Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனச்சிக்கலைத் தீர்க்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்: கனடியப் பிரதமரிடம் ஈழவேந்தன் வேண்டுகோள்

Featured Replies

இலங்கையின் இன நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கு வேண்டிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கொடுக்குமாறு கனடியப் பிரதமர் ரீவன் ஹார்ப்பரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

கனடிய அரசாங்கத்தின் யாப்பை மாதிரியாகக் கொண்டு விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும் பேசிக்கொள்ளலாம் என்று இருதரப்பையும் கனடா கேட்க வேண்டும். ஈழத் தமிழர்கள், கனடிய யாப்பு- இலங்கை போன்ற பல்லின, மொழி, சமய, கலாசார மக்கள் வாழும் நாட்டின் சிக்கலுக்கு ஒரு நடைமுறைத் தீர்வாக அமையும் என்று நம்புகின்றார்கள். வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதற்கு கனடிய யாப்பு உதவும் என்பதால் அதனைக் கவனமாக ஆராயத் தமிழர்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள்.

இது ஈழவேந்தனின் தனிப்பட்ட கருத்தாகத்தான் இருக்க முடியும். கனடாவையும் இலங்கையையும் ஒப்பிட்டு பிரச்சனைக்குத் தீர்வுகாணப் போனால் இன்னும் முப்பது வருடங்கள் பின்னோக்கிப் போகவேண்டியிருக்கும்.

கனடா பல்லின மக்களைக் கொண்ட புதிய நாடு. கனடாவின் பூர்வீகக் குடிமக்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள், அல்லது சிறுபான்மையாகக் ஒடுக்கப்பட்டு விட்டார்கள்.

புத்த சாசனத்தை அரசியல் யாப்புக்குள் புகுத்திவிட்ட சிங்களப் பேரினவாதிகளை கனடாவை எப்படி ஒப்பிட முடியும் ?

இது ஈழவேந்தனின் தனிப்பட்ட கருத்தாகத்தான் இருக்க முடியும். கனடாவையும் இலங்கையையும் ஒப்பிட்டு பிரச்சனைக்குத் தீர்வுகாணப் போனால் இன்னும் முப்பது வருடங்கள் பின்னோக்கிப் போகவேண்டியிருக்கும்.

கனடா பல்லின மக்களைக் கொண்ட புதிய நாடு. கனடாவின் பூர்வீகக் குடிமக்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள், அல்லது சிறுபான்மையாகக் ஒடுக்கப்பட்டு விட்டார்கள்.

புத்த சாசனத்தை அரசியல் யாப்புக்குள் புகுத்திவிட்ட சிங்களப் பேரினவாதிகளை கனடாவை எப்படி ஒப்பிட முடியும் ?

தவறாக கருதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஈழவேந்தன் கூறிய கனடா யாப்பு என்பது கனடாவில் வாழும் இருமொழி பேசும் மக்களும் தங்கள் சுயநிர்ணய உரிமையை தாங்களே நிர்ணயித்துக்கொள்ள கூடிய அளவுக்கு கனடிய யாப்பு அமைந்துள்ளது. அதன் படி french மொழி பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கு தேர்தல் கூட நடத்தி உள்ளார்கள்.. அதற்கு கனடிய சட்டம் இடம் கொடுக்கிறது.

இதன் சாரத்தின் படி தான் ஈழவேந்தன் அவர்கள் கருத்துரைதிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஈழவேந்தன் அவர்கள் நல்ல முதிர்சியான அரசியல் அறிவு கொண்டவர் .அனைத்து நாடுகளிலும் இருக்கும் யாப்புக்கள் பற்றி நிறையவே அறிந்து வைத்துள்ளார். நோர்வே வந்த போது அவரது கருத்துரைகளை கேட்க முடிந்தது.

இப்படியானவர்கள் வெளியில் இருந்து பரப்புரை செய்வது மிகவும் ந்ல்லது.

கனடாவில் வாழும் இருமொழி பேசும் மக்களும் தங்கள் சுயநிர்ணய உரிமையை தாங்களே நிர்ணயித்துக்கொள்ள கூடிய அளவுக்கு கனடிய யாப்பு அமைந்துள்ளது.

தகவலுக்கு நன்றி நேசன்.

சுய நிர்ணய உரிமையை மறுக்கும் ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து சிங்கள அரசு விலகிக் கொள்ளும் என்று நம்புவது வீண். அழுத்தங்கள் மூலம் அரசாங்கத்தைப் பேசுவார்த்தைக்கு வரவைப்பது முடியாத காரியம். ஒருவேளை இராணுவச் சமநிலையில் பாரிய வித்தியாசம் ஏற்படும்போது இது நடக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவேந்தன் ஜயா ஒரு திறமைமிக்க அரசியல் சாணக்கியன். அவருடைய ஒரு தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பை பார்த்தேன் அவர் உடனுக்கு உடன் பதில் அளிக்கும் விதம் ஒரு கணனியை விட வேகமானதாக இருந்தது.

Edited by tamillinux

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.