Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் 27-2

  • Replies 1.6k
  • Views 50.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன்

ஏன்டா இப்ப‌டி செய்யிகிறாய் ஹா ஹா

எல்லா ப‌ந்துக்கும் அடிக்க‌ ஏலாது அப்ப‌டி அடிக்குவில் வீர‌ர்க‌ள் இல்லாத‌ திசைக்கு அடிக்க‌னும்

இங்லாந் வீர‌ர் அருமையா ஓடி வ‌ந்து கைச்சு பிடிச்சார்........................................

  • கருத்துக்கள உறவுகள்

பாப‌ர் வ‌ந்து இருக்கிறார்

அணிய‌ க‌ரை சேர்க்க‌ உத‌வுவாரா ஹா ஹா😄.........................................

  • கருத்துக்கள உறவுகள்

பாப‌ர் ப‌ந்து ஏற்ற‌ போல் ர‌ன்ஸ் அடிக்கிறார்................

22ப‌ந்துக்கு 24ர‌ன்ஸ் ஹா ஹா...............................

பாவ‌ர் அவுட்😄😛........................

  • கருத்துக்கள உறவுகள்

Pakistan vs England, 45th Match, Super Eights, Group 2 at Kandy, T20 World Cup, Feb 24 2026 - Live Cricket Score

Live

45th Match, Super Eights, Group 2 (N), Pallekele, February 24, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

Pakistan FlagPakistan

(11.4/20 ov) 83/3

England FlagEngland

Pakistan chose to bat.Stats view

Current RR: 7.11

 • Last 5 ov (RR): 33/1 (6.60)

  • கருத்துக்கள உறவுகள்

வில் ஜ‌க்ஸ்.........இவ‌ரின் ப‌ந்துக்கு ந‌ல்ல‌ அடி............................

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் ந‌ல்ல‌ பாட்ன‌ சிப்

அடுத் அத‌டுத்து இர‌ண்டு விக்கேட்

இனி புது வீர‌ர்க‌ள் வ‌ந்து அடிச்சு ஆடுவ‌துக்கிடையில் ஓவ‌ர்க‌ள் முடிந்துடும்.....................................

  • கருத்துக்கள உறவுகள்

165 ந‌ல்ல‌ ஸ்கோர்

அடிப்ப‌து சிர‌ம‌ம்.................

  • கருத்துக்கள உறவுகள்

164 நான் க‌ணித்த‌தை விட‌ ஒரு ர‌ன்ஸ் குறைய‌ அடிச்சு இருக்கின‌ம் ஹா ஹா😄......................

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் தொட‌க்க‌ வீர‌ர் அவுட்😄😛......................

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ட்ல‌ர் அவுட்

ப‌ட்ல‌ர் ந‌ல்ல‌ போமில் இல்லை😞

என‌க்கு பிடிச்ச‌ இங்லாந் வீர‌ர்😍......................

  • கருத்துக்கள உறவுகள்

அருமையா ஓடி போய் கைச்சை பிடித்தார்.................சுழ‌ல் ப‌ந்தில் கைச்சை விட்டு

வேக‌ ப‌ந்தில் அவுட்................................ .

  • கருத்துக்கள உறவுகள்

முக‌ம‌ட் ந‌வாஸ் போட்ட‌ சுழ‌ல் ப‌ந்துக்கு இங்லாந் க‌ப்ட‌ன் ந‌ல்ல‌ அடி அந்த‌ ஓவ‌ரில் 17ர‌ன்ஸ் ஹா ஹா😄....................

  • கருத்துக்கள உறவுகள்

காற்று இங்லாந் ப‌க்க‌ம் வீசுது ஹா ஹா😄...................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

காற்று இங்லாந் ப‌க்க‌ம் வீசுது ஹா ஹா😄...................

இங்கிலாந்து வெல்லப் போகுதே பையா.

ஜக்கம்மாவை ஏவிவிட்டு ஏதும் செய்ய இயலாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானின் சுழ‌ல் ப‌ந்து எதிர் பார்த்த‌ மாதிரி அமைய‌ வில்லை................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து வெல்லப் போகுதே பையா.

ஜக்கம்மாவை ஏவிவிட்டு ஏதும் செய்ய இயலாதோ?

ஜ‌க்க‌ம்மா ஹா ஹா😄..................

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் விக்கட்டுகளுக்கு இடையிலான ஓட்டம். நிறைய ஒன்றுகளும் இரண்டுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் க‌ப்ட‌ன் த‌னி ஒருவ‌ராய் நின்று அடிப்ப‌து பாராட்ட‌ த‌க்க‌து

வாழ்த்துக்க‌ள் இங்லாந் அணிக்கு................................

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனின் அதிரடி. 100 அடித்தவுடன் ஆட்டமிழந்தார். என்ன ஒரு ஆட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி என‌க்கு பெரிசா புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பில்லை

பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ நாட்டில் தான் முர‌ட்டுத‌ன‌மாய் விளையாடுவின‌ம்...............................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து வெல்லப் போகுதே பையா.

ஜக்கம்மாவை ஏவிவிட்டு ஏதும் செய்ய இயலாதோ?

நேற்று சிம்பாப்வேக்கு எதிராக கொஞ்சம் அதிகமாகவே ஏவி விட்டோம் போல...........

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதி: பாகிஸ்தான் இதோட கடையைச் சாத்த வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்ட‌வ‌ரின் தீர்ப்பை மாற்ற‌ முடியுமா

இங்லாந் அணி தான் வெல்லும் என்றால் அது ந‌ட‌ந்தே தீரும்................................

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இங்கிலாந்தே. எட்டாவதும் போட்டுது

இன்னும் 3 அடிக்க வேணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.