Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 1.5k
  • Views 47.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாட்டம் செய்வதால்

அதி கூடிய ஓட்டங்கள் எடுக்கக் கூடும்.

சிலவேளை கன்னாபின்னா என்று அடித்து குறைந்த ஓட்டங்களும் எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாட்டம் செய்வதால்

அதி கூடிய ஓட்டங்கள் எடுக்கக் கூடும்.

சிலவேளை கன்னாபின்னா என்று அடித்து குறைந்த ஓட்டங்களும் எடுக்கலாம்.

இன்றைய போட்டி இந்தியா அமெரிக்கா விளையாடிய மைதானத்தில் நடைபெறுகிறது. பந்து விச்சளார்களுக்கு சாதகமான மைதானம் என cricinfo இணையத்தளத்தில் வாசித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாட்டம் செய்வதால்

அதி கூடிய ஓட்டங்கள் எடுக்கக் கூடும்.

சிலவேளை கன்னாபின்னா என்று அடித்து குறைந்த ஓட்டங்களும் எடுக்கலாம்.

இப்ப என்ன சொல்ல வாரியள், புரியேல்லை ......! 😂

images?q=tbn:ANd9GcTG6NOoh_FNqT3J9Yweezw

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

இப்ப என்ன சொல்ல வாரியள், புரியேல்லை ......! 😂

images?q=tbn:ANd9GcTG6NOoh_FNqT3J9Yweezw

இங்கு வானிலை அறிக்கையைப் பார்த்து பழகிவிட்டது.

வரும் ஆனால் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கந்தப்பு said:

இன்றைய போட்டி இந்தியா அமெரிக்கா விளையாடிய மைதானத்தில் நடைபெறுகிறது. பந்து விச்சளார்களுக்கு சாதகமான மைதானம் என cricinfo இணையத்தளத்தில் வாசித்தேன்

இன்று ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ பிச் போல் தெரியுது......................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

இன்று ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ பிச் போல் தெரியுது......................

hetmyer ரின் அடியைப் பார்த்து அப்பிடி சொல்லக்கூடாது பையா ....... கிறிஸ்கெய்ல் லுக்கு அடுத்து நான் ரசிப்பது ஹெட்மயரைத்தான் .......!

%E0%A4%B8%E0%A5%81%E0%A4%A8%E0%A4%BE%E0%

ஒரு கட்ச் தவறி விட்டது .......அதனால் என்ன கண்ணுக்கு விருந்து இன்றைய அடி ......!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

hetmyer ரின் அடியைப் பார்த்து அப்பிடி சொல்லக்கூடாது பையா ....... கிறிஸ்கெய்ல் லுக்கு அடுத்து நான் ரசிப்பது ஹெட்மயரைத்தான் .......!

%E0%A4%B8%E0%A5%81%E0%A4%A8%E0%A4%BE%E0%

ஒரு கட்ச் தவறி விட்டது .......அதனால் என்ன கண்ணுக்கு விருந்து இன்றைய அடி ......!

இவ‌ரின் விளையாட்டு இந்த‌ உல‌க‌ கோப்பையில் விய‌க்க‌ வைக்குது த‌லைவ‌ரே

வான‌ வேடிக்கை காட்டுகிறார்...................ஜ‌பிஎல்ல‌ ராஜ‌ஸ்தான் அணி வீர‌ர்க‌ள் மூன்று பேர் அதிர‌டி விளையாட்டுக்கு பெய‌ர் போன‌வை ஹா ஹா.....................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இன்று மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாட்டம் செய்வதால்

அதி கூடிய ஓட்டங்கள் எடுக்கக் கூடும்.

சிலவேளை கன்னாபின்னா என்று அடித்து குறைந்த ஓட்டங்களும் எடுக்கலாம்.

போர‌ போக்கை பார்த்தா அய‌ர்லாந் அடிச்ச‌ 235 ர‌ன்ஸ்ச‌ இவ‌ர்க‌ள் முந்துவின‌ம் போல் தெரியுது..............

  • கருத்துக்கள உறவுகள்

shimron-hetmyer-west-indies-hits-ball-bo

34 பந்துகளில் 85 ஓட்டங்கள் .....! 😂

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே க‌ப்ட‌ன் சின்க‌ன்ட‌ ரசா வின் ப‌ந்துக்கு வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ அடி....................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

போர‌ போக்கை பார்த்தா அய‌ர்லாந் அடிச்ச‌ 235 ர‌ன்ஸ்ச‌ இவ‌ர்க‌ள் முந்துவின‌ம் போல் தெரியுது..............

சிம்பாவே வீரர்களும் மேற்கிந்திய அணிக்காக விளையாடுகிறார்களே.

  • கருத்துக்கள உறவுகள்

அதிர‌டியா விளையாடின‌

இர‌ண்டு பேர அவுட் ஆக்கியாச்சு..............இனி ர‌ன்ஸ் ஏற்ற‌ம் குறையும்...........................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ ர‌ன்ஸ் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியாக‌ தான் இருக்க‌ முடியும்................

250ர‌ன்ஸ்ச‌ தான்ட‌ போகுது வெஸ்சின்டிஸ் அணி..................

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரை விட மற்றவர் ஒவ்வொருத்தரும் வாணவேடிக்கை காட்டுகிறார்கள் ......! 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ போட்டியில் 254 பெரிய‌ ஸ்கோர்

இனி ம‌ற்ற‌ அணிக‌ளால் இந்த‌ ஸ்கோரை அடிக்க‌ முடியாது

சிம்பாவே அணிக்கி இது அவ‌மான‌ம் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌வை

இல‌ங்கை மைதான‌ம் வேறு இந்தியா மைதான‌ம் வேறு.......................

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமாக 19 ஆறுகளும் 16 நான்குகளுமாக 254 ஓட்டங்கள். என்ன சிம்ரன் இதெல்லாம். ஸிம்பாப்வெ சூப்பர் 8 வந்தது தப்பாய்யா.

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள்

சிம்பாவே ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளையும் அவுட் செய்ய‌க் கூடும்...............

இன்னும் சில‌ மைச்சு தான் இருக்கு

அதில் ம‌ற்ற‌ அணிக‌ளால் இந்த‌ பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ சான்ஸ் இல்லை..............

எல்லாரும் இந்தியா தான் பெரிய‌ ஸ்கோர் அடிப்பின‌ம் என‌ க‌ணித்து இருப்பின‌ம் எங்க‌ட‌ க‌ணிப்பு பொய்த்து போய் விட்ட‌து ஹா ஹா........................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

ஒருத்தரை விட மற்றவர் ஒவ்வொருத்தரும் வாணவேடிக்கை காட்டுகிறார்கள் ......! 😂

வெஸ்சின்டீஸ் பின்ன‌னி வீர‌ர்க‌ளும் ம‌லைகள்

அடிச்சா சிக்ஸ் தான்........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.