Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவர்தான் பெரியார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்தான் பெரியார்

வெற்றி பெற்று விட்டேன்

தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது.

இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப் பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும். ஆகவே, அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவற்றிலிருந்து ஓர் அளவுக்கு நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன்.

- தந்தை பெரியார், குடிஅரசு, 11.10.1931

  • Replies 110
  • Views 15.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பதைப் பார்த்துச் சந்தோசப்பட்டால், ஹட்லர் இதை விடச் சந்தோசப்பட்டிருப்பான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்ப்பதைப் பார்த்துச் சந்தோசப்பட்டால், ஹட்லர் இதை விடச் சந்தோசப்பட்டிருப்பான்.

ஹிட்லரை ஏற்றுக்கொண்டவர்கள் அவரைப் பற்றி பதித்தால் அதைப்பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹட்லரை ஏற்பவர்கள் என்பதை விட, ஹட்லர் போன்ற கொள்கை கொண்டவர்கள் அதைப் பற்றிக் கதைக்கலாம். ஹட்லர் யூதர்களைக் கொல், அழி என்று வெறி பிடித்துத் திரிந்தான். சிலர் பார்ப்பானர்களைக் கொல், பார்ப்பானப் பெண்களைக் கற்பழி என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். பொதுவாகப் பார்த்தால் இரண்டுக்கும் வித்தியாசமில்லை.

தவிரநான் பகுத்தறிவாளன் என்று தன்னைத் தானே புகழ்பவனை, முட்டாள் என்று திட்டினால் கோபம் வருமா? அவ்வாறே பெரியார் என்று தன்னைத் தானே பெருமை பீத்துறவனை எப்படித் திட்டலாம்??

எனக்கு தெரிந்து பார்ப்பானைக் கொல் கற்பழி என எவரும் சொன்னதாக தெரியவில்லை. தன்னை பெரியார் என பீற்றிக்கொள்பவர் தற்போது யாரும் இல்லை. பெரியாரும் அப்படி பெருமை பேசிக்கொண்டவரும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தலைவர் தான் அப்படிச் சொல்லியிருக்கின்றார் நண்பரே.

நீங்கள் உங்களை நீங்களே பகுத்தறிவாளர் என்பது எல்லாம் பெருமையடிப்பது தானே? நீங்கள் கொண்டிருப்பது பகுத்தறிவா இல்லையா என்பதை நாம் தானே முடிவு செய்ய வேண்டும்.

கடவுளைக் கும்பிடுபவன் அயோக்கியன், மு;டடாள் என்று சொல்வதன் மூலம், கும்பிடுகின்ற மக்கள் முட்டாள் ஆகிவிடுவோம் என்றஞ்சி கும்பிடாமல் செய்கின்றீர்களே தவிர, உங்களுடைய கருத்துக்களால் அதை வெல்லமுடியவில்லையே? இதுவா பகுத்தறிவுக் கொள்கை?

நீங்கள் எப்போதாவது கருத்துக்களால் மக்கள் மனங்களில் இடம் பிடித்தீர்களா?

***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

ஏன் கும்பிடுகிறோம் எனத் தெரியாமலே கும்பிடுபவர்கள் முட்டாள்கள் தானே தோழரே. மேலும் நீங்கள் பெரியாரைப்பற்றி நிறைய படிக்கவேண்டும் என நினைக்கிறேன். இவ்வளவு கேள்விகளும் ஏற்கனவே கேட்கப்பட்டு பதில் அளித்து மிகவும் சோர்வாக இருக்கிறது. மீண்டும் அளிக்கிறோம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்.

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இருக்கும். நிறையப் பேர் உங்களிடம் இதே கேள்வியைக் கேட்டிருக்கின்றார்கள் என்றால் பகுத்தறிவு என்ற உங்களின் கொள்கை தொடர்பாக நிறையப் பேருக்குத் தெரியவில்லை என்பது தானே பொருள். ஏனென்றால் அதில் ஒரு கொள்கையோ, மண்ணோ கிடையாது. மற்றவர்களைத் தூற்றுவதும், தமிழனின் அடையாளங்களை இல்லாமல் செய்வதும் தான் வேலை.

சும்மா ராமசாமியின் புகழ்பாடுவதை விட்டு விட்டுத் திராவிடக் கொள்கை என்றால் என்ன? அது ஏன் தமிழ் மக்களுக்குத் தேவை என்பது ற்றித் தாங்கள் தருவீர்களாக இருந்தால் முதலில் மகிழ்ச்சியடைவோம்.

ராமசாமியைப் பற்றி நான் அறிந்து எனக்கு என்ன ஆகப் போகின்றது? நானும் பிறகு கிறுக்குப் பிடிச்சுப் புகழ்பாடிக் கொண்டு திரிவதற்கோ?

தமிழகத்தமிழன் ஒருவன் "பிரபாகரைனைப் பற்றி நான் அறிந்து எனக்கு என்ன ஆகப்போகின்றது? என்பதைப்போல இருக்கிறது நீங்கள் எழுதுவது. இதை எழுதினால் எப்படி உங்களுக்கு இருக்கும்? . சரி உங்களுக்கு ராமசாமியை பிடிக்காது. எழுதிவிட்டீர்கள் போலிருக்கிறது.

உங்களுக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுக்க மீண்டும் பலாயிரம் பதிவுகள் பதிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் தோழரே. பேசமால் ஒரு நடை தமிழ்நாடுடாக் தளத்திற்குள் நுழைந்துவிட்டு வந்துவிடுங்கள். அங்கே அனைத்தும் கொட்டிக்கிடக்கிறது.

இருக்கும் இருக்கும். நிறையப் பேர் உங்களிடம் இதே கேள்வியைக் கேட்டிருக்கின்றார்கள் என்றால் பகுத்தறிவு என்ற உங்களின் கொள்கை தொடர்பாக நிறையப் பேருக்குத் தெரியவில்லை என்பது தானே பொருள்.

உங்களுக்காவது பகுத்தறிவு இருக்கா அல்லது இல்லையா தோழரே. ஏனென்றால் நீங்கள் கேட்ட கேள்விகளில் எனக்கு சந்தேகம் வலுத்துவிட்டஹ்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி என்ன செய்வது. எனக்கு கல் தான் எல்லாம் என நினைப்பவர்களுக்கு முன்னால் பகுத்தறிவு பேசுவது கொஞ்சம் சரியில்லை தான். ஆனால் படிப்பவர்களில் ஒரு சிலராவது சிந்திப்பார்கள் அல்லவா. வீட்டில் உரல் இருந்தால் சிவலிங்கமாக கும்பிடாதீர்கள் தோழரே. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

உளரல்கள் என்ற திரியாவது படித்து பயன்பெறுங்கள். :unsure:

மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by yarlpriya

தூயவனுக்கு பெரியார் பிராமணரை தப்பா சொல்லிட்டாருன்னு ரொம்ப கோவம் போல...! அதே வேளை அந்த பிராமணர்கள் பண்ணிய / பண்ணிகொண்டிருக்கின்ற அட்டகாசங்கள் தெரியவில்லை..

நெடுக்காலபோவனுக்கு பொலிக்கமிச்ட் என்று ஒரு புதிய கண்டுபிடிப்பு..! விட்டால் பெரியாரைத்தான் எல்லாத்துக்கும் குற்றம் சாட்டுவார்..!

ஆமாம். பெரியார் என்ற ராமசாமியின் நாயக்கர் வம்சம் மக்களை அடிமைகளாக வைத்து ஏவல் செய்தும், மலம் அள்ள வைத்ததும் போலவா, பிராமணர்கள் நடந்து கொண்டார்கள். தமிழருக்குள் சாதியம் பற்றிய எண்ணக்கருவை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். ஆனால் பிராமணர்கள், தலித்துக்கள் என்று சாதியத்தை நிலைபெறச் செய்த குற்றத்தை இவர்கள் செய்தார்கள். செய்து கொண்டிருமிருக்கின்றார்கள். இது தமிழனுக்குள் உருவாக்கப்படும் வெடிப்பு என்பதால் தான் இதை எதிர்க்கின்றோம். குற்றம் பார்க்கப் போனால், ஆட்சி செய்த நாயக்கர் தான் பிராமணர்களை விட குற்றவாளிக் கூண்டில் முதலில் நிற்க வேண்டியவர்கள்.

இன்றைக்கு நண்பர் பகுத்தறிவாளர் கட்டுரை இணைக்கின்றார். அவர் இணைத்த கட்டுரைகள் ஒன்று, பிராமணர்களைத் திட்டுகின்ற அர்த்தத்தையும், ராமசாமிப் புகழ்பாடுவதாக மட்டும் தான் இருக்கின்றனவே தவிர, தமிழ்மக்கள் நாளை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஏதாவது இருக்கின்றதா?

ஏனென்றால் எதிர்காலம் பற்றிய கொள்கை எதுவும் திராவிடவாதிகளிடம் கிடையாது. எல்லாத்துக்கும் யாரையும் ஒரு காரணம் சொல்வார்கள். தமிழுக்குத் தாங்கள் ஒன்றும் செய்ததற்குப் பிராமணி தான் காரணம் என்பார்கள், இனம் ஒற்றுமையாகவில்லையா, பிராமணி தான் காரணம், கல்வியைத் தடுப்பது பிராமணி என்று ஏதாவது ஒரு நொண்டிச் சாட்டைச் சொல்லிக் கொள்வார்கள்.

தேசியத் தலைவரைப் பின்பற்றுகின்றோம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்று. அவருக்கு வருகின்ற தடைகள் எல்லாம் நீங்கள் சொல்வதை விட எவ்வவோ பெரிது. அவர் அதற்குக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தால், மூட்டையைக் கட்ட வேண்டியது தான்.

நான் ஏலவே சொன்னது போல வெள்ளையன் இந்தியா வந்தபோது பிராமண சமுதாயமே உச்சசாதியமைப்பில் இருந்ததால், அவர்கள் தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என முடிவு கட்டினான். அவனுக்கு மற்றயவர்கள் செய்த கொடுமைகள் தெரியாது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்ட ராமசாமி தங்கள் சாதி செய்த அடக்குமுறைகளை மறைக்க இதைப் பாவித்தார். அதைப் புரியாதவர்கள் அடி மாறாமல் பின்பற்றுகின்றார்கள்

சரி என்ன செய்வது. எனக்கு கல் தான் எல்லாம் என நினைப்பவர்களுக்கு முன்னால் பகுத்தறிவு பேசுவது கொஞ்சம் சரியில்லை தான். ஆனால் படிப்பவர்களில் ஒரு சிலராவது சிந்திப்பார்கள் அல்லவா. வீட்டில் உரல் இருந்தால் சிவலிங்கமாக கும்பிடாதீர்கள் தோழரே. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

ஓ அது தான் ரோட்டு முழுக்க சிலை கட்டி மாலையும், பிறந்தநாளுக்கு பாலபிசேகமும் செய்து கொண்டிருக்கின்றீர்களோ? அந்தச் சிலையும் கல் தானே??

உளரல்கள் என்ற திரியாவது படித்து பயன்பெறுங்கள். :blink:

ஆமாம். அத்திரியைப் படித்துப் பயன் பெறுவதற்கு அறிவியல் தகவல் தானே எழுதியிருக்கின்றீர்கள்??

ஆமாம். பெரியார் என்ற ராமசாமியின் நாயக்கர் வம்சம் மக்களை அடிமைகளாக வைத்து ஏவல் செய்தும், மலம் அள்ள வைத்ததும் போலவா, பிராமணர்கள் நடந்து கொண்டார்கள். தமிழருக்குள் சாதியம் பற்றிய எண்ணக்கருவை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். ஆனால் பிராமணர்கள், தலித்துக்கள் என்று சாதியத்தை நிலைபெறச் செய்த குற்றத்தை இவர்கள் செய்தார்கள். செய்து கொண்டிருமிருக்கின்றார்கள். இது தமிழனுக்குள் உருவாக்கப்படும் வெடிப்பு என்பதால் தான் இதை எதிர்க்கின்றோம். குற்றம் பார்க்கப் போனால், ஆட்சி செய்த நாயக்கர் தான் பிராமணர்களை விட குற்றவாளிக் கூண்டில் முதலில் நிற்க வேண்டியவர்கள்.

இன்றைக்கு நண்பர் பகுத்தறிவாளர் கட்டுரை இணைக்கின்றார். அவர் இணைத்த கட்டுரைகள் ஒன்று, பிராமணர்களைத் திட்டுகின்ற அர்த்தத்தையும், ராமசாமிப் புகழ்பாடுவதாக மட்டும் தான் இருக்கின்றனவே தவிர, தமிழ்மக்கள் நாளை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஏதாவது இருக்கின்றதா?

ஏனென்றால் எதிர்காலம் பற்றிய கொள்கை எதுவும் திராவிடவாதிகளிடம் கிடையாது. எல்லாத்துக்கும் யாரையும் ஒரு காரணம் சொல்வார்கள். தமிழுக்குத் தாங்கள் ஒன்றும் செய்ததற்குப் பிராமணி தான் காரணம் என்பார்கள், இனம் ஒற்றுமையாகவில்லையா, பிராமணி தான் காரணம், கல்வியைத் தடுப்பது பிராமணி என்று ஏதாவது ஒரு நொண்டிச் சாட்டைச் சொல்லிக் கொள்வார்கள்.

தேசியத் தலைவரைப் பின்பற்றுகின்றோம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்று. அவருக்கு வருகின்ற தடைகள் எல்லாம் நீங்கள் சொல்வதை விட எவ்வவோ பெரிது. அவர் அதற்குக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தால், மூட்டையைக் கட்ட வேண்டியது தான்.

நான் ஏலவே சொன்னது போல வெள்ளையன் இந்தியா வந்தபோது பிராமண சமுதாயமே உச்சசாதியமைப்பில் இருந்ததால், அவர்கள் தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என முடிவு கட்டினான். அவனுக்கு மற்றயவர்கள் செய்த கொடுமைகள் தெரியாது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்ட ராமசாமி தங்கள் சாதி செய்த அடக்குமுறைகளை மறைக்க இதைப் பாவித்தார். அதைப் புரியாதவர்கள் அடி மாறாமல் பின்பற்றுகின்றார்கள்

பெரியாரே சாதியம் ஒழிய வேண்டும் என்று போராடினார். நீங்க அவர் இனம் தான் சாதியம் வளர்ந்ததுக்கு காரணம் என்று நிக்கிறியள்..! சாதியத்தை வளர்த்ததில் எல்லா சாதிகளுக்கும் தமிழ் நாட்டில் பங்கு உண்டு...! அதேவேளை சாதியத்தை நியாயப்படுத்தும் மூல காரணிகளாக சமூகபடிக்கட்டில் முன்னின்ற பிராமணர் பண்ணிய அட்டூளியம் தான் பெரியாரின் பிராமணிய எதிர்ப்பாக வெளிப்பட்டது..! சாதியத்தை நியாயப்படுத்தும் பலர் இருக்கும் வரை தமிழர்களில் பாகுபாடு இருக்கத்தான் போகின்றது.

இங்கே அந்த நண்பர் இணைச்ச ஆக்கத்தில் பிராமணர் பற்றி எதுவும் தப்பா சொல்லப்படவில்லை. நீங்களாகவே இங்க பிராமணரை கொண்டு வந்தீர்கள்.. ! இன்னொருவர் வேரு ஒரு குற்றச்சாட்டை கொண்டு வந்தார். நீங்களாகவே உங்களை சாதியவாதிகளாக காட்டிக்கொள்கின்றீர்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் இன்றைக்குத் தலித்தியம், பிராமணியம் என்ற முரண்பாடுகளோடு தமிழகம் அடிபட்டுக் கொண்டிருப்பது ஏன். ராமசாமி சாதியத்துக்கு எதிரான போராளி கிடையவே கிடையாது. ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னுடைய சாதி பற்றிச் சிந்தித்து பிரிவினைக்குள்ளாக காரணமாக அவரின் செயற்பாடு தான் காரணம்.

சாதியத்துக்குப் பொறுப்பும், அதில் அதிக இலாபம் அனுபவித்ததும் ராமசாமியின் சாதியாகிய நாயக்கர் தான். அதற்குத் தானே மேலே விளக்கம் கொடுத்திருந்தேன். திரும்பவும், பழைய குருடி, கதவைத் திறவடி கதை கணக்கில் எழுதுகின்றீர்களே?

பகுத்தறிவு இணைத்த கட்டுரைகள் எல்லாவற்கும் பொதுவாகத் தான் சொன்னேன். மற்றய கட்டுரைகளையும் போய்ப் பாருங்கள். சாதியவாதத்தை ஊக்குவிக்கின்ற இவர்கள், சாதியெதிர்ப்பாளர்கள். சாதியே வேண்டாம். தமிழனாக எல்லோரும் இருப்போம் என்று கேட்கின்ற நாங்கள் சாதியவெறியர்கள்.

யாழ்களத்தில் இணைந்த இவ்வளவு நாளிலும் நான் என்றைக்குமே சாதியை ஆதரித்து ஒரு கருத்துக் கூட எழுதியதில்லை. அதை என் கருத்தில் இருந்து எங்காவது எடுத்துத் தரலாம்.

தலித்தியம், பிராமணியம் என்று பலப்படுத்துவதால் தமிழனுக்குள் அழிவு தான் எஞ்சப் போகின்றது. அதற்கும் இவர்கள் பிராமணி, பார்ப்பானி தான் பொறுப்பு என்று எழுதத் தான் போகின்றார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் நீங்கள் எழுதியுள்ள இரு பதிவுகளிலும் எந்த ஒரு ஆணித்தரமான வாதமே இல்லை. நான் ஏற்கனவே சொன்னபடி பெரியார் பற்றி எள்ளலவும் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

இங்கே வாழ்ந்து வரலாற்றாய் நிற்கின்ற தலைவர்களுக்கு மாலைகள் இட்டு மரியாதை செய்வது என்பது வேறு. இல்லாத கடவுளுக்கு ஒரு கல்லிற்கு பூசை செய்வது என்பது வேறு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லையா நண்பரே. ஒரு கல்லை நட்டுவைத்து மந்திரங்கள் சொன்னால் கடவுளாகும் பொழுது தலித்துக்களை நிற்கவைத்து மந்திரங்கள் சொல்லி மேலோர் ஆக்கலாமே பார்ப்பனர்கள்.

அறிவியல் பூர்வமாக உள்ள விசயங்களுக்கு கடவுள் சாயம் பூசாதே என்பது தான் அக்கட்டுரை என்றால் ஏன் ஏற்றுக்கொள்ளாமல் பெரியாரை பழிக்கவேண்டும் தூயவன். அக்கட்டுரை பெரியார் எழுதியது.

சாதி உருவாக்கியது யார் எனத்தெரியாதா தூயவன். இல்லாத நான்முகனால் அவனின் அவயங்களில் பிறந்தற்கு ஏற்ப ஒருவரின் உயர்வும் தாழ்வும் என்பது ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படி உருவாக்கிய பார்ப்பனர்களை ஏற்கிறீர்களா?நீங்கள் என்ன சாதி என எனக்கு தெரியாது அது எனக்கு முக்கியமும் அல்ல.

இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் சொன்ன அர்த்தமற்ற வாதங்களுக்கான பெரியாரின் பதில்கள் பதிக்கப்படும் :blink: உங்களால் முடிந்தால் பெரியாரின் கருத்துக்களுக்கு பதில் எழுத முயற்சி செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதி வேண்டாம். நிறுத்த வாருங்கள் என்றால் வழமை போலப் பழி போடுகின்ற படலத்தைச் செய்கின்றீர்களே தவிர, அதை அழித்துத் தமிழனை ஒற்றுமைப்படுத்த உங்களுக்குத் துணிவில்லை. ஏனென்றால் அச் சாதியம் காக்கப்படுவதால் இட ஒதுக்கீடு, வள ஒதுக்கீடு என பல இலாபங்களை அனுபவிப்பதற்காகத் தமிழன் கூறுபோட்டு இருக்க வேண்டும் என்பதை மனதார விரும்புகின்றீர்கள்;. அப்படித் தானே

திருப்பித் திருப்பி ராமசாமியின் புகழ்பாட முடிந்த உங்களுக்கு, அவரின் கொள்கைகள் என்ன என்று கேட்டவுடன் மட்டும், அங்கே எழுதியிருக்கின்றேன், இங்கே எழுதியிருக்கின்றேன் போய்ப் படியுங்கள் என நழுவிக் கொள்கின்றீர்கள். ஏனென்றால் திராவிடம் என்றது சுத்தப்பொய். தமிழ்த் தேசியம் என்பது மட்டும் தான் உண்மை.

*******

எதிர்காலம் பற்றிய திராவிடத்தின் கொள்கை என்ன என்று ஒரே ஒரு கேள்வி கேட்கின்றேன். அதற்குத் தெளிவான பதில் சொல்லுங்கள். மற்றய விடயங்களைக் குப்பை கொட்டுவது பற்றிப் பிறகு கதைக்கின்றேன். சரியம், ஒற்றுமையான தமிழர் வாழ்வு, பற்றிய எவ்விதமான முடிவு வைத்திருக்கின்றீர்கள்?

*******

ஒற்றுமை... கிடையாது. சாதிப்பிரிவுகளைத் தூண்டியது.

தமிழனின் அடையாளம் பேணியதா?? இல்லை. எல்லாத்தையும் குற்றம் சாட்டி அழிக்க முயல்கின்றது..

மொழி: அது விரைவில் சாகப் போகின்றது. அதன் வளர்ச்சிக்கு எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லை.

*******

Edited by மோகன்
***** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

திராவிடம் சுத்தப்பொய் என்றால் தமிழ் தேசியமும் பொய்தான் தூயவன்..! என்ன நம்மவர்களுக்கு எதிராக ஒரு இனக்கொலையயே ஒரு இனம் நடத்துகின்றது. அதனால் தான் நாமும் ஒன்றுபட்டு பெயரளவில் நிற்கின்றோம்..! இல்லாவிட்டால் அதற்கும் ஏதாவது ஒரு களங்கம் கற்பிப்பார்கள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இனி பெரியார் கருத்துக்களை பதிக்கிறேன் என கூறியிருப்பதை படிக்கவில்லையா தோழரே. உங்களால் முடிந்தால் பதில் எழுதவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இனி பெரியார் கருத்துக்களை பதிக்கிறேன் என கூறியிருப்பதை படிக்கவில்லையா தோழரே. உங்களால் முடிந்தால் பதில் எழுதவும்.

மேலும் என்னுடைய எந்த கேள்விகளுக்கும் பதில் கொடுத்தாகத் தெரியவில்லையே தூயவன். :blink:

திராவிடம் சுத்தப்பொய் என்றால் தமிழ் தேசியமும் பொய்தான் தூயவன்..! என்ன நம்மவர்களுக்கு எதிராக ஒரு இனக்கொலையயே ஒரு இனம் நடத்துகின்றது. அதனால் தான் நாமும் ஒன்றுபட்டு பெயரளவில் நிற்கின்றோம்..! இல்லாவிட்டால் அதற்கும் ஏதாவது ஒரு களங்கம் கற்பிப்பார்கள்..!

தமிழ் தேசியமும், திராவிடமும் எப்படி ஒண்றானது எண்று விளக்க முடியுமா...?? அல்லது திராவிடம் என்பதுதான் என்ன...???

பெரியார் பற்றி பேசும் போது எதுக்கு தமிழ் தேசியத்தை இளுக்கிறீர்கள்...??? பெரியார் தமிழ் தேசியவாதி இல்லை... அவர் தமிழர் தேசியத்தை ஆதரித்ததும் இல்லை...!!

Edited by தயா

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இனி பெரியார் கருத்துக்களை பதிக்கிறேன் என கூறியிருப்பதை படிக்கவில்லையா தோழரே. உங்களால் முடிந்தால் பதில் எழுதவும்.

மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு பிரிவினையை மட்டுமே உருவாக்கி அந்த மக்களை நடு தெரிவிலை விட்ட பெரியாரை பற்றி நிறைய விடயங்கள் இருக்கலாம் பதியுங்கள்...!

சாதிகளை பெரியார் ஒளித்தாரோ இல்லையோ ஆனால் தமிழக பிறப்பு அத்தாச்சி பத்திரங்களின் சாதிப்பெயர் கட்டாயமாக போட வேண்டிய தேவையை கொண்டுவந்தவர் பெரியார்... அப்பதான் சலுகை அடிப்படையில் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் என்பதால்...

விகிதாசார அடிப்படையில் கல்வியை பிரிக்கிறோம் எண்று மக்களை ஒண்று சேர்வதுக்கு எப்போதும் தடையாக இருக்கிற முறைமையை தான் சொல்ல்கிறேன்...

தமிழ் தேசியமும், திராவிடமும் எப்படி ஒண்றானது எண்று விளக்க முடியுமா...?? அல்லது திராவிடம் என்பதுதான் என்ன...???

பெரியார் பற்றி பேசும் போது எதுக்கு தமிழ் தேசியத்தை இளுக்கிறீர்கள்...??? பெரியார் தமிழ் தேசியவாதி இல்லை... அவர் தமிழர் தேசியத்தை ஆதரித்ததும் இல்லை...!!

இந்த கேள்வியை நீங்கள் தூயவனிடம் தான் கேட்கவேண்டும். அவர்தான் இதனை விவாதத்துக்குள் கொண்டுவந்தவர்...!

முதலில் நீங்கள் தமிழ் தேசியத்தை விளங்கிக்கொள்ளுங்கள்..! பிறகு திராவிடத்தை பற்றி விளங்கும்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஈ வெ ராமசாமி பற்றிய மிகைப்படுத்திய புளுகுகளுடன் அவருக்கு துதிபாடல்கள் செய்ய காலத்துக்குக் காலம் பல தலைப்புக்கள் திறக்க அனுமதிக்கப்படுவதுடன்.. இவை சிலரால் இங்கு திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றன. எனவே வாசகர்களுக்கு ஈ வெ ராமசாமியின் மறுபக்கங்களை தெளிவுறுத்த வேண்டியது அவசியமாகிறது..!

இணையத்தை சுற்றி வரும்போது ஈ வெ ராமசாமியின் சித்துக்கள் பற்றி சிறப்புற சித்தரிக்கும் பல கட்டுரைகள் பார்க்க நேர்ந்தது.அவைகளில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

நீங்களே படித்துத் தீர்மானியுங்கள்....

http://kichu.cyberbrahma.com/archives/tag/...%AE%B0%E0%AF%8D

http://kichu.cyberbrahma.com/archives/tag/...%AE%B0%E0%AE%BE

http://jataayu.blogspot.com/2007/04/blog-post_12.html

http://thedatsaram.blogspot.com/2007/10/10.html

http://www.dailypioneer.com/columnist1.asp...p;writer=prasad

http://jataayu.blogspot.com/2007/10/blog-post_6191.html

http://manamay.blogspot.com/2007/09/blog-post_21.html

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

Edited by nedukkalapoovan

ஈ வெ ராமசாமி பற்றிய மிகைப்படுத்தல் புளுகளுடன் அவருக்கு துதிபாடல்கள் செய்ய பல தலைப்புக்கள் திறக்க அனுமதிக்கப்படுவதுடன்.. இவை சிலரால் இங்கு திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றன. எனவே வாசகர்களுக்கு ஈ வெ ராமசாமியின் மறுபக்கங்களை தெளிவுறுத்த வேண்டியது அவசியமாகிறது..!

இணையத்தை சுற்றி வரும்போது ஈ வெ ராமசாமியின் சித்துக்கள் பற்றி சிறப்புற சித்தரிக்கும் பல கட்டுரைகள் பார்க்க நேர்ந்தது.அவைகளில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

நீங்களே படித்துத் தீர்மானியுங்கள்....

http://kichu.cyberbrahma.com/archives/tag/...%AE%B0%E0%AF%8D

http://kichu.cyberbrahma.com/archives/tag/...%AE%B0%E0%AE%BE

http://jataayu.blogspot.com/2007/04/blog-post_12.html

http://thedatsaram.blogspot.com/2007/10/10.html

http://www.dailypioneer.com/columnist1.asp...p;writer=prasad

http://jataayu.blogspot.com/2007/10/blog-post_6191.html

http://manamay.blogspot.com/2007/09/blog-post_21.html

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

http://www.thinnai.com/?module=archives&am.....ng=+????????????

பார்ப்பனர்களின் ஒட்டுமொத்த வலைப்பூக்களை தந்தமைக்கு நன்றி! :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா ஆரம்பிச்சுட்டாங்கையா!

*** அப்படி இருக்கும் பட்ச்சத்தில் அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

தவிர பெரியாரின் காலத்தில் பிராமணர்களால் எந்தொ கொடுமையும் நிகழவில்லை என்று சொன்னால் எப்படி திராவிடம் தமிழகத்தில் இப்படி ஆழமாக வேர் விட்டது?

ஈழத்தில் பிராமணர்கள் ஆதிக்கம் கொஞ்சமும் இருந்ததில்லை. ஒருநாளும். அதை வைத்து கொண்டு இந்தியாவிலும் அப்படிதான் இருந்தது என கூற முடியாது.

அண்மையில் கூட கோயிலில் தமிழில் பாடுவதை தடுத்தார்களே தீட்சிதர்கள்?

அப்புறம் சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் ஒன்ரை யோசிக்க வேண்டும்.

பெரியார் சொன்ன படி சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் சகல கல்வி வழங்களும் தம்மகத்தே கொண்ட ஒரு சில சாதியினர் மட்டுமே தொடர்ந்தும் கல்வியை தமது ஏக போக சொத்தாக அனுபவிக்க சுப்பனினதும் குப்பனினதும் பிள்ளைகள் தொடர்ந்தும் முடி வெட்டிய படியே இருந்திருப்பர்.

எல்லா வழங்களையும் நாமே அனுபவித்து கொண்டு,சாதியின் பெயரால் ஒடுக்க பட்டவரை தொடர்ந்தும் ஒடுக்குவதற்க்கு,சும்மா போலித்தனமாக தமிழ் ஒற்றுமை பற்றி பேசிப் பயனில்லை.

ஆயிரமாண்டுகளாக ஒடுக்க பட்டவர்களை, ஒரு சம நிலைக்கு கொண்டு வருவதற்க்காக கடைப்படிக்கப் படும் "அவசியமான கெடுதல்கள்" (Necessary evils) இவை.

நாளை தமிழ் ஈழம் மலரும் போதும் இப்படி ஒரு "தரப்படுத்தல்" சாதிய ரீதியில் அல்ல(இப்போது சாதிய ரீதியில் ஈழத்தில் கல்வி மறுக்கப் படுவதில்லை) ஆனால் மாவட்ட ரீதியில் அமல்படுத்தப்பட்டே தீரும்.

கல்வி தொழில்ச்சாலை எனப்படும் யாழில் இருந்து வரும் மாணவனும், பிந்தங்கிய மணலாற்றினோ அல்லது அம்பாறையினதோ அல்லது மன்னாரினதோ மாணவனும் ஒரே "மெரிட்" அடிப்படையில்தான் பரீட்சிக்கப்படுவர் என நீர் எதிர்பார்த்தால்.......

நீங்கள் தலைவரை இன்னமும்முழுதாக புரியவில்லை என்பதே அர்த்தம்.

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.