Jump to content

அழகிய காதல் மகன்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் தீபாவளி கதை அழகு யமுனா வாழ்த்துகள் .

Posted

இங்கும் தீபாவளி றிலீசா?

ஜொம்மு...கலக்கிட்டீங்களே..பிரம

??தம்!

நல்ல பாடல்கள்..அந்த "பார்த்த முதல் நாளே"...அழகிய பாடல்..

எங்கள் வீட்டில், எனக்கும் என் கணவருக்கும் பிடித்த பாடல் அது. :(

எவள் அக்கா வாங்கோ ஆமாம் இங்கும் தீபாவளி ரிலீஸ் தான் :( !!ஆனா வெடி எல்லாம் கொழுத்தி சுண்டல் அண்ணாவின்ட கடவுட்டிற்கு மாலை எல்லாம் போடவில்லை :unsure: அது தான் வித்தியாசம்!!நன்றி எவள் அக்கா :( .....ஓ நல்ல பாடலா அப்ப ஒவ்வொரு நாளும் உங்க வீட்டை "பார்த்த முதல் நாள்" பாட்டு தான் படிப்பிங்களோ!! :D

கிழிஞ்சுது போ! சபேஷ்! இப்பிடியா குழப்புவீர்கள்?

இது பிரசாந்.. = சுண்டல் ஆம்! :lol:

எவள் அக்கா கரக்டா கண்டு பிடித்துவிட்டீங்க அடுத்த தீபாவளிக்காவது சேருவார்களோ என்ன நினைக்கிறீங்க!! :lol:

அப்ப நான் வரட்டா!!

உங்கள் தீபாவளி கதை அழகு யமுனா வாழ்த்துகள் .

கறுப்பி அக்காவே தியேட்டர் வந்து நல்லா இருக்குது என்று சொல்லிட்டா நன்றி கறுப்பி அக்கா :( எந்த அடுத்த படத்தில கறுப்பி அக்காவையும் நடிக்க வைக்க வேண்டும் கறுப்பி அக்கா கால்சீட் :D எப்படி!!

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட ஜம்முவின் படமா???

அழகிய தமிழ் மகன் பார்த்து நொந்த உள்ளத்துக்கு உங்கள் படம் கொஞ்சம் ஆறுதல் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜம்ஸ் அடுத்த படத்தக்கு டைட்டில் கிடைச்சிட்டுது

'நொந்த உள்ளங்கள்" கதாநாயகி பிரபல அவுஸ்திரேலிய நடச்சத்திரம் இன்னிசை கதாநாயகனுக்கான தேடுதல் வேட்டை நடைபெறுகின்றது

இப்பவே உங்கள் புகைப்படத்தையும் அணுப்பலாம்

கந்தப்பு சின்னப்பு எல்லாம் அணுப்பி சான்ஸ் கேக்க கூடாது சொல்லிட்டன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் நினைத்தன் சுண்டலுக்கு தான் உள்ளம் நொந்திருக்கு என. :unsure:

அதோட நம்மளுக்கு உந்த நடிப்பு எல்லாம் சரிவராஅது கண்டியளோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடிப்பு எல்லாம் நம்மளுக்கு சரிவராதுனு எப்ப சொன்னிங்களே அப்பவே நீங்க ஒரு நடிகை ஆக்கிட்டிஙக...அப்பிடிNயு நமீதா ஸ்டைல்ல தமிழும் பேசினிங்கன்னா இன்னும் சூப்பர்

Posted

ஹாய் ஹாய் கேர்ணல், டைகர் பமிலி சார்ப்பா வாழ்த்துக்கள், கதை நல்லாத்தானிருக்கு, யாருடைய கதை என்றும் புரியுது :unsure:

யாரு, நம்ம வானத்தில வில்லு மாதிரி இருக்கிற பிரசாந்தோ???? :lol:

சபேஷ் தூங்கிட்டு இருக்க எரிமலைய சீற வச்சிட்டாதீங்க அப்புறம் யாழ் தாங்காது :(:lol::(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேஷ் தூங்கிட்டு இருக்க எரிமலைய சீற வச்சிட்டாதீங்க அப்புறம் யாழ் தாங்காது :(:lol::(

நிலமையை அறிஞ்சவுடன் நீங்களும் இந்த பக்கம் வாறதில்லை போல இருக்கெண்டு நினைச்சிட்டு நிம்மதி பெருமூச்சோட இருக்க வந்திட்டிங்கள். :(:unsure:

நான் எஸ்கேப். :(:lol:

Posted

நிலமையை அறிஞ்சவுடன் நீங்களும் இந்த பக்கம் வாறதில்லை போல இருக்கெண்டு நினைச்சிட்டு நிம்மதி பெருமூச்சோட இருக்க வந்திட்டிங்கள். :(:unsure:

நான் எஸ்கேப். :lol::lol:

நாம எப்ப வருவம், எப்படி வருவம் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்துக்கு, வர வேண்டிய இடத்துக்கு கரைக்டா வந்திடுவம்லே........... :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம எப்ப வருவம், எப்படி வருவம் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்துக்கு, வர வேண்டிய இடத்துக்கு கரைக்டா வந்திடுவம்லே........... :lol:

ஜம்மு பேபி மசேச் தர இல்லை தானே??? :lol::unsure:

Posted

ஜம்முபேபியின் படம் நல்லாருக்கு பாராட்டுக்கள் ...

:unsure:

Posted

அட ஜம்முவின் படமா???

அழகிய தமிழ் மகன் பார்த்து நொந்த உள்ளத்துக்கு உங்கள் படம் கொஞ்சம் ஆறுதல் :unsure:

அட தங்கா நீங்களும் தியேட்டருக்கு வந்தாச்சோ :lol: !!அப்ப தங்கா "அழகிய தமிழ் மகன் படம் பார்க்க போயிருக்கா அண்ணாவிற்கு சொல்லாம அது தான் படம் நல்லா இருக்கவில்லை :( எனிவே தங்காவே நம்ம படம் அதைவிட மேல் என்று சொல்லிட்டா நன்றி தங்கா!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்ஸ் அடுத்த படத்தக்கு டைட்டில் கிடைச்சிட்டுது

'நொந்த உள்ளங்கள்" கதாநாயகி பிரபல அவுஸ்திரேலிய நடச்சத்திரம் இன்னிசை கதாநாயகனுக்கான தேடுதல் வேட்டை நடைபெறுகின்றது

இப்பவே உங்கள் புகைப்படத்தையும் அணுப்பலாம்

கந்தப்பு சின்னப்பு எல்லாம் அணுப்பி சான்ஸ் கேக்க கூடாது சொல்லிட்டன்...

சுண்டல் அண்ணா என்ட தங்காவோ நக்கலா இருக்கோ :D !!உந்த டைட்டில் எல்லாம் தங்கா நடிக்கிற படத்திற்கு சரி வராது :D ..........அந்த படதிற்கு யாரை கதாநாயகனா போடுறது என்று நேக்கு நல்லா தெரியுமே!!என்றாலும் போட்டொ செக்சன் வைப்போம் நாம எடுக்கிற அடுத்த படதிற்கு உதவியாக இருக்கு!! :(

இந்த கந்தப்பு தாத்தா மற்றது சின்னப்பு தாத்தாவை ஏதாவது காமேடி ரோலிற்கு போடலாம் சுண்டல் அண்ணா :lol: !!தங்காவை வைத்து எடுக்கும் படத்தில ஜம்மு பேபியும் நடிக்குமே அது தொடர்பான காட்சி தான் இது இதை பார்த்தா விளங்கும் சுண்டல் அண்ணா :( !!உங்களுக்கும் இந்த படத்தில ரோல் வேண்டுமோ!!

அப்ப நான் வரட்டா!!

Posted

ஹாய் ஹாய் கேர்ணல், டைகர் பமிலி சார்ப்பா வாழ்த்துக்கள், கதை நல்லாத்தானிருக்கு, யாருடைய கதை என்றும் புரியுது :unsure:

வான்வில் அண்ணா எங்கே இருந்து அபியர் எப்படி சுகம் எல்லாம் :( !!அட ஜெனரலில் இருந்து எப்ப கேணல் ஆகினேன் :D !!உங்களுடைய வாழ்த்துகளிற்கு மிக்க நன்றிகள்!!ஓ உங்களுக்கும் புரிந்துவிட்டதா யாருடைய கதை என்று அப்ப நீங்களும் அந்த டிரெயினிலா வந்தனீங்க வான்வில் அண்ணா :lol: !!அடுத்த படம் உங்களை கீரோவா வைத்து எடுதிட்டா போயிட்டு :D !!அட டிரேயினில உங்களை சந்திக்க ஏலாம போயிட்டு!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி மசேச் தர இல்லை தானே??? :(:lol:

சபேஷ் மாமா என்ன மெசெஜ் இது ஒன்றும் என்னை வைத்து காமேடி பண்ணவில்லை தானே! :( !நான் ஒரு மேசெஜ்யும் அனுப்பவில்லை சபேஷ் மாமா!! :D

அப்ப நான் வரட்டா!!

Posted

ஜம்முபேபியின் படம் நல்லாருக்கு பாராட்டுக்கள் ...

:lol:

அண்ணா வாங்கோ எப்படி சுகம் அண்ணியையும் கூட்டி கொண்டோ வந்தனீங்க தியேட்டருக்கு அண்ணா :unsure: !!படம் நல்லாவா இருக்கு நன்றி அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

படத்தில வந்த கீரோ அது தான் பிரசாந் (சுண்டல் அண்ணா :lol: ) தற்போது ஸ்டேசனில் இருந்து பாடும் பாடல் இது தான்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.