Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

ஓ.........கோ........ :lol::lol:

என்ன களத்துக்கை மாடு வந்துட்டுதா? :P :P :lol::lol:

  • Replies 550
  • Views 150.5k
  • Created
  • Last Reply

படம் தரவேற்றுவது தொடர்பாக பெரியப்புவின் விளக்கம் அனைவராலும் புரிந்து கொள்ள கூடியதான இலகுவான விளக்கம், இதனை தனி தலைப்பாக களம் பற்றி பகுதியில் போட்டு விடுகின்றேன், நன்றி பெரியப்பு

படங்கள் தரவேற்றம் செய்ய மேலும் சில தளங்கள்

http://www.imageshack.us/

http://www.zodm.com/

http://www.freeimagehosting.net/

http://www.freeimagehome.com/

http://www.zippyimages.com/

  • 4 weeks later...

எனக்கொரு உதவி, தற்போது எதை புதிதாக தரஇறக்கம் செய்தாலும் தரஇறக்கம் செய்கிறது, ஆனால் திறக்க முடியவில்லை, திறந்தால் Eeror launching installer என்று வருகிறது. என்னிடம் firewall இருக்கிறது, அதை நிறுத்திவிட்டு திறந்தாலும் இப்படித்தான் Eroer வருகிறது, என்ன செய்யலாம் தெரிந்தவர்கள் உதவி செய்யுங்களேன்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு HTML editor எங்க சுடலாம். யாராவது தெரிந்தவர்கள் சிபார்சு பண்ணுங்களேன். சீரியலோட. :wink: :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு உதவி, தற்போது எதை புதிதாக தரஇறக்கம் செய்தாலும் தரஇறக்கம் செய்கிறது, ஆனால் திறக்க முடியவில்லை, திறந்தால் Eeror launching installer என்று வருகிறது. என்னிடம் firewall இருக்கிறது, அதை நிறுத்திவிட்டு திறந்தாலும் இப்படித்தான் Eroer வருகிறது, என்ன செய்யலாம் தெரிந்தவர்கள் உதவி செய்யுங்களேன்.

windows xp SP 2 வா பயன்படுத்திறீங்க. அது இருக்கேக்க எனக்கும் இப்படிப்பிரச்சனை செய்தது. :roll: :x

நல்ல ஒரு HTML editor எங்க சுடலாம். யாராவது தெரிந்தவர்கள் சிபார்சு பண்ணுங்களேன். சீரியலோட. :wink: :P

Editor/Notepad (Windows இயங்குதளத்தோடு வருவது)

Microsoft Frontpage (Microsoft Office packageஉடன் வருவது)

Dreamweaver MX (Macromedia packageஉடன் வருவது)

HTML code எடிட் செய்வதென்றால் Editor/Notepad இனையே பயன்படுத்தலாம். Grafic வடிவத்தில் தேவையென்றால் Frontpage இலகுவானது. Dreamweaver தரத்தில் சிறந்தது. இலவசமாக எங்கு தரவிறக்கலாம் என்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளைஞன் இவை என்னிடம் இருக்கின்றன. Frontpage மற்றும் றீம்விவுவரில் வருகின்ற HTML கோட்களும் நோட்பாட்டில் எழுதும் போது வரும் கோட் களும் ஒரே மாதிரியானவையா? :roll: :roll:

நன்றி இளைஞன் இவை என்னிடம் இருக்கின்றன. Frontpage மற்றும் றீம்விவுவரில் வருகின்ற HTML கோட்களும் நோட்பாட்டில் எழுதும் போது வரும் கோட் களும் ஒரே மாதிரியானவையா? :roll: :roll:

HTML கோட்களை பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான். Dreamweaver இல் மேலதிக செயற்பாடுகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

Hotmail க்கு தமிழில் வரும் மின்னஞ்சல்களை (tamil unicode) ஒழுங்காகப் பார்க்க என்ன செய்ய வேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளைஞன்.

http://www.w3schools.com/html/html_examples.asp இங்க வேண்டியதை நமக்கேற்ற மாதிரி மாத்திப்பயன்படுத்திக்கலாம். :wink:

windows xp SP 2 வா பயன்படுத்திறீங்க. அது இருக்கேக்க எனக்கும் இப்படிப்பிரச்சனை செய்தது. :roll: :x

ஓமோம் xp sp2 தான் பயன் படுத்துகிறேன் இப்போது சரிவந்துவிட்டது நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hotmail க்கு தமிழில் வரும் மின்னஞ்சல்களை (tamil unicode) ஒழுங்காகப் பார்க்க என்ன செய்ய வேண்டும்?

வணக்கம் கிருபன் அண்ணா நீங்கள் தமிழில் வரும் மின்னஞ்சலை ஒழுங்காக பார்க்க உங்கள் இணைய செயலியில் வியூக்கு சென்று அங்கே என்கோடிங்கில் ஓட்டோ செலக்ட் என்றதை அகற்றிவிட்டு யுனிக்கோட் 8 என்றதை தெரிவுசெய்தால் சரி

படம்

kkkkkavi9xk.jpg

±ÉÐ À¨ÆÂ ¸½¢É¢ ´ýÚ §ƒ÷Áý ¦Á¡Æ¢Â¢ø ¯ûÇÐ. Windows 98. «¨¾ ¬í¸¢Äò¾¢ø Á¡üÈ §ÅñÎõ «ÅºÃÁ¡¸.. ±ýÉ¢¼õ ¨¸Åºõ XP CD þÕ츢ÈÐ. install Àñ½ ÓÊÂÅ¢ø¨Ä.

¯¾Å¢ ¦ºöÔí¸§Çý..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஹரினி .. கென்றோல்பனல் போய் ரீயனல் லாங்கியுச் ஒப்சனை அழுத்தி அங்கே உங்களுக்கு வேண்டிய மொழிக்கு மாற்றி கொள்ளுங்கள்.

படத்தை பாருங்கள்

kkkkkkavi1uh0ue.png

  • 1 month later...

Adobe Photoshop/Paint போல் வேறு ஏதாவது மென் பொருள் உண்டா?? பெயர் என்ன என்று அறிய தர முடியுமா? நன்றி.

Paint Shop என்று ஒரு மென்பொருள் இருக்கின்றது தூயா.

இந்த இணைப்பில் பாருங்கள் ........

http://www.corel.co.uk/servlet/Satellite?p...d=1047025446809

Adobe Photoshop/Paint போல் வேறு ஏதாவது மென் பொருள் உண்டா?? பெயர் என்ன என்று அறிய தர முடியுமா? நன்றி.

தூயா!

Adobe Photoshop / Paint போன்ற ஏதாவது மென்பொருள் உண்டா என கேட்டிருந்தீர்கள். இதோ ஒரு அருமையான மென்பொருள்

"Irfanview" Graphic Viewer and Photo Editor

குறுக்குவழிகள் -38 ஐ பார்க்கவும், அல்லது

கீழ் காணும் லிங்கை கிளிக் பண்ணவும்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=75

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

VisualBasic.net மென்பொருள் சுட இடம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.. :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி டீவீ தமிழன் உங்கள் இணைப்பிற்கு இந்த இணைப்பில் முழுமையாக இறக்கமுடியும் தேவையானவர்கள் பயன்படுத்துங்கள்.

http://msdn.microsoft.com/vstudio/express/...upport/install/

நண்பர்களே உடன் உதவி தேவை

எனது விண்டோசு கிறீன் தலைகுத்தண்ண மாறிநிற்கிறது மொணிற்றரை தலைகுத்தண்ணவைத்தால் தான் கிறீனை உள்ளதை பார்கக் கூடியதாக உள்ளது என்ன செய்யலாம் பழைய நிலைக்கு கொண்டுவர யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் மிக்க நன்றி.்..

கொம்பியூட்டரை ஸ்ராட் செய்யும்போது ஸ்கிறீன் ஒழுங்கா வருகுது விந்டோஸ் வரதலைகீழாக வேலல செய்யுது தலைகீழாகத்தான் இப்போ இதை பார்த்து ரைப்செய்கிறேன் கண்குத்துகிறது.........

பெரிய புதினமாக உள்ளளது

எனது13 வருட கணனி அரனுபவத்தில்.....

யாராவது அறிந்திருந்தால் உதவவும்...

:lol: :cry: :cry: :cry: :cry:

முதலில் நீங்கள் செய்யவேண்டியது Virus Scan. செய்தீர்களா?

உங்களிடமுள்ள Virus Scan ஐ மாத்திரம் நம்பவேண்டாம். ஒரு Virus Scan எல்லா வைரசையும் கண்டுபிடிக்காது.

Online Virus Scanner கள் ஆகிய Macafee, Housecall Trendmicro, Symantec ஆகியவைகளையும் பயன்படுத்திபார்க்கவும்.

இப்படி ஒரு பிரச்சனையை நான் கேள்விப்பட்டதேயில்லை

நன்றி தவகுரு

முயற்சி செய்தேன் பலநில்லை

இன்னம் 2 வழியுள்ளது முயற்சி செய்திற்று பதில் பகிர்கிறேன் சிலவேளை நாள் செல்லலாம் காரணம் தலைகுத்தண்ண ஸ்கிறீனை வைத்தபடியால் ... பிரச்சனை இல்லாமல் இருப்பதால்...... :lol: :| :mrgreen: சந்திப்பம்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.