Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

9 நாள் மோதலில் 54 படையினர் பலி 223 பேர் காயம்; 501 புலிகள் உயிரிழப்பு -பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரி நாளேடு - முல்லைத்தீவு, நாயாறுகடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் காணாமல் போன கடற்படையினர் பத்து பேர் உட்பட கடந்த ஒன்பது

நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் படையினர் 54 பேரும், 501 புலிகளுக்கு பலியாகியுள்ளனர். என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 10 கடற்படையினர் உட்பட படையினர் 54 பேரும், புலிகள் தரப்பில் 501 பேரும் பலியாகியுள்ளனர். இதேவேளை பொதுமக்கள் இருவரும் பலியாகியுள்ளனர். இந்த மோதல்களில் 223 படையினரும், ஆறு பொதுமக்களுக்கு படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

மூலம் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=1756

வீரகேசரிக்காரரிற்கு என்ன நடந்தது ஏன் இப்படி இணையத்தளச் செய்திகளில் குளறுபடி செய்கிறார்கள்?

கடந்த ஐந்தாம் திகதி முதல் நேற்று முந்தினம் வரை எத்தனை நாட்கள்?

ஒன்பது நாட்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரி நாளேடு - முல்லைத்தீவு, நாயாறுகடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் காணாமல் போன கடற்படையினர் பத்து பேர் உட்பட கடந்த ஒன்பது நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் படையினர் 54 பேரும், 501 புலிகளுக்கு பலியாகியுள்ளனர்.

வீரகேசரி செய்தி சரியே

கவனமா படியுங்கோ....

தமிழ் வாழ்க.......................

வீரகேசரி நாளேடு - முல்லைத்தீவு, நாயாறுகடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் காணாமல் போன கடற்படையினர் பத்து பேர் உட்பட கடந்த ஒன்பது

நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் படையினர் 54 பேரும், 501 புலிகளுக்கு பலியாகியுள்ளனர். என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 10 கடற்படையினர் உட்பட படையினர் 54 பேரும், புலிகள் தரப்பில் 501 பேரும் பலியாகியுள்ளனர். இதேவேளை பொதுமக்கள் இருவரும் பலியாகியுள்ளனர். இந்த மோதல்களில் 223 படையினரும், ஆறு பொதுமக்களுக்கு படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

மூலம் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=1756

தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ள உதய நாணயக்கார தொடர்ந்து தெரிவித்தாக எழுதப்பட்ட வசனம் ஒன்பது நாட்களையா குறிக்கிறது?

தமிழ் வாழ்க.......................

வாழ்க கணிதம்............ :lol:

சரி இந்தாங்கோ லங்கா ஈ நியூஸ் தளம் வெளியிட்ட செய்தி:

555 killed within 20 days of war

(Lanka-e-News 2008 March 25, 8.00 PM) Army Spokesman Brigadier Udaya Nanayakkara said this morning (25) that 54 security forces personnel were killed and 223 were injured while 501 LTTE cadres were killed and many more were injured in twenty days battles.

The period is between March 05 and 24 and the security forces death toll includes the 10 sailors disappeared in recent incident in Nayaru Sea. Two civilians were killed and 06 were injured in crossfire during this period.

Edited by மின்னல்

இந்தா நாணயக்காரரே...இன்னாது 501...

500இன்னா நம்பமாட்டோம்னுதான் 501 என்றாப்போல...

இப்ப கூட உன்ன யாராச்சும் நம்பபோறாகளா என்ன?...

ஐய்யோ...ஐய்யோ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: போகிற போக்கப் பாத்தால் இன்னும் பத்து நாளில வன்னியைப் பிடிச்சு புலிகளையும் அழிச்சிருவினம் போல இருக்கு.

ஏனெண்டால் மகிந்த யுத்தம் தொடங்கின நாளில் இருந்து இந்த மாசத் தொடக்கம் வரை 7000 புலிகளை கொன்று போட்டம் எண்டு அறிக்கை விட்டிச்சினம். இன்னும் 1000 பேர் மட்டுமே இருக்கிறார்கள் எண்டிச்சினம். இப்போது 10 நாளில 501 புலியக் கொன்றாச்சுது. அப்ப இன்னும் 500 புலிகள் மட்டும் தானே மிச்சம். அவர்களையும் இன்னும் 10 நாளில போட்டுத் தள்ளியிரலாம்.

அப்ப சரத் பொன்சேக்காவினர காலக் கெடு எல்லம் சரியாத்தன் இருக்கும் பாருங்கோ !

உந்த பத்திரிகையாளர் மாநாட்டுக்குப் போற எல்லாச் சிங்கள, ஆங்கில பத்திரிகையாளரும் ஒருநாளும் "இந்தக் கணக்கெல்லாம் எப்படி சரிவரும், இன்னும் எத்தனை புலி மிச்சம் " என்றெல்லாம் கேட்கமாட்டாங்களோ ??

எப்படியான ஆக்கள் போடுற செய்தியை சிங்களச்சனம் நம்பிக்கொண்டிருக்குது எண்டு பாருங்கோ !!!!!

501?

லாறா அடிச்சதை விட படு போசமா அடிக்கிறங்கள்... இதைவிட 1008 எண்டு சொல்லலாம்.. இதிலையும் அவர் சொன்ன பகிடி என்ன எண்டா? இரண்டு சனங்களுமாம்... அய்யோ... அய்யோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.