Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் மேவின் சில்வா விபத்தில் படுகாயம்.

Featured Replies

மஹிந்த அரசின் அமைச்சர் மேவின் சில்வா அரலங்கன்வில என்னுமிடத்தில் வீதி விபத்தில் காயமடைந்துள்ளார். அவ்விபத்தில் அவருடன் சென்ற பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் மேவின் சில்வாவும் இன்னும் சிலரும் பயணித்த போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் அமைச்சர் படுகாயமடைந்து விமானப்படை உலங்குவானூர்தி மூலம் கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவருடன் பயணித்த களனி பிரதேச சபை முக்கியஸ்தர் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக சிறீலங்காவில் முக்கிய பிரமுகர்கள் (குறிப்பாக அரசுக்கு நெருக்கடி கொடுப்பவர்கள்) மர்மமான முறையில் விபத்துக்களில், குண்டு வெடிப்புக்களில், துப்பாக்கிச் சூடுகளில் காயமடைவதும் பலியாவதும் நடந்து வருகிறது.

மேர்வின் சில்வா பல சர்ச்சைகளில் சிக்கியதுடன் மகிந்த அரசுக்கு நெருக்கடிகளையும் தேடிக் கொடுத்தவராவார்..!

Mervyn injured in accident

Minister Mervyn Silva suffered injuries following an accident in Aralaganwila a short while ago and is being airlifted to Colombo for treatment. Kelaniya Pradeesheeya Sabha Chairman Seevali Kelanitissa has died on the spot.

டெயிலிமிரர்.

Edited by nedukkalapoovan

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலே தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவரும் பொருளாதார சமத்துவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களைக் கடத்தி வைத்துப் பணம் பறித்தவரும் (தராதவர்களைக் கொலை செய்தும்) துட்டகைமுனுவின் வாரிசென்று தன்னைத் தானே கூறிக் கொண்டு திரிந்தவருமான அன்னாரின் மறைவு சிறிலங்கா ஜனநாயகத்திற்கு விழுந்த பேரிடியாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.

அவர் மரணிக்கவில்லை. காயம் அடைந்துள்ளார்..! :lol::)

  • தொடங்கியவர்

வாகன விபத்தில் மேர்வின் சில்வா காயமடைந்துள்ளார்

வீரகேசரி இணையம் - அமைச்சர் மேர்வின் சில்வா, சற்று முன்னர், அனுராதபுரம் அரலங்வில பகுதியில், வாகன விபத்தொன்றில் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் வாகனத்தில் பயணித்த களனி பிரதேசசபை தலைவர் சீவலி களனிதிஸ்ஸ ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயம் அடைந்த மேர்வின் சில்வா வானூர்த்தி மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இப்படி ஒரு அறிக்கை குடுக்க வேணுமெண்டு ஆசையா இருந்துது அவ்வளவு தான். :lol:

ஆனால் பிந்திக் கிடைத்த செய்தி இதைவிடச் சந்தோசமானதாக இருக்கிறது. அவரது ஒரு காலும் ஒரு கையும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். ஒரேயடியாகப் போவதை விட முடமாக அலைய வேண்டியவர் இவர்.

(3ம் இணைப்பு)அமைச்சர் மேவின் சில்லா விபத்துக்குள்ளானார்:

பொலன்னறுவ மாவட்டத்தின் தெஹியத்த கண்டிய, அரலகன்வில சந்தகல தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா படுகாயமடைந்துள்ளார். மேலும், இந்த வகான விபத்தில் களனிய பிரதேச சபையின் தலைவர் சீவலி கௌனிதிலக்க உயிரிழந்துள்ளார். இந்த விபத்தின் காரணமாக அமைச்சர் மேர்வின் சில்வாவின் கைகள் மற்றும் கால்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நெருங்கிய நண்பரான அமல் என்பர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மேலதிக சிகிச்சை அளிக்கும் பொருட்டு அவர் உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இன்று மாலை 4.30 அளவில் அமைச்சர் மேர்வின் சில்வா பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமாக சென்றதால் வீதியைவிட்டு விலகி மரமொன்றில் வாகனம் மோதியதாக பொலன்னறுவ சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

http://isoorya.blogspot.com/

போய்ச்சேரல்லயா? பிளான் பிசகீட்டுது.. பொலகிடக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வா வாகன விபத்தில் படுகாயம்: பிரதேசசபைத் தலைவர் பலி!

சிறீலங்கா தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா வாகன விபத்து ஒன்றில் படுகாயமடைந்து கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை மலை 4.30 மணியளவில் பொலநறுவை மாவட்டம் தெஹியகண்டிய அரலகன்விலப் பகுதியில் இந்த வாகன விபத்து நடத்துள்ளது.

கால்கள் மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் அமைச்சர் மேர்வின் சில்வா உலங்கு வானூர்த்தி மூலம் ஏற்றிச் செல்லப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த வாகன விபத்தில் களனியா பிரதேசசபைத் தலைவர் சீவலி கெளனிதிலக்க சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் அமைச்சர் மேர்வின் சில்வாவின் நெருங்கிய நண்பர் அமல் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் குறுஞ்செய்தியைப் பாருங்கள்

Blood Bank urgently require blood for Dr. Mervin Silva.

Please take your Dog to nearest blood bank.

  • தொடங்கியவர்

இரத்த வங்கியினர் தவறாக அறிவித்து விட்டனர். நாய் இரத்தமல்ல கழுதையின் இரத்தமே சாலப் பொருந்தும் என அவாகள் தற்போது அறிவித்துள்ளார்கள்.

ஜானா

Edited by Janarthanan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.