Jump to content

எண்ணெய் கத்தரிக்காய்


Recommended Posts

Ennai%20Kaththarikai%20copy.jpg

மிகவும் புதிதான ஓர் உணவு இது. இணையத்தில் அடிக்கடி எண்ணெய்கத்தரிக்காய் என பலர் பேச கேட்டு, என் கண்ணில் கிடைத்த ஒரு செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். கவனிக்கவும் "கொல்கிறேன்" அல்ல..

தேவையானவை:

கத்தரிக்காய் 250 கிராம்

புளி கரைசல் 2 மே.க

எண்ணெய் 4 மே.க

மஞ்சள் தூள் - 1 தே.க

வற்றல் மிளகாய் 5

கடலை பருப்பு 1 தே.க

துவரம் பருப்பு 1 தே.க

உளுத்தம் பருப்பு 1 தே.க

பெருங்காயம் 1/2 தே.க

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

1. முதலில் தூளை செய்ய வேண்டும். ஒரு சட்டியை சூடாக்கி அதில் பருப்பு வகை, வற்றல் மிளகாயையும், பெருங்காயம், உப்பையும் சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள்.

2. கத்தரிக்காயை சுத்தம் செய்து உங்கள் ஆட்காட்டி விரல் நீளத்தில் வெட்டி எடுங்க. இதுவே உங்களிடம் சின்ன கத்தரிக்காய் இருந்திச்சின்னா நான்காக வெட்டினால் பிரச்சனை முடிந்தது.

3. ஒரு சட்டியில் எண்ணெயை விட்டு மெதுவாக சூடாக்குங்க.

4. சூடான எண்ணெயில் வெட்டிய கத்தரிக்காயையும், மஞ்சள் தூளையும் சேர்த்து கிளறிவிடுங்க. அடிப்பிடிக்காம பார்த்து கிளறிவிடனும்.

5. கொஞ்ச நேரத்தில் [4 நிமிடங்கள் போதுமானது] புளி கரைசலையும் உப்பையும் சேர்த்து கிளறி கத்தரிக்காயை வேக விடுங்க. நான்கு நிமிடத்தில் கத்தரிக்காய் நல்லா வதங்கி வந்திருக்கும். இல்லை எனில் மேலும் ஓரிரு நிமிடங்கள் வதக்கலாம், தப்பில்லை. [இது என் அனுபவம்]

6. இப்போ வதங்கி இருக்கும் கத்தரிக்காயில் நான் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் தூளை சேர்த்து மெதுவா கிளறி அடுப்பில் இருந்து இறக்குங்க.

இது தான் நான் சமைத்த எண்ணெய் கத்தரிக்காய். எப்படி இதை இன்னமும் சுவையாக்கலாம் என தெரிந்தால் மறக்காமல் சொல்லுங்கள். எண்ணெய் அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள் குறைத்து கொள்ளலாம்.

http://www.yarl.com/weblog/suvaiaruvi/2008...st_43.html#more

http://thooyaskitchen.blogspot.com/2008/03/blog-post_23.html

Link to comment
Share on other sites

:wub:புதுசு.... புதுசா செய்யிறியள்... நம்பி சாப்பிடலாமா.... நாளைக்கு வேலைக்கு போகவேணும்.. அது தான் கேட்டனான்.
Link to comment
Share on other sites

ம்ம்..தூயிஸ் ரெசிப்பிற்கு தாங்ஸ்.. :wub: (நேக்கு கத்தரிக்காய் பொறித்து குழம்பு வைக்கிறது தான் ரொம்பவே பிடிக்கும் பாருங்கோ :) )..என்ன டேஸ்ட் அது சோறும் பருப்பும்,கத்தரிக்காய் பொறித்த குழம்பு கறியும்,தயிரும்,அப்படமும் இருந்தா நேக்கு காணும் ரொம்ப விருப்பமான சாப்பாடு அல்லோ எனக்கு.. :wub: (அப்படியே மம்மி குலைத்து தீத்தி விட்டா என்றா ஜம்மி :) )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ரொம்ப விருப்பமான சாப்பாடு அல்லோ எனக்கு.. :wub: (அப்படியே மம்மி குலைத்து தீத்தி விட்டா என்றா ஜம்மி :wub: )...

குலைத்து??? நீங்க ஜம்முவா ஜிம்மியா??? (வெரி சொறி ஜம்மு, இதப்பாத்தோண எழுதாம விட முடியேல.)

Link to comment
Share on other sites

குலைத்து??? நீங்க ஜம்முவா ஜிம்மியா??? (வெரி சொறி ஜம்மு, இதப்பாத்தோண எழுதாம விட முடியேல.)

அட...ஜம்மு ஜிம்மியாகவும் மாறும் அல்லோ அண்ணா.. :) (அட இதற்கு எல்லாம் சாறி அச்சோ அச்சோ :wub: )...அண்ணாவிற்கு என்ன சாப்பாடு விருப்பம் பாருங்கோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உங்கட ஊருக்கு வந்த போது இறால், நண்டு, கணவாய் என்டு யாழ்ப்பாணத்தில சாப்பிட்ட மாதிரி சாப்பிட்டேனாக்கும். சரி கொஞ்சம் செய்து பார்சல் பண்ணிவிடுங்கோ. கறுப்பியக்காவுக்கும் குடுப்பேனாக்கும் அவாவும் இதே ஊர் என்டபடியால.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றி தூயா!! :(:)

என்ன! மைசூர் பருப்பும், பாதாம் பருப்பும்தான் மிஸ்ஸிங்.

இது கூடத் தெரியாதா? பேபிகளுக்கு மம்மியர் குழைத்து பின் (பேபிகள் பிராக்குப் பாத்துக் கொண்டிருக்க) குலைத்து, குட்டித்தானே தீத்தி விடுகிறவை!!! :):unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற வெள்ளிக்கிழமை நிச்சயம் உங்களுடைய எண்ணை கத்தரிக்காய் தான் தூயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய் கத்தரிக்காய் செய்முறைக்கு நன்றி.

நாளை செய்து பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய் கத்தரிக்காய் நல்லாயிருந்தது.

தூய ஒரு உதவி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36446

Link to comment
Share on other sites

உங்கட ஊருக்கு வந்த போது இறால், நண்டு, கணவாய் என்டு யாழ்ப்பாணத்தில சாப்பிட்ட மாதிரி சாப்பிட்டேனாக்கும். சரி கொஞ்சம் செய்து பார்சல் பண்ணிவிடுங்கோ. கறுப்பியக்காவுக்கும் குடுப்பேனாக்கும் அவாவும் இதே ஊர் என்டபடியால.

அட...நம்ம ஊருக்கு வந்தனியளோ..(என்னிட்ட ஒரு வார்த்த சொல்லவில்ல :lol: )...இப்படி செய்து போட்டியள் அண்ணா..(நேக்கு அழுகை அழுகையா வருது :lol: )..அது தான் நாம் ஊரு அண்ணா..(சொர்க்கமே என்றாலும் சிட்னி மாதிரி வருமோ :lol: )..

ம்ம்ம்...பார்சல் பண்ணிவிடுறதில ஒரு பிரச்சினையுமில்ல ஆனா என்ன மீன் கருவாடா வந்து சேர்ந்தா..(நிசமா என்னால முடியல்ல :D )..ம்ம்ம்..கறுப்பி அக்காவும் உங்க ஊரா அப்ப கட்டாயம் அனுப்பி விட வேண்டும்..(பட் எப்படி அனுப்புறது என்று தான் யோசிக்கிறன் :D )..

ஒன்று செய்யட்டே நான் சிட்னி கடலில விடுறேன் நீங்க உங்க ஊரு கடலில எடுக்கிறியளே..(எப்படிண்ணா நம்ம ஜடியா :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

குழைச்சா குலைத்தா?

அச்சோ..வசி அண்ணா..(குலைத்சா,குழைத்சா :lol: )...சாப்பிட்டா காணுமல்ல..(நிசமா என்னால முடியல்ல :D )..வசி அண்ணாவிற்கும் எல்லாத்தையும் குழைத்து சாப்பிட விருப்பமோ. :D .

அப்ப நான் வரட்டா!!

இது கூடத் தெரியாதா? பேபிகளுக்கு மம்மியர் குழைத்து பின் (பேபிகள் பிராக்குப் பாத்துக் கொண்டிருக்க) குலைத்து, குட்டித்தானே தீத்தி விடுகிறவை!!!

அட..பெரியப்பா கரக்டா சொல்லிட்டார்.. :lol: (மம்மியிட்ட குட்டு வாங்கிறது பெரியப்பா வரை தெரிந்து போச்சா நிசமா என்னால முடியல்ல :lol: )..ஆனா சாப்பாடு தீத்தும் போது பேபியை குத்த மாட்டோ அல்லோ.. :lol: (பிறகு பேபிக்கு புறகடித்துவிடும் அல்லோ)...அச்சோ...அச்சோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:)புதுசு.... புதுசா செய்யிறியள்... நம்பி சாப்பிடலாமா.... நாளைக்கு வேலைக்கு போகவேணும்.. அது தான் கேட்டனான்.

இதுவரை சாப்பிட்டவர்களுக்கு எந்த விதமான சேதங்களும் இல்லை.. :)

ம்ம்..தூயிஸ் ரெசிப்பிற்கு தாங்ஸ்.. :) (நேக்கு கத்தரிக்காய் பொறித்து குழம்பு வைக்கிறது தான் ரொம்பவே பிடிக்கும் பாருங்கோ :) )..என்ன டேஸ்ட் அது சோறும் பருப்பும்,கத்தரிக்காய் பொறித்த குழம்பு கறியும்,தயிரும்,அப்படமும் இருந்தா நேக்கு காணும் ரொம்ப விருப்பமான சாப்பாடு அல்லோ எனக்கு.. :) (அப்படியே மம்மி குலைத்து தீத்தி விட்டா என்றா ஜம்மி :) )...

அப்ப நான் வரட்டா!!

அம்மா நல்லா தான் ஊட்டி விட்டு உங்கள வளர்த்திருக்கா..:)

உங்கட ஊருக்கு வந்த போது இறால், நண்டு, கணவாய் என்டு யாழ்ப்பாணத்தில சாப்பிட்ட மாதிரி சாப்பிட்டேனாக்கும். சரி கொஞ்சம் செய்து பார்சல் பண்ணிவிடுங்கோ. கறுப்பியக்காவுக்கும் குடுப்பேனாக்கும் அவாவும் இதே ஊர் என்டபடியால.

நண்டு இறாலையா? கத்தரிக்காயையா? :)

எண்ணெய் கத்தரிக்காய் செய்முறைக்கு நன்றி தூயா!

:)

இனைப்புக்கு நன்றி தூயா!!

என்ன! மைசூர் பருப்பும், பாதாம் பருப்பும்தான் மிஸ்ஸிங்.

அதையும் போடலாம் என முயற்சித்தேன்...முடியலை..கிகிக

ி :unsure:

வருகின்ற வெள்ளிக்கிழமை நிச்சயம் உங்களுடைய எண்ணை கத்தரிக்காய் தான் தூயா.

வெள்ளி சமைத்தீர்களா சிறி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
    • சமாதான புறா பறக்கும் என நான் எங்கும் சொல்லவில்லை. சண்டைகளும் உயிர் இழப்புகளும் தடுக்கப்படலாம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.