Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை உளவு பார்க்க சிறீலங்காவிற்கு சொந்த செய்கோள் – இரகசியமாக பணிகள் இந்தியாவின் துணையுடன் நடைபெறுகின்றன

Featured Replies

தமிழீழத்தை உளவு பார்க்க சிறீலங்கா அரசாங்கம் தனக்கென சொந்த செய்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்குரிய இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள செய்திக்காக எனும் மூடிமறைப்புடன் இவ் ரகசியத்திட்டம் அரங்கேறுகின்றுது

செய்கோளை இந்தியாவின் உதவியுடன் விண்ணிற்கு செலுத்துவதற்கான முயற்சிகளிலும் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற போதிலும், இரு நாடுகளின் அரசுகளும் இது தொடர்பாக எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

space.gif

ஏற்கனவே இத் தகவல்கள் வெளியாகி விட்டன. இச் செயற்கை கோள் மறைந்த ஆத்தர் சீ கிளார்க் அவர்களது பெயரிலேயே விண்ணில் ஏவத் தயாராக இருக்கிறது.

The Sri Lanka Telecommunications Regulatory Commission (TRC) has taken the first step towards launching Sri Lanka`s first satellite.

TRC Director General Priyantha Kariyaperuma said two engineers had gone to the International Telecommunication Union (ITU) based in Geneva for registration purposes. He said the satellite would be named after science fiction Guru the late Sir Arthur C. Clarke.

Mr. Kariyaperuma said Sri Lanka was among the few countries which did not have a satellite network in the Asian region. Sri Lanka has been late by 50 years to venture into this satellite technology, he said.

Mr. Kariyaperuma said the TRC hoped to launch the satellite network within the next two years though no timeframe had been fixed for the project.

He said the TRC hoped to get support from countries like China and Japan to construct and launch the satellite.

The satellite is expected to fulfil the telecommunication needs of the Sri Lankan people while there are possibilities of sharing information within the SAARC region, he said.

&

http://www.colombopage.com/archive_08/May21151559JV.html

Edited by AJeevan

2010ல் இலங்கையிலிருந்து செய்திமதியொன்று ஏவப்படவுள்ளது

Thursday, 22 May 2008

இலங்கையிலிருந்து செய்மதியொன்றை ஏவுவதற்கு ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொலைதொடர்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த செய்மதியை ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இணைந்து தயாரிக்க உள்ளன.

இந்த செய்மதி ஏவுதல் தொடர்பான ஆரம்ப கட்ட ஆய்வுகளுக்காக தொலைதொடர்பு ஆணைக்குழுவைச் சேர்ந்த இருவர் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்படி, 2010ம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து செய்மதி மூலம் சிறந்த பலன்களை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.ajeevan.ch/content/view/2889/1/

இவங்களுக்கு மண்டைப்பிழை

ஆளில்லாத விமானத்தால முடியாதெண்டுட்டு இப்ப சற்றலையிட்டாம்

உதையும் நாங்கள் எடுக்கேலாதா? சும்மா பகிடிக்கு கேட்டனான் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசு செய்கோள் ஒன்றை சொந்தமாக வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை இயக்குனர் இதுபற்றி தெரிவிக்கையில்…

நவீன தொழில் நுட்பத்தை இறக்க நாங்கள் 50 காலம் தாமதித்துவிட்டோம். புதிய செய்கோள் அமைப்பது தொடர்பில் காலம் வரையறுக்கப்படவில்லை. எனினும் சீனா மற்றும் யப்பான் நாடுகளின் உதவியுடன் விண்ணில் இலங்கை அரசு சொந்தமான செய்கோளை ஏவவுள்ளது.

இதன்மூலம் இலங்கை மக்களின் தொலைத் தொடர்பு தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

செய்தி: பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசு செய்கோள் ஒன்றை சொந்தமாக வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை இயக்குனர் இதுபற்றி தெரிவிக்கையில்…

நவீன தொழில் நுட்பத்தை இறக்க நாங்கள் 50 காலம் தாமதித்துவிட்டோம். புதிய செய்கோள் அமைப்பது தொடர்பில் காலம் வரையறுக்கப்படவில்லை. எனினும் சீனா மற்றும் யப்பான் நாடுகளின் உதவியுடன் விண்ணில் இலங்கை அரசு சொந்தமான செய்கோளை ஏவவுள்ளது.

இதன்மூலம் இலங்கை மக்களின் தொலைத் தொடர்பு தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

செய்தி: பதிவு

  • கருத்துக்கள உறவுகள்
:D உவங்களுக்கு 80 மீ.மீ மோட்டரையே பக்கத்திலுள்ள பங்கருக்க ஒழுங்கா ஏவத் தெரியாது, அதுக்குள்ள செய்மதி ஏவப்போறாங்களாம். இதுவும் வந்து புலிகளின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்க தரையிறங்கப்போகுதோ தெரியவில்லை ?! எதுக்கும் கடலில கொண்டு போய் ஏவச் சொல்லுங்கோ !!!!!!!ஏதும் பிரச்சனை எண்டாலும் கடலுக்கேயே விழுந்து நொருங்கட்டும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பொறுத்தவரையில் இங்கு ஏவப்படுவது ஒரு தொலை தொடர்பு செய்கோள் எனவே இது எவ்விதத்திலும் எமது சுதந்திர போராட்டத்தை பாதிக்கப்போவதில்லை. இஙகுள்ள சிக்கல் அவர்கள் 60 வருடம் வளர்சியில் பின்னிற்கின்றனர் என்றால் நாம் அவர்களை விடவும் பின்னிற்கிறொம். என்னால் எத்தனை வருடம் என்று கூற‌முடியது, இது போன்ற அரசியல் சித்து விளையாடிற்கெல்லாம் நான் வரவில்லை. நாங்கள் ஆரம்பப்புள்ளி கூட‌ இல்லாது இருக்கின்றோம் என்பது தான் கவலை.

இரண்டாவது கவலை இது போன்ற செய்திகள் திரிபுபடுத்தி தேவை இன்றி போராட்டத்துடன் இணைக்கபட்டு அவை பரபரப்பு செய்திகளாகவும் வெளியாவதே. இக்கட்டத்தில் இந்த ஊதி பெருத்தசெய்தியின் காற்றிறக்கிவிட்ட சில சிந்தனையாளர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

  • தொடங்கியவர்

இதில் சில ரான்ஷ் போண்டர்களை இரகசியமாக சீனாவோ அல்லது ஜப்பானோ இந்தியாவை கூட உழவு பார்க்க பயன் படுத்தலாம் தெரியுமா புத்தளத்திலுள்ள வொஇஷ் ஒf அமெரிக்கா என்ன பண்ணுகிண்றது என உங்களுக்கு தெரியாதா,எனக்கு ஒருத்தர் வெளிநாட்டு அரச்சங்கம் ஒன்றின் செய்கோள் பிரிவில் பணியாற்றுகிறார் அவரிடம் இருந்து சில விடயங்களை பேசினேன் புற ஊதா கதிர்கள் மூலம் படை ந்கர்வுகளை கண்காணிக்க்க முடியுமாம் :D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.