Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

இப்படி தான் ஒரு ஸ்கிறீன்.. பட் இதில கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கு என்று நினைக்கிறன்.. :lol:

கிட்டத்தட்ட இதே மாதிரி இருந்து அதில் Safe Mode Option இருந்தால் அதில் Safe Modeஐ தெரிவு செய்து கணணியை Start செய்யுங்கள். கணணி முழுமையாக ஆரம்பித்த பின் Shutdown செய்து Start வழமைபோல் செய்யுங்கள்.

  • Replies 550
  • Views 150.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் என்று.. ஓகே என்று விட பிறகு மீண்டும் றிஸராட் பண்ணாமல். சொல்லுது கடைசியாய் பாவிச்ச காட்வெயர் ஓர் சொப்ட்வெயரால். பாதிக்கப்படிருக்கு றீஸ்ராட் சக்ஸஸ் புள் இல்லை என்று என்ன பண்ணலாம். :cry: :cry: :cry: :cry: :oops: இரண்டு நாள்.. என்னை ரீவியுடன் முடங்க வைத்துவிட்டது. :x

வணக்கம்... நான் அன்றே சொன்னேன் எல்லா இதனை இட்டால் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று... எங்கே தமிழ் நிலா... உதவியாம் அக்கா...

சரி நீங்கள் தந்த் படத்தில் சேவ்மொட் என்ற ஒன்று இருக்கு எல்லா அதனை அழுத்தி உங்கள் கணனியை ஆரம்பியுங்கள் [ பின்னர் நீங்கள் இறுதியாக இட்ட சேவிஸ் பாக் 2 வை அட்/ரிமூவ் புரோக்கிராமுக்குள் போய் அழித்து விட்டு உங்கள் கணனியை ரீ-ஸ்ராட் பண்ணுங்கள்... அப்போது உங்கள் கணனி வழமையான முறையில் ஆரம்பிக்காமல் சேவ் மொட்டிலேயே ஆரம்ப்பிக்கும் அப்போது அங்கே ஒரு தகவல் சொல்லும் உங்கள் கணனி சேவ்மொட் முறையில் இயங்குவதாக அதற்கு நோ கொடுத்து திரும்ப ரீஸ்ராட் செய்தால் சரி யாகிடும்..

நீங்கள் படத்தில் கொடுத்த விண்டோ இல்லாமல் வேறு ஏதாவது வந்தால் உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்தி இந்த விண்டோவை வர செய்து சேவ் மொட்டில் இயக்கி மேல் சொன்னதை செய்யுங்கள்.....

நீங்கள் உங்கள் கணனியில் விண்டோஸ் xP எதுவிதமான பூட் டிஸ்க் உம் இலாமலேயே உள்ளூடு செய்ய முடியும்.. அதாவது உங்கள் கணனியை ரீஸ்ராட் செய்து அது இயங்க இயங்க தொடங்கையில் டிலீற் கீயை அழுத்தி அதில் உங்கள் கண்னியின் தகவல்கள் முழுவதும் வரும் பின்னர் அதில் .......

நேரம் போதாமல் போய் விட்டது ... பொறுத்திருங்கள்... இன்னும் 1அல்லது2 மணித்தியாலத்தில் சொல்கிறேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

picture_1.jpg

முதலாவது படம் நீங்கள் டிலீற் கீயை அழுத்தி பெற்று கொள்ளும் விண்டோ...

picture_2.jpg

இரண்டாவது படம் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகையில் உள்ள வலது பக்க அரோ கீயை பயன்படுத்தி BOOT என்ற பகுதிக்கு நகர்த்தி அதனை தெரிவு செய்து.. அங்கே உங்கள் கண்னியின் ஹாட் ரைவ் முத்லாவதாகவும் பின்னர் சிடி ரம் பின்னர் பிளபி ரைவ் என காணப்படும் கூடுதலாக.... உங்களிடம் இருப்பது விண்டோஸ் xP சிடி மட்டும் தான் எனவே அதனை கொண்டு மட்டும் விண்டோஸ் இன்ஸ்ரோல் பண்ன நீங்கள் உங்கள் சிடிரம்மை BOOT ஆகா மாற்ற வேண்டும் அதற்கு இரண்டாவதாக வோ மூன்றாவதாகவோ இருக்கிற இந்த ரம்மை +/- கீ மூலம் முதலாவதாக மாற்றி கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல் பின் F10 கீயை அழுத்தி அதனை சேவ் பண்ணி ரீஸ்ராட் ஆகும் அப்போது விண்டோஸ் xP சிடி உங்கள் கண்னியின் சிடி ரம்மில் இருந்தால் அது கேட்கும் Press any key to contuinue cdRom.... அப்போது நீங்கள் கீயை அழுத்தி உள்ளே சென்றால் அந்த விண்டோவில் வருபவற்றை கவனமாக வாசித்து இலகுவாக உள்ளீடோ திருத்தமோ செய்யலாம்,.

படம் 3

picture_5.jpg

தமிழினி சில நேரம் கவிதனின் கணணியின் திரை போல் இல்லாமல் உங்கள் கணணி திரை வேற மாதிரி இருக்கலாம், ஆனால் செய்யவேண்டியமுறை அதுதான் கவனமாக வாசித்து செய்யுங்கள்!

வணக்கம் தமிழினி...

ஹரி சொன்னது போல் System restore செய்து பாருஞ்கள். Restore செய்வதற்கு விண்டோஸ் இயக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் கணினியை வாங்கும் பொழுது அதனுடன் XP cd ஒன்று வந்திருந்தால், அதாவது `ஹரி இறுதியாகக் குறிப்பிட்ட XP bootable cd or System restore cd அல்லது இதன் பொருள்படும் வேறு பெயர்களில் ஒரு இறுவட்டு உங்களிடம் உள்ளதா? அதனைப் போட்டு கணினியை இயக்குங்கள். தானாகவே கேட்கும் windows XP இனை நிறுவ வேண்டுமா அல்லது அதனைத் திருத்த வேண்டுமா என்று. திருத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்தீர்கள் என்றால் பழைகளைத் தானாகவே சரி செய்துவிடும்.

இதன் விளக்கப்படம்

1.

3.gif

2.

4.gif

வணக்கம்,

தம்பியவை இப்படிதான் இருக்கவேணும். உதவுவதில் புலிகள் தான். இதைபார்க்கயில் எவ்வளவு மகிட்சியாக இருக்கின்றது.

அன்புடன்

மதுரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அதெல்லாம் இப்ப ஓகே ஆகிட்டுது.. நன்றி ஆனால் இப்ப என்ன பிரச்சனை என்றால்.. கணணியை இயக்கினால் நன்றாய் வேலை செய்கிறது.. இன்டர் நெற் கனக்ஸன் கொடுத்தவுடன்.. ஒரு நிமிடம் எண்ணிய பின்.. கணணி றீஸஸராட் ஆகிறது என்ன பண்ண அதுக்கு.. ?? நான் றிபயர் என்று சொன்னேன்.. சில மென்பொருட்கள் பாதிக்கப்பட்டிருக்க.. உதாரணமாய் கீமன்.. அதுகளை மீள நிறுவலாம்.. இப்ப.. இன்டர் நெற் கனக்சன் கொடுத்தவுடன்.. றீஸ்ராட்பண்ணுவதை எப்படி நிறுத்த..?? இப்ப சேர்விஸ் பாக் 1 தான் வேக் பண்ணுது.. :P :oops:

எனக்கும் இதே பிரச்சனை இதே மாதிரி வந்தது , கடைசி வரைக்கும் பிரச்சனையை இனம் காணமுடியவில்லை, அந்த கணனியை windows 98 க்கு மாத்திட்டன்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இப்படி சொல்லுறீங்க.. அப்ப நான் என்ன பண்ண.. முதலில் தம்பி ஒரு மென்பொருள் அனுப்பினவர் அதை இட்டால் றீஸ்ராட் ஆகாது என்று.. ஆனால் அது இப்ப தரவிற்க்கம் பண்ண முடியல..தம்பி அதை ஒருக்கா திருப்பி அனுப்பிவீங்ளா..?? :?

எனக்கும் தம்பி ஒருக்கா அதை அனுப்பிவிடுங்கள்!

இணைய இணைப்பிற்குப் போனவுடன் கணினி செயலிழந்து மீள இயங்குவது என்பது முன்னர் விண்டோஸ் எக்ஸ்பி இல் ஏற்பட்டதாகக் கருதப்பட்ட மின்கிருமித் தாக்குதலாக இருக்கலாம்... எனவே அதற்கான மென்பொருளை நிறுவுங்கள்.

மேலதிக விபரம் (ஏற்குனவே களத்தில் எழுதப்பட்டுள்ளது):

http://www.yarl.com/forum/viewtopic.php?t=1369

http://www.yarl.com/forum/viewtopic.php?t=204

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளைஞ்ஞன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க வேறை இதை நிறுவியும்.. அது றீஸ்ராட் ஆகிறது என்ன பண்ண.. 1 நிமிடம் தான்.. இன்டர் நெற் பாவிக்க முடியுது.. :roll: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரீ ஸ்ராட் ஆகும் போது வரும் தகவல் என்ன என்று ஒரு முறை சொல்ல முடியுமா..?

நீங்க வேறை இதை நிறுவியும்.. அது றீஸ்ராட் ஆகிறது என்ன பண்ண.. 1 நிமிடம் தான்.. இன்டர் நெற் பாவிக்க முடியுது..

1918322_tid_i.gif இது தானே பிரச்சனை?? இளைஞன் அண்ணா கொடுத்த லிங்கை படிக்கவும்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பிரச்சனை தீர்ந்திட்டுது என்று அறிக்கை விட்டிருக்கிறா அக்கா,.. காணவில்லையோ... :D

ஒரு நாள் களத்துக்கு வராமல் விட்டலே பல குழப்பங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாள் களத்துக்கு வராமல் விட்டலே பல குழப்பங்கள்

உண்மை தான் ஒன்றும் புரியமாட்டன் என்றுது.. அவ்வளவு பாஸ்ட்டாப்போகுது..களம்.. :P

மொபைலில் ரிமைண்டர் SMS வர்ர மாதிரி செற் பண்ணினா; உங்க கருத்து பதில் வந்தால் வரும் உடன நீங்க பார்க்கலாம் :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D:(:lol: :P
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பிரச்சனை தீர்ந்த உடன் நம்மால பிறின்ட் பண்ண முடியல.. spooler damaged என்று சொல்லுது என்ன பண்ணலாம் இன்டர் நெற் கு}ட தாமதமாய் இருக்கு.. :? :? :shock:

Printer Error msgஐ முழுமையாக போட்டால் உதவி செய்ய இலக்குவாக இருக்கும்.

Printer Error msgஐ முழுமையாக போட்டால் உதவி செய்ய இலக்குவாக இருக்கும்.

:roll:

என்ன முழிக்கிறீர்கள்? எழுதுகிற பஞ்யில் அப்படி செய்திட்டன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.