Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்


Recommended Posts

தமிழினி இதன் மூலம் வெப் அல்பம் தயாரிக்கலாம்!

https://secure.hello.com/download.php

தனிப்பட்ட படங்களை சேகரித்து வைக்க இதை பயன்படுத்துங்கள்!

www.imagestation.com

http://www.myphotoalbum.com/

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மன்னர் அண்ணா.. மெத்தப்பெரிய உபகாரம். :P

Link to comment
Share on other sites

அல்பம் தயாரித்த பின்பு எங்களுக்கும் காட்டலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டிப்பா காட்டுவன். நிறையப்படங்கள் கண்ட இடத்தில சுட்டுச்சுட்டு.. நிறைஞ்சு போச்சு.. தயாரிச்சிட்டு காட்டிறம். :mrgreen: :mrgreen:

Link to comment
Share on other sites

கண்டிப்பா காட்டுவன். நிறையப்படங்கள் கண்ட இடத்தில சுட்டுச்சுட்டு.. நிறைஞ்சு போச்சு.. தயாரிச்சிட்டு காட்டிறம். :mrgreen: :mrgreen:

சுட்டு சுட்டு தான் அடிக்கடி அவசர உதவி கேக்கிறீங்களோ? :P :wink: தயாரித்துவிட்டு காட்டுங்கோ பார்க்க ஆவலாக இருக்கிறேன். :P

Link to comment
Share on other sites

நல்ல பணி தொடருங்கள் குளக்கட்டான்!

Link to comment
Share on other sites

பலரும் இதை தொடர்ந்து அல்பம் கிரியேட் பண்ணி பார்த்திருப்பீர்கள், இதுவரை நீங்கள் உபயோகித்ததில் எது ஒன்லைன் அல்பம் செய்ய சிறந்தது, யாகூ போட்டோஸ் குறீத்து உங்கள் கருத்தென்ன

Link to comment
Share on other sites

பெரிய வித்தியாசங்கள் இல்லை, எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கிறது! நான் www.imagestation.com தான் பாவித்துள்ளேன்! அதுவும் நல்லது! அதில் ஒளிப்பதிவும் தரவேற்றம் செய்யலாம். (குறிப்பிட்ட ஒரு fபொர்மட்டில் மட்டும்) உங்களின் சொந்த கமராவில் எடுத்த படம் என்றால் சிறந்த படத்துக்கான போட்டிக்கும் சமர்ப்பிக்கலாம்!

Link to comment
Share on other sites

நன்றி ஹரி அதில் முயற்சித்து பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IRQL_NOT_LESS_OR_EQUAL

¸¼ó¾ º¢Ä ¿¡ð¸Ç¡¸ ¸½¢É¢¨Â shutdown ÀñÏõ §À¡Ð þó¾ À¢¨Æö¾¢Ô¼ý blue death screen ÅÕ¸¢ÈÐ. then «ôÀʧ ¯¨ÈóÐ §À¡¸¢ÈÐ. Microsoftþ¼õ §À¡É¡ø Ò¾¢¾¡¸ Install Àñ½¢Â¨¾ ±Î ±ý¸¢ÈÐ. windows update³ò¾Å¢Ã §ÅÚ ´ýÚõ Ò¾¢¾¡¸ Àñ½×õ þø¨Ä.

POWER³ press Àñ½¢§Â off Àñ½ §ÅñÎõ.

¡Õ측ÅÐ þ§¾ À¢Ã¨É þÕ측??

¡áÅÐ ¯¾Å¢ ¦ºöÅ£÷¸Ç¡?

Link to comment
Share on other sites

இதே பிரச்சினை எனக்கு வரவில்லை டபுள். ஆனால் விண்டோஸ் அப்டேற் கடைசியாக நீங்கள் நிறுவியிருந்தால், அதனை அழித்துவிடுங்கள். சிலவேளைகளில் அதில் இருக்கும் சில செயலிகள் உங்கள் கணினியில் உள்ள மற்றையவற்றோடு பொருந்தாமல் இருக்கலாம்.முயற்சித்து பாருங்கள்.

எப்பொழுதிலிருந்து உங்களுக்கு இந்தப் பிரச்சினை வருகிறது? அபஇபடியென்றால் கணினியை அதன் பழைய நிலைக்க (இந்தப் பிரச்சினை வருவதற்கு முன) கொண்டுசொல்லுங்கள். -->Systemrestore.

அதுவும் சரிவராவிட்டால் Bluescreen வருவதற்கு வன்பொருளில் உள்ள பிழைகளும் காரணமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

http://www.tweaksforgeeks.com/IRQL_NOT_LES...S_OR_EQUAL.html

http://www.computerhope.com/issues/ch000365.htm

http://www.experts-exchange.com/Operating_...Q_20784166.html

இதில் உள்ள கட்டுரைகளை படித்துப்பாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல இயற்கை காட்சிகள் பூக்கள் குழந்தைகள் படங்கள் எங்கே எடுக்கலாம்.

ஈகார்ட் எப்படித்தயாரிக்கலாம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். :P

Link to comment
Share on other sites

ஈ கார்ட் தயாரிக்க பட டெம்பிளேட்ஸ்சுடன் ஒரு மென்பொருள் இருந்தது. பொறுங்கள் தேடி பார்த்து தருகின்றேன்.

Link to comment
Share on other sites

நல்ல இயற்கை காட்சிகள் பூக்கள் குழந்தைகள் படங்கள் எங்கே எடுக்கலாம்.

ஈகார்ட் எப்படித்தயாரிக்கலாம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். :P

http://www.photocase.de/ நல்ல காட்சிகள் உள்ளன.

Adobe Photoshop இருந்தால் அதனைப்பயன்படுத்தி ECARD தயாரிக்கலாம்.

Link to comment
Share on other sites

நல்ல இயற்கை காட்சிகள் பூக்கள் குழந்தைகள் படங்கள் எங்கே எடுக்கலாம்.

ஈகார்ட் எப்படித்தயாரிக்கலாம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். :P

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

Å¡úòÐì¸û ¼Á¢ú

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

Å¡úòÐì¸û ¼Á¢ú

:P :P :P :P :P

:(:lol::lol:

என்ன அப்பு பூட்ட பிள்ளையோ.. :wink: :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.photocase.de/ நல்ல காட்சிகள் உள்ளன.

Adobe Photoshop இருந்தால் அதனைப்பயன்படுத்தி ECARD தயாரிக்கலாம்.

நன்றி இளைஞன் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Å¡úòÐì¸û ¼Á¢ú

அடக்கடவுளே சின்னப்பு.. எங்கை என்று திரியிறியளா வாழ்த்த.. ஆஆஆ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதிலும் நல்ல படங்கள் உண்டு http://www.globaltamil.com/photoshow/
நல்ல படம் இருக்கிறது சரி மன்னா .. உங்கள் படமும் இருக்கே.. :wink: :(
Link to comment
Share on other sites

நல்ல படம் இருக்கிறது சரி மன்னா .. உங்கள் படமும் இருக்கே.. :wink: :(
அதுதானே தெளிவா போட்டுட்டன் நல்ல படம் என்று பிறகு என்ன நக்கலா? :evil:
Link to comment
Share on other sites

யாரிடமாவது ஆபாச இணையத்தளங்களை தடைசெய்யும் மென்பொருள் உண்டா? நான் ஒரு மென்பொருள் ஒன்று தரவிறக்கம் செய்து பாவித்தன் அவன் பெரிய கில்லாடியாக இருக்கின்றான், hot, fire, என்ற சொல்லை கண்டாலே எல்லாத்தையும் குளோஸ் பண்ணுறான். hotmail விடுறான் இல்லை :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.