Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் படையினர் மும்முனையில் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் மும்முனைகளில் படையினர் முன்நகர்வுத் தாக்குதல்கள்

[திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2008, 06:24 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னாரில் மும்முனைகளில் இன்று அதிகாலை முதல் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுக்கரை, பாலைக்குழி, உயிலங்குளம் ஆகிய பகுதிகள் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிமுதல் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுகளுடனும், டாங்கி மற்றும் வான் தாக்குதல்கள் சகிதம் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இம் மும்முனை நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

புதினம்

மன்னாரில் மும்முனைகளில் இன்று அதிகாலை முதல் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

மன்னாரில் மும்முனைகளில் இன்று அதிகாலை முதல் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

இராணுவ நகர்வுகள் : விடுதலைப் புலிகளால் முறியடிப்பு

http://www.ajeevan.ch/content/view/173/1/

அஜீவன் அண்ணா படை நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவிக்கவில்லை. இதேவேளை 600 சதுர மீட்டர் பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சில உடல்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் மும்முனை முன்நகர்வுக்கு எதிராக தாக்குதல்: 15 படையினர் பலி- 30 பேர் காயம்

[Monday February 18 2008 03:19:43 PM GMT] [யாழ் வாணன்]

மன்னாரில் மும்முனைகளில் இன்று அதிகாலை முதல் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கட்டுக்கரை, பாலைக்குழி, உயிலங்குளம் ஆகிய பகுதிகள் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிமுதல் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுகளுடனும், டாங்கி மற்றும் வான் தாக்குதல்கள் சகிதம் படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம் மும்முனை நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று மாலையுடன் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் நிறுத்தப்பட்டது.

இத்தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

tamilwin.com

SLA blocked in three fronts in Mannaar - LTTE

[TamilNet, Monday, 18 February 2008, 17:47 GMT]

Liberation Tigers of Tamileelam on Monday confronted Sri Lanka Army on three fronts in Maanaar from 4:00 a.m. Heavy fighting lasted till 7:30 p.m. when SLA movement was successfully blocked by the Tigers at Paalaikkuzhi, Kaddukkarai and Ka'rukkaayk-ku'lam according to LTTE's Operations Command in Mannaar. The SLA has suffered heavy casualties, the Tigers said. Atleast 10 SLA soldiers were killed by Tiger snipers. Sri Lanka Air Force Kfir fighter jets and MI-24 gunships were also engaged, providing support fire to the SLA forces. Meanwhile, sources in Mannaar city said tension prevailed in Tha'l'laadi as LTTE fired artillery shells fell inside the military garrison.

Exact casualty figures were not available.

Kfir bombers attacked Parappaangka'ndal area around 9:00 a.m. MI-24 gunships were engaged to provide fire support from the air amid heavy artillery and Mulit Barrel Rocket Fire.

Meanwhile, heavy fighting lasted in Ma'nki'ndimalai in Ma'nalaa'ru region from 9:00 a.m. till 14:00 a.m. The SLA troops were withdrawn after heavy resistance by the LTTE, according to LTTE Ma'nalaa'ru Operations Command.

அஜீவன் அண்ணா படை நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவிக்கவில்லை. இதேவேளை 600 சதுர மீட்டர் பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சில உடல்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

அங்கிருந்து வந்து செய்தி அது!

முன்னேறும் நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது என்பது சரிதானே மின்னல்?

அங்கிருந்து வந்து செய்தி அது!

முன்னேறும் நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது என்பது சரிதானே மின்னல்?

படையினரின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னேறிய படையினர் தொடர்ந்து முன்னேறவாது தடுக்கப்பட்டுள்ளனர்.

முறியடிப்பு என்பது முன்னேறிய படையினரை அவர்களின் பழைய நிலைகளிற்கு விரட்டியடிப்பது. அது இன்றைய மன்னார் களமுனையில் நடைபெறவில்லை. படையினர் தமது முன்னரங்க நிலைகளிலிருந்து சிறிது தூரம் முன்னகர்ந்துள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. காலை 4.00 மணியளவில் தொடங்கிய மோதல்கள் இரவு 7.30 மணி தாண்டியும் தொடர்ந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.