Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தைகளின் கும்மாளம்...

Featured Replies

SORRY.......கொஞ்சம் தான் இருக்கு குடுக்க முடியாது !

91765484ym5.jpg

Yeh! கண்ணுவைக்காதீங்க...... குடிக்க விடுங்கப்பா.....!

37887598kg3.jpg

சா.....தூங்க விடுங்கப்பா....!

15732159zl9.jpg

NO.... எனக்கு இது பிடிக்கல.... நான் சாப்பிட மாட்டன்....!

85844166md5.jpg

Hum.....சரி அடுத்த பொண்ண தேடலாம்.....!

25920203lz7.jpg

ஹய்யா......அம்மா வீட்டில இல்லை சத்தம் போடலாமா?

13814913bf0.jpg

எவ்வளவு நாளாக் குளிக்கல .... உண்மையச் சொல்லு!

24252888os4.jpg

போதும் பார்த்தது..... வேலையப்பாருங்கப்பா.....!

43834399rl0.png

:(:wub::wub:

Fwd மெயிலில் வந்ததை இங்கு இணைத்திருக்கன்...... :lol:

Edited by அனிதா

கறுப்பா சுருள்முடியோட இருக்கிறதுதான் ஜம்முவா..

குழந்தைகள் அசத்தல்... :(

டப்பிங் கொடுத்தவர்கள்.... அனி அன்ட் கோவா?.

  • தொடங்கியவர்

கறுப்பா சுருள்முடியோட இருக்கிறதுதான் ஜம்முவா..

குழந்தைகள் அசத்தல்... :wub:

டப்பிங் கொடுத்தவர்கள்.... அனி அன்ட் கோவா?.

ஹிஹி ,..... இதுல ஜம்மு எது எண்டு தெரியயில்லை..... நாளைக்கு யம்மு வந்து சொல்லுவா :(

Fwd மெயிலில் வந்தது இந்த படங்கள் , இந்த படங்களுக்கு வேற மாதிரி எழுதியிருந்த வசனங்களை நான் கொஞ்சம் மாற்றி போட்டிருக்கின்றேன். :wub:

அனி,

குழந்தைகளின் படம் நல்லா இருக்கு.

கண்ணாடி போட்டுகொண்டு லப்டொப்புக்கு முன்னால இருந்து Hum.....சரி அடுத்த பொண்ண தேடலாம்.....! எண்டு ஒருவர் சொல்லுறார் தானே? அதுதான் யமுனா.

கீழயும் கொஞ்ச படங்கள் இருக்கு. இது நான் இப்ப செய்தது. சிரிக்ககூடிய மாதிரி இருந்தால் சிரியுங்கோ. அழக்கூடிய மாதிரி இருந்தால் அழுங்கோ.

43615610be3.jpg

23803423fu0.jpg

92776553eg4.jpg

90390500bl9.jpg

21568467pb2.jpg

55467676kf4.jpg

அனித்தா, கலைஞன் படங்கள் சுப்பர்.

கலைஞன் உங்களுடைய இந்த வசனமும் படமும் நல்லாபிடித்தது " டேய் கமராமன் படமாய் எடுக்கிறாய்? நான் மெத்தைக்கிடையில விழுந்திட்டன், வந்து தூக்கட டேய்"

அனிதா அக்கா எப்படி நம்ம பிரண்ட்ஸ்மாரை எல்லாம் படம் எடுத்தனீங்க படம் எடுக்கிறீங்க என்று சொல்லி இருந்தா வடிவா வெளிகிட்டு இருப்போமே :unsure: என்று சொல்ல வந்தனான்!! :lol: உந்த படத்தில நான் எது என்பது தெரியாதோ :) விகடகவி மாமா சொன்னது பிழை :D .................நாம தான் இது சரி போய் தேடிட்டு வாரேன்!! :D

அப்ப நான் வரட்டா!!

Hum.....சரி அடுத்த பொண்ண தேடலாம்.....!

25920203lz7.jpg

கலைஞன் இணைத்த படங்களும் கருத்துக்களும் அருமை.

அனிதா ஜம்முவின் நண்பர்களின் குறும்புகளை இணைச்சீங்க. ஜம்மு உதுகளை விட கும்மாளாம் தெரியுமா?

55467676kf4.jpg

ஜெனரல் என்ன இருந்தாலும் என்ட பழைய குருவான ஆதியை இப்படி நக்கல் அடிக்க கூடாது!! :)

அப்ப நான் வரட்டா!!

அனிதா ஜம்முவின் நண்பர்களின் குறும்புகளை இணைச்சீங்க. ஜம்மு உதுகளை விட கும்மாளாம் தெரியுமா?

அனிதா அக்கா நான் நல்ல பிள்ளை இது உங்களுக்கு தெரியாதோ :lol: வேண்டும் என்றா ஜன்னி அக்காவிட்ட கேட்டு பாருங்கோ :unsure: எங்கே ஜன்னி அக்கா போயிட்டா!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

55467676kf4.jpg

கலைஞன் ஜம்முவின் படத்தை எங்கிருந்து எடுத்தீங்க??? ரொம்ப நன்னாயிருக்கு :)

கலைஞன் ஜம்முவின் படத்தை எங்கிருந்து எடுத்தீங்க??? ரொம்ப நன்னாயிருக்கு :D

அட இது எல்லாம் நம்ம நண்பர்களாம் அது தான் உங்க படம் என்ன அழகு :) என்ட கண்ணே பட்டிடும் போல இருக்கு :lol: சுண்டல் அண்ணா இன்னிசைக்கு ஒருக்கா திருஷ்டி சுற்றி போடுவோமா :unsure: !!எனக்கு எவ்வளவு பெரிய மனசு என்று பாருங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இது எல்லாம் நம்ம நண்பர்களாம் அது தான் உங்க படம் என்ன அழகு :lol: என்ட கண்ணே பட்டிடும் போல இருக்கு :D சுண்டல் அண்ணா இன்னிசைக்கு ஒருக்கா திருஷ்டி சுற்றி போடுவோமா :D !!எனக்கு எவ்வளவு பெரிய மனசு என்று பாருங்கோ!! :(

அப்ப நான் வரட்டா!!

எனக்கு யாரும் ஒன்டும் சுத்த வேணாம். சும்மா இருந்தாலே காணும் :):unsure:

எனக்கு யாரும் ஒன்டும் சுத்த வேணாம். சும்மா இருந்தாலே காணும் :):unsure:

ஏனுங்கோ உங்களை சுத்தி திருஷ்டி போடுறது கஷ்டமோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ உங்களை சுத்தி திருஷ்டி போடுறது கஷ்டமோ!! :)

அப்ப நான் வரட்டா!!

ஓமுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

அடஅடஅட..இவன் ஜமுனான்ட அன்பு தொள்ளைக்கு அளவே இல்லாம போய்டிச்சுண்டல எல்லாத்துக்கும் கூப்பிடிட்டே இருக்கான்..சரி சரி நம்ம இன்னிசைக்கு தானே 2 பேரும் சேர்ந்து சுத்தி போட்டா போச்சு...... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடஅடஅட..இவன் ஜமுனான்ட அன்பு தொள்ளைக்கு அளவே இல்லாம போய்டிச்சுண்டல எல்லாத்துக்கும் கூப்பிடிட்டே இருக்கான்..சரி சரி நம்ம இன்னிசைக்கு தானே 2 பேரும் சேர்ந்து சுத்தி போட்டா போச்சு...... :unsure:

2 பேரும் சேர்ந்து என்ன சுத்த போறீங்க?? :)

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா உங்கள இல்ல..

அடஅடஅட..இவன் ஜமுனான்ட அன்பு தொள்ளைக்கு அளவே இல்லாம போய்டிச்சுண்டல எல்லாத்துக்கும் கூப்பிடிட்டே இருக்கான்..சரி சரி நம்ம இன்னிசைக்கு தானே 2 பேரும் சேர்ந்து சுத்தி போட்டா போச்சு...... :o

பின்னே அண்ணா மேல பாசம் இருக்காதோ எல்லாம் அடிவிழுந்தா இரண்டு பேரும் சேர்ந்து வாங்க தான் :lol: ..........ம்ம் எப்ப போடுவோம் சுண்டல் அண்ணா!! :)

அப்ப நான் வரட்டா!!

சத்தியமா உங்கள இல்ல..

அப்படி போடுங்கோ சுண்டல் அண்ணா :D !!!சுத்தி வந்தா மாம்பழமா கிடைக்கபோகுது! :unsure: !.........வெறி சொறி அனிதா :( அக்கா வடிவா செய்திருந்த உங்க ஆக்கத்கை குழப்பிட்டேன் போல இதோட அங்கால போயிடுறேன் இந்த பக்கம் வரவில்லை!! :D

அப்ப நான் வரட்டா!!

55467676kf4.jpg

என்னதான் இருந்தாலும் மாப்பிட அழகே அழகுதான் :unsure::)

  • தொடங்கியவர்

21568467pb2.jpg

55467676kf4.jpg

கலைஞன் இந்த படங்கள் இரண்டும் சூப்பர்..... :D

அனிதா அக்கா எப்படி நம்ம பிரண்ட்ஸ்மாரை எல்லாம் படம் எடுத்தனீங்க படம் எடுக்கிறீங்க என்று சொல்லி இருந்தா வடிவா வெளிகிட்டு இருப்போமே என்று சொல்ல வந்தனான்!! :( உந்த படத்தில நான் எது என்பது தெரியாதோ :) விகடகவி மாமா சொன்னது பிழை :( .................நாம தான் இது சரி போய் தேடிட்டு வாரேன்!!

அப்ப நான் வரட்டா!!

Hum.....சரி அடுத்த பொண்ண தேடலாம்.....!

25920203lz7.jpg

அட வெளிக்கிடாமலே வடிவாத்தானே இருக்குறீங்கள் :o

கலைஞன் இணைத்த படங்களும் கருத்துக்களும் அருமை.

அனிதா ஜம்முவின் நண்பர்களின் குறும்புகளை இணைச்சீங்க. ஜம்மு உதுகளை விட கும்மாளாம் தெரியுமா?

ஓகோ ..... :unsure:

அனிதா அக்கா நான் நல்ல பிள்ளை இது உங்களுக்கு தெரியாதோ வேண்டும் என்றா ஜன்னி அக்காவிட்ட கேட்டு பாருங்கோ :D எங்கே ஜன்னி அக்கா போயிட்டா!!

அப்ப நான் வரட்டா!!

ம்ம் ஜமுனாவைப் பற்றி தெரியும் தானே :lol: ம்ம் ஜெனனியை க் காணயில்லை.....! :lol:

  • தொடங்கியவர்

ஜம்மு பேபி, நான் பெரிய வேலை ஒண்டு செய்யுறன் ..... தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீங்க.......!!!!!

_

_

_

_

_

Please Jammu !!!!!!!!!!!! !!!!!!!!! !!!!!!!!! !!!!! DON'T DISTURB

_

_

_

_

_

Yes Jammu !!!!!!! I am busy ........

_

_

_

_

_

என்னை DISTURB பண்ண வேண்டாம்........ அப்புறம் வலைஞன் மாமாட்ட சொல்லிடுவன்.......

_

_

_

_

_

ஜம்மு .....என்னை DISTURB பண்ண வேண்டாம் ப்ளீஸ்....... இணையவன் அங்கிள் கிட்டயும் சொல்லிக் குடுத்திடுவன்....!!!!!

_

_

_

_

_

Yes I am Very busy Jammu. Big job to do. DON'T DISTURB

_

_

_

_

71572892tf9.png

:):unsure::lol::D:D

எங்கே ஜம்முவைக் காணோம்...

அனி ஆனாலும்.. தனிய பிளந்து கட்டறது நல்லாவா இருக்கு..

Edited by vikadakavi

என்ன என் தம்பியை வைச்சு பெரிய காமெடி எல்லாம் பண்ணுறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தானே பயனங்கள் முடிவதில்லைக்காக த மீட் அன்ட் வைன் உணவகத்திற்கு சென்று விட்டு ஜம்ஸ் திரும்பியிருக்கு...

ஜம்முவின்(மழலைகள்) பட்டளாங்கள் நல்லாத்தான் இருக்குது.

இணைத்த ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.