Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி அலுவலகப் பகுதியில் குண்டு வெடிப்பு

Featured Replies

கொழும்பு நாரம்்பிட்டிப் பகுதியில் உள்ள ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்பாக குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது

Edited by தமிழினீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு நாரம்்பிட்டிப் பகுதியில் உள்ள ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்பாக குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது

இவர்களே சும்மா பம்மாத்துக்கு வைத்திருப்பார்கள். டக்ளசைக் குறிவைத்து தாக்குதல் என பின்னர் பிலிம் காட்டுவார்கள். உடனே சர்வதேசம் வரிந்துகட்டிகொண்டு கண்டனம் தெரிவிக்கும்.

மாவீரர் நாள் உரையில் தலைவர் சர்வதேசத்தை சாடியதன் பின்னணியில் இந்த வெடிப்பை ஒட்டுக்குழுக்கள் நிகழ்த்தியிருக்கலாம்

EPDP office in Colombo attacked

[TamilNet, Wednesday, 28 November 2007, 03:13 GMT]

A bomb exploded inside the Colombo office of pro-government paramilitary group-cum-political party, EPDP, at Isipathana Mawatta in Colombo-05, Wednesday around 8:30 a.m., seriously wounding at least three persons, including two EPDP cadres, initial reports said.

Paramilitary leader and Sri Lankan Minister of Social Services and Social Welfare Douglas Devananda was inside the office when the explosion took place. He was unhurt in the attack, Police said.

Mr. Douglas Devananda was receiving visitors on the public day at the office.

A female visitor to his office detonated the bomb, according to the initial reports.

Police blamed the LTTE for the attack.

Further details are not available at the moment.

www.tamilnet.com

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நடந்த செய்தி பற்றிய விபரம் வெளிவராவிட்டாலும் வந்தி செர்லவது போ சில செய்கைகளைச் சிங்கள அரசு செய்வது முன்பும் நடந்திருக்கின்றது. 50வது இலங்கையின் சுதந்திரவிழாவில் சார்ள்ஸ் வந்து போன சிறிது நேரத்தில் புலிகள் மேல் பழியைப் போட ஒரு குண்டுவெடிப்பைச் சந்திரிக்கா அம்மையார் செய்வித்தார்.

இதனால் புலிகள் மேலே பிரித்தானியா அரசு கோபம் கொள்ளும் எனச் சந்திரிக்கா அம்மையார் செய்திருக்கலாம்.

அவ்வாறே, மாவீரர் தின உரையின் அழுத்தத்தைக் குறைத்து தலைப்பை மாற்ற நாடகம் ஆடவும் வழியுண்டு. எது உண்மை என்பதைச் செய்திகள் தான் சொல்ல வேண்டும்.

கொழும்பு 05ல் இசிப்பததான மாகவித்தியாலய்த்தின் அருகில்அமைந்திருக்கும் டக்ளஸின் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் அமைச்சகத்தில் இன்று காலை 8:30 மணியளவில் பெண் தற்கொலைக் குண்டு தாரியினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஸ்டிபன் பீரிஸ் என்னும் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கினறன. அமைச்சகத்திற்குள் உள் நுழைய முயன்ற பெண் ஒருவரை சோதனையிடச் சென்ற வேளையே அப் பெண் குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என அறியவருகின்றது. இன்று அமைச்சகத்தில் பெர்துமக்களை அமைச்சன் டக்கிளசு சந்திக்கும் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறந்தவா டக்ளசுவின் மக்கள் தொடாபாளரான காரியதரிசி என்றும் தெரியவந்துள்ளது.

ஜானா

  • தொடங்கியவர்

One of the wounded, a coordinating-secretary, succumbed to injuries at Colombo hospital

மேற்படி பெண் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவராம்,

One killed in LTTE suicide blast inside Social Services and Social Welfare Ministry in Narahenpita

A female LTTE suicide bomber blew her inside the office of Social Services and Social Welfare Ministry, on the Isipathana road, Narahenpita, in the Colombo city limits around 8.05 this morning said the police sources.

A ministry official speaking to defence.lk said that a Tamil woman who was also a Polio handicapped has come to the Public Relation Office of the Ministry this morning to meet Minster Douglas Devananda.

"Since it is the public day of the Ministry, the Minister is supposed to meet the public. The Public Relation Officer (PRO) and two security personnel when tried to question the women , she blew herself up" , he said.

Three persons the PRO, a police sub inspector attached to Ministerial Security Division and a personal bodyguard of Minister Devananda have suffered serious injuries in the attack and admitted to the National Hospital Colombo. Hospital sources revealed, Mr. Stephen Peries , the PRO of the ministry has succumbed to his injuries. The condition of the other two victims is stable, the sources added.

In the year 2004, LTTE attempted on the life of Minister Devananda using a similar tactic but failed.

http://www.defence.lk/new.asp?fname=20071128_03

டக்கிளசை கொல்லுறதை விட்டுட்டு வேறவேலையை பார்க்கலாம்!

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்
20071128_01.jpg
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் ஈ.பி.டி.பி அலுவலகத்தினுள் தற்கொலைகுண்டு தாக்குதல்

வீரகேசரி இணையம்

கொழும்பு நாரஹென்பிட்டியில் உள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தினுள் முன்னால் இன்று புதன்கிழமை காலை தற்கொலைகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான யுவதியொருவரை சோதனையிட முற்பட்ட வேளை அவர் தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டினை வெடிக்க வைத்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பு நாரஹென்பிட்டி இசபத்தான வீதியிலுள்ள சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சகத்தில் இத் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இக் குண்டு தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவ

daglasdevananda.jpg

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை குண்டு வெடிப்பு

சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நாராஹேன்பிட்டிய இசிபத்தன மாவத்தையில் உள்ள அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 8.05 அளவில் குண்டொன்று வெடித்தது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரினால் இந்தக் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

இந்தக் குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்டபட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்க கருத்து தெரிவிக்கையில், போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவரைப் போன்று இந்தக் குண்டுதாரி டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது அவரை பாதுகாப்புப் படையினர் சோதனையிட முயற்சித்த போதே இந்தக் குண்டு வெடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், பொதுஜன தொடர்பாளர் அதிகாரி மற்றும் பிரத்தியே பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இருவருமாக மூவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு வைத்தியசாலையில் சேர்;க்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அமைச்சரின் பொதுஜன தொடர்பாளர் அதிகாரி உயிரிழந்ததாக இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன்,இந்தச் சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தில் இருந்தாரா? இல்லையா? என்பது குறித்து உறுதியாகக் கூறமுடியாது எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் ஸ்ரீவன் பீரிஸ் (பொதுஜன தொடர்பாளர் அதிகாரி) என்பவரே உயிரிழந்துள்ளார். அத்துடன், ஸ்கந்த சித்திரன் (பிரத்தியேக பாதுகாவலர்), கே.டி.என். அசோக் (அமைச்சின் பாதுகாப்புப் பிரிவு) ஆகியோரே இந்தச் சம்பவத்தில் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தில் குண்டை வெடிக்க வைத்த குண்டு தாரி உட்பட மேலும் ஒருவரின் சடலம் இருப்பதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

bombattackdaglas.jpg

http://lankadissent.com/English/news/01_28_11E.htm

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சமூக சேவை அமைச்சில் தற்கொலை குண்டு தாக்குதல் ஒருவர் பலி ( மேலதிக இணைப்பு)

வீரகேசரி இணையம்

இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பு நாரஹென்பிட்டி இஸபத்தான வீதியிலுள்ள சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இக் குண்டு தாக்குதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர் ஸ்டீபன் பீரிஸ் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவ

யாருக்கு கதை விடுறாங்கள்.. தற்கொலை குண்டு வெடிச்சது போல

தெரியலை..

மேசைக்கு எந்த சேதமும் இல்லை கண்ணாடி மட்டும் நொருங்கி இருக்கு. கதிரைகள் எல்லாம் சிதறாமல் அப்படியே

நிமிர்ந்தபடி இருக்கு..

இவங்களே கைக்குண்டு எறிஞ்சது போல இருக்கு இடத்தை பார்த்தால். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு கதை விடுறாங்கள்.. தற்கொலை குண்டு வெடிச்சது போல

தெரியலை..

மேசைக்கு எந்த சேதமும் இல்லை கண்ணாடி மட்டும் நொருங்கி இருக்கு. கதிரைகள் எல்லாம் சிதறாமல் அப்படியே

நிமிர்ந்தபடி இருக்கு..

இவங்களே கைக்குண்டு எறிஞ்சது போல இருக்கு இடத்தை பார்த்தால். :rolleyes:

அப்படியெண்டால் எப்படி ஒருவர் பலியாகி இருக்கமுடியும்

சமூக சேவை அமைச்சில் தற்கொலை குண்டு தாக்குதல் ஒருவர் பலி

கைக்குண்டு வெடிச்சாலும் உயிர்ப்பலி ஏற்படும் தானே?

அவர்களுக்குள் என்ன பிரச்சினையோ.. குண்டு எறிந்து

அவர் கொல்லப்பட்டிருக்கலாம். பிரச்சினையை திசை திருப்புவதற்கு

தான் புலிகள் மற்றும் தற்கொலை தாக்குதல் என்ற பதங்கள்

இருக்கே

தற்கொலை தாக்குதல் நடந்த இடம் இப்படியா இருக்கும்.

நீங்களே படங்களை வடிவாக பாருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

இது டக்ளஸ் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தவும்.. மகிந்த தனது வான் தாக்குதல்களை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தவும்.. தலைவரின் பேச்சுக்கு சர்வதேசம் முன்னுரிமை அளிச்சிடுமோ என்ற அச்சத்திலும் வெளிவந்திருக்கும் நிகழ்வு. அவருடைய அலுவலக வாசல் வரை போறது அதுவும் சோதனைக்குள்ளாகமல் என்பது நடக்கிற விடயமே அல்ல. இது எல்லாம் செற்றப் பொம்பிங்..! அநியாயமா தங்கள் அரசியல் ஆயாயத்துக்காக உயிர்களைப் பலியெடுத்திட்டார்கள் டக்கிளஸும் மகிந்தவும். :rolleyes:

நெடுக்கின் கருத்து தான் எனதும் நான் நேற்று தலைவரின் பேச்சை கேட்ட பின் இதன் முக்கியத்துவத்தௌ குறைக்க ஏதாவது பாடசாலை மாணவர்களின் வாகனங்கள் மீது இன்று தாக்குதல் நடக்கும் என்றே எதிர் பாத்தேன். ***

உறுப்பினர் பற்றிய பண்பற்ற கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

அப்ப இப்ப அரசியலில எல்லோரும் தங்களுக்கு தாங்களே குண்டுகளை வைச்சு தான் பிரபலமாகினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இப்ப அரசியலில எல்லோரும் தங்களுக்கு தாங்களே குண்டுகளை வைச்சு தான் பிரபலமாகினமோ?

போர்க்களத்துக்கு வெளில அதுதானே அநேகமா நடக்குது. ஆரம்பத்தில எல்லாம் புலி புலி என்றது அப்புறம் விசாரணை நடத்தினா அது எங்கையோ போகும்.

அண்மையில் அம்பாந்தோட்டையில குண்டு வெடிக்கேக்க சிங்களவர் சாகேக்க.. புலி புலி என்றாங்க. அப்புறம் இராணுவத்தளபதியே அது உள்ளூர் வேலை என்றிட்டார்.

இப்படித்தான் அத்துலத்முதலி... காமினி.. ரஞ்சன் விஜயரட்ன.. சிறிமாவோ வீட்டு வாசல்.. சந்திரிக்கா அம்மையார் என்று குண்டுகள் வெடிக்கேக்கையும்.. புலி புலி என்றுதான் சொன்னவை. கடைசியில விசாரணைக்கு முடிவே இல்லாமல் எல்லாம் போர்த்தி மூடியாச்சு..!

ஆக மத்திய வங்கிக் குண்டு வெடிப்பைத் தவிர ஆகக் குறைஞ்சது சிறீலங்கா நீதித்துறையால விசாரணை நடத்தப்பட்டு குண்டு வெடிப்புக்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டல்ல. எல்லாம் சந்தேகத்தின் பேரில் அரசின் பொலீஸ் விடுற அறிக்கைதான் புலி தற்கொலைத் தாகுதல் என்பது. கட்டுநாயக்கா கொழும்புத் துறைமுகம் என்பவற்றைத் தவிர புலிகள் வேறு எந்தத் தாக்குதலுக்கும் உரிமை கோரல்ல..! நீதி விசாரணை இல்லாமல் அனுமானங்களால புலிகள் மீது குற்றம் சுமத்திறது நடுநிலையான செயற்பாடல்ல. சாணக்கியன் நீங்க சாணக்கியத்தனமா சந்தேகங்களை விதைக்க முற்படுறீங்க..! :rolleyes::lol:

கொழும்பு நாரகேன்பிட்டியில் உள்ள சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பி. அலுவலகத்தின் உள்ளே இன்று புதன்கிழமை காலை 8:05 மணியளவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் படுகாயமடைந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE(சாணக்கியன் @ Nov 28 2007, 10:57 AM)

அப்ப இப்ப அரசியலில எல்லோரும் தங்களுக்கு தாங்களே குண்டுகளை வைச்சு தான் பிரபலமாகினமோ?

கோத்தபாயவின் குண்டுவெடிப்பின் போது,கோத்தபாய ஏதோ சாணியில் மிதித்து :rolleyes: விட்டு வருவது போல் மகிந்தவினை கட்டிட்தழுவும் போது எந்த ஒரு பயமோ அச்சமோ இல்லாததை கண்கூடாக பார்த்தோம்.இது ஒரு அரசின் விளையாட்டு என சின்ன பிள்ளையே கூறிவிடும்.

சாணக்கியன் நீங்க சாணக்கியத்தனமா சந்தேகங்களை விதைக்க முற்படுறீங்க..! :rolleyes::lol:

நெடுக்ஸ், நீங்க முழுப்பூசணியை சோற்றில மறைக்க முற்படுறீங்க..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நீங்க முழுப்பூசணியை சோற்றில மறைக்க முற்படுறீங்க..! :lol: :lol:

சரி நீங்கள் சொல்லுங்கள் நீங்க கண்ட முழுப்பூசணி என்ன என்று. நான் சொல்கிறேன் அது டம்பியா உண்மையா என்று. தென்பகுதியில் நடக்கும் பல தாக்குதல்களின் பின்னால் அரசும், அரசு சார்புக் கும்பல்களும், இராணுவமும், பாதாள உலகும், எதிர்கட்சியும், வெளிநாட்டு உளவு அமைப்புக்களும் புலிகளை விட முதன்மையாக உள்ளன. அதை நீங்கள் மறுப்பீர்களா..???! :rolleyes:

கோத்தபாயவின் குண்டுவெடிப்பின் போது,கோத்தபாய ஏதோ சாணியில் மிதித்து :rolleyes: விட்டு வருவது போல் மகிந்தவினை கட்டிட்தழுவும் போது எந்த ஒரு பயமோ அச்சமோ இல்லாததை கண்கூடாக பார்த்தோம்.இது ஒரு அரசின் விளையாட்டு என சின்ன பிள்ளையே கூறிவிடும்.

நீங்க கண்கூடாகதான் பார்த்தீங்க, நாங்கள் கண்கொண்டு பார்த்தோம், மயிரிழையில் உயிர் பிழைத்து வந்தோம்!

சரி, இதையெல்லாம் யாராவது சின்னபிள்ளையிடம் போய் கேட்பார்களா? மனம் பாதிக்கப்படாது?

நீங்க கண்கூடாகதான் பார்த்தீங்க, நாங்கள் கண்கொண்டு பார்த்தோம், மயிரிழையில் உயிர் பிழைத்து வந்தோம்!சரி, இதையெல்லாம் யாராவது சின்னபிள்ளையிடம் போய் கேட்பார்களா? மனம் பாதிக்கப்படாது?

ஓ நீங்களும் அந்த அலுவலகத்தில்தான் வேலை செய்கின்றீங்களா...??? :rolleyes: நல்லகாலம் தப்பிவிட்டீர்கள்.... :lol:

சரி நீங்கள் சொல்லுங்கள் நீங்க கண்ட முழுப்பூசணி என்ன என்று. நான் சொல்கிறேன் அது டம்பியா உண்மையா என்று. தென்பகுதியில் நடக்கும் பல தாக்குதல்களின் பின்னால் அரசும், அரசு சார்புக் கும்பல்களும், இராணுவமும், பாதாள உலகும், எதிர்கட்சியும், வெளிநாட்டு உளவு அமைப்புக்களும் புலிகளை விட முதன்மையாக உள்ளன. அதை நீங்கள் மறுப்பீர்களா..???! :rolleyes:

நல்லா கேட்டீங்க போங்க! நீங்களே ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவீங்க, பிறகு அதற்கு எதிரான ஆதாரத்தை என்னை தேடிக் கொண்டுவரச் சொல்லுவீங்க!

அது சரி நீங்க அறிவாளி அப்படித்தான் இருப்பீங்க, நாங்க பெயரில மட்டும் தான்!

ஐயா, நாங்க நிஜமான சூழலுக்குள்ள வாழுறவங்க, நீங்க இணைய உலகில வாழுறவங்க! நடக்கிற ஒரு சம்பவத்தை பற்றி அந்தநேரத்தில இணையத்தளத்தில வாறதை பற்றி மட்டும்தான் நீங்க அறிவீங்க! அதுக்கு பிறகு இங்க என்ன நடக்குது என்று பல வழிகளிலும் நாங்க விரும்பியோ விரும்பாமலோ பலதும் தெரியவருது. அதை எல்லாம் இங்க எழுதுற நிலமையில நான் இல்லை.

சரி நீங்க இவ்வளவு ஆணித்தரமா (???) எதிர்காலத்தை மனதில் வைச்சு வாதாடுறிங்களே, அப்ப ஏன் புதினம், தமிழ்நெட் என்று புலிகளின் பல முன்னனி செய்தித்தளங்களும் தற்கொலைத்தாக்குதல் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிச்சிருக்கு? அவங்களுக்கு புத்தி மட்டு என்று சொல்லவாறிங்களா? அதுவும் சரிதான்!

அதுக்காக புதினம் எழுதுவதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறோன்றுமில்லை என்று சொல்ல வரவில்லை! அண்மையில யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவரிடம் தொலைபேசியில் கதைக்கும் போது அங்கு மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது குறித்து கேட்டேன், அதுக்கு அவர் "என்ன விசரா, யார் சொன்னது மாணவர்களே குறைவாகத்தான் வந்தார்கள், இராணுவம் வேறு சுற்றிவளைத்து நின்றது, அதெல்லாம் பொய்" என்றார். இப்படி இருக்கு நிலமை!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சாணக்கியா

நாங்களும் கொழும்பில் தான் வாழ்ந்தவர்கள். (கிட்டத்தட்ட 10 வருடம்) எங்காவது குண்டுவெடிச்சால் உடனே அதை எல்லோரும் கண் கொண்டு பார்த்ததாக விடுவதில்லை. புலத்தில் இருப்பவர்களுக்கு எப்படிச் செய்தி வருகின்றதோ, அதே போன்று அல்லது அதைவிடப் பிந்தித் தான் கொழும்பில் உள்ளவர்கள் அறிவார்கள்.

பெரிய அளவிலான வித்தியாசம் ஏதுமில்லை. வேணுமென்றால் ஏதும் ரீவிக்காரன் படம் எடுத்துப் போடுவான். மற்றவர்கள் "கம்" என்று இருக்கவேண்டியது தான்.

ஏதோ கொழும்பு வாழ்க்கையே எங்களுக்குத் தெரியவேண்டாம் என்று எண்ணவேண்டாமே!

நெடுக்ஸ், நீங்க முழுப்பூசணியை சோற்றில மறைக்க முற்படுறீங்க..! :lol::rolleyes:

ஐயோ பாருங்கோ! நாங்கள் உண்மையை மறைக்கின்றோமாம். உடனே எல்லோரும் வந்து தண்டாராப் போட்டு, ஊர் முழுக்கச் சொல்லுங்கள். இயக்கம் தான் செய்தவை என்று....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.