Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இவ்வாண்டு மட்டும் 76 பேர் பலி 457+ பேர் காயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

xyhm3445p154hri3u425yrf2_p8.gif

dailymirror.lk

வன்னி இழப்புக்களுக்கு இப்படி ஒரு மனிதாபிமானப் பார்வை இருக்குமோ..??! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

டெயிலி மிரருக்கு சிங்களவரை பற்றித்தான் கவலை.

ஏன் தமிழ்பத்திரிகை எதாவது சிங்களவனை பற்றி கவலைப்படுகுதே?

ஒவ்வோரு பத்திரிகையும் தங்கடை தரப்புக்கு சாதகமான செய்தியையும், எதிர்தரப்பிற்கு எதிரான செய்தியையும் தானே தருகினம்.

எப்பவாவது கொல்லப்பட்ட சிங்கள சனத்தின்டை பெயர், வயது, அவையின்டை குடும்பப்பின்னனி, படம் என்பன தமிழ்பத்திரிகையில வந்திருக்குதோ? சும்மா 20, 07 எண்டு எண்ணிக்கையிலதானே கதைக்கிறனிங்கள்!

அவையும் கொட்டி 05, ரஸ்த்தவாதி 50 எண்டுதான் கதைகிறவை!

அரசியல் சித்தாந்தங்களுக்குள்ள மனிசத்தன்மையை தொலைச்சுப் போட்டு நிற்கிறம். எல்லாரும் எப்ப மனிசராக போகிறமோ தெரியேல்லை!

Edited by சாணக்கியன்

மனிதம் எங்கும் தொலைந்து போகவில்லை. எல்லாமே உள்ளுக்குள்தானிருக்கிறது. குண்டு வைத்தவர்கள் யாரென்று தெரியாத போதும் தமிழர் மீது தாக்குதல் நடத்துபவரிடம் மனிதத்தை எப்படி வெளிப்படுத்துவது. கொழும்பில் தேடித் தேடி தமிழர்கள் கைது, தாக்குதல் போன்றவை நடைபெறுவதும், அவர்களது நாளாந்த சாதாரண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்களிடம் மனிதத்தை எப்படித் தேடுவது. தமிழர்கள்தான் குண்டு வைத்தவர்கள் எனத் தாங்களே முடிவெடுத்துக் கொண்டவர்களிடம் அவற்றை எதிர்பார்க்க முடியாது. விடயமென்ன? தாக்குதலுக்குள்ளான தமிழ் மாணவ, மாணவியரே கைது செய்யப்பட்டுள்ளார்கள். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனே,

டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகை.

அதன் வாசகர்களில் பெரும் பாலானோர் தமிழர் என்பதனை மறக்க வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழ்பத்திரிகை எதாவது சிங்களவனை பற்றி கவலைப்படுகுதே?

ஒவ்வோரு பத்திரிகையும் தங்கடை தரப்புக்கு சாதகமான செய்தியையும், எதிர்தரப்பிற்கு எதிரான செய்தியையும் தானே தருகினம்.

அது தான் உலக நியதி சாணக்கியன். உ+மாக அரபு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேலால் நிகழ்த்தப்படும் அட்டுழியங்கள் உலகின் சனநாயகத்தின் காவலன் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் எந்த தொலைகாட்சியில் காட்டப்படுகிறது? சி.என். என் . வொக்ஸ் போன்ற உலக பிரசித்தி பெற்ற தொலைகாட்சி நிறுவனங்களுக்கு யூதர்கள் தான் உரிமையாளர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஏன் இப்படி சிந்திக்க கூடாது? அதாவது தமிழர்கள் தான் காலம் காலமாக இன ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்டவர்கள்.ஏதாவது ஒரு சிங்கள பத்திரிகை தமிழர்களின் நியாய பூர்வமான கோரிக்கைகள் பற்றி எழுதியனவா அல்லது எழுதுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தமிழ்பத்திரிகை எதாவது சிங்களவனை பற்றி கவலைப்படுகுதே?

ஒவ்வோரு பத்திரிகையும் தங்கடை தரப்புக்கு சாதகமான செய்தியையும், எதிர்தரப்பிற்கு எதிரான செய்தியையும் தானே தருகினம்.

எப்பவாவது கொல்லப்பட்ட சிங்கள சனத்தின்டை பெயர், வயது, அவையின்டை குடும்பப்பின்னனி, படம் என்பன தமிழ்பத்திரிகையில வந்திருக்குதோ? சும்மா 20, 07 எண்டு எண்ணிக்கையிலதானே கதைக்கிறனிங்கள்!

அவையும் கொட்டி 05, ரஸ்த்தவாதி 50 எண்டுதான் கதைகிறவை!

அரசியல் சித்தாந்தங்களுக்குள்ள மனிசத்தன்மையை தொலைச்சுப் போட்டு நிற்கிறம். எல்லாரும் எப்ப மனிசராக போகிறமோ தெரியேல்லை!

இந்த சாணக்கியனுக்கு ஒரு முகமா இல்லை ஒன்பது முகமா என்று புரியவில்லையே?

சமாதானம் வேண்டாம் சண்டைதான் வேண்டும் என்பது ஒரு முகம்.

அப்பாவி சிங்கள மக்களின் படுகொலைகளை நியாயப்படுத்தும் சாட்டில் புலிகளின் தலையில் பொறுப்பைக் கட்டுவது ஒரு முகம்.

கொல்லப்படூம் சிங்கள மக்களின்பால் இரக்கத்தை வெளிப்படுத்துவது ஒரு முகம்.

இப்படி வரிசையாக குணங்கள் முரண்பாடுகளுடன் இருப்பதன் காரணம் என்வாய் இருக்கும் சாணக்கியன்?

அப்பாடி எனக்காக உங்கடை முகத்தை காட்டினிங்களே? அதுக்காக இன்னும் பத்து முகம் எடுக்கலாம்!

தங்களுக்குத் தேவையான நேரத்தில முகத்தைகாட்டுறது சிக்கலான நேரத்தில மெளனமாயிடுறது மூலமாகவே சிலர் தங்கடை கருத்துகளை நியாயப்படுத்தப்பாக்கினம்.

எனக்கு தெரியிற நியாயம் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை, ஏனென்டால் உங்களுக்கு தெரியிறது வேற, நீங்கள் இருக்கிற இடமும் வேறை!

மனிதாபிமானத்தையும், உண்மையையும் சித்தாந்தற்குள்ள தொலைக்கக் கூடாது பாருங்கோ!

சிங்களவன பற்றி யாழ்களத்தில கதைக்கவேண்டியதில்லை பாருங்கோ! அவன் இதை வாசிக்கிறதில்லையே!

தமிழனை பற்றி நான் புகழவேண்டியதில்லை பாருங்கோ! அதுக்கு கனபேர் இருக்கினம் இங்க!

குறையல சொன்னா கோபபப்படக் கூடாதுங்கோ!

Edited by சாணக்கியன்

//ஏன் தமிழ்பத்திரிகை எதாவது சிங்களவனை பற்றி கவலைப்படுகுதே?//

ஏன் இல்லையா. ? ஏன் இந்த பொய்.?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் கதைக்கும் மனிதாபிமானத்தைத் தொலைத்தது யார் என்று முதலில் 1950 களில் இருந்த தமிழ்த் தலைவர்களைக் கேட்கட்டும், 1977 இலும், 1983 இலும் அதன்பிறகும் சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதத்தால் அடிபட்டுச் செத்த அப்பாவிகளைப் போய் கேட்கட்டும். சிங்களவனிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம், ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் தான் சரியான தீர்வு என்று 30 வருடங்களுக்கு முன்னர் அணிதிரண்ட மக்களைப் போய்க் கேட்கட்டும்.

மனிதாபிமானத்தை தொலைத்துவிட்டு போரட்டம் நடக்கிறது என்றால், கொல்ல வரும் எதிரியிடம் போய் மனிதாபிமானம் பற்றிப் பேசிப் பார்க்கட்டும். ஐயோ என்ர பிள்ளைகளை இப்படிக் குண்டுபோட்டுக் கொண்டுபோட்டாங்களே எண்டு நாள்தோறும் கதறியழும் எங்களின் தாய்மாரிடம் போய்க் கேட்கட்டும். தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க எப்படி மனிதாபிமானத்துடம் யுத்தம் செய்யலாம் என்று அந்தத் தாய்களிடம் சொல்லிப் பார்க்கட்டும்.

மனிதாபிமானமாம் மனிதாபிமானம், நாங்கள் கொல்லப்படும்போது எங்களைக் காப்பாற்ற வராத மனிதாபிமானம், நாங்கள் செத்த பிறகு எதற்கு ? ஐனாவுக்கும், அமெரிக்காவுக்கும் கணக்குக் காட்டவா ?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடி எனக்காக உங்கடை முகத்தை காட்டினிங்களே? அதுக்காக இன்னும் பத்து முகம் எடுக்கலாம்!

தங்களுக்குத் தேவையான நேரத்தில முகத்தைகாட்டுறது சிக்கலான நேரத்தில மெளனமாயிடுறது மூலமாகவே சிலர் தங்கடை கருத்துகளை நியாயப்படுத்தப்பாக்கினம்.

எனக்கு தெரியிற நியாயம் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை, ஏனென்டால் உங்களுக்கு தெரியிறது வேற, நீங்கள் இருக்கிற இடமும் வேறை!

மனிதாபிமானத்தையும், உண்மையையும் சித்தாந்தற்குள்ள தொலைக்கக் கூடாது பாருங்கோ!

சிங்களவன பற்றி யாழ்களத்தில கதைக்கவேண்டியதில்லை பாருங்கோ! அவன் இதை வாசிக்கிறதில்லையே!

தமிழனை பற்றி நான் புகழவேண்டியதில்லை பாருங்கோ! அதுக்கு கனபேர் இருக்கினம் இங்க!

குறையல சொன்னா கோபபப்படக் கூடாதுங்கோ!

குறை நினைக்காதையுங்கோ மப்பு தெளியிறதுக்கு யாழ்களத்தை பயன்படுத்திறியள் போல இருக்கு!

நீங்கள் உங்களால முடிஞ்சதை செய்யிறியள்! இதில என்ன குறைநினைக்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சாணக்கியா நீங்கள் சாணக்கியமாக கதைகிறதாக நினைகிறியளே.இல்லவே இல்லையப்பு நீங்கள் சரியாக குழம்பி போட்டியள்.

மனிதம் பேசும் பேர்வழி என உங்களை நீங்கள் ஏமாத்துறியள்.மனிதத்தை மனிதத்தை மதிக்கும் இனக்குழுவுடன் பேசலாம் வன்னியில எங்கட சனம் கொத்து கொத்தாக பலியாகேக்க சிங்களம் மனிதம் பேசியதே அப்பு.

சிங்களத்துக்கு உறைக்க கூடிய பதில் ஒண்டே ஒன்டுதான் அதுதான் அடிக்கு அடி

2006 இருந்து 14 கருத்து எழுதிப்போட்டு கேக்கிற கேள்வியா இது!

அடிக்கு அடி...

பிறகு திருப்பி அடிக்கு அடி...

பிறகு அந்த அடிக்கு அடி...

இந்த அடிக்கு அடி....

அடிக்கு அடி....

நீங்கள்தான் என்னை சரியா குளப்பிப் போட்டியள்!

அப்பிடி இல்லை எண்டா இண்டை வரைக்கும் நாங்கள் தந்தை செல்வா போக்கில தான் போராடி இருக்க வேணும். போராட்டத்தை அடுத்த பரிணாமத்துக்கு நகர்த்தி இருக்க வேண்டிய தேவையே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தமிழ்பத்திரிகை எதாவது சிங்களவனை பற்றி கவலைப்படுகுதே?

ஒவ்வோரு பத்திரிகையும் தங்கடை தரப்புக்கு சாதகமான செய்தியையும், எதிர்தரப்பிற்கு எதிரான செய்தியையும் தானே தருகினம்.

எப்பவாவது கொல்லப்பட்ட சிங்கள சனத்தின்டை பெயர், வயது, அவையின்டை குடும்பப்பின்னனி, படம் என்பன தமிழ்பத்திரிகையில வந்திருக்குதோ? சும்மா 20, 07 எண்டு எண்ணிக்கையிலதானே கதைக்கிறனிங்கள்!

அவையும் கொட்டி 05, ரஸ்த்தவாதி 50 எண்டுதான் கதைகிறவை!

அரசியல் சித்தாந்தங்களுக்குள்ள மனிசத்தன்மையை தொலைச்சுப் போட்டு நிற்கிறம். எல்லாரும் எப்ப மனிசராக போகிறமோ தெரியேல்லை!

சிலபேருக்கு மனிதத் தன்மை என்பது சிங்களவன் சாகின்றபோது தான் வருகின்றது என்பது ஏதோ உண்மை தான்.

சாணக்கியனின் பதில் உண்மை தான். தமிழன் சாகின்றதைப் பற்றி மட்டும் தான் தமிழன் கவலைப்படுவது போல டெய்லிமிரர் சிங்கள மக்கள் சாவது தொடர்பாகக் கவலைப்படுகின்றது. அதில் தவறு ஏதுமில்லை.... நிற்க நீங்கள் வன்னியில் தமிழர்கள் சாகின்றபோது கவலைப்படாமல் சிங்கள மக்கள் கொழும்பில் சாகின்றபோது மட்டும் ஏன் கண்ணீர் வடிக்கின்றீர்கள். அது பிறப்பியல் பிரச்சனை, பணப்பியல் பிரச்சனையா?

நீங்கள் வன்னிச்சனத்திற்காக எவ்வளவு கண்ணீர் வடிச்சனிங்கள்? எங்க வடிச்சனிங்கள்? வேறபேரில வடிச்சனிங்களே பொன்னையர்?

ஆனந்தசங்கரிக்கும் சிங்களப் பொதுமக்கள் கொல்லப்படும்போதுதான் மனிதாபிமானம் பொங்கி வழியும். ஏனென்றால் சங்கரியும் வசிப்பது சிங்கத்தின் குகையில்........

அப்பிடி இல்லை எண்டா இண்டை வரைக்கும் நாங்கள் தந்தை செல்வா போக்கில தான் போராடி இருக்க வேணும். போராட்டத்தை அடுத்த பரிணாமத்துக்கு நகர்த்தி இருக்க வேண்டிய தேவையே இல்லை.

உப்பிடி பெரியவார்தைகளில சொன்னால் எனக்கு புரியாது பாருங்கோ!

இப்ப இந்த பொதுமக்களை கொல்லுற பரிமாணத்தில இருந்து அடுத்ததாக நகரப்போற பரிமாணம் என்னங்கோ?

ஆனந்தசங்கரிக்கும் சிங்களப் பொதுமக்கள் கொல்லப்படும்போதுதான் மனிதாபிமானம் பொங்கி வழியும். ஏனென்றால் சங்கரியும் வசிப்பது சிங்கத்தின் குகையில்........

சிவராம், ரவிராஜ், மகேஸ்வரன் எல்லாரையும் விட்டிட்டியள்!

உப்பிடி பெரியவார்தைகளில சொன்னால் எனக்கு புரியாது பாருங்கோ!

இப்ப இந்த பொதுமக்களை கொல்லுற பரிமாணத்தில இருந்து அடுத்ததாக நகரப்போற பரிமாணம் என்னங்கோ?

உங்களை இலங்கைக்குள்ள இருக்கும் ஒரு இனம் எண்டதை தாண்டி, எல்லா வகை கட்டுமானங்களையும் கொண்ட தனியாக போகக்கூடிய அளவுக்கு இறைமையும் சுய உற்பத்தியும் கொண்ட இனமாக இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கும் போது இது மாறும்.

புள்ளி விபரப்படி கடந்த வருடங்களை எல்லாம் விட அதிகமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்ட ஆண்டு 1995- 1996 என்பது உங்களுக்கு தெரியுமா. குறைந்தது 15, 000 கொல்லப்பட்டோ காணாமலோ போய் இருந்தார்கள். ஆனால் இப்போ கொல்லப்படுபவர்கள் பற்றி உங்களால் பேச முடிகிறது. காரணம் சர்வதேச கவனத்தை போராட்டம் ஈர்த்தமை.

இண்டைக்கு இலங்கையில் எது நடந்தாலும் சர்வதேச ஊடகங்களிலை இடம்பெறும். ஆனால் முன்னர் எல்லாம் தமிழன் கொல்லப்பட்ட போது இலங்கை ஊடகங்களில் கூட வருவதில்லை. இதை தடுக்க வேணும் எண்று எல்லாரும் வேண்டுக்கிறார்கள்.

அடுத்த கட்டம் என்ன என்பது சுலபம். அது தமிழீழம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2006 இருந்து 14 கருத்து எழுதிப்போட்டு கேக்கிற கேள்வியா இது!

அடிக்கு அடி...

பிறகு திருப்பி அடிக்கு அடி...

பிறகு அந்த அடிக்கு அடி...

இந்த அடிக்கு அடி....

அடிக்கு அடி....

நீங்கள்தான் என்னை சரியா குளப்பிப் போட்டியள்!

என்ர ராசா எப்படியப்பு உங்களுக்கு இப்படி எல்லாம் சிந்திக்க முடியுது நீங்க ரெம்ப நல்லவரு

கருத்து எழுதினா போல என்னப்பு கொம்பா முளைக்க போது

நான் கனக்க கருத்தெழுதேலயப்பு ஆனால் உம்மை போல பப்ளிக்கா கக்கூஸு போனமாதிரி கருத்தெழுதேல எண்டதால சந்தோசம் கண்டிரோ

தம்பி எமக்கு முக்கியம் தமிழ் சனமும் உயிரும்தான் பாரூம் அதை நிறுத்தோனும் எண்டா என்ன செய்தாலும் பாவமில்லை கண்டிரோ.உலகம் எங்கயப்பு போனது கொத்து கொத்தாக நம்ம சனம் சகேக்க

மனிதாபிமானம் பேசிறன் எண்டு தயவு செய்து யாழ்களத்தில கக்கூஸுக்கு போகாதயுமப்பு

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன், என் கருத்துக்கு என்ன பதில் ?

இங்கு சிலர் கதைக்கும் மனிதாபிமானத்தைத் தொலைத்தது யார் என்று முதலில் 1950 களில் இருந்த தமிழ்த் தலைவர்களைக் கேட்கட்டும், 1977 இலும், 1983 இலும் அதன்பிறகும் சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதத்தால் அடிபட்டுச் செத்த அப்பாவிகளைப் போய் கேட்கட்டும். சிங்களவனிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம், ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் தான் சரியான தீர்வு என்று 30 வருடங்களுக்கு முன்னர் அணிதிரண்ட மக்களைப் போய்க் கேட்கட்டும்.

மனிதாபிமானத்தை தொலைத்துவிட்டு போரட்டம் நடக்கிறது என்றால், கொல்ல வரும் எதிரியிடம் போய் மனிதாபிமானம் பற்றிப் பேசிப் பார்க்கட்டும். ஐயோ என்ர பிள்ளைகளை இப்படிக் குண்டுபோட்டுக் கொண்டுபோட்டாங்களே எண்டு நாள்தோறும் கதறியழும் எங்களின் தாய்மாரிடம் போய்க் கேட்கட்டும். தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க எப்படி மனிதாபிமானத்துடம் யுத்தம் செய்யலாம் என்று அந்தத் தாய்களிடம் சொல்லிப் பார்க்கட்டும்.

மனிதாபிமானமாம் மனிதாபிமானம், நாங்கள் கொல்லப்படும்போது எங்களைக் காப்பாற்ற வராத மனிதாபிமானம், நாங்கள் செத்த பிறகு எதற்கு ? ஐனாவுக்கும், அமெரிக்காவுக்கும் கணக்குக் காட்டவா ?????????

:lol: எனக்குத் தெரியும் உங்களிடம் இதற்குப் பதில் இல்லை என்பது. நீங்கள் போடும் மனிதாபிமான வேஷம் வன்னியில் கதறும் எங்கள் உறவுகளுக்கு முன் எடுபடாது என்று எனக்குத் தெரியும். நீங்கள் உங்கள் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வன்னி மக்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும்.

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.