Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்ரிஷா

Featured Replies

ஆண் நண்பர்கள் எனக்கு அதிகம் - த்ரிஷா

By JBR

20012005-THN12image1.jpg

"பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்."

இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை.

"விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் யார்தான் தப்பாக பேசமாட்டார்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு நண்பரை கட்டிப் பிடிப்பதில் தவறில்லை."

த்ரிஷா கிசுகிசு எழுதுகிறவர்களை கண்டிக்கிறாரா... இல்லை அவர்களுக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் அளிக்கிறாரா? சிண்டைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.

த்ரிஷாவுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் விஜய். இவர் த்ரிஷாவுக்கு நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார் என்பது லேட்டஸ்ட் வதந்தி. 'கில்லி'யின் பிரமாண்ட வெற்றியை கொண்டாட விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து பார்ட்டி கொடுத்தனர். அது த்ரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டியாகவும் இருக்கவே... பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. "எங்கள் நட்பைத் தவறாகப் புரிந்துக் கொண்டு எனக்கும் விஜய்க்கும் தொடர்பு இருப்பதாக கதை கட்டினார்கள்" என்று சொல்லும் த்ரிஷாவுக்கு, கிசுகிசுக்கள் ஒரு பொருட்டேயில்லை. திருமணமான ஒருவருடன் இணைத்து வதந்தி கிளப்பியதுதான் இவரது வருத்தம். விஜய் பற்றி குறிப்பிடும் போது, "விஜய்யுடன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் எந்த ஒரு பந்தத்தையும் நான் ஏற்க மாட்டேன்" என்கிறார். அப்படியானால் தற்காலிகமான பந்தத்தை ஏற்பாரா?

இப்படி த்ரிஷாவின் பேச்சில் பலவித சந்தேகங்கள். பார்ட்டிகளில் கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதால் நான் குடிகாரியா? என்று அறிவுப்பூர்வமான இன்னொரு கேள்வியும் கேட்கிறார். அப்படியானால் குடிக்காமல் வெறுமனே மதுக்கோப்பை மட்டும் எதற்கு?

பதிலளிக்க முடியாத இந்த சுவாரஸ்ய கேள்விகளை நாம் கேட்பது நாகரீகம் அல்ல. நீங்களே த்ரிஷா உதிர்த்த முத்துக்களை படித்து கேள்விக்கேட்டுக்கொள்ளுங்கள

  • Replies 534
  • Views 45.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:D

* எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம்.

* என் மீது வந்து விழும் ஆணை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. எனது ஆண் நண்பர்களுக்கு நான் எனது பங்கை (?) கொடுத்திருக்கிறேன்.

* இயல்பான உறவுகள் மூன்று முதல் ஆறுமாதம் வரைதான் நீடிக்கிறது.

* எனக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது.

¸§Ä¡ த்ரிஷா :P :P :P ¦Åâ Ìð ¦À¡Ä¢º¢ ¸£ô þü «ô

³ ¨Äì þü :P :P :P :P :P :P

baby9.gif

cartoon_futurama_amy_2.gif ¿¢ì¸¢È¡§Å ¯í¸ :? :? :? :? :?

த்ரிஷாவின் பொன் மொழிகள் இப்படி நீண்டு கொண்டே போகிறது. த்ரிஷாவின் ஆண் நண்பர்கள்... கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!

«ôÀ ¦º¡øÖÈ£í¸û º¢ýÉôÒ கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் ±ñÎ :P :P :P :P :P :P

baby5.gif

இவாவ மடிசார் போர்த்தாமா...சும்மா விட்டது பிழையாப் போச்சு...கவனியுங்க மடிசார் பாட்டிகளே...! :P :lol:

  • தொடங்கியவர்

படங்கள் நீக்கப்பட்டுள்ளன

யாழினி

trish3153hi.jpg

ஏங்க திரிஷாவ இப்படியும் ஒருக்கா காட்டலாமே...! :wink: :lol:

  • தொடங்கியவர்

இப்பிடியும் காட்டலாம் தான். இதுல அவ எங்கையோ பாக்கிறா. மற்றதுல வர சொல்லி கூப்பிடுற மாதிரி இருக்கு :wink:

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஓ! ஓ! சுவீற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற் :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:

:mrgreen: "I :mrgreen:

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அதுதானே ஆளக் காணம் என்று பாத்தம்...இப்ப திரிஷாவோட மிணக்கடுறாப் போல இருக்கு...அப்படியா அம்மான்...! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியும் காட்டலாம் தான். இதுல அவ எங்கையோ பாக்கிறா. மற்றதுல வர சொல்லி கூப்பிடுற மாதிரி இருக்கு :wink:

யாரை..? :lol: யார்? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூப்பிடுறமாதிரி தான் இருக்கும்... போயிடாதீங்க சொல்லிப்போட்டன்..

மன்மதன் வந்து கொலை செய்துபோடுவான்...

  • கருத்துக்கள உறவுகள்

திரிஷா திரிபோஷா சாப்பிட்டு வளர்ந்தாவா :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூப்பிடுறமாதிரி தான் இருக்கும்... போயிடாதீங்க சொல்லிப்போட்டன்..

மன்மதன் வந்து கொலை செய்துபோடுவான்...

_________________

நீதி உறங்குமே அன்றி மரணித்ததாக சரித்திரம் இல்லை.

அவரை தான் கூப்பிட்டாவாம்....

திரிஷா திரிபோஷா சாப்பிட்டு வளர்ந்தாவா

_________________

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

ஆ.. கண்டு பிடிப்பு.. :lol:

தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும்

எதுங்க இந்தத் தலைப்புக்குத் தேவையற்றது...தலைப்பே திரிஷா என்று இருக்கும் போது...திரிஷா பற்றி எல்லாம் எழுதலாம் என்பதுதானே பொருள்...! எதுக்கும் கொஞ்சம் விளக்கிக் கூறின் கள உறவுகள் திருத்திக் கொள்ள வசதியா இருக்கும்...!

தேவையற்ற கருத்துக்கள் என்று தாங்கள் கருதுவதை சுருக்கமாகப் பட்டியல் இட்டால் நல்லது....காரணம்..தாங்கள் பொழுதுபோக்கு உட்பட பல பகுதிகளை நிர்வகிக்கும் தகமையைக் கொண்டிருப்பதால்...தாங்கள் குறிப்பிட்ட தேவையற்றதுகள் என்பதற்குள் அடங்குபவை எவை என்பது தெளிவில்லாமல் இருக்க...அதை அறியாமல் நாங்கள் எழுத நீங்க தூக்க...ஏன் வேலையை...! நீங்க சொன்னா இங்க எல்லோரும் விளங்கிக் கொள்வார்கள்...! :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழினியை பாத்தால் திரிபோசா சாப்பிட்ட மாதிரி தெரியேல்லை

À¡ò¾¢§Â À¢û¨Ç ÌÕÅ¢ ÌÆõÀ£ðÎÐ திரிஷா ±ñ¼¡ø ÌÕÅ¢ìÌ ¯Â¢÷

:P :P :P :P

sinnappu

இணைந்தது: 20 கார்த்திகை 2004

கருத்துக்கள்: 489

வதிவிடம்: யாருக்கு தெரியும்

எழுதப்பட்டது: ஞாயிறு தை 23, 2005 9:47 am Post subject:

மேற்கோள்:

yalini

மட்டுறுத்துனர்

இணைந்தது: 18 ஐப்பசி 2004

கருத்துக்கள்: 18

வதிவிடம்: யாழ்

எழுதப்பட்டது: வெள்ளி தை 21, 2005 1:43 am Post subject:

தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும்

±ýÉ À¢û¨Ç ¿£ ¯Å÷ ¦Ãý þñ¼ À¢ÊÀ¢Ê츢ȡö

¿¡í¸û ±ùÅÇ× Ó츢ÂòÐÅõ ÌÎòÐ திரிஷா¨ÅôÀüÈ¢ ±Ø¾¢Èõ

¿£ ±ýÉý¼¡ ???

_________________

º¢ý¨É¡ º¢ó¾¡Á½¢ º¢ÅÄ¢í¸õ º¢ýÉôÒ

!!!!!!!! அப்புவின் சிந்தனையில் இருந்து !!!!!!!

அப்பு அப்பு தான்

சின்னாச்சி சின்னாச்சி தான்

À¡ò¾¢§Â À¢û¨Ç ÌÕÅ¢ ÌÆõÀ£ðÎÐ திரிஷா ±ñ¼¡ø ÌÕÅ¢ìÌ ¯Â¢÷

:P :P :P :P :P :P :P

±ýÉ À¢û¨Ç ¿£ ¯Å÷ ¦Ãý þñ¼ À¢ÊÀ¢Ê츢ȡö

¿¡í¸û ±ùÅÇ× Ó츢ÂòÐÅõ ÌÎòÐ திரிஷா¨ÅôÀüÈ¢ ±Ø¾¢Èõ

¿£ ±ýÉý¼¡ ???

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும்

þ§¾¡¼¡... Â¡Õ þó¾ ¦Àñ ÌðÊ?? Ò¾¢º ¸¡Ä¡öìÌÐ... ±ýÉ «ñ½ý 10 «Êì¸Ê ¦ÅðÎȾ¡Ä «Å¨Ã ¾ñ½¢Â¢øÄ ¸¡ðÎìÌ Á¡ò¾¢ð¼¡í¸Ç¡?? «Ð¾¡Ûí¸ ¾ñ½¢Â¢øÄ ¸¡Î±ñ¼¡ø þó¾¢Â¡ ÀüÈ¢ «Êì¸Ê ±ØÐ¸¢ýÈ ¸Çõ.. :D

±ýÉ §Á¡¸ý ¸Çò¨¾ ¸ñ¸É¢ì¸¢ÈÐìÌ «ð¸û þø¨Ä§À¡Ä.. :P

«†¡ þó¾ ¸Õò¾¢Ä ¾¢Ã¢…¡¨ÅÀüÈ¢ ±Ø§¾ø¨Ä ±ñ¼¡ø À¢ÈÌ þ¨¾Ôõ §¾¨ÅÂüÈ ¸ÕòÐì¸û ±ñÎôÒðÎ «ó¾ À¢û¨Ç ¿£ì¸¢§À¡Îõ «¾¡Ä ±¾¡Å¨¾ ±Ø¾¢ Å¢ÎÅõ.. :wink:

:wink: õõ ¿øÄò¾¡ý ¿Ê츢ȡû.. ¾¢Ã¢…¡.. :roll:

:idea: :arrow: À¢.Ì: ±ÉÐ þó¾ ¸Õò¨¾ À¡÷òÐÅ¢ðÎ þ¨¾ «ôÀʧ ¦¸¡ôÀ¢ ÀýÉ¢ «¾üìÌ ¸¢§Æ :P :wink: :D:lol: þôÀÊÂ¡É Ó¸¿Âí¸¨Ç §À¡¼§Åñ¼¡õ..(±Ð×§Á...§Åñ¼¡õ À¢ÈÌ «¾ü측ñÊ :D :cry: :oops: þôÀÊ ¦ÂøÄõ §Â¡º¢îÍ ¦ºöÂÜÊ ¬ì¸û þó¾ ¸Çò¾¢Ä «¨ÄÔÈ¡í¸û) ¿£í¸û ±ýÁø ¨Åò¾¢ÕìÌõ «ý¨À ÁÉÐìÌû ¨Åò¾¢ÕìÌõÀÊ ±Éи𺢠º¡÷À¡¸ §¸ðΦ¸¡û¸¢§Èý..

À¡ò¾¢§Â À¢û¨Ç ÌÕÅ¢ ÌÆõÀ£ðÎÐ திரிஷா ±ñ¼¡ø ÌÕÅ¢ìÌ ¯Â¢÷

:P :P :P :P :P :P :P

ஆமா...அதுக்கு என்ன சின்னப்பு...! :P :wink: :lol:

ஆமா...அதுக்கு என்ன சின்னப்பு...! :P :wink: :lol:

அப்போ ஐஸ் அக்கா.? :?: :?

:lol::lol::lol::lol::lol:

இப்ப என்ன செய்வீங்க டங்கிளஸ் (எட்டப்பு)அங்கிள்

நிற்க....

திரிஷாவுக்கு இவ்வளவு விசிறிகளா. நானும் ஒரு திரிஷா ரசிகைதான்.

அப்பு நீங்க கூடவா உங்களது பழைய கனவுக்கன்னி பத்மினி ஆச்சி கோவிக்கப்போறா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.