Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தர் பிச்சை வந்திருக்கிறார். நாணயச் சுழற்சியின் போது மைதானம் வந்தார். இப்போது ரவி சாஸ்திரியுடன் அளவளாவிக் கொண்டிருக்கிறார்.

  • Replies 1.5k
  • Views 46.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

இலங்கை இன்று எனக்கு இரண்டு கன்னங்களிலும் அடித்து இருக்கின்றது................ இன்னும் ஒரு மூன்று ரன்கள் சேர்த்து அடித்து தோற்று இருந்தால் ஒரு கன்னமாவது தப்பியிருக்கும்............🤣.

இலங்கைக்கும் நமக்கும் அவ்வளவாக ஆவதில்லை..................😜.

முந்தி என‌க்கும் இல‌ங்கைக்கும் ஆகும்

மார்கேட்டில் கீரை விக்கிற‌வ‌ங்க‌ள் எப்ப‌ கிரிக்கேட் விளையாட‌ வ‌ந்தாங்க‌ளோ அதோட‌ உவ‌ங்க‌ளை நான் ந‌ம்புவ‌தில்லை

சூப்ப‌ர்8ரில் இவை தான் க‌ட‌சி இட‌ம் வ‌ருவின‌ம் என‌ க‌ணித்தேன் அது ந‌ட‌க்கும் போல் தெரியுது குரு ஹா ஹா😄😛.........................

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவின் அணுகுமுறை வியப்பாய் இருக்கு. மார்க்ரம் முதல் பந்துப் பரிமாற்றத்தைப் போட்டு விக்கட் எடுத்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

தென்னாபிரிக்காவின் அணுகுமுறை வியப்பாய் இருக்கு. மார்க்ரம் முதல் பந்துப் பரிமாற்றத்தைப் போட்டு விக்கட் எடுத்து விட்டார்.

இல‌ங்கை வீர‌ர்க‌ளை வென்ற‌வ‌ங்க‌ள் இந்திய‌ வீர‌ர்க‌ள்

இர‌ண்டு விக்கேட் அடுத்த‌டுத்து போய் விட்ட‌து

இந்தியா க‌ரை சேருமா.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

வருண் சக்கரவர்த்திக்கு நல்ல அடி விழுகுது

இதே அடி குல்தீப்புக்கு விழுந்திருந்தால் பக்கம் பக்கமா போட்டுத் தாழிச்சிருக்க மாட்டம்? பாவம் வருண்.

  • கருத்துக்கள உறவுகள்

ரபடா அபிஷேக்குக்கு விளையாட்டுக் காட்டினார். அபிஷேக் தப்பிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, செம்பாட்டான் said:

ரபடா அபிஷேக்குக்கு விளையாட்டுக் காட்டினார். அபிஷேக் தப்பிவிட்டார்.

எங்க தப்பினார்?

போய்ச் சேர்ந்திட்டாரே.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது. இலங்கை அந்தப் பக்கம் உருண்டது என்று பார்த்தா, இப்போ இந்தியா தவழுது

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்க தப்பினார்?

போய்ச் சேர்ந்திட்டாரே.

எல்லா பந்துக்கும் அடிக்கப் போனால், இதுதான் நடக்கும்.

95 அடிப்பார்களா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்


Live

43rd Match, Super Eights, Group 1 (N), Ahmedabad, February 22, 2026, ICC Men's T20 World Cup

South Africa FlagSouth Africa

187/7

India FlagIndia

(9.4/20 ov, T:188) 54/5

India need 134 runs in 62 balls.

Current RR: 5.58

• Required RR: 12.96

• Last 5 ov (RR): 28/2 (5.60)

Win Probability IND 1.16% SA 98.84%

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

எல்லா பந்துக்கும் அடிக்கப் போனால், இதுதான் நடக்கும்.

95 அடிப்பார்களா. 🤣

இந்தியா தோற்றால் சந்தோசமே.

  • கருத்துக்கள உறவுகள்

தெ ஆ வச்சி காட்டு காட்டு என்று காட்றாங்கள்😂👻🔥

1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்தியா தோற்றால் சந்தோசமே.

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ரி இந்தியாவின் தோல்வியும் உறுதியாகிட்டு....................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

தெ ஆ வச்சி காட்டு காட்டு என்று காட்றாங்கள்😂👻🔥

நல்ல தயாரிப்போட வந்திருக்கினம். பந்து வீச்சு சுழற்சியெல்லாம் வேலை செய்யுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

நல்ல தயாரிப்போட வந்திருக்கினம். பந்து வீச்சு சுழற்சியெல்லாம் வேலை செய்யுது.

ஓம்…இந்தியா அடுத்தடுத்த மாட்ட்சுக்கு சுதாகரிச்சுடக்கூடாது எண்டதுதான் எண்ட கவலை எல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் டி காக் ரசிகன் பாரப்பம் என்ன நடக்குது என்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

நான் டி காக் ரசிகன் பாரப்பம் என்ன நடக்குது என்டு.

அவ‌ரால் ஒன்றும் செய்ய‌ முடியாது அண்ணா......................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஓம்…இந்தியா அடுத்தடுத்த மாட்ட்சுக்கு சுதாகரிச்சுடக்கூடாது எண்டதுதான் எண்ட கவலை எல்லாம்.

இருவருக்கும் இதுதான் கடினமான போட்டி. தென்னாபிரிக்கா அழுத்தாமாகக் காலைப் பதித்துவிட்டது.

அடுத்த இரு போட்டியும், எதிர் ஸிம்பாப்வே - மேற்கிந்தியா, இருவருக்கும் இலகுவாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

Drinks

43rd Match, Super Eights, Group 1 (N), Ahmedabad, February 22, 2026, ICC Men's T20 World Cup

South Africa FlagSouth Africa

187/7

India FlagIndia

(14/20 ov, T:188) 86/5

India need 102 runs in 36 balls.

Current RR: 6.14

• Required RR: 17.00

• Last 5 ov (RR): 35/1 (7.00)

Win Probability IND 0.63% SA 99.37%

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் டி காக் ரசிகன் பாரப்பம் என்ன நடக்குது என்டு.

எனக்கும்தான் பிடித்த வீரர். குழந்தைப்பிள்ளை முகம். ஆனால் அடிக்கத் தொடங்கினால் ராட்சசன். அவர் திரும்பி வந்தது தென்னாபிரிக்காவுக்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்து விட்டது.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

South Africa FlagSouth Africa

187/7

India FlagIndia

(18/20 ov, T:188) 105/8

India need 83 runs in 12 balls.

Current RR: 5.83

 • Required RR: 41.50

 • Last 5 ov (RR): 24/3 (4.80)

Win Probability

IND 0.01% SA 99.99%

South Africa FlagSouth Africa

187/7

India FlagIndia

(18.5/20 ov, T:188) 111/10

South Africa won by 76 runs

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

தெ ஆ வச்சி காட்டு காட்டு என்று காட்றாங்கள்😂👻🔥

ஆரம்பத்தில் துடுப்பாடப் போனது தவறோ என நினைத்தேன்.

சரியாகவே ஆடியிருக்கிறார்கள்.

இந்திய மண்ணிலே இந்தியா தோற்றது இன்னம் சந்தோசம்.

ஞாயிறு என்றால் @கிருபன் னைப் பிடிப்பது ரொம்ப கஸ்டம்.

எத்தனை மணிக்கு வந்து புள்ளிகள் போடுவாரோ?

அவருக்கு இரண்டு முட்டை என்று குவாட்டர் அடித்திட்டு படுக்கிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்தில் துடுப்பாடப் போனது தவறோ என நினைத்தேன்.

சரியாகவே ஆடியிருக்கிறார்கள்.

இந்திய மண்ணிலே இந்தியா தோற்றது இன்னம் சந்தோசம்.

நான் வ‌ஸ்சின்ட‌ன் சுந்தரின் ர‌சிக‌ன்

அவ‌ர் விளையாடின‌ விளையாட்டில் இந்தியா தோத்த‌து சிறு க‌வ‌லை தான்

தென் ஆபிரிக்கா இதே போல‌ விளையாடி கோப்பையை வென்றால் ம‌கிழ்ச்சி...................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்தில் துடுப்பாடப் போனது தவறோ என நினைத்தேன்.

சரியாகவே ஆடியிருக்கிறார்கள்.

இந்திய மண்ணிலே இந்தியா தோற்றது இன்னம் சந்தோசம்.

ஞாயிறு என்றால் @கிருபன் னைப் பிடிப்பது ரொம்ப கஸ்டம்.

எத்தனை மணிக்கு வந்து புள்ளிகள் போடுவாரோ?

அவருக்கு இரண்டு முட்டை என்று குவாட்டர் அடித்திட்டு படுக்கிறாரோ?

என்ன ஒரு 250 மைல் ஓடியிருப்பார். அவரின் முயற்சி ஆச்சரியப்பட வைக்குது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.