Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, vasee said:

கோர்முஸ் மூடப்பட்டதால், ஆசிய நாடுகளுக்கு அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் சாதாரண வாடிக்கைக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது என நினைக்கிறேன், சந்தை பொருளாதாரத்தில் அது ஒட்டு மொத்த உலகத்திலும் உள்ள சாதாரண வாடிக்கைக்கும் ஒரே அளவில் பாதிக்கிறது என நினைக்கிறேன், எரிபொருள் விலை மசகு எண்ணெய் ஒரு பரலுக்கு $100 எனில் அது அவுஸ்ரேலியாவிலும் அதே விலை ஏற்றம், இங்கிலாந்திலும் அதே விலை ஏற்றம் இருக்கும்(கேள்வி நிரம்பலடிப்படையில்).

ஐரோப்பிய நாடுகள் மார்ச் 1, 2026 தீர்மானத்தினடைப்படையில் 2027 இல் முற்று முழுதாக இரஸ்ஸிய எரிபொருள் விலகல் முடிவினை எடுத்துள்ளார்கள்.

இரஸ்சிய போரின் பின்னர் எரிவாயு விலை 78 பென்ஸாக அதிகரித்திருந்த நிலையில் தற்போதய ஈரான் போரினால் 171 பென்ஸ் அதிகரித்துள்ளது என கூறுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள உற்பத்திதுறை நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு செல்வது அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்க எரிபொருள் விலையினை விட இரண்டு மடங்காக உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த கட்டுரையில் கடந்த 10 நாளில் 3 பில்லியன் இழப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய மக்கள் தமது வரிப்பணத்தில் இழக்கிறார்கள் என கூறப்படுகிறது.

ஒரு உருக்கு ஆலை நிர்வாகிக்கு வழங்கப்பட்ட ஆலொசனையின் பிரகாரம் தற்போதுள்ள விலையில் 2027 இற்கான எரிவாயுவினை வாங்கினால் 2027 தற்போதய விலை அரைவாசியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது (அடுத்த ஆண்டில் விலை இரட்டிப்பாகும்)

இங்கிலாந்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய உற்பத்தித்துறை குறைவான அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவுஸ்ரேலியா 3 ஆவது பெரிய எரிசக்தி ஏற்றுமதி நாடாகவிருந்தாலும் உள்நாட்டு உற்பத்தித்துறைக்கு அது எந்தளவிலும் உதவி செய்யவில்லை என்றே கருதுகிறேன், இதே நிலையே இங்கிலாந்திலும் என கருதுகிறேன்.

இந்த யுத்தங்கள் நிறுத்தப்படாவிட்டால் நிலமை கடினமாக மாறிவிடும்.

  1. அவுசின் எரிசக்தி ஏற்றுமதி சீனாவுக்கான நிலக்கரியே. மசகு எண்ணை உற்பத்தி மிக குறைவு. அப்படி எடுக்கும் மசகு எண்ணையும் கிரேட் குறைவானது. மசகு பொருட்களில் அவுஸ் மிகை இறக்குமதியாளர்.

  2. நீங்கள் சந்தை விலையையும் கையிருப்பையும் குழப்பி கொள்கிறீர்கள். பிரித்தானியா ஒரு எமர்ஜென்சி சட்டம் மூலம், சந்தை விலையை தருகிறோம் ஆனால் முதலில் எமக்குத்தான் விநியோகம் செய்ய வேண்டும் என இங்கே எண்ணை அள்ளும் நிறுவனங்களை கட்டுப்படுத்தலாம். இன்னும் அதற்காகன தேவை வரவில்லை. ஆனால் நாட்டின் எரிசக்திக்கு ஆபத்து என்றால் இதை ஒரு மணத்தியாலத்தில் செய்யலாம். எமர்ஜென்சி எனும் போது anti competition சட்டங்களும் பெரிய தாக்கத்தை கொடாது.

  3. இதே வகையில் சீனா உரம் ஏற்றுமதி செய்வதை ஆகஸ்டு மாதம் வரை மட்டுப்படுத்தி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

யூகேயின் எரி சக்தி விலை அதிகம் என்பது தொடர்பாக குறித்த ஆலை அதிபர் கொடுத்த பேட்டியை இன்று ரேடியோவில் கேட்டேன்.

நியாயமான பயம்தான்.

50 - 100 ஆண்டுக்கு தேவைக்கும் ஷேய்ல் எரிவாயு வடக்கு இங்கிலாந்தில் உள்ளது. ஆனால் வாயுவை அகழ தடை.

அவுஸ் நிலக்கரியை இன்னும் அகழ்ந்து சீனாவுக்கு விற்கிறது. மக்களும் அதற்கு ஓக்கே.

ஆனால் இங்கே இதை மககள் கடுமையாக எதிர்கிறனர்.

அணு உலைக்கும் எதிர்ப்பு.

இத்தான் அந்த நபர் குறிப்பிட்டார்.

அவுஸ், பிரித்தானிய மக்கள் முற்போக்கு, பிற்போக்குதனம் வேறுபாடானது.

ஒரு உதாரணம் உலக வெப்ப மயமாதல். பிரித்தானியாவில் காபன், அணு எரிப்புக்கு பலத்த எதிர்ப்பு. அவுசில் நாங்கள் எரிக்கமாட்டோம் ஆனல் 91 பில்லியன் யூ எஸ் டொலருக்கு ஏனைய நாடுகளுக்கு விற்போம் என்ற நிலைப்பாடு.

அதே போல் குடிவரவு. அவுஸ் ஒரு இலங்கை போராளிகள், குடும்பம் தப்பி வந்த படகை நடுக்கடலில் மறித்து இலங்கையிடமே கையளித்தது. கிறிஸ்மஸ் தீவில் இன்னும் தடுத்து வைக்கிறது.

யூகே, வேறு எந்த ஐரோப்பிய நாடும் இப்படி செய்ய முடியாது. கப்பலை அனுப்பி யூகே மீட்டு உள்ளே கொண்டு வருகிறது நாளுக்கு 1000 பேரை.

இவற்றில் எனக்கும் உடன்பாடில்லை.

ஆனால் ஒரே இனகுழுவாக இருப்பினும் மிக வேறுபட்ட values ஒரு நாடுகளிலும்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

மசகு எண்ணெயினை குறிப்பிடவில்லை, எரிவாயுவை கூட உள்நாட்டு தேவைக்கேற்ப விற்பார்களா என்பது சந்தேகமே.

தேசிய வளங்கலை தேசிய மயப்படுத்துவது ஒரு கடுமையான பிரச்சினை 70 களில் விட்லமின் ஆட்சியினை MI6 மற்றும் CIA முடிவிற்கு கொண்டுவந்தார்கள், 2007 இல் ஆட்சிக்கு வந்த ராட்டின் ஆட்சியினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சுரங்க நிறுவனங்களின் மீதான அதிகரித்த வரி காரணமாக இருந்த்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் இங்கிலாந்து தனது நலனிற்காக தேசிய வளங்கலில் கட்டுப்பாடினை செலுத்த முடியுமா என தெரியவில்லை.

இப்போதுள்ள நிலையில் யாரும் இந்த பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

இந்த நிலையில் எதிர்காலத்தில் இங்கிலாந்து தனது நலனிற்காக தேசிய வளங்கலில் கட்டுப்பாடினை செலுத்த முடியுமா என தெரியவில்லை.

தேசியமயமாகல் என்றால் தனியார் நிறுவனத்தை அரசு எடுப்பது.

இது அது அல்ல. தனியாருக்கு சந்தை விலையை கொடுத்தபடி வழங்கலை உள்நாட்டில் மட்டும் செய்ய உத்தரவிடுவது.

நீங்கள் export ban என கேள்விபட்டதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

பிகு

யூகேயின் எரி சக்தி விலை அதிகம் என்பது தொடர்பாக குறித்த ஆலை அதிபர் கொடுத்த பேட்டியை இன்று ரேடியோவில் கேட்டேன்.

நியாயமான பயம்தான்.

50 - 100 ஆண்டுக்கு தேவைக்கும் ஷேய்ல் எரிவாயு வடக்கு இங்கிலாந்தில் உள்ளது. ஆனால் வாயுவை அகழ தடை.

அவுஸ் நிலக்கரியை இன்னும் அகழ்ந்து சீனாவுக்கு விற்கிறது. மக்களும் அதற்கு ஓக்கே.

ஆனால் இங்கே இதை மககள் கடுமையாக எதிர்கிறனர்.

அணு உலைக்கும் எதிர்ப்பு.

இத்தான் அந்த நபர் குறிப்பிட்டார்.

அவுஸ், பிரித்தானிய மக்கள் முற்போக்கு, பிற்போக்குதனம் வேறுபாடானது.

ஒரு உதாரணம் உலக வெப்ப மயமாதல். பிரித்தானியாவில் காபன், அணு எரிப்புக்கு பலத்த எதிர்ப்பு. அவுசில் நாங்கள் எரிக்கமாட்டோம் ஆனல் 91 பில்லியன் யூ எஸ் டொலருக்கு ஏனைய நாடுகளுக்கு விற்போம் என்ற நிலைப்பாடு.

அதே போல் குடிவரவு. அவுஸ் ஒரு இலங்கை போராளிகள், குடும்பம் தப்பி வந்த படகை நடுக்கடலில் மறித்து இலங்கையிடமே கையளித்தது. கிறிஸ்மஸ் தீவில் இன்னும் தடுத்து வைக்கிறது.

யூகே, வேறு எந்த ஐரோப்பிய நாடும் இப்படி செய்ய முடியாது. கப்பலை அனுப்பி யூகே மீட்டு உள்ளே கொண்டு வருகிறது நாளுக்கு 1000 பேரை.

இவற்றில் எனக்கும் உடன்பாடில்லை.

ஆனால் ஒரே இனகுழுவாக இருப்பினும் மிக வேறுபட்ட values ஒரு நாடுகளிலும்.

மக்களுக்கு அதனை தடுக்கும் உரிமை இல்லை, நில உரிமையாளர்களால் கூட எதுவும் செய்ய முடியாது, அவ்வாறான சட்டங்களை மாற்ற ஒரு அரசியல் தலைவர் முயன்றால் MI6, CIA போன்ற வேறுநாட்டு தலையீடுகளால் ஆட்சி பறிபோகும் நிலை உருவாகும்.

3 minutes ago, goshan_che said:

இது அது அல்ல. தனியாருக்கு சந்தை விலையை கொடுத்தபடி வழங்கலை உள்நாட்டில் மட்டும் செய்ய உத்தரவிடுவது.

நீங்கள் export ban என கேள்விபட்டதில்லையா?

இங்கிலாந்து செய்யலாம் ஆனால் அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் செய்யும் அளவிற்கு தைரியமானவர்கள் அல்ல.

3 minutes ago, vasee said:

மக்களுக்கு அதனை தடுக்கும் உரிமை இல்லை, நில உரிமையாளர்களால் கூட எதுவும் செய்ய முடியாது, அவ்வாறான சட்டங்களை மாற்ற ஒரு அரசியல் தலைவர் முயன்றால் MI6, CIA போன்ற வேறுநாட்டு தலையீடுகளால் ஆட்சி பறிபோகும் நிலை உருவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

இப்போதுள்ள நிலையில் யாரும் இந்த பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது.

இப்போதைக்கு எவருக்கும் export ban போடும் தேவையில்லை.

ஆனால் ஒரு விடயத்தை கவனிக்கவும்.

அவுஸ் தன் நாட்டின் அவசரகால எண்ணை இருப்பில் கொஞ்சத்தை நேற்று வெளிவிட்டது. உள்ளூர் மார்கெட்டுக்கு.

இலங்கை ஒருநாள் லீவு விடுகிறது.

ஆனால் நோர்வே? யூகே? விலை கூடுகிறது ஆனால் பற்றாகுஐ இல்லை. ஏன் என்றால் ஐரோப்பாவின் எண்ணையை சந்தை விலை ஒன்றே என்றாலும் கூட யாரும் அவுசுக்கு காவ மாட்டார்கள்.

அதுவும் ராட்சத டாங்கர்கள் மத்திய தரைகடல், சுயஸ் கால்வாயை தாண்ட முடியாது.

ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை சுத்தி வரவேண்டும்.

ஐரோப்பா அமெரிக்காவில் விலை கூடினாலும் கையிருப்பு பிரச்ச்னை வராமைக்கும், ஆசியா, அவுசில் கையிருப்பு பிரச்சனை வரவும் இதுவே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கையிருப்பு பிரச்சினை பற்றி பேசுகிறார்களா தெரியவில்லை, ஆனால் பெட்ரோல் $3 வரை செல்லும் என எதிர்பார்க்கிறார்கள், மசகு எண்ணெய் $ 130 ஒரு பீப்பாய்.

ஆனால் உற்பத்தித்துறையில் இங்கிலாந்து 9% சரிவு ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்கள் அதே நேரம் அவுஸ்ரேலியா 5% சரிவு மட்டுமே ஏற்பட்டுள்ளதென கூறுகிறார்கள், உற்பத்தித்துறை இங்கிலாந்து போல பெரிதாக அவுஸ்ரேலியாவில் இல்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

மக்களுக்கு அதனை தடுக்கும் உரிமை இல்லை, நில உரிமையாளர்களால் கூட எதுவும் செய்ய முடியாது, அவ்வாறான சட்டங்களை மாற்ற ஒரு அரசியல் தலைவர் முயன்றால் MI6, CIA போன்ற வேறுநாட்டு தலையீடுகளால் ஆட்சி பறிபோகும் நிலை உருவாகும்.

மக்கள்தான் அரசை தேர்கிறார்கள் இல்லையா? 2010 களில் இங்கே பூர்வாக செயில் வாயு அகழ்வு கூட நடந்தது. Fracking என்பார்கள். ஆனால் மக்கள் பெருமெடுப்பில் எதிர்க்க, அரசியல் கட்சிகளுக் எதிர்க - வழக்கு, வம்பு என ஆகி. அப்படியே திட்டம் கைவிடப்பட்டது.

யூகேயில் இது ஒரு பிரச்சபை எதுக்கு கோர்ட்டுக்கு போவார்கள்.

ஹீத்துறோவில் 3 வதாக ஒரு ரன் வே கட்ட 35 வருடமாக அரசு முக்குது, அதை சுத்தி உள்ள சில பத்தாயிரம் மக்கள் சேர்ந்து தடுக்கிறார்கள்.

1 minute ago, vasee said:

கையிருப்பு பிரச்சினை பற்றி பேசுகிறார்களா தெரியவில்லை, ஆனால் பெட்ரோல் $3 வரை செல்லும் என எதிர்பார்க்கிறார்கள், மசகு எண்ணெய் $ 130 ஒரு பீப்பாய்.

ஆனால் உற்பத்தித்துறையில் இங்கிலாந்து 9% சரிவு ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்கள் அதே நேரம் அவுஸ்ரேலியா 5% சரிவு மட்டுமே ஏற்பட்டுள்ளதென கூறுகிறார்கள், உற்பத்தித்துறை இங்கிலாந்து போல பெரிதாக அவுஸ்ரேலியாவில் இல்லை என நினைக்கிறேன்.

இங்கிலாந்தில் உற்பத்தி துறை படுத்து பலகாலம்😂. 1980 களில் இருந்து சேவை பொருளாதாரம்தான்.

அதீத எரிபொருள்விலை உள்ளதையிம் கெடுக்கும் என நினைக்கிறேன்.

அவுஸ் - சின்ன மக்கள் தொகை ஆனால் வளம் பெரிது. கனிமம், கால்நடை இப்படி பல.

அன்றும் இன்றும் யூகேயின் ஒரே பெரிய வளம் மனிதவளம்தான்.

4 minutes ago, vasee said:

கையிருப்பு பிரச்சினை பற்றி பேசுகிறார்களா தெரியவில்லை, ஆனால் பெட்ரோல் $3 வரை செல்லும் என எதிர்பார்க்கிறார்கள், மசகு எண்ணெய் $ 130 ஒரு பீப்பாய்.

130 போனால் 10x இல் short பணனலாமா என யோசிக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.