Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

Featured Replies

கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்ட இடம்பெயர்ந்தவர்களுக்கான வாக்களிப்பு முடிவு

ஈபிடீபி 51 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி 48 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 வாக்குகள்

மூலம் : சிரச வானொலி

Edited by kaviya

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்ட தபால் வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 2159

ஐக்கிய தேசியக் கட்சி : 1282

தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி : 454

ஈபீடிபி : 135

மூலம் : சிரச வானொலி

Edited by kaviya

  • தொடங்கியவர்

திருகோணமலை மாவட்ட இடம்பெயர்ந்தோரின் வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி : 1143

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 166

  • தொடங்கியவர்

அம்பாறை மாவட்ட தபால் மூலமளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3401

ஐக்கிய தேசியக் கட்சி 4722

மக்கள் விடுதலை முன்னணி 353

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்டம் - பட்டிருப்புத் தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14379

ஐக்கிய தேசியக் கட்சி 11829

தமிழ ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு 3594

ஈபீடிபி 2612

மட்டக்களப்பு மாவட்டம் - கல்குடாத்; தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36731

ஐக்கிய தேசியக் கட்சி 15673

தமிழ ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு 3594

ஈபீடிபி 443

திருகோணமலை மாவட்டம் - தபால் வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4938

ஐக்கிய தேசியக் கட்சி 2481

மக்கள் ஐக்கிய முன்னணி 411

  • கருத்துக்கள உறவுகள்
:lol: காவியா, நல்ல முயற்சிதான். ஆனாலும் இது தெரிந்த முடிவுதானே ? எதற்கு வீண் சிரமம் ?

மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பில் 11 ஆசனங்களைப் பெறுவதற்கான இத்தேர்தலில் 12 அரசியல் கட்சிகளையும் 15 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 378 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 331,000 வாக்காளர்களில் 198,000 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில் 56 வீதமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. 32.47 விதமான வாக்குகளை இரண்டாவதாக வந்த ஐக்கிய தேசியக்கட்சிக் கூட்டணி பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் பிரதானமாகப் போட்டியிட்டது.

மட்டக்களப்பு:

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி:

UPFA 52053 58.78%

UNP 29770 33.62%

TDNA 3222 3.64%

EPDP 1199 1.35%

EDF 1118 1.26%

USP 386 0.44%

JVP 218 0.25%

PFLT 73 0.08%

பட்டிருப்பு தேர்தல் தொகுதி:

UPFA 14379 42.89%

UNP 11829 35.28 %

TDNA 3594 10.72%

EPDP 2612 7.29%

EDF 509 1.52%

USP 268 0.8%

PFLT 57 0.17%

JVP 37 0.11%

கல்குடா தேர்தல் தொகுதி:

UPFA 36731 66.81

UNP 15673 28.51

EPDP 1421 2.58

TDNA 443 0.81

USP 284 0.52

EDF 111 0.2

JVP 97 0.18

PFLT 17 0.03

தபால் வாக்குகளில் 56 வீதமான வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது:

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் வெளியாகி உள்ளது. மட்டக்களப்பில் 2159 வாக்குகளைப் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. மொத்தமாக செலுத்தப்பட்ட வாக்குளில் இது 51.7 வீதம். ஆதே போல் அம்பாறை மாவட்டத்தில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளில் 4722 வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது. செலுத்தப்பட்ட வாக்குகளில் இது 55.2 வீதம். திருகோணமலை மாவட்டத்தில் 62 வீதத்திற்கும் சற்று அதிகமாக 4938 வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது.

திருகோணமலை தபால் வாக்கு முடிவுகள்:

UPFA 4938 62.17%

UNP 2481 31.24%

JVP 411 5.17%

AITUF 33 0.42%

USP 18 0.23%

EDF 13 0.16%

PFLT 10 0.13%

அம்பாறை தபால் வாக்கு முடிவுகள்:

UPFA 4722 55.24%

UNP 3401 39.79%

JVP 353 4.13%

NSU 27 0.32%

AIG22 12 0.14%

UNA 7 0.08%

USP 5 0.06%

PFLT 5 0.06%

மட்டு தபால் வாக்கு முடிவுகள்:

UPFA 2159 51.72%

UNP 1282 30.71%

TDNA 454 10.88%

EPDP 135 3.23%

EDF 78 1.87%

JVP 26 0.62%

PFLT 10 0.24%

USP 5 0.12 %

United People`s Freedom Alliance – UPFA

United National Party - UNP

Tamizh Democratic National Alliance - TDNA

Eelam People’s Democratic Party - EPDP

Eelavar Democratic Front - EDF

People`s Liberation Front - JVP

People`s Front of Liberation Tigers - PFLT

Nawa Sihala Urumaya - NSU

Independent Group 22 - AIG22

United National Alliance - UNA

United Socialist Party - USP

Akila Ilankai Tamil United Front - AITUF

http://isoorya.blogspot.com/

space.gif

  • கருத்துக்கள உறவுகள்

பல முறைகேடுகள் நடந்தேறியன என்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியிலும் 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இணைக்கப்பட்ட வடக்குக்கிழக்கு மாகாண சபை சிறீலங்கா நீதிமன்றத் தீர்ப்பால் தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு பின்னர் தீவிர இராணுவ நடவடிக்கையால் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கிழக்கில் இராணுவ மற்றும் ஆயுதக் குழுக்களின் அதிகாரக் கட்டுப்பாட்டின் கீழ் நடந்த தேர்தலில்....

elecresulttk6.jpg

கிழக்கிலங்கை தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி.

பிள்ளையானுக்கு மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்கு.

பதிவு செய்யப்பட்ட கட்சியாக விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணிக்கும் வாக்களிப்பு.

ஈ பி டி பி போன்ற கட்சிகளுக்கு அதிகம் வாக்குகள் அளிக்கப்படாத நிலை.

தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது எங்கிறது பிரதான எதிர்கட்சியான ஐ தே கவும் அதன் கூட்டணியான முஸ்லீம் காங்கிரசும்.

  • தொடங்கியவர்

கூடுதல் வாக்குகள் பெற்றவரே முதலமைச்சர் என்று கூறப்பட்ட போதிலும் முதலமைச்சர் யார் என்ற இழுபறி ஆரம்பமாகலாம்.

ஒவ்வொருவரும் செய்த தில்லுமுல்லுகள் மற்றத் தரப்பால் அம்பலப்படுத்தப்படலாம்.

ஒட்டு மொத்தத்தில இனிமேல்தான் குட்டை குளப்பப்படலாம்.. பிள்ளையானும் இனியபாரதியும் உடையலாம்... கருணாவும் வந்துசேரலாம்....

அய்யோ அய்யோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.