால், சிங்களவர் 95% கடந்த பெரும்பான்மை.

சிறந்த உதாரணம் NASA இல்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவு தனித்து நிற்றப்பது . ஏறத்தாழ 2500 வருடங்கள், மன்னர் அதி தொடங்கி, தனித்து நிறப்பதே சாட்சி.

அதை விட சாட்சி, இந்தியா எல்லா மன்னர் ஆட்சியையும் ஊசலில் ஆடவிட்டு உள்ளித்த போதும், இலங்கைத்தீவு தனித்து விடப்பட்டது சிங்களவரினால்.

இப்போதும் அடித்து சொல்கிறேன், அதிகாரம் தமிழரின் கையில் இருந்த்து இருந்தால், இந்தியா (நேரு) ஊதி உறுஞ்சி இருக்கும் இருக்கும்.

அடு ஒரு தனிக்கதை கதை, வாசித்து இருக்கிறேன் திரட்டி எழுத மீட்க வேண்டும்

சிங்களவர் சேனநாயக்காவின் உச்சகட்ட ராஜதந்திரம் , இரு அரசுகளை, அந்தநேரத்தில் ஒரு வல்லரசு பிரித்தானிய, பிராந்திய தாதா அரசு இந்தியாவையம் எய்க்காட்டிய ராஜதந்திரம்

நேரம் வரும் போடு செய்கிறேன்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

நிச்சயமாக, அது எப்போதோ அனுபவத்தில் கண்டுவிட்டேன்.

அதே போல தமிழர் பிரபல்யமாக இருக்கும் , பிரகாசிக்கும் துறைகள், இடங்கள் பெரும்பாலும் அறிவை பாவிப்பது. விதிவிலக்குகள் இருக்கிறது.

ஆனல் , குறைந்த அறிவையும், சிந்தனையால் ஆயுதமாக்க கூடியது சிங்களவர், ஈழத்தமிழர் துண்டை காணோம் , துணியை காணோம் என்று ஓடுவதுக்கு கூட லாயக்கு இல்லை.

அது தான் சிங்களவர், ராஜதந்திரத்தில் , இந்தியாவையும் விஞ்சுவது.

சிந்தனை வேண்டிய துறைகள், இடங்களில் வெளியே தெரியயாமல் இருப்பது இலங்கைத்தீவு பூர்வீகம்என்றால், சிங்களவர் 95% கடந்த பெரும்பான்மை.

சிறந்த உதாரணம் NASA இல்.

ராஜிவ் காந்தி என்ர‌ அரைவேக்காடு எங்க‌ட‌ பிர‌ச்ச‌னைக்குள் மூக்கை நுழைக்காட்டி த‌மிழீழ‌ நாட்டை நாங்க‌ள் அமைத்து இருப்போம்...................ராஜிவ் காந்தி சிங்க‌ள‌ சிப்பாயிட‌ம் துப்பாக்கியால் அடி வேண்டின‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்

இந்த‌ முட்டாள் ராஜிவ் காந்தியால் தான் எங்க‌ளுக்கு ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் பின்னைய‌ கால‌ங்க‌ளில் வ‌ந்த‌து.................ஆள் வ‌ள‌ந்த‌ அள‌வுக்கு அறிவு வ‌ள‌ர‌ வில்லை...................ஜே ஆர் ஜெய‌வ‌த்த‌னா கூட‌ போட்ட‌ ஒப்ப‌ந்த‌தில் க‌ட‌சியில் அடி வேண்டின‌து ராஜிவ் காந்தி தான்.....................ஜெ ஆர் ஜெய‌வ‌த்த‌னா ம‌றைமுக‌மாக‌ இந்திய‌ன் ஆமிய‌ போட்டு த‌ள்ள‌ எம்ம‌வ‌ர்க‌ளுக்கு ஆயுத‌த்தை கொடுத்த‌வ‌ர்....................இதில் யாரில் பெரிய‌ பிழை சொல்லுங்கோ பாப்போம்....................இதெல்லாம் நான் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து வாசிச்சு தெரிந்து கொண்டேன்.......................ராஜிவ்காந்தி த‌லைக் க‌ன‌ம் பிடித்த‌வ‌ர்.........................

சில்ல‌றை காசுக்கு சோற்றுக்கும் இப்ப‌வும் த‌மிழ் நாட்டில் ஒன்று இர‌ண்டு கூட்ட‌ம் இருக்கு ராஜிவ் காந்திய‌ கொன்று விட்டார்க‌ள் என்று கூவ‌.......................

எங்க‌ட‌ திற‌மையாளை தான் கை துப்பாக்கியோட‌ ஆர‌ம்பிச்ச‌ போராட்ட‌ம் , க‌ட‌ல் ப‌டை , வான் ப‌டை , த‌ரை ப‌டை , என்று ப‌ல‌ ப‌டை அணிக‌ள் எங்க‌ட‌ போராட்ட‌த்தில் த‌லைவ‌ர் உருவாக்கினார் ......................அமெரிக்கா இராணுவ‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஆனையிற‌வை பார்வையிட்டு சொன்னவை ஆனையிற‌வை விடுத‌லைப் புலிக‌ளால் பிடிக்க‌ முடியாது என்று................2000ம் ஆண்டு ஆனையிற‌வு எம்ம‌வ‌ர் பிடித்து விட்டின‌ம்....................ஒரு போர்க் க‌ள‌த்தில் இடை விடாது 44ம‌ணித்தியாள‌ம் ச‌ண்டை பிடிப்ப‌து நினைச்சு கூட‌ பார்க்க‌ முடியாது வெறும் இர‌ண்டு கிலே மீட்ட‌ர் தூர‌த்துக்கை இரு த‌ர‌ப்பும் மோதி க‌ட‌சியில் சிங்க‌ள‌வ‌ன் பேர் அழிவை ச‌ந்திச்சு ஓடி போன‌வ‌ங்க‌ள் அந்த‌ ச‌ம‌ருக்கு பெய‌ர் தீச்சுவாலை.......................

எம்ம‌வ‌ர்க‌ள் நிக‌ழ்த்தின‌ சாத‌னைக‌ள் ப‌ல‌........................உல‌க‌ நாடுக‌ளின் உத‌வியோடு இல‌ங்கை அர‌சு...................எம்ம‌வ‌ர்க‌ள் சொந்த‌ ம‌க்க‌ளை ந‌ம்பி நின்று போர் செய்து கிட்ட‌ த‌ட்ட‌ த‌மிழீழ‌ நில‌ப்ப‌ர‌ப்பை எட்டி பிடிக்கும் நிலையில் இருக்கும் போது தான் ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌தை சிங்க‌ள‌வ‌ன் போட்ட‌வ‌ன்👎..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநேகமா நாலாவது ஐடி மாறும் நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சுதந்திரம் பெரம் காலத்தில் தமிழரிடம் அதிகாரம் இருந்து இருந்தால், இந்தியா (நேரு) இலங்கைத்தீவை ஊதி உறுஞ்சி இழுத்து இருக்கும் என்பதை அவ்வளவு உறுதியாக நான் சொல்வதன் காரணம்

இந்தியா Goa ஐ பிடித்ததை (இந்த சந்தர்ப்பம் என்று தான் நினைவு, நினைவை மீட்டு)

தமிழ் அரசியல் தலைவர்க (ஒருவரோ அல்லது பலரோ, இந்தியா Goa ஐ பிடித்ததை) கண்டித்து இருந்தனர்.

(தமிழ் தலைவர்கள் கண்டித்ததை வாய்வழியாக உரையாடல் வழியாக தான் அறிந்தது, அதை நான் முதலில் நம்பவில்லை. அனால் அந்த நேரத்து வேறு சிலருக்கும் தமிழ் தலைவர்கள் கண்டித்த அல்லது கோவா மீட்கப்பட்டு இருக்க வேணும் முறை பிழை என்ற கருத்துப்பட சொல்லியது என்ற நினைவுகளை சொன்னனர்கள்.)

சிங்கள தலைவர்கள் (சிறிமா) இந்தியா Goa ஐ பிடித்ததை ஆதரித்து இருந்தனர்.

(UN பாதுகாப்பு சபையில் போர்த்துக்கல் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் கொண்டுவ்வந்த தீர்மானத்தை எதிர்த்தும்.

மற்றும் இலங்கை வான், கடல் பரப்பு, துறைகள் எந்த போர்த்துக்கேய பாவிப்புக்கு தடை விதித்தும்.)

ஒரேயொரு முடிவுக்கு தான் வரமுடியும், தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பூகோள அரசியலே தெரியவில்லை.

அப்போதும் , ஒன்றில் பிராந்திய அதிகாரம் பிரித்தனியாவிடம் என்று நம்பியது, அல்லது பிரித்தானிய, அமேரிக்க இந்த பிராந்தியத்தில் இந்தியாவை மீறி அதிகாரத்தை பிரோயோகிபாரகள் அல்லது செல்வாக்கு செலுத்துவார்கள் என்று நம்பியது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

நாங்க‌ள் 2000வ‌ருட‌த்துக்கு மேல் த‌மிழ‌ர்க‌ள்

இடையில் தான் இந்திய‌ன் சிறில‌ங்க‌ன்...............

இந்திய‌ன் சிறில‌ங்க‌ன் பெய‌ர் இந்த‌ உல‌கில் நிர‌ந்த‌ர‌மாய் இருக்க‌ போகும் பெய‌ர் கிடையாது.................................அதை நினைவில் வைச்சு இருங்கோ..................என‌க்கு இல‌ங்கை ப‌ற்று சுத்த‌மாய் இல்லை...................நான் ஈழ‌ த‌மிழ‌ன் என்று தான் என்னை அறிமுக‌ம் செய்ய‌ விரும்புவேன்............... சிறில‌ங்கா எங்க‌ட‌ அய‌ல் நாடு.....................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

இந்திய‌ன் சிறில‌ங்க‌ன் பெய‌ர் இந்த‌ உல‌கில் நிர‌ந்த‌ர‌மாய் இருக்க‌ போகும் பெய‌ர் கிடையாது.................................அதை நினைவில் வைச்சு இருங்கோ

19 minutes ago, வீரப் பையன்26 said:

இந்திய‌ன் சிறில‌ங்க‌ன் பெய‌ர் இந்த‌ உல‌கில் நிர‌ந்த‌ர‌மாய் இருக்க‌ போகும் பெய‌ர் கிடையாது

வருங்காலத்தை சொல்லமுடியாது.

அனால், போக்கு நீங்கள் சொல்வவத்துக்கு எதிர் திசையில், அதாவது இவ்வரசுக்கள் மேலும் வலுப்பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

வருங்காலத்தை சொல்லமுடியாது.

அனால், போக்கு நீங்கள் சொல்வவத்துக்கு எதிர் திசையில், அதாவது இவ்வரசுக்கள் மேலும் வலுப்பெறும்.

நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்துக்கு இந்தியா என்ர‌ நாடு இருக்குதான்னு முத‌ல் பாருங்கோ.........................

எத்த‌னை பேர் சேர்ந்து அடிச்சாலும் வ‌லிக்காது போல் ந‌டிக்கும் த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டில் இருக்கும் வ‌ரை ஹிந்திய‌னின் ஆத்தில் அடை ம‌ழை..............................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்துக்கு இந்தியா என்ர‌ நாடு இருக்குதான்னு முத‌ல் பாருங்கோ.........................

இலங்கைதீவில் உள்ள தமிழ் இளம் சமூகம் சிறிலங்காகொடியை தேசிய கொடி என்று அர்த்தபூர்வமாக் அழைக்கிறது.

இந்தியாவில் சொல்ல தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

இலங்கைதீவில் உள்ள தமிழ் இளம் சமூகம் சிறிலங்காகொடியை தேசிய கொடி என்று அர்த்தபூர்வமாக் அழைக்கிறது.

இந்தியாவில் சொல்ல தேவை இல்லை.

2009க்கு முன் 2009க்கு பின் என்று பார்த்தால் சிறு மாற்ற‌ம்

ஆனால் இது நீண்ட‌ கால‌த்துக்கு நீடிக்காது........................அதே சிங்க‌க் கொடி பிடித்த‌வ‌ர்க‌ள் தாய‌க‌ பாட‌ல் ஊரில் இருந்த‌ ப‌டியே கேக்கின‌ம்.................முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்பு மே18 நினைவு நாளுக்கு நாளைக்கு பாருங்கோ யாழ்பாண‌த்தில் இருந்து எத்த‌னை ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் போகின‌ம் என்று......................

ஒருசில‌ர் புரித‌ல் இல்லாம‌ சிங்க‌க் கொடிய‌ பிடிக்கின‌ம்..................ஈழ‌ ம‌ண்ணை எடுத்து கொண்டால் எம் போராட்ட‌த்தில் ஒவ்வொரு ப‌ர‌ம்ப‌ரையில் குறைந்த‌து மூன்று அல்ல‌து 5பேர் மாவீர‌ர்க‌ள்.......................

எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ச‌ரி இல்லை அத‌னால் தான் ம‌க்க‌ள் வெறுப்ப‌டைந்து ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளுக்கு ஓட்டு போடுகின‌ம்......................எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் கைதான‌ போராளிக‌ளுக்கும் ஒன்றும் பெரிதாக‌ செய்ய‌ வில்லை.................இறுதி யுத்த‌த்தில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் பெரிதாக‌ ஒன்றும் செய்ய‌ வில்லை..................பின் க‌த‌வால் போய் சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் காசை வேண்டி விட்டு சுக‌போக‌ வாழ்க்கை வாந்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர்......................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் என‌க்கு க‌ள்ள‌ சும‌த்திர‌ன் யார் என்று கூட‌த் தெரியாது..........................

ந‌ல்ல‌ நேர்மையான‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருந்த‌வை....................ஒட்டுக்குழுக்க‌ல‌ வைச்சு சிங்க‌ள‌ அர‌சு அந்த‌ கால‌த்தில் அவ‌ர்க‌ளை சுட்டு ப‌டுகொலை செய்ய‌ வைச்ச‌து..................................ம‌கிந்தான்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தை

பிள்ளையான் கைதான‌ போது ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு ம‌க்க‌ள் வெடி கொழுத்தி கொண்டாடின‌வை......................ம‌க்க‌ள் தெளிவாக‌த் தான் இருக்கின‌ம்..................................

19 minutes ago, Kadancha said:

இலங்கைதீவில் உள்ள தமிழ் இளம் சமூகம் சிறிலங்காகொடியை தேசிய கொடி என்று அர்த்தபூர்வமாக் அழைக்கிறது.

இந்தியாவில் சொல்ல தேவை இல்லை.

25 minutes ago, Kadancha said:

இலங்கைதீவில் உள்ள தமிழ் இளம் சமூகம் சிறிலங்காகொடியை தேசிய கொடி என்று அர்த்தபூர்வமாக் அழைக்கிறது.

இந்தியாவில் சொல்ல தேவை இல்லை.

சோச‌ல் மீடியாக்க‌ளில் உண‌ர்வோடு புலிக்கொடிய‌ காட்டுப‌வ‌ர்க‌ளின் ஜ‌டி நீக்க‌ப் ப‌டுது.................த‌லைவ‌ர் ப‌ட‌ம் போட்டால் எச்ச‌ரிக்கை வ‌ருது....................மாவீர‌ர் ஆன‌ த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை பார்த்து ஹிந்திய‌னும் சிங்க‌ள‌வ‌னும் அதிக‌மாய் க‌த‌றுகின‌ம்..................அத‌ற்காக‌ தான் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ம் போட‌ முடியாம‌ இருக்கு....................இனி பிற‌க்க‌ப் போர‌ பிள்ளைக‌ளுக்கும் தெரியும் பிர‌பாக‌ர‌ன் யார் என்று👍............................

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kadancha said:

இலங்கைதீவில் உள்ள தமிழ் இளம் சமூகம் சிறிலங்காகொடியை தேசிய கொடி என்று அர்த்தபூர்வமாக் அழைக்கிறது.

இந்தியாவில் சொல்ல தேவை இல்லை.

உங்க‌ளுக்காக‌ இந்த‌க் காணொளி.........................

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வீரப் பையன்26 said:

ராஜிவ் காந்தி என்ர‌ அரைவேக்காடு எங்க‌ட‌ பிர‌ச்ச‌னைக்குள் மூக்கை நுழைக்காட்டி த‌மிழீழ‌ நாட்டை நாங்க‌ள் அமைத்து இருப்போம்...................

ராஜேச்வ காந்தி மூக்கை நுழைத்து, 10 - 15 வருடங்கள் பின் தான் புலிகள் அவர்கலின் அதி கூடிய நிலையை அடைந்து இருந்தனர்.

உங்களுக்கு, இங்கு இருப்போரில் கணிசமானவர்களுக்கு ஏன் புலிகளும் (தமிழீழமும்) மூடப்பட்டார்கள் என்பது இப்போதும் புரியாத, விளங்காத புதிர்.

ராஜீவுக்கு ஏதும் நடக்காமல் இருந்தாலும் அது நடந்து இருக்கும் (சில வேளைகளில் கூடிய காலம் எடுத்து, அழிவு உக்கிரம், செறிவு குறைவாக இருந்து இருக்கலாம்). இது கூட தெரியாது.

2005 இலேயே வரலாற்று வாய்ப்பு மூடப்பட்டது.

எஞ்சி இருந்தது - புலிகள் ஆயுதத்தை கைவிட்டு , சிறிலங்கா அரசுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது, அல்லது புலிகள் அழிவை எதிர்கொள்வது.

புலிகள் இயங்கிய விதம், கொள்கையால் புலிகளுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு அழிக்கப்படுவதை ஆயுத வழியில் எதிர்ப்பது.

புலிகளே தாம் அழிக்கப்படுவார்கள் என்று அறிக்கை விட்டும், சும்மா வாய்க்கு வந்தபடி கதைப்பது.

புலிகளில் அறிக்கை சொல்லாமல் சொல்லியது "நாம் அழிக்கப்பட போகிறோம், கொள்கையை கைவிடாமல் அழிப்பதை எதிர்ப்பதை தவிர வேறு வழியில்லை."

(புலிகளின் அறிக்கையை எத்தனை பேர் வாசித்து ஆய்வது - உங்களால் செய்ய முடியாது அது நிச்சயம்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளுக்காக‌ இந்த‌க் காணொளி.........................

இந்த திரியில் நீங்கள் செய்வது இது தான். சும்மா (விளல்) வாய்ச்சொல்லில் வீரரடி.

  • கருத்துக்கள உறவுகள்

கடைஞ்சா நல்லா கடையிறார்! கோஷான் இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா!!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kadancha said:

ராஜேச்வ காந்தி மூக்கை நுழைத்து, 10 - 15 வருடங்கள் பின் தான் புலிகள் அவர்கலின் அதி கூடிய நிலையை அடைந்து இருந்தனர்.

உங்களுக்கு, இங்கு இருப்போரில் கணிசமானவர்களுக்கு ஏன் புலிகளும் (தமிழீழமும்) மூடப்பட்டார்கள் என்பது இப்போதும் புரியாத, விளங்காத புதிர்.

ராஜீவுக்கு ஏதும் நடக்காமல் இருந்தாலும் அது நடந்து இருக்கும் (சில வேளைகளில் கூடிய காலம் எடுத்து, அழிவு உக்கிரம், செறிவு குறைவாக இருந்து இருக்கலாம்). இது கூட தெரியாது.

2005 இலேயே வரலாற்று வாய்ப்பு மூடப்பட்டது.

எஞ்சி இருந்தது - புலிகள் ஆயுதத்தை கைவிட்டு , சிறிலங்கா அரசுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது, அல்லது புலிகள் அழிவை எதிர்கொள்வது.

புலிகள் இயங்கிய விதம், கொள்கையால் புலிகளுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு அழிக்கப்படுவதை ஆயுத வழியில் எதிர்ப்பது.

புலிகளே தாம் அழிக்கப்படுவார்கள் என்று அறிக்கை விட்டும், சும்மா வாய்க்கு வந்தபடி கதைப்பது.

புலிகளில் அறிக்கை சொல்லாமல் சொல்லியது "நாம் அழிக்கப்பட போகிறோம், கொள்கையை கைவிடாமல் அழிப்பதை எதிர்ப்பதை தவிர வேறு வழியில்லை."

(புலிகளின் அறிக்கையை எத்தனை பேர் வாசித்து ஆய்வது - உங்களால் செய்ய முடியாது அது நிச்சயம்)

இல‌ங்கை நாட்டையும் அமெரிக்கா ஒரு க‌ட்ட‌த்தில் க‌ருப்பு ப‌ட்டிய‌ல்ல‌ வைச்சு இருந்த‌து................வ‌ர‌லாறு முக்கிய‌ம்..................

ராஜிவ் காந்தி கொல்ல‌ப் ப‌ட்ட‌ பின்பு தான் எம‌து போராட்ட‌த்தை உல‌க‌ அள‌வில் இந்தியா தீவிர‌வாத‌ போராட்ட‌ம் போல் சித்த‌ரிச்சு ம‌ற்ற‌ நாடுக‌ளையும் கிள்ளி விட்ட‌து.....................

எம்ம‌வ‌ர்க‌ளும் ஒரு சில‌ பிழைக‌ள் விட்டு இருக்கின‌ம் அதை என்னால் உண‌ர‌ முடியுது..................எங்க‌ட‌ போராட்ட‌ம் ச‌ர்வ‌தேச‌த்தை எதிர்த்து ந‌ட‌க்க‌ வில்லை , இல‌ங்கை தீவில் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுட‌ன் த‌மிழ‌ர்க‌ள் வாழ‌ முடியாது என்று நிலை வ‌ர‌த் தான் ப‌ல‌ ஆயுத‌க் குழுக்க‌ள் ஆயுத‌த்தை கையில் எடுத்த‌வை , சில‌ குழுக்க‌ள் சிங்க‌ள‌வ‌னிட‌ம் பின்னைய‌ கால‌ங்க‌ளில் விலை போன‌வை..................

ராஜிவ் காந்தி மூக்கை நுழைக்காட்டி ப‌ல் வேறு நாடுக‌ளின் உத‌வியை நாம் பெற்று இருப்போம்.....................ஆர‌ம்ப‌த்தில் ஹிந்தியா எங்க‌ளுக்கு முழு ம‌ன‌தோடு உத‌வ‌ வில்லை................

2009இன‌ அழிப்புக்கு பிற‌க்கு ஈழ‌ ம‌ண்ணில் போர் வேண்டாம் என்று சொன்ன‌ ஆட்க‌ளில் நானும் ஒருவ‌ன் , கார‌ன‌ம் எம் ம‌க்க‌ள் இன்னொரு போருக்கு முக‌ம் கொடுக்க‌ தயார் இல்லை அதோட‌ 2009ம் ஆண்டின் தாக்க‌ம் இப்ப‌வும் இருக்கு.......................

எங்கை நெருப்பை ப‌த்த‌ வைச்சா எப்ப‌டி சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌ன்ட‌ கால‌ ந‌க்குவான் என்று புத்தி உள்ள‌ ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு தெரியும் அது ம‌ட்டும் பொறுங்கோ.....................அனுரா ஏதோ கிழிப்பார் நாட்டு ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்வார் இன‌வாத‌ம் பேச‌ மாட்டார் என‌ நினைத்தேன்

அவ‌ன் ம‌ற்ற‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் போல் தான் தானும் என‌ நிருபித்து விட்டார்..................................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

கடைஞ்சா நல்லா கடையிறார்

என் பெயர் இருப்பதால், புலிகளின் அறிக்கையை நானா விட்டேன்?

நான் சொல்வது உங்களின் அறிவு, புரிதல் மட்டத்துக்கு கொசு தொல்லை.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kadancha said:

இந்த திரியில் நீங்கள் செய்வது இது தான். சும்மா (விளல்) வாய்ச்சொல்லில் வீரரடி.

போன‌ கிழ‌மை ஊட‌க‌ம் முன்னாள் வாயால் வ‌டை சுட்டு சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ஏமாற்றின‌தை விட‌ , செய்து காட்டி விட்டு காணொளி வெளியிட்ட‌ இந்த‌ ச‌கோத‌ர‌னின் செய‌ல் பாராட்ட‌ த‌க்க‌து.....................கூ முட்டைக‌ளுக்கு , பாக்கிஸ்தானுக்கு ந‌ல்ல‌ அடி , பாக்கிஸ்தான் அணுகுண்டு ஆயுத‌ கிட‌ங்கை இந்தியா த‌ர்த்து விட்ட‌து.................இந்தியா அடிச்ச‌ அடியில் இனி பாக்கிஸ்தானால் எழுந்து நிக்க‌ முடியாது...............இப்ப‌டி சொல்லி சொல்லியே கூ முட்டைக‌ளை உசுப்பேத்தி விடுவ‌து தானே இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளின் வேலை...............இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌டி மேல‌ போய் வாயால் வீர‌ வ‌ச‌ன‌ம் பேசி புக‌ழார‌ம் தேடுவ‌து ஹா ஹா

வின்ன‌ர் ப‌ட‌க் காமெடி ( அடிச்ச‌ கைப்புள்ளைக்கே இவ‌ள‌வு காய‌ம் என்றால் அடி வேண்டின‌வ‌ன் உயிரோட‌ இருப்பான‌ என்ன‌ ஹா ஹா..................இந்த‌ காமெடி இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளுக்கும் மோடிக்கும் ந‌ல்லா பொருந்தும்😁😛..................................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வீரப் பையன்26 said:

எம்ம‌வ‌ர்க‌ளும் ஒரு சில‌ பிழைக‌ள் விட்டு இருக்கின‌ம்

எந்த (நீங்கள் பிழையாக கருதும்) பிழைகள் விடாமல் இருந்தாலும், 2005 வரலாற்று வாய்ப்பு மூடப்பட்ட பின்

புலிகளுக்கு இருந்தது 2 தெரிவு :

1. ஆயுதத்தை கைவிட்டு சிறிலங்கா அரசுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது

அல்லது

2. அழிக்கபடுவதை எதிர்ப்பது (இதை புலிகள் செய்தது)

வேறு எதாவது தெரிவுகள் உருவாக்குவாதற்கு புலிகள் சிறிலங்கா அரசை விட மிகப் பெரிய சக்தியாக அல்லது அழிவை உருவாக்கும் சோதிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டதாக இருந்து இருக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kadancha said:

எந்த (நீங்கள் பிழையாக கருதும்) பிழைகள் விடாமல் இருந்தாலும், 2005 வரலாற்று வாய்ப்பு மூடப்பட்ட பின்

புலிகளுக்கு இருந்தது 2 தெரிவு :

1. ஆயுதத்தை கைவிட்டு சிறிலங்கா அரசுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது

அல்லது

2. அழிக்கபடுவதை எதிர்ப்பது (இதை புலிகள் செய்தது)

வேறு எதாவது தெரிவுகள் உருவாக்குவாதற்கு புலிகள் சிறிலங்கா அரசை விட மிகப் பெரிய சக்தியாக அல்லது அழிவை உருவாக்கும் சோதிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டதாக இருந்து இருக்கவேண்டும்

நாங்க‌ள் போராடின‌து த‌னி நாடு கேட்டு.............ஆயுத‌த்தை கீழ‌ போட்டு விட்டு சிங்க‌ள‌வனோட‌ க‌ட்டி பிடித்து முத்த‌ம் கொடுக்க‌ போராட‌ வில்லை......................

உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை...................2009ம் ஆண்டு எங்க‌ளுக்கு பின்னாள் ஒரு நாடு பெரும் ப‌ல‌மா இருந்து இருக்க‌னும் , ஹிந்திய‌னும் சிங்க‌ள‌வ‌னும் பொத்திக் கிட்டு இருந்து இருப்பாங்க‌ள்.........................

கூட‌ எழுத‌ வேண்டாம் ஹிந்தியா முத‌ல் த‌ன்ட‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு க‌ழிவறை க‌ட்டி கொடுக்க‌ சொல்லுங்கோ..................சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ந‌ர‌க‌த்தில் வைச்சு பார்ப்ப‌து.....................ஊட‌க‌ வ‌ழியா இந்தியா வ‌ல்ல‌ர‌சு ஆக‌ போகுது................ந‌ட‌ந்து முடிந்த‌ போரில் பாக்கிஸ்தானிட‌ம் அடி வேண்டியும் தாங்க‌ள் போரில் வென்று விட்டோம் என்று பொய்க‌ளை அவுட்டு விடுவ‌து.............................. பொய் சொல்ல‌லாம் ஏக்க‌ர் க‌ண‌க்கில் பொய் சொல்ல‌க் கூடாது😁😛...............

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

நாங்க‌ள் போராடின‌து த‌னி நாடு கேட்டு.............ஆயுத‌த்தை கீழ‌ போட்டு விட்டு சிங்க‌ள‌வனோட‌ க‌ட்டி பிடித்து முத்த‌ம் கொடுக்க‌ போராட‌ வில்லை......................

உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை...................2009ம் ஆண்டு எங்க‌ளுக்கு பின்னாள் ஒரு நாடு பெரும் ப‌ல‌மா இருந்து இருக்க‌னும் , ஹிந்திய‌னும் சிங்க‌ள‌வ‌னும் பொத்திக் கிட்டு இருந்து இருப்பாங்க‌ள்.........................

இவைகளை பற்றி நான் சொல்லவவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

இவைகளை பற்றி நான் சொல்லவவில்லை.

நீங்க‌ள் முன் வைச்ச‌ க‌ருத்துக்கு என் எதிர் க‌ருத்தை வைச்சேன்

கேம் ஓவ‌ர்

உங்க‌ட‌ வேலைய‌ நீங்க‌ள் பாருங்கோ..................வ‌லி சும‌ந்த‌ நாள் நாளைக்கு அது ப‌ற்றி ப‌ல‌ காணொளிக‌ள் வ‌ந்த‌ வ‌ன்ன‌ம் இருக்கு🙏😥..................

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்...........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.