Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

கருப்பையை வாடகைக்கு விடும் இந்தியப் பெண்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந் நகரில் வாழும் பெண்களில் பலர் தமது வருவாய் கருதி தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விட்டு குழந்தைகள் அற்றவர்களுக்கு vitro (ஆய்வுசாலை வழிமுறையில்) முறையில் ( IVF - in-vitro fertilisation ) உருவாக்கப்படும் கருக்களை சுமந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

கடந்த 3.5 வருடங்களில் மட்டும் இந்த நகரில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சுமார் 150,000 பெண்கள் தங்கள் கருப்பையை வாடகைக்கு விட்டு குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு சுமார் $6500 தொடங்கி $15,000 வரை கூலி வழங்கப்படுகிறது. குறிப்பாக போதிய வருமானமின்றி வாழும் குடும்பங்களில் உள்ள பெண்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதுடன் அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வரும் பணக்காரர்களுக்கு கூட இவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கின்றனர்.

source: http://kuruvikal.blogspot.com/

Posted

நெடுக்ஸ் தாத்தா கவ் ஆர் யூ???ம்ம்ம் அவர்கள் நல்லதொரு சேவையை தானே செய்கிறார்கள் தாத்தா.. :lol: (பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை கொடுக்கிறார்கள்)..சோ அவையின்ட சேவையை நாம் பாராட்ட வேண்டும் என்ன தாத்தா.. :( (குழந்தை இன்றி வொறியாக இருக்கும் தம்பதியர்களுக்கு இவர்களின் சேவை மகத்தான சேவை பாருங்கோ :wub: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கை என்பது ஒரு வியாபாரம்" :wub:

அப்ப நான் வரட்டா!!

Posted

நல்ல சேவை என்பதை விட நல்ல வியாபாரம். :D ஏன்னா காசு ரொம்ப கூடவாக இருக்குப்பா ஜம்மு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல சேவை என்பதை விட நல்ல வியாபாரம். :D ஏன்னா காசு ரொம்ப கூடவாக இருக்குப்பா ஜம்மு

பெண்கள் தங்க உடலை மூலதனமாக்கி எத்தனை வழில பிழைக்க முடியுது. ஆண்கள் நாங்க என்னத்தச் செய்யுறது..??! மாடா உழைக்க வேண்டி இருக்குது ஒரு டொலர் உழைக்க..! :D

Posted

பெண்கள் தங்க உடலை மூலதனமாக்கி எத்தனை வழில பிழைக்க முடியுது. ஆண்கள் நாங்க என்னத்தச் செய்யுறது..??! மாடா உழைக்க வேண்டி இருக்குது ஒரு டொலர் உழைக்க..! :)

:wub: தங்க உடல் என்றால்

பொண்ணுகளின் பொன்னான உடலா நெடுக் தாத்தா?

ஓ அபப்டியான பொண்ணுகள் இருப்பதனால் தான் என்னமோ பெண்கள் கொஞ்சமாவது வீதியில் சுதந்திரமாக நடமாட முடியுது. :wub:

இல்லையேல் மாடாக உழைக்கும் ஆண்கள் மாடுபோல ஏறி மிதிச்சிட்டு போயிடுங்கள் அல்லவா. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:wub: தங்க உடல் என்றால்

பொண்ணுகளின் பொன்னான உடலா நெடுக் தாத்தா?

ஓ அபப்டியான பொண்ணுகள் இருப்பதனால் தான் என்னமோ பெண்கள் கொஞ்சமாவது வீதியில் சுதந்திரமாக நடமாட முடியுது. :wub:

இல்லையேல் மாடாக உழைக்கும் ஆண்கள் மாடுபோல ஏறி மிதிச்சிட்டு போயிடுங்கள் அல்லவா. :)

ஐயோ நான் சொன்னதுபெண்கள் தங்கள் என்பதை சுருக்கி தங்க என்று.. பெண்களின் மேனிய தங்கம் என்ற நான் என்ன மு... கிழவனா..! :)

மாடா உழைக்கிற ஆண்கள் ஏறி மிதிக்கிற அளவுக்கா பெண்கள் இருக்கினம். உலகத்தில மாறி எல்லோ நடக்குது. மாடா உழைக்கிற ஆண்கள பெண்கள் தான் ஏறி மிதிக்கிறீனம்..! :)

Posted

ஐயோ நான் சொன்னதுபெண்கள் தங்கள் என்பதை சுருக்கி தங்க என்று.. பெண்களின் மேனிய தங்கம் என்ற நான் என்ன மு... கிழவனா..! :)

மாடா உழைக்கிற ஆண்கள் ஏறி மிதிக்கிற அளவுக்கா பெண்கள் இருக்கினம். உலகத்தில மாறி எல்லோ நடக்குது. மாடா உழைக்கிற ஆண்கள பெண்கள் தான் ஏறி மிதிக்கிறீனம்..! :)

:) ஓ நீங்கள் தமிழைச் சுருக்கி எழுதியதால் நான் என்னமோ நினைச்சேன் அட நம்ம நெடுக் தாத்தாவுக்கு பொண்ணுகள் மீது இவ்வளவு அக்கறையா னு. ஓகே ஓகே நீங்கள் முதிர்ச்சியடைந்த கிழவன் இல்லை என்பதை நன்கறிவேனாக்கும் :wub:

ஓ அபப்டி நடப்பதற்கு காரணம் ஆண்களாக இருக்கலாமோ என்னமோ( பெண்களை அடக்கி வைச்சதாலோ என்னமோ. ) இப்போ பெண்ணியம் ஆண் பெண் சமத்துவம் என்பதால் பொண்ணுகள் ஏறி மிதிக்கினமோ என்னமோ :wub:

Posted

நல்ல சேவை என்பதை விட நல்ல வியாபாரம். :wub: ஏன்னா காசு ரொம்ப கூடவாக இருக்குப்பா ஜம்மு

ம்ம்ம்..பட் சேவை நோக்கிலான வியாபாரம் இது அக்கா..(இப்ப பாருங்கோ முடி வெட்டுகிறோம் அல்லோ :) )...அதற்கு காசு கொடுக்கிறோம் தானே..இது ஒரு சேவை என்றா அதுவும் ஒரு சேவை நோக்கிலான வியாபாரம் தானே நிலா அக்கா.. :wub:

பிள்ளை இல்லாதவர்களின் ஏக்கத்தை தவிக்கிறார்கள் அதை நாம் பாராட்ட அல்லோ வேண்டும்..(முடி வெட்டி விடுறவனுக்கு காசும் கொடுத்து தங்கீயூம் சொல்லுறோம் தானே அதை மாதிரி தான் இதுவும் நிலா அக்கா).. :) :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம்ம்..பட் சேவை நோக்கிலான வியாபாரம் இது அக்கா..(இப்ப பாருங்கோ முடி வெட்டுகிறோம் அல்லோ :) )...அதற்கு காசு கொடுக்கிறோம் தானே..இது ஒரு சேவை என்றா அதுவும் ஒரு சேவை நோக்கிலான வியாபாரம் தானே நிலா அக்கா.. :wub:

பிள்ளை இல்லாதவர்களின் ஏக்கத்தை தவிக்கிறார்கள் அதை நாம் பாராட்ட அல்லோ வேண்டும்..(முடி வெட்டி விடுறவனுக்கு காசும் கொடுத்து தங்கீயூம் சொல்லுறோம் தானே அதை மாதிரி தான் இதுவும் நிலா அக்கா).. :) :)

அப்ப நான் வரட்டா!!

பேராண்டி.. அக்சுவலா.. அந்தப் பொண்ணுங்க விரும்பிச் செய்யுற இந்த வகை வாடகைக்கு விடுதலை தப்புன்னு யாரும் சொல்லேல்ல. பட் இப்படியெல்லாம் பொண்ணுங்களுக்கு பிழைப்புக்கு வழி இருக்கு என்று சொல்லுறாங்க..! :):wub:

Posted

பேராண்டி.. அக்சுவலா.. அந்தப் பொண்ணுங்க விரும்பிச் செய்யுற இந்த வகை வாடகைக்கு விடுதலை தப்புன்னு யாரும் சொல்லேல்ல. பட் இப்படியெல்லாம் பொண்ணுங்களுக்கு பிழைப்புக்கு வழி இருக்கு என்று சொல்லுறாங்க..! :D:D

ம்ம்..நெடுக்ஸ் தாத்தா..(அப்ப இது தப்பில்ல என்ன அப்ப நேக்கு ஒகே :lol: )...அப்ப ஆண்களுக்கு இப்படி பிழைக்க வழியில்லை என்று தான் தாத்தாவின்ட பீலிங்கோ.. :lol: (ஆண்கள் எப்பவும் கார்ட் வேர்க்கஸ் அல்லோ தாத்தா இப்படி சிம்பிள் மெதர்ட்டில எல்லாம் பணம் சம்பாதிக்க மாட்டீனம் பாருங்கோ :lol: )..

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
    • இவர்கள் ஊரில் இருந்தால் பியதாசவுக்கு போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
    • அது பகிடி. @vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? என்பதுதான். இது ஒரு எதிர்வுகூறல். உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா? என்பதல்ல கேள்வி. நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன். எனது விருப்பம்? அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி. இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு…. ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.