Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற

தேவையான மென்பொருட்கள்

1. TMPGEnc Plus 2.521 or later ( http://download.pegasys-inc.com/download_f...63.181-Free.zip )

2. VirtualDUB 1.5.10 or later (http://puzzle.dl.sourceforge.net/sourceforge/virtualdub/VirtualDub-1.6.3.zip )

3. Nero Burn 5.5 or later ( http://www.ahead.de )

மென்பொருட்களை தரவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும்.

உங்களது video file 70 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் VirtualDUB ன் உதவியுடன் பிரிக்கவும்.

குறிப்பு: திரைக்காப்பானை நிறுத்திவிடுவது நன்று.

வேறு இயக்கசெயல் எதுவும் செய்யாது இருப்பது நன்று

VirtualDUB ஐ இயக்கவும்

File-> open video file

video file ஐ தெரிவு செய்யவும்.

vd.jpg

Trackbar , mark in and mark out உதவிகொண்டு படத்தின் நேரத்தை தெரிவுசெய்யவும்.

ஆரம்ப நிலையில் mark in ஐ அழுத்தவும். Trackbar ஐ அழுத்தியபடி நகர்த்துவதன் முலம் நேரத்தை தெரிவுசெய்யவும். முடிவு நிலையில்(70 நிமிடம்) mark out ஐ அழுத்தவும.

Menu bar ல் Video அழுத்தி direct stream copy ஐ தெரிவுசெய்யவும.

பிறகு File-> Save as Avi தெரிவுசெய்து படத்தை சேமிக்கவும்.

மிகுதிப்படத்திற்கு மேற்குறிப்பிட்டபடி செய்யவும்.

இப்பொழுது TMPGEnc ஐ இயக்கவும.

முதலில் வரும் Project Wizard ஐ cancel செய்யவும்.

tmpge.jpg

Browse அழுத்தி படத்தை தெரிவு செய்யவும்.

இல 2 ப் பகுதியை கவனிக்கவும்.

குறிப்பு:

23.976 fps ஆகஇருந்தால் FILM

25 fps ஆகஇருந்தால் PAL

29.97fps ஆகஇருந்தால் NTSC

720x480 (NTSC)

720x576 (PAL)

704x480 (NTSC)

704x576 (PAL

352x480 (NTSC)

352x576 (PAL)

352x240 (NTSC)

352x288 (PAL)

மேற்குறிப்பிட்டதை கவனித்த பின் ( இல.3 )Load ஐ அழுத்தவும்.

புதிதாக வரும் திரையில் videocd NTSC / NTSCFilm / PAL தெரிவு செய்து ( பகுதி 2 ல் கவனித்தததிற்கு ஏற்ற வகையில் ) Open ஐ அழுத்தவும்.

( இப்பொழுது பகுதி 2 மாற்றம் அடையும்)

பின்பு ( இல.4 ) Setting-> video -> Motion Search precision ல் highest quality (very slow) ஐ தெரிவுசெய்யவும.( உயர்தர வெளியீட்டுக்கு )

Start ஐ அழுத்தவும்.

இந்நிலையில் Avi file, Mpg ஆக மாற்றப்படும்.

இறுதியில் பெறப்பட்ட file ஐ Nero Burn உதவியுடன் Vcd ஆக மாற்றவும்.

கணணியில் சேமித்த தரத்திற்கு இணையான VCD கிடைக்கும்

  • Replies 67
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

VirtualDUB 1.5.10 மென்பொருளுக்கு

http://puzzle.dl.sourceforge.net/sourcefor...alDub-1.6.3.zip

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ராகவா அருமையான விளக்கம் மிகவும் பிரயோசனாமன விடையமும் கூட. தொடர்ந்து இப்படி உங்களுக்கு தெரிந்தவற்றை எமக்கும் கூறுங்கள் நாமும் அதில் பயன் பெறுவோம்.

:lol::D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

VirtualDUB 1.5.10 மென்பொருளுக்குhttp://puzzle.dl.sourceforge.net/sourcefor...alDub-1.6.3.zip

இந்த இணைப்பு வேலை செய்யவில்லை ஆனால் அதில் வைரஸ் இருக்க கூடிய இணைப்பு. எனவே அது போன்ற இணைப்புகளை இங்கே வழங்காதீர்கள். அந்த மென்பொருளின் இணையத்தளம் இதோ

http://www.virtualdub.org/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கவிதன் அண்ணா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Easy Video Splitter V2.01

இந்த மென்பொருள் பெரிய பெரிய வீடியோ கோபுக்களை சின்ன சின்னதாக வெட்டுவதற்கு பயன்படும் இதனை நீங்கள் அவர்களின் தளத்தில் இறக்கி இதில் உள்ள பெயரையும் இரகசிய இலக்கத்தையும் இட்டால் அந்த மென் பொருள் உங்கள் கணனியில் வெட்டுக்குத்துக்கு பயன்படும் :lol:

Easy Video Splitter V2.01

இதனையும் இந்த மென் பொருளுக்கு பதிலாக பாவிக்கலாம் என நினைகிறேன் என்ன ராகவா....

VirtualDUB 1.5.10 மென்பொருளுக்கு

http://www.yarl.com/forum/viewtopic.php?t=2614

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் பயன்படுத்தலாம்.

இதைப்பயன்படுத்தும் போது Split the source File Manually தான் தெரிவு செய்ய வேண்டும். File Size குறிப்பிடக்கூடாது.

VirtualDUB ஒரு இலவச video editing மென்பொருள்.

கவிதன்! அதே மென்பொருளை கொண்டு சின்னஞ் சின்னதாக வெட்டப்பட்ட கோப்புகளை ஒன்றாக இணைத்து ஒரு கோப்பாக மாற்றமுடியுமா?

வணக்கம் உங்களுக்கு யாருக்கும் தெரியமா dvd pal to dvd ntsc மாத்திரத்துக்கு மென்பொருள் எதாவதும்...............

நன்றி

தலைவன் ஓருவன் உள்ளான் அவரே எமது கடவுள் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியாது.

ஆனால் இதன்மூலம் இணைக்கலாம்

Easy Video Joiner

http://www.doeasier.org/joiner/ezjoiner.exe

இதன்மூலம் இவ்வகையான கோப்புகளை ஒன்றாக இணைக்கலாம்

*.mpeg, *.mpg, *.m2p, *.m1v, *.m2v, *.mp3, *.mpga *.avi, *.wav, *.rm, *.ram ,*.wmv, *.asf, *.wma

AVI Joiner

http://www.media4pc.com/avi-join/avijoin.zip

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உங்களுக்கு யாருக்கும் தெரியமா dvd pal to dvd ntsc மாத்திரத்துக்கு மென்பொருள் எதாவதும்...............

மாற்றலாம்.

TMPGEnc Plus மென்பொருளினால் மாற்றலாம்.

( http://download.pegasys-inc.com/download_f...63.181-Free.zip )

நன்றி ராகவா, வைரஸ் பிரச்சனைகள் இருக்காது தானே? :roll:

நன்றிகள் ராகவா ...............

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

கவிதன் இந்த பிரச்சனைக்கு என்ன செய்யலாம்? ரீ-இன்ஷ்டோல் செய்தும் பார்த்துவிட்டேன்!

untitled105.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ராகவா, வைரஸ் பிரச்சனைகள் இருக்காது தானே? :roll:

வைரஸ் பிரச்சனை இருக்காது. :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் இந்த பிரச்சனைக்கு என்ன செய்யலாம்? ரீ-இன்ஷ்டோல் செய்தும் பார்த்துவிட்டேன்!

ஒருதரம் Dosல் இருந்து fsc/scannow run செய்து பாருங்கோ.அந்த file பாதிக்கப்பட்டிருக்கலாம்.

எதற்கும் கவிதன் அண்ணா சொல்லுறதையும் கேளுங்கோ.

நன்றி ராகவா, மந்திரியின் ஆலோசனையும் வரட்டும், இப்ப www.niththirai.com போயிருப்பார்!

??????????????????

நன்றி ராகவா' date=' மந்திரியின் ஆலோசனையும் வரட்டும், இப்ப

:P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் பயனுள்ள விடயங்களை களத்திற்கு கொண்டுவரும் உங்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

தொடருங்கள் உங்கள் நன்முயற்சிகளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருதரம் Dosல் இருந்து fsc/scannow run செய்து பாருங்கோ.அந்த file பாதிக்கப்பட்டிருக்கலாம்.

எதற்கும் கவிதன் அண்ணா சொல்லுறதையும் கேளுங்கோ.

எல்லாம் அழித்திட்டு திரும்ப இட்டீர்களா.. அல்லது தனிய திருத்தம் மட்டும் செய்தீர்களா....?

Uninstall செய்து மீண்டும் install செய்தும் சரிவரவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Uninstall செய்து மீண்டும் install செய்தும் சரிவரவில்லை!

நீங்கள் தரவிறக்கியதில் ஏதாவ்து பிரச்சனையாக இருக்கலாம் .. எதற்கும் எல்லாவற்றையும் அழித்துவிட்டு புரோக்கிராம் பைல்லில் உள்ள இதன் போல்டரையும் அழித்து விட்டு மீண்டும் தரவிறக்கி அதனை உள்ளுடுத்தி பாருங்கள் ... நான் இப்போது தான் போட்டேன் நன்றாக வேலை செய்கிறது.... :lol:

அப்படி செய்தும் சரிவரவில்லை !

Easy Video Joiner version 5.21

இதற்கு உங்களிடன் உடைப்பான் உள்ளதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மன்னா இதை அழுத்தி போனால் அதில் இருக்கிறதே பெயரும் சீரியல் நம்பரும் அப்படியே கொப்பி பண்ணி போட்டால் சரி ..அதோடை உங்கடை மின்ஞ்ன்சல் போடணும். நான் இன்று மீண்டும் நிறுவினேன் எல்லாம் நன்றாக வேலை செய்கிறது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.